Тёмный

ஒயிட் வாஸ் செய்ய சிறந்த meterial எது?. சுண்ணாம்பு , ஒயிட் சிமெண்ட், பிரைமர், smart care பிரைமர் 

Подписаться
Просмотров 40 тыс.
% 530

7639703458,white wash full details,

Опубликовано:

 

21 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@velkumarsatchidanandam5769
@velkumarsatchidanandam5769 7 месяцев назад
மிக சிறந்த தகவல் நன்றி
@sakthi2431
@sakthi2431 День назад
Smart care primer addichtu oru 2 years ku appream direct ahh paint pannaikalama bro
@coolboyspainting
@coolboyspainting 16 часов назад
@@sakthi2431 procedure படி primer அடித்தால் பெயிண்ட் direct அ அடிக்கலாம்
@Gatherit-Sivasankaran
@Gatherit-Sivasankaran 8 месяцев назад
Bro white wash roller use pannalama
@coolboyspainting
@coolboyspainting 8 месяцев назад
Roller cem and white cement ku use panna vendam , primer ku use pannalam
@vinithaprakash6448
@vinithaprakash6448 5 месяцев назад
Anna brilla white adichu,2 years aguthu,new building ku next primer adikallama,water yevalla mix pananum,solluga anna.
@coolboyspainting
@coolboyspainting 5 месяцев назад
Primer adikkalam, water 500ml per litre
@vinithaprakash6448
@vinithaprakash6448 5 месяцев назад
Romba thanks na
@vinithaprakash6448
@vinithaprakash6448 5 месяцев назад
8*10 ku room size ku,primer yevalo liter vaganum Anna.yentha brand quality ah erukum, reply anna
@coolboyspainting
@coolboyspainting 5 месяцев назад
@@vinithaprakash6448 2 litres, Asian, Berger
@vinithaprakash6448
@vinithaprakash6448 5 месяцев назад
@@coolboyspainting Romba thanks na
@SureshSuresh-iw8mn
@SureshSuresh-iw8mn Год назад
Primer கூட colour stainer சேர்த்து அடிக்கலாமா
@coolboyspainting
@coolboyspainting Год назад
Adikkalam
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 11 месяцев назад
​அன்னா பெயிண்ட் அடிப்பதற்கு முன்பு அடிக்கிற வெள்ளை 15x10 எவ்வளவு தேவை அது அடித்த பிறகு பெயிண்ட் எத்தனை லிட்டர் தேவை☺
@coolboyspainting
@coolboyspainting 11 месяцев назад
Primer 5litres,paint 6litres.
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 11 месяцев назад
@@coolboyspainting 🤗நன்றி நண்பரே
@shanthimurthy145
@shanthimurthy145 Год назад
புது வீட்டுக்கு ஓரு கோட் சுண்ணாம்பு அடிச்சிட்டு அதுக்கு அப்புறம் பட்டி பார்த்து primer அடிக்கலாமா
@coolboyspainting
@coolboyspainting Год назад
சுண்ணாம்பு அடிக்காமல் straight a பட்டி பார்த்து பிரைமர் அடிக்கலாம்
@romanticvideos6383
@romanticvideos6383 7 месяцев назад
First white cement adaichitu puttty adingal
@manimani5705
@manimani5705 Год назад
Surya plus udan stainer miss pannalama bro veettuku adikalama adicha suvarla
@coolboyspainting
@coolboyspainting Год назад
Adikkalam
@arunkumarm7157
@arunkumarm7157 Год назад
புதிய சுவர் ஒயிட் சிமெண்ட் அல்லது பிரைமர் எது அடிப்பது நல்லது
@coolboyspainting
@coolboyspainting Год назад
Primer
@arunkumarm7157
@arunkumarm7157 Год назад
பட்டி பார்க்காத சுவர்.. பூசு வேலை மட்டும் செய்த சுவர் நேரடியாக பிரைமர் அடிக்கலாமா அண்ணா
@coolboyspainting
@coolboyspainting Год назад
@@arunkumarm7157 adikkalam
@arunkumarm7157
@arunkumarm7157 Год назад
Thanks for reply....
@vijayanarumugam
@vijayanarumugam Год назад
Boss.. alredy 1 coating Sunnambu Adichu irukku.. atha clean pannama Primer adikkalama..? illa Clean pannittu tha Primer adikkanuma..?
@coolboyspainting
@coolboyspainting Год назад
