Тёмный

"ஒரு ஆட்டுக்கு 10 ஆயிரம் லாபம்!" ஆட்டு BUSINESS-ல் கொடிகட்டி பறக்கும் EX. POLICE - INSPIRING பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 402 тыс.
50% 1

தனது போலீஸ் வேலையில் இருந்து விடைபெற்றுக்கொண்டு ஆட்டுப்பண்ணையில் களமிறங்கி கலக்கிக்கொண்டிருக்கு EX. Police சதிஷ் Inspiring பேட்டி
#police #goatfarming #inspiring #behindwoodso2
-------------------------------------------
Amma Medical Education,
ammamedicaledu...
-------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 365   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sanjaycb1238
@sanjaycb1238 Год назад
Oh yeah 😢
@selvag3523
@selvag3523 Год назад
Anna ungala yeppadi contact pendradhu
@yegd2546
@yegd2546 Год назад
விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ] உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ] வாழ்க தமிழ் உலகெங்கும்...........
@vasanvasan5969
@vasanvasan5969 Год назад
அனைத்து காவலர்களின் மன வேதனை, மிகை பனிசுமை ,சம்பளம் குறைவு ,விடுமுறை இல்லை ,உயர் அதிகாரி கடும் சொற்கள் .sir இந்த வேலை விட்டு போனது நல்லது தான் . இனிமேல் நீங்க நல்ல இருப்பீங்க
@Sathishmentor
@Sathishmentor Год назад
நன்றி
@GaneshanKavin
@GaneshanKavin Год назад
​@@Sathishmentorźźźzź😊
@milkking3076
@milkking3076 Год назад
கிழிச்சது... அதான் ஊரையே உலைல போடுறானுகளே
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 Год назад
10 th qualification kku yevalav salary kidaikkum ???? Avanga vaangura salary athigam
@naveenvp1701
@naveenvp1701 Год назад
அத ரோட்ல பிச்சை யடு குறிங்களா
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Год назад
ஒழுக்கம் அற்ற மனிதனை மேய்பதை காட்டிலும் ஆடு மேய்ப்பது ரிஸ்க் குறைவு
@seethapadma89
@seethapadma89 8 месяцев назад
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy Год назад
சதீஸ்க்கு வாழ்த்துக்கள் .இதுதான் கெத்து ..👍🙏
@Eswarikumar-o5c
@Eswarikumar-o5c Год назад
துப்பாக்கிக்கு வேலையே வராது.. ஆனா மண்வெட்டிக்கு தினமும் வேலை இருக்கும்..
@animalsclub00
@animalsclub00 Год назад
@wsabushali9984
@wsabushali9984 Год назад
உண்மையை வெளியில் தைரியமாக சொன்ன இவருக்கு எனது வாழ்த்துக்கள் 🎉
@guruchakravarthy2548
@guruchakravarthy2548 Год назад
Ivvalo theliva yarum sonnathe illa.. thank you sir
@travellingmyownway
@travellingmyownway Год назад
இவரை போன்றோர் தான் உண்மையான காவலர் ஆகவேண்டும் என்று இருபவர்களுக்கு பாதிப்பு
@mikesan2463
@mikesan2463 Год назад
Those who are interested let them join in police......he is sharing his experience......
@milkking3076
@milkking3076 Год назад
ஏன் உண்மையா உழைத்து வாழ்கிறார்., பொதுமக்கள் கிட்ட பிடுங்கி தின்னும் பிச்சைஎடுத்து உடம்பு வளர்க்கும் பொழப்பு தேவையில்லைனு முடிவு எடுத்துருக்கிறார்
@milkking3076
@milkking3076 Год назад
வேலைக்கு போய் கிழிக்கவா போறானுக.. போய் காசு காசுனு பீ திம்பானுக பொதுமக்கள் கிட்ட
@SKMAMANMACHANFAMILYRESTAURANT
நல்ல முடிவு நண்பா வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💯🔥🫂💯❤️🤝👍🔥
@skgamer4648
@skgamer4648 Год назад
தங்களின் விளக்கம் மிக அருமை .இது ஒன்றும் பெரிய குபேர ரகசியம் அல்ல . ஆனால் ஆடு கள் மிக பாசமான உயிரினங்கள் அதை பாசத்துடன் வளர்த்து விற்பனை செய்ய எல்லோருக்கும் மனம் வராது . மிகவும் கல் நெஞ்சம் படைத்த இதயம் வேண்டும்
@PrathibhaD-fu6uq
@PrathibhaD-fu6uq Год назад
Non veg sapda mattangala 😮
@vijaykrish8959
@vijaykrish8959 Год назад
Vera லெவல் சார் same ஸ்டோரி ஒருத்தர் sonnaru
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Год назад
ஆடு வளர்ப்பில் பெரிய லாபம் எதுவும் இல்லை. வேறு எந்த வேலையும் பார்க்க முடியாது.
