புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பாக்யலட்சுமி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் காளான் வளர்ப்பு பயிற்சி பெற்று வந்தார். காளான் மதிப்புக்கூட்டி பொருளாக மாற்றவும், அதை எப்படி விநியோகம் செய்வது என்றும் பயிற்சி அளித்தார்கள். நாள் ஓன்றுக்கு 10கிலோ முதல் 25கிலோ வரை காளான் உற்பத்தி செய்யும் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொவோம்.
#Mushroom #MushroomProducts #MakkalTV
20 фев 2021