Тёмный
No video :(

ஒருமுறை சாப்பிட்ட தேடி வருவீங்க | Village life cooking 👌 | Vanni vlog 

VANNI VLOG
Подписаться 41 тыс.
Просмотров 12 тыс.
50% 1

பொங்கல் சாப்பிட்டதால் மயங்கிவிட்டேன் | My life stays cooking 👌 | Vanni vlog
#Villagelifecooking
#Villagelifestays

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@shanthykajendran9011
@shanthykajendran9011 2 месяца назад
Unkal samayal ellame amirtham ❤ unkal samayal murai super nalla porumayai sollkirerkal ithuve sappidda mathiti itukku❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 месяца назад
VAnni cooking, video 📷📸 very, nice 👍🙂, from France, kannan.❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@kishanthysritharan4866
@kishanthysritharan4866 2 месяца назад
இதற்கு அறுவடை செய்த புது அரிசியில் செய்து சாப்பிட்டால் சொல்லி வேலையில்லை, நிறைய சாப்பிடயிலாது தெவிட்டும். வாசனை அந்த மாதிரி.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ம்ம் சூப்பர இருக்கும்
@CelineLouis-xk6rc
@CelineLouis-xk6rc 2 месяца назад
@user-gu9cn2xp9v
@user-gu9cn2xp9v 2 месяца назад
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@visnu..556
@visnu..556 2 месяца назад
🇦🇮🇦🇮🇦🇺🇦🇺🇦🇺🇦🇺
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@JaffnaTharma
@JaffnaTharma 2 месяца назад
அருமை
@NMCbySumathyC
@NMCbySumathyC 26 дней назад
எனக்கும் அடுத்த முறை வரும்போது கொஞ்சம் மண் சட்டியில் எருமைப் தயிர் தாங்க.
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
😁😁😁 கண்டிப்பாக வாங்க தரலாம்
@NMCbySumathyC
@NMCbySumathyC 26 дней назад
நான் நினைக்கிறேன் அதில் கல்சியம் , மக்னீசியம் கூட இருக்கு போல.
@VANNI-VLOG
@VANNI-VLOG 26 дней назад
🤔
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 27 дней назад
அக்கா பெரும் பானையை அடுப்பில் வைக்க கூடாது பாலை அல்லது தண்ணீர் ஊற்றி அடுப்புல வைக்கணும் வெறும் பானையை அடுப்பில் வைத்துவிட்டு அதற்குப் பிறகு பால இருக்கீங்க அப்படி இட ஆகாது
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
👌♥️
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 27 дней назад
ஆடு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும் அந்த அகத்திக்கீரை எதற்காக கொடுக்கிறது என்றால் புல் பூண்டுகள் சாப்பிடும் பொழுது ஆடு மாடுகள் விஷத்தன்மையை உட்கொள்வதில்லை விளங்குவதில்லை அந்த விஷத்தன்மையை அவைகள் கழுத்திலேயே ஓரமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும் அதற்கு வாரத்தில் ஒரு முறையோ மாசத்தில் ஒரு முறையோ அகத்திக்கீரை கொடுக்க வேண்டும் அகத்திக்கீரை ஆடு மாடுகளுக்கு விஷத்தை முறிக்கும் அதற்குத்தான் ஆடு மாடுகளுக்கும் அகத்திக் கீரைக்கும் நெருக்கம் உண்டு
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
Ahoo 👌
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 27 дней назад
அக்கா இந்த பால் பொங்கல் சமைக்கும் போது வட்டக்காய் அல்லது பூசணிக்காய் தோலை சீவி விட்டு அந்தப் பால் பொங்கலோடு போட்டு அவிக்க வேண்டும் அந்தப் பால் பொங்கலை பசு மாடுகளுக்கு கொடுக்க வேண்டும் அந்தப் பொங்கல் சமைக்கும் போது உப்பு இடக்கூடாது உப்பில்லா பண்டம் அந்த பசு மாட்டுக்கு கொடுக்கணும் அது ஏன் அப்படி கொடுக்கிறது என்றால் அந்த வயித்துல அதுகளுக்கு புண் வயிறு புண் அஜீரண இருந்தால் உப்பில்லா பண்டத்தில் தான் அவர்களுக்கு செரிக்கும் உங்ககிட்ட பசுமாடு ஆடு மாடுகள் இருந்தால் ஆடு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொண்டது குடுங்க சாப்பிட அந்த அகத்திக் கீரைக்கு ஆடு மாடுகளுக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு உங்களுக்கு எழுத்து மூலமாக எழுதி அனுப்புகிறேன்
@VANNI-VLOG
@VANNI-VLOG 27 дней назад
Very nice information 👌
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 Месяц назад
அருமையான பதிவுகள் 😃👍
@user-fk8mj4gd1n
@user-fk8mj4gd1n Месяц назад
Entha, kalathu, makkalku, pudaike, theriyathu
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
உண்மை...