@m.dineshkumar2232
@m.dineshkumar2232 Год назад
கமெண்ட்ல ரொம்ப நல்லா போடுறீங்க ,இதே சீமான் அண்ணன் சொன்னால் கழுவி ஊத்துறீங்க.
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 10 месяцев назад
Motha seeman na aadu vazhakka soillu 🤣🤣🤣naanga paratrom entha vellaikkum pogama vallran seeman 🤣🤣🤣
@sebastinsebastin1389
@sebastinsebastin1389 Год назад
வாழ்த்துக்கள் சகோதரர்
@Suresh-eo8bu
@Suresh-eo8bu 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா❤
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Год назад
🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
வாழ்த்துக்கள் தம்பி மென் மேலும் வளரனும்
@saranyakumarasamy1931
@saranyakumarasamy1931 Год назад
True video.. Honest video abt goat
@arunkumark4292
@arunkumark4292 Год назад
Mass speech thalaiva
@govindharajs9011
@govindharajs9011 Год назад
Thanks pass
@anandvendik3097
@anandvendik3097 Год назад
Good information
@gokulvenkatesan5798
@gokulvenkatesan5798 Год назад
Master❤
@forexkid2022-vt2xi
@forexkid2022-vt2xi Год назад
He is my gym trainer
@gurunathan4195
@gurunathan4195 Год назад
அண்ணன் சீமானின் திட்டம்
@milkking3076
@milkking3076 Год назад
நல்லது.. வரவேற்கத்தக்கது..
@prabhup2892
@prabhup2892 Год назад
🌾🌾🌾🫂🫂❣️❣️🌴🌴🌴😭😭😭🙏🙏🙏🌳🌳🌳🌳🐏🐏🐏🐐🐐🐐🦙🦙🦙🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐏🐏🐏🐐🐐🐐🐐🐐🐐🐐🐐🐏🐏🐏🐏
@selvag3523
@selvag3523 Год назад
Anna ennaku sinjuva pull vidhai kodupigala
@MuraliTharan-ft4sv
@MuraliTharan-ft4sv Год назад
Mass🔥
@kingofkpm6660
@kingofkpm6660 Год назад
அடுத்த ஆட்டுகுட்டி அண்ணமலையா 😂😂😂
@milkking3076
@milkking3076 Год назад
உங்கோத்தா புண்டை
@RM-hv9zk
@RM-hv9zk Год назад
ஆனவமாக ,திமிரா பேசறான்
@sharavv676
@sharavv676 Год назад
அதுவே அண்ணாமலை செய்தால் அது கேவலம், மேலும் அவரை ஆடு என்று விளிப்பது... என்ன சமுதாயமோ
@kj.prakash2036
@kj.prakash2036 Год назад
Super Brother! Your Confidence Matters.. Becoz ur thinking is different.. Plz prepare for IPS. Apart from your Farm.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Год назад
அருமை, போலீஸ் ல இருந்தால் சாபம் தான் மிஞ்சும் அதனை விட மிக சிறந்த தொழில்..
@thankappan6082
@thankappan6082 Год назад
சார் உங்க தன்னம்பிக்கையை பாராட்டுறேன்‌ நானும் தமிழக காவல்துறையில் 17 வருடம் பணிபுரிந்து அந்த வேலையை விட்டு விட்டு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன் நன்றி
@eniyakarnantwins4137
@eniyakarnantwins4137 3 месяца назад
@thankappan6082 enna campany vatchi iruganga
@sathishkumar-sw3ps
@sathishkumar-sw3ps Год назад
நானே தொழிலாளி!!!!!நானே முதலாளி!!!!!!என்னோட கனவு வாழ்க்கை!!!!! நண்பரே!!!!