Emiri sheet pottu theythu athan priragu primer adikavum
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 11 месяцев назад
ஏற்கனவே asian பைண்ட் அடுச்சு 10 வருஷம் ஆச்சு அண்ணா, அதில நேரடியா இப்ப primer அடுச்சு பைண்ட் அடிக்க முடியுமா , இல்ல ,பழைய பைண்ட் ஐ கிளீன் பண்ணிட்டு தான் primer அடிக்க முடியுமா அண்ணா
@coolboyspainting
@coolboyspainting 11 месяцев назад
Adiye adikkalam ,but paint damage irunthal clean seythu adikkavum
@rajaraja-wr8lv
@rajaraja-wr8lv 10 месяцев назад
thanks anna
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 6 месяцев назад
Pls சுண்ணாம்பு பத்தி திரும்ப ஒரு முறை ஆய்வு செய்ஞ்சு சொல்லுங்க. ஏன்னா சுண்ணாம்பு பத்தி உங்ககுக்கு முழுசா தெரியல.
@manimani5705
@manimani5705 Год назад
Surya plus udan stainer miss pannalama bro
@coolboyspainting
@coolboyspainting Год назад
Pannalam
@sobithaselvan7116
@sobithaselvan7116 2 года назад
சீலோ பிறைமர் வெளியில உள்ள அடிக்கலாமா அல்லது White cement அடிக்கணுமா
@coolboyspainting
@coolboyspainting 2 года назад
Sealer primer straighta adikkalam
@venkimeena9795
@venkimeena9795 2 года назад
Suriya plus primum bascot athikalama
@coolboyspainting
@coolboyspainting 2 года назад
1 coat adikalam but next primer adichitu apuram emulsion adikanum
@samselvaprabu
@samselvaprabu Год назад
மொட்டை மாடி தரையில் சுண்ணாம்பு அடிக்கணுமா இல்லை white cement அடிக்கணுமா?
@coolboyspainting
@coolboyspainting Год назад
Sunnambu vendam damp proof adinga
@anuarun9315
@anuarun9315 2 года назад
Clear ah sollureenga boss Valthugal
@coolboyspainting
@coolboyspainting 2 года назад
Thank you brother
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
அண்ணா எங்க வீடு பழைய வீடு காம்பவுண்ட் பழையது சூர்யா சிமெண்ட் அடிக்கலாமா எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் அடிக்க வேண்டும்
@coolboyspainting
@coolboyspainting Год назад
Adikkalam 1:1 water mix pannalam, But primer adithu apuram emulsion adithal nalla irukum
@manimani5705
@manimani5705 Год назад
Birla white sunnapa bro , colour miss panni survala adikalam bro
@coolboyspainting
@coolboyspainting Год назад
Adikkalam
@kaviyakaviya7758
@kaviyakaviya7758 Год назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எங்க புது வீட்டுக்கு சுண்ணாம்பு பவுடர் அடித்து விட்டனர் பட்டி பார்க்க முடியாது சொல்லுறாங்க அடித்து நான்கு நாள் ஆகுது இப்ப எவ்வளவு நாட்களுக்குள் பட்டி பார்க்கலாம் பட்டி பார்க்க முடியுமா நாங்க ஒயிட் சிமெண்ட் அடிக்க சொல்ல கேட்காம பெயிண்டர் செம் பவுடர் அடித்து விட்டார் மத்தவுங்க பட்டி பார்க்க முடியாது சொல்லுறாங்க பயமாக இருக்கு என்ன செய்யனு தெரியால கொஞ்சம் பதில் சொல்லுங்க இன்னும் வீடு குடி போகல சீக்கிரம் பதில் தந்தா நல்ல இருக்கும் அண்ணா
@coolboyspainting
@coolboyspainting Год назад
No problem, emiri sheet pottu thaithu vittu putty apply pannalam. Another one primer apply pannitu acrylic putty apply pannalam
@kaviyakaviya7758
@kaviyakaviya7758 Год назад
@@coolboyspainting அண்ணா எவ்வளவு நாட்களுக்குள் பட்டி வைக்கலாம் ஆறு மாதமோ ஒரு வருஷமோ கழித்து கூட பட்டி பார்க்கலாமா இல்ல இப்பவே பாக்குறது நல்லதா
@kaviyakaviya7758
@kaviyakaviya7758 Год назад
அண்ணா பதில் சொல்லுங்க பெரிய குழப்பத்தில் இருக்கேன்
@coolboyspainting
@coolboyspainting Год назад
@@kaviyakaviya7758 ippo parthal nallathu, piragu parthal thoosi varum,
@kaviyakaviya7758
@kaviyakaviya7758 Год назад
@@coolboyspainting Unga Reply ku Thank you so much anna 🙏