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Месяц назад
super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Месяц назад
ஐந்து வருடத்துக்கு முன் ஒரேஒரு எருமை மாடுப்பார்தேன் மிகமிக அருமையாக இருந்தது அதன்பிறகு நான் எருமைமாட்ட பார்க்கவில்லை# தங்கச்சி உங்கள் எருமைமாட்டு பால்பொங்கள் சூப்பர் எனக்கும் எருமைமாடு பிடிக்கும் நான் சின்னபிள்ளையாய் இருந்தப்போது எருமைமாட்டுமீது சவாரி செய்து இருக்கிறேன்🗯🗯🗯🗯🗯🗯🗯
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ahoo சூப்பர் அண்ணா
@sivamathysivaneswaran9636
@sivamathysivaneswaran9636 2 месяца назад
❤👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👌🙏❤️
@mathavanp5083
@mathavanp5083 2 месяца назад
Sister unga cooking recepi super sister next unga language super ah iruku sister
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks
@worldking3400
@worldking3400 2 месяца назад
Vera leval ❤ i miss it 😢
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏👌♥️
@p.sivaloganathannathan9870
@p.sivaloganathannathan9870 2 месяца назад
sappadu tharuveenkalla akka anna veedai varuvam
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Vanga
@kumuthathira1503
@kumuthathira1503 2 месяца назад
👌👌👌🇩🇪
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@Blazeaken972
@Blazeaken972 2 месяца назад
இது வந்து மட்டக்களப்பில் ஒரு கிராமத்து பொங்கல்🎉
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb 2 месяца назад
Supper sugi akka 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍
@mathuvlogs9
@mathuvlogs9 2 месяца назад
❤❤❤❤வாய் ஊறுது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂♥️🙏👍
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
எருமை பால் புக்கையும் கப்பல் வளைப்பழமும் (கனிய வேனும்) அமிர்தம் 💖🙈🤭🤗
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மைதான் அண்ணா
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
எமது மண்ணின் வாசனை இயற்கையான சத்தான உணவு நாங்கள் இவற்றை எல்லாம் மிஸ் பன்னுகிறோம் கவலையுடன் கலந்த சந்தோசம்🤭🤗💖🙌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
உண்மைதான்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Never heard Erumai pal Pongal, but Suji your explanation is great. I know Erumai pal is very thick, so taste also different from normal pal.Vanni, you can do small help to your wife, there is no ego here, you can take the pot from the stove.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Yes, you are right akka
@thamvijay6081
@thamvijay6081 2 месяца назад
தூக்கம் வந்தால் இரவு பழாய்போய்விடும் தமிழ்புறோஸ நித்திரை இல்லாமல் இருக்கிறார் தனியாக தயவு செய்து கொடுக்கவும் 😂❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂♥️👍
@ap1861
@ap1861 2 месяца назад
சுப்பர் சமையல்காரி (உரிமையோடு, சகோதரி), மிக நல்லா இருக்கு, நன்றி வழ்த்துகள்🎉 சாப்பிடும் பொழுது மற்றவர்களையும் சேர்க்கவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக.....மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும்....
@ap1861
@ap1861 2 месяца назад
❤super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks all
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 2 месяца назад
Hi anna and akka h a u nice pongel 😋😋😋 akka neengel vellai seiumpoothu kavannemai seiyavum neruppu verry danger ok❤👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Oky brother sure . Thank you so much 💓
@switzerland_amma.cooking
@switzerland_amma.cooking 2 месяца назад
Super Bro 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks 🤗
@germanytamizhan8559
@germanytamizhan8559 2 месяца назад
நீண்ட நாளைக்கு பிறகு மிகவும் பாரம்பரியமிக்க எல்லோராலும் மறந்து போன எருமைப்பால் பொங்கல் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையாகவும் செய் முறை தவறாகவும் தவறாமலும் செய்து காண்பித்திருக்கின்றீர்கள். பார்க்கவே ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள்❤🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 2 месяца назад
யாழ்ப்பாணத்தில் பசும்பாலே தட்டுப்பாடாக இருக்கு! எருமைப் பாலுக்கு எங்கு போவது? நன்றி! .