@abiabinesh2622
@abiabinesh2622 Год назад
Ennakum same idea iruku i am also from vivasayi family. Ennum start pannala
@tmani6273
@tmani6273 Год назад
T.m
@enfeildkamal1196
@enfeildkamal1196 Год назад
நான் பார்த்த காவலர்களில் மிக தன்னம்பிக்கையான நபர் அண்ணன் சதீஷ் தான்… விரைவில் மீண்டும் சந்திக்கிறேன் அண்ணா.. 🙏🙏
@senthilsan5080
@senthilsan5080 Год назад
நானும் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் அதுவும் நாமக்கல் என்ற ஊரில் அந்த ஊரில் குடிக்க குளிக்க நல்ல தண்ணீர் கிடையாது பாலைவனம் மாதிரி வெய்யல் மழை கிடையாது அதுவும் கூட வேலை பார்க்கும் பணியாளர்கள் தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் எனவே நானும் அரசு பணியை resign பண்ணிட்டு ஆடு வளர்க்கலாம் என்று நினைக்கிறேன்
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 Год назад
புதிய தொழிலில் நிகர வருமானம் கிடைக்கும் வரை இருக்கும் தொழிலை விடக்கூடாது
@anithaamal5100
@anithaamal5100 Год назад
Good
@sreegangadeeswararkollimal5616
பரவாயில்லையா.....😂 போலீஸ் வேலைன்னாலும் ரவுடியை வளர்த்து வெட்டவேண்டியிருக்கும்..... ஆனால் புத்திசாலித்தனமாக ஆட்டை வளர்த்து வெட்டி, பணம் பார்க்கும் சைலண்ட் கில்லர்யா நீ.. கில்லாடி... கூடிய விரைவில் அம்பானிதான்...🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sathishmentor
@Sathishmentor Год назад
Thanks❤
@milkking3076
@milkking3076 Год назад
ரவுடியை யாரு வெட்டுறா.. பொதுமக்கள் கிட்ட தான் கொள்ளையடிக்குறானுக.. பிச்சை எடுக்குறானுக
@ramsaran7506
@ramsaran7506 Год назад
@@Sathishmentor Sir unga phone number send pannunga
@Labourcooking2023
@Labourcooking2023 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️ இப்படிக்கு நாம் தமிழர் 🌳🌳🌴🌴🌾🌾
@jayamani7164
@jayamani7164 Год назад
அவை வெறும் உடல் அல்ல உயிர் என்பதை உணருங்கள்.இந்த உலகில் வாழும் வாயில்லா ஜீவன்கள் அனைவருமே நம்மை போலவே தாய்ப்பாசம், அன்பு,வலி உள்ளவை.அவைகளின் அன்பு இரக்கம் காட்டவேண்டிய நாமே அவைகளுக்கு எமனாக மாறிவிட்டோம்.அவைகள் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தற்போது ஆடாக பிறந்து அவதி படுகின்றன.முற்பிறவியில் நாம் செய்த புண்ணியமே மனிதனாக பிறந்து இருக்கிறோம்.தற்போது கொலை பாவத்திற்கு ஆலாகாமல் உயிர்களுக்கு உதவிடுங்கள் அதுவே இறைவன் விருபம்புகின்றார்‌.உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே உண்மையான இறைவன் ஏற்க்கும் விரதமாகும்.அவைகளின் உடல் அவைகளுக்கே சொந்தம் இல்லை என்று நினைக்கும் சுயநலவாதிகளே பிறகு அது எப்படி உங்களுக்கு சொந்தமாகும்.நீங்கள் செய்வது கொலை மற்றும் உடல் திருட்டு எனும் பெறும் பாவம் செய்கிறீர்கள்.துஸ்ட மிருகங்கள் கூட பசிக்காக தான் இன்னொரு உயிரை வேட்டையாடி உண்ணுகிறது ஆனால் நாக்கின் ருசிக்காக கொன்று பிணத்தை திண்கிறோம்.பிறகு அறிவில்லாத மிருகங்களுக்கும் அறிவு உள்ள மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு இயற்கை உணவாகிய ஓரறிவு உள்ள தாவரங்களையே இறைவன் படைத்தான்.அதில் பழங்கள், காய்கறிகள்,கீறைகள்,வித்து பறிக்கும் போது அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவைகள் சடபொருள்களே.அவைகளுக்கு உயிர் உண்டு ஆனால் வலி உணரக்கூடிய தன்மை கிடையாது.எப்படியென்றால் நமது முடி,நகம் வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லையோ அதுப்போல அவைகளுக்கு ஏற்படுவதில்லை.மேலும் மனம் கிடையாது. திருக்குறள் (திருவள்ளுவரின் அறிவுரை) உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. (255) விளக்கம்: உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத(மாமிசம்) இயல்பில்தான் உள்ளது. மாமிசம் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.
@Naveen-qb5lr
@Naveen-qb5lr Год назад
👌👍
@manikesav3812
@manikesav3812 Год назад
Nanum police job resign...pannitten one year than job la erunthen ...but eppa private la work pantren manasu nimmathiya erukken...
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
என் ஊருக்கு அருகில்.. வாழ்த்துக்கள்..வெள்ளந்தி பேச்சு.நேர்மை...கடி உழைப்பு..மனதுக்குப் பிடித்த வேலை. ... சிறப்பு.. ஆண்டவன் அருள் புரியட்டும்.. வாழ்த்துக்கள்
@vivasayi1984
@vivasayi1984 Год назад
அண்ணன் நீங்க எந்த கட்சில தலைவர் ஆக போறீங்க? 😗😆
@Sathishmentor
@Sathishmentor Год назад
இப்போதைக்கு idea Illa😅. Thanks❤
@இயற்கையின்ரசிகன்-ர4ப
நானும் ராணுவத்தில் பணிபுரிகிறேன் நானும் வேலையை விட்டு இவரை போலவே ஆட்டு வளர்க்க ஆசை படுகிறேன் நிம்மதியா இருக்கலாம்
@southIndian-kg9xg
@southIndian-kg9xg Год назад
Seme to you bro
@rajarajeswarid2496
@rajarajeswarid2496 Год назад
Yes
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@@rajarajeswarid2496 ok
@subashk6995
@subashk6995 5 месяцев назад
👋 nanum than sir
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@@subashk6995 ok
@sajeeivanvijayarangan3580
@sajeeivanvijayarangan3580 Год назад
பொருளாதாரம் எங்கே என்று மக்கள் புரிந்து கொண்டு அண்ணன் சீமான் வார்த்தைகளை போற்றி முன்னேற்றம் காணுங்கள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.. முயற்சி திருவினையாக்கும்...
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 10 месяцев назад
Seeman na motha vivassayam panna soillu da avanea oora yeachi vazhndhudu irukkan 🤣🤣🤣
@velsamyp1379
@velsamyp1379 10 месяцев назад
Seeman vaaide vadasuduvan
@gilbert4862
@gilbert4862 6 месяцев назад
மானங்கெட்ட அண்ணாமலையவிட நீங்க வேற லெவல் சார்!🙋‍♂️
@rajanirmal5432
@rajanirmal5432 Год назад
6000 ரூபாய்க்கு வாங்குற ஆடு,18000 போகணும்னா வெறும் பசும் தீவனம் போதாது, அடர் தீவனம் வேண்டும், ஒரு ஆடுக்கு ஒரு நாளைக்கு 15*365=5400rs +மெடிக்கல் செலவு.......6000 ஆடு +6000தீவன=12000 செலவு செஞ்சதான் 6000லாபம் பார்க்க முடியும், இதில் உயிர் இழப்பு வரும், ஒரு ஆடின் இழப்பு மூன்று ஆடு லாபத்தை கொண்டு போய்விடும்....