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂♥️🙏
@mathuts7920
@mathuts7920 2 месяца назад
எருமைப்பால் எங்க வாங்கினீங்க / வாங்கலாம்? என்ன விலை?
@mathuts7920
@mathuts7920 2 месяца назад
யாழ்ப்பாணத்தில கண்டதில்ல.
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
வன்னியில் வாங்கலாம் எருமை பால்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
1L 200
@mathuts7920
@mathuts7920 2 месяца назад
நன்றி ♥️ வன்னி என்றால் குறிப்பாக எங்கே? கிளிநொச்சியில் உண்டா?
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
@@mathuts7920 மல்லாவி,முல்லைதீவு, மணலாறு,கிளிநொச்சி,பரந்தன்,முத்தையன் கட்டு, நெடுங்கேணி, துணுக்காய், நட்டாங்கன்டல், வவுனியா, செட்டிகுளம் ஆகிய இடங்களில் எருமை பால் வாங்கலாம் சகோதரர்🙌👌💖
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@jinodsoninthirakumar9569
@jinodsoninthirakumar9569 2 месяца назад
வன்னி அண்ணா அக்கா நான் இது சாப்பிட்டதே இல்லை பார்க்கவே ஆசையாக இருக்கிறது. உங்களுடைய எல்லா சமையலும் பார்க்கிறனான் எல்லாம் வித்தியாசமான சமையல் நானும் உங்களை மாதிரி சமைக்கறனான் நன்றி அக்கா.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Very happy தொடருங்கள்....
@ratneswarynithiyanathan816
@ratneswarynithiyanathan816 2 месяца назад
ஒரு கவளமாவது சாப்பிட வேணும் போல் இருக்கிறது. அருமையா சமைக்கிறீங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂🙏♥️👍 மிக்க மகிழ்ச்சி
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 2 месяца назад
Hi anna akka Ugaludaya video ellam super🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி
@ahmedshasad6996
@ahmedshasad6996 2 месяца назад
Superb 😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thanks 🤗
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i 2 месяца назад
Super super valthukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி
@jenajeya5253
@jenajeya5253 2 месяца назад
Super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 👍
@LintonDaniel-go5qh
@LintonDaniel-go5qh 2 месяца назад
ஒடியல் கூழ் சமையல் செய்து காட்டுங்கள் அக்கா அண்ணா இத்துடன் இரண்டாம் தடவையாக கேட்டு கொள்கிறேன் நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும் காலம் கொஞ்சம் வேணும்
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
என்ன விசேசம் பொங்கல் செய்வதற்கு காரணம் ?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
அப்படி ஒன்றும் இல்லை சாப்பிடணும் போல இருந்தது அதுதான்
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
அருமை தாங்கா உங்கள் விளக்கங்களும் சமையலும் அருமை அலுக்காது உங்கள் வீடியோக்கள் அருமை ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@swissnathar1082
@swissnathar1082 2 месяца назад
ஒரு B G M மீயூசிக் பின்னாடி கேட்குமாய் இருந்தால் உங்கள் வீடியோ மண்வாசனையுடன் பாரதிராஜா படத்தில் பார்த்தமாதிரி இருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
அதுதான் own music இல்லையே அண்ணா
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Vanni volg bro enna thidr pobgkal supera irukkum bud intha Milk pdkkathu ,maravalli kilagku thegkaipaal,seeni seithu podugka bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக வரும் அண்ணா
@lightofjaffna59
@lightofjaffna59 2 месяца назад
அக்கா நீங்க home science டீச்சர் ஆ vanthirukkalam. Good அக்கா..... சூப்பர் akkaji ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😂🙏 மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு 🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 месяца назад
😍😍👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍
@velanaga3366
@velanaga3366 2 месяца назад
அருமை 45 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டதை உணர்கிறோம் . பயறு, சக்கரை போடாமல் பொங்கி புளிவிடாத சம்பலுடன் சாப்பிடுங்கள் அதன் சுவையோ சுவை 👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
ம்ம் மிக்க மகிழ்ச்சி
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 2 месяца назад
Hi your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 😊
@kayathiriparamasivam1329
@kayathiriparamasivam1329 2 месяца назад
All of your recipes are just wonderful 😊 I am learning from you ❤❤ thanks
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo thank you so much
@newtamilboy
@newtamilboy 2 месяца назад
நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 2 месяца назад
Pongal super enaku pidikum so miss you
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n 2 месяца назад
👌🏼👌🏼❤️❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍👌
Далее
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 361 тыс.