@Sivasharma04
@Sivasharma04 Год назад
True. Nett profit around 5k -6k.,
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 10 месяцев назад
Unna yaarupa aada vanga soilltra breeding panna vendithanea
@TamizhanVeeraTamizhan
@TamizhanVeeraTamizhan Год назад
#சீமான் சொன்ன பொருளாதாரம் ... ஆடு வளர்ப்பில் நல்ல லாபம் !!! தற்சார்பு பொருளாதாரம் .!!! அத்தியாவசிய பொருட்கள் , பால் , இறைச்சி, காய்கறிகள், பழவகைகள் ... அரிசி !!!
@pradeepbsc517
@pradeepbsc517 Год назад
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு இவர்... 👍👍👍👍👍
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
2027 ல்..மில்லியனரா...... இப்போது கூட நீங்கள் மில்லியனர் தான்..... ஒரு மில்லியன் என்பது... பத்து லட்சம்
@cini940
@cini940 Год назад
Millionaire nrathu dollar la value pananauvanham . Millionaire na avnagakitta approximate a 8 crore net worth irukkum
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
@@cini940 தமிழில் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் தான்
@arivolimuthukumarasamy8206
@arivolimuthukumarasamy8206 Год назад
மாமிசம் மனித உணவல்ல. ஒரு உயிரைக் கொன்று அதனால் வரும் வருமானம் பல கோடிகளில் இருந்தாலும், அது பொருளற்ற வருமானமே!
@aravindan1369
@aravindan1369 Год назад
Then don't drink milk,curd, don't steal food from calf
@-poonjolai8265
@-poonjolai8265 Год назад
நானும் நல்ல வேலைகளை விட்டு இப்போ விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். நம்மாழ்வார் வானகம் அருகில் என்னோட நிலம் இருக்கு.நிறைவான வாழ்க்கை
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
காவல்துறையில் நேர்மையான காவலராக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் கோவை மாவட்டத்திலிருந்து
@prajan8197
@prajan8197 Год назад
இதையே நாடு செய்தால் நாடு நல்லா இருக்கும்
@selvag3523
@selvag3523 Год назад
Anna please reply nanum semmari addu valarthu kondu iruken ennku jinjuva pull venumna
@ManiMaran-nk3jz
@ManiMaran-nk3jz Год назад
வேட்டையாடு,விளையாடு! விருப்பம் போல உறவாடு! வீரமாக நடையைப் போடு-நீ வெற்றி எனும் கடலில் ஆடு!
@manikandanaswini9586
@manikandanaswini9586 Год назад
ஒரு ஆடுக்கு மாதம் 1000 ரூ 100 ஆடு வளர்த்து நொந்தால் 1 லட்சம் கிடைக்கும்.வளர்ப்பது எளிது அல்ல.
@Kumaranjayavel
@Kumaranjayavel 9 месяцев назад
அப்போறோம் உழைக்கமே ஆடு அதே வளந்து சம்பாதிச்சி குடுக்குமா
@manikandanaswini9586
@manikandanaswini9586 9 месяцев назад
@@Kumaranjayavel கேன் புண்ட
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Год назад
ஆமாம் சாமி இல்லாட்டி‌. டிஜிபி‌ விஜயகுமார் நிலை வருமோபயம்தாங்க சிறியவன்
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Год назад
உண்மையில் மிகவும் தெளிவாக விளக்கம் தந்த அதிகாரிக்கு ஒரு சல்யூட்
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
இவர்தான் மனிதர். வாழ்த்துக்க்ள்
@ManiM-pk4qv
@ManiM-pk4qv Год назад
எனாங்க சதீஸ் ஸ்சு ஆடு vaanginengalalaa....
@devakumaari5470
@devakumaari5470 Год назад
Super tips easy யா ஆடு வளர்க்கலாம் நினைகின்றவர்களுக்கு இந்த வீடியோ பார்க்கணும்
@MR-zv6fg
@MR-zv6fg Год назад
ஆட்டு புழுக்கை ஒரு மூட்டை 100 ரூபாய்க்கு வாங்கி ரோஜா செடிக்கு போட்டேன் நல்லா பூக்குது.
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 Год назад
காய்கறி செடிக்கு போடுங்க...
@muthukumara1925
@muthukumara1925 Год назад
அண்ணன் விவசாயம் பன்னா எவன் பொன்னு தர கடினமாக இருக்கு😢😢😢😢😢😢
@SeacoastAquariumANDPets
@SeacoastAquariumANDPets Год назад
Kaasu irundha ponnu tharuvaanga nanba
@Sathishmentor
@Sathishmentor Год назад
😂😂😂 அப்படிலாம் இல்லை நண்பரே❤
@sreegangadeeswararkollimal5616
கல்யாணமே வேண்டாம்யா 🔥
@prabatamil9729
@prabatamil9729 Год назад
Hmm bro
@azp001
@azp001 Год назад
Neenga unga range ku equal la paatha kedaikum...romba expect panningana yemattram dhan😂
@abeilleslade
@abeilleslade Год назад
நல்ல வேலையை விட்டு விட்டு யார் விவசாயம் ஆடு மேய்கிறேன்னு வந்தாலும் "அடுத்த அண்ணாமலையை பிஜபி உருவாக்கி விட்டதா?" என்று யோசிக்க வைக்கிறது.
@KKarupasami-ts1rk
@KKarupasami-ts1rk Год назад
ஒரு யூடியூப் சேனலில் ஒருவர் கேள்வி கேட்கிறார் செம்பரி கிடாய் தலைச்சேரி வளர்க்கிறீர்கள் கிராஷ் ஆகி விடாதா என்று . பண்ணை விளம்பரத்திற்கு தானாகவே பணம் கொடுத்து அவர்களை வரவேற்றார்கள் சிலர்
@aravindkumar535
@aravindkumar535 Год назад
அண்ணா சூப்பர் பேச்சு💥💥
@LokeshUchiha-fc3sk
@LokeshUchiha-fc3sk Год назад
2ஏக்கர் 20ஆடு இருந்தா போதும்
@karthikn3479
@karthikn3479 Год назад
நிதர்சன உண்மை. எந்த தொழிலும் உண்மை நிலவரம் வேறு.
@VP_Tech
@VP_Tech Год назад
ஒரு ஆடு 30,000
@viswanathan796
@viswanathan796 11 месяцев назад
ஆடு மாடு மேய்ப்பது அரசு பணி என்று சீமான் சொன்னால் சில தற்குரிகள் கதரும்
@lokeshlokesh1631
@lokeshlokesh1631 Год назад
Sir, na army ex serviceman . 3 ekar land eruku nalla thaneer vasathi. Na pannai vaikalama? Zinjuva karani eruka?
@subhavishal
@subhavishal Год назад
அருமையான உழைப்பு அண்ணா , சரியா சொன்னீங்க, வாழ்த்துக்கள் 🙏💯
@umashankar34
@umashankar34 Год назад
you can see happiness and job satisfaction on his face
@kuttyarjunkuttyarjun4739
@kuttyarjunkuttyarjun4739 Год назад
Behindwoods meaning tamil பின்புற மரங்கள்.உங்களால் பணத்தை மட்டும் குறிக்கோள் காண ஆயிரம் வழிகள் உண்டு ஆனால் மனிதனே மனிதனுக்கு எதிரியாக வாழும் சட்டத்தின் கீழ் அலைய பிடிக்கவில்லை!மக்களே...பணம் வேண்டாம் பழமையான வாழ்க்கை முறை வாழவிடுங்கள். புத்தங்களே😂😂😂😂
@lakshmikanthan3184
@lakshmikanthan3184 Год назад
பாராட்ட வேண்டிய தன்னம்பிக்கை.
@selvakumarr9500
@selvakumarr9500 Год назад
அண்ணன் mind voice: கைகட்டி வாய்மூடி யாரோடும் ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் 💪💪💪💪👌👌👌👌
@venkatesenk1785
@venkatesenk1785 Год назад
Super Sathish
@bharatig4636
@bharatig4636 Год назад
18-000 1ஆடா உயிர்எடையா? எப்படிங்க?
@saranyaraj1159
@saranyaraj1159 Год назад
Sathiesh Anna number koduga sir
@jamesbabi2995
@jamesbabi2995 10 месяцев назад
நானும் தஞ்சை தான்.. தஞ்சைல எந்த ஏரியா அண்ணா.... சொல்லுங்கள்
@Sweet-y9k
@Sweet-y9k Год назад
nan police aaganumnu ninaikken.natakka matikki.5 yearsku mela try pantren mutiyala.pesama unga velaiye enakku kututhutu pooirukkalam.
@venkatachalamr1467
@venkatachalamr1467 Год назад
Congratulations Mr.Sathish Kumar , Your effort to do something innovative to earn money by hard work and different approach . Good luck and good wishes to you and all the best in your cattle breading technology .in your native place Kurvadipatti 😗🙏🙏🙏
@Sathishmentor
@Sathishmentor Год назад
Thanks sir
@lawrences9125
@lawrences9125 Год назад
What a brilliant person...excellent 👍
@mrphotography1465
@mrphotography1465 5 месяцев назад
கூடிய விறைவில் regin பண்ண போறன்
@madhuraji6706
@madhuraji6706 Год назад
அரசு வேலை என்பது பணம் சம்பாதிக்க அல்ல... மக்களுக்கு சேவை செய்ய என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்!!!😄 வாழ்த்துக்கள் காவலனே!!! லஞ்சம் வாங்கி முன்னேறலாம் என்ற நினைக்காமல் வேறு தொழில் செய்ய வந்ததற்கு!!! மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்!!!🌹🌹🌹🌹👍
@seethapadma89
@seethapadma89 Год назад
❤👍
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 Год назад
Congratulations bro you are great gudalur Nieelagiri
@thangapandian2983
@thangapandian2983 Год назад
Bro Entha pblm ku ena Tablet name...Sona use ah erukum valarpavargaluku..
@jegadeshjeminiraj2396
@jegadeshjeminiraj2396 11 месяцев назад
முதல் நிலை பட்டரிக்கு இது ஒரு மோசமா எடுத்துகாட்டு.
@Dineshubab-ds8ge
@Dineshubab-ds8ge Год назад
Job la erunthu kitte intha aadu varalppu pannirukalamey
@svjk546
@svjk546 Год назад
ஐபிஎல் அண்ணாமலை அண்ணன் ஸ்டாலா அரசியல் ஆசை உண்டா
@arunachalam9441
@arunachalam9441 Год назад
Vivasayam. Kalnadai valappu Ellame custom than.
@prabudeva4764
@prabudeva4764 Год назад
இவர் சொல்வது அணைத்துமே உண்மை...
@anandaraj3366
@anandaraj3366 Год назад
மண் மண் சார்ந்த பணி அதன் மூலம் வாழ்க்கை ஆரோக்கியமும் மன நலமும் அடிப்படை பொருளாதார வளர்ச்சியும்
@senthiljones4737
@senthiljones4737 Год назад
ஆள் ஆளுக்கு ஆட்டு குட்டி வளத்துட்டு லட்ச லட்சம் ஆ சம்பதிக்குறாங்க வரி கட்டுவாங்களா???
@rameshbaburadhakrishnan7554
There is no substitute for hard work .GodBlessyou !
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
Next BJP LEADER ? ethuku samanthamey ilama intha video
@mubarakmunavar5100
@mubarakmunavar5100 Год назад
எந்த கட்சியில் இனைய. வேண்டாம்
@senthilkumarstc1272
@senthilkumarstc1272 Год назад
Belt cap pottavanukkum Aadukkum edho onnu sammantham erukku.edho evar police,IPS Annamalai, Army senthil, ennathan indha Aadu pannuthu puriyala😭😭😭😭😁😁😁😁👌👌
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Год назад
தஞ்சாவூரில் பிறந்தவர் ஆனால் ஆங்கிலம் மிகவும் அதிகம்..நம் மொழி 5000 ஆண்டு பழைமை வாய்ந்தவை அதனால் முடிந்த வரையில் நம் மொழியில் பேசவும் சகோ
@gunalbotanyr8353
@gunalbotanyr8353 Год назад
இதை சீமான்.. சொன்ன கதை யா.. பொருளாதாரம் எங்கே இருக்கு
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,3 млн
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32