Тёмный

ஒரு ஆத்மா உன் இல்லத்தையே சுற்றி சுற்றி அழுது கொண்டிருக்கிறது வேறு யாரும் இல்லை நெருக்கமான உறவு தான் 

அம்மன் சத்திய வாக்கு
Просмотров 51 тыс.
50% 1

ஒரு ஆத்மா உன் இல்லத்தையே சுற்றி சுற்றி அழுது கொண்டிருக்கிறது வேறு யாரும் இல்லை நெருக்கமான உறவு தான்
#amman
#omsakthi
#mariyamman
#sakthiblessingstamil
#sakthiadvice
#sakthitamil​
#sakthi
#sakthiadvicetamil​
#omsakthiblessingstamil
#அம்மன்
#அம்மன்வாக்கு
#sakthimotivationspeechtamil​
#sakthimotivationtoday​
#sakthispeech​
#omsakthiadvice​
#ஓம்சக்தி
#பராசக்தி
#sai
#baba
#saibabadailymessagetamil
#shiridi #ஆடிமாதம் #sakthisai #ammantoday #ammanwhatsappstatus #samayapuramariyamman #மாசாணியம்மன்
Omsakthi advice in tamil,shakthi advice in tamil,shirdi saibaba advice in tamil,sakthi message in tamil, amman speech in tamil, amman blessing in tamil, amman advice in tamil today, omsakthi best advice in tamil, om sakthi advice words in tamil,shirdi sai baba advice in tamil motivational speech, sakthi tamil, om sakthi, sai blessings tamil, amman videos in tamil, motivational speech in tamil,om sakthi tamil,tamil, sai baba advice in tamil,shirdi sai baba advice in tamil, amma message in tamil, parasakthi speech in tamil, om sakthi blessing in tamil, mariyamman advice in tamil today, om sakthi para sakthi best advice in tamil, amman advice words in tamil,om sai ram tamil, advice in tamil motivational speech,sai baba tamil, sakthi blessings tamil ,om sakthi videos in tamil,motivational speech in tamil,tamil,
positive vibes, positive energy message, amman whatsapp status, அம்மன் வாக்கு, ஓம் சக்திஅம்மன் , ஓம் சக்தி பராசக்தி, மாரியம்மன், ஆடி மாதம் முதல் நாளன்று செய்ய வேண்டிய பூஜை, ஆடி மாதம் அம்மன், ஆடி அமாவாசை, சக்தி பீடம், சக்தி சாய், sasi, ஆயிரம் கண்ணுடையாள்
ஆடி வெள்ளி வரம், ஆடி பூரம் பூஜை, ஆடி செவ்வாய் பூஜை

Опубликовано:

 

12 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@indiasivathamilavang945
@indiasivathamilavang945 Месяц назад
என் அன்பு தயே வராகி அன்னையே உமது திருவடி சரணம் என் மகனை உமது அன்பு கரத்தாள் பாதுகாப்பாய் தயே சிவசக்தி
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 7 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான் தாயே.. உண்மை தான்.. இனி நீங்கள் சொல்வது போல் கேட்கிறேன் தாயே..❤❤❤..🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@user-tp2ps5fs1f
@user-tp2ps5fs1f 3 месяца назад
என் மாமாவை எனக்கு கொடுங்க அப்பா
@hemavathy6711
@hemavathy6711 6 месяцев назад
அம்மா எனது எட்டு வயது மகனை இழந்து தவிக்கிறேன் தாயே.
@kaviarasut9142
@kaviarasut9142 7 месяцев назад
என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சினைக்குத் தீர்த்து விட வேண்டும் தாயே
@hemalathak4077
@hemalathak4077 7 месяцев назад
அம்மாதாயே துனை குழந்தைகள்யும் குடும்பத்தையும் துணையா வேண்டும் அம்மா 🌷🌷🤲🏻🤲🌷🌷🌷🌷🙏🙏🏻🌷🌷
@BalaSubramaniyam-rt7uk
@BalaSubramaniyam-rt7uk 6 месяцев назад
Nbaisudrmaniyam
@Mahadheeran-nd4pf
@Mahadheeran-nd4pf 7 месяцев назад
அம்மா என் கணவனுடன் என்னை சேர்த்து வையுங்கள் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 😭😭😭😭😭😭
@sivasenthilr1260
@sivasenthilr1260 4 месяца назад
Nadakm
@vijaykumar-fh4or
@vijaykumar-fh4or 6 месяцев назад
தாயே போற்றி ஏ குழந்தைகளும் என் கணவரும் நானும் நலமுடன் வாழ ஆசிர்வதிங்க அம்மா நான் நினைத்து நடக்கும் வர துணை இருங்க அம்மா
@vallisankar6609
@vallisankar6609 5 месяцев назад
Enga appa enakku uyirudan vandhu puriya vaiththu konduthan irukkaanga sai appa.
@BasskalaBasskala-bg3yy
@BasskalaBasskala-bg3yy 7 месяцев назад
என்னால மறக்க முடியவில்லை தாயே
@PANDIA-gr3wu
@PANDIA-gr3wu 5 месяцев назад
ஓம் சக்தி வராஹி அம்மா போற்றி போற்றி
@chandraleka5467
@chandraleka5467 6 месяцев назад
மிகவும் நன்றி அம்மா
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 4 месяца назад
அம்மா தாயே சரணம் சரணம். ஓம் சக்தி ஓம் சக்தி. ஓம் சக்தியே சரணம்.
@BasskalaBasskala-bg3yy
@BasskalaBasskala-bg3yy 7 месяцев назад
இது அனைத்தும் உண்மைதான் தாயே
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 месяца назад
வணக்கம் 2/5/2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி ஓம் சரவணபவ
@saikumariraj9318
@saikumariraj9318 5 месяцев назад
என் தாய் எனக்கு சொல்வது போல் இருக்கிறது, நன்றி நன்றி
@zartharthazarthartha2537
@zartharthazarthartha2537 5 месяцев назад
En kanavar eranduvittar avardhan envittai suttrivarughirara taaye en kanavar en ❤ kondum ❤aanaal maranam azhattukondadu ttaaye
@jaganjeevan8107
@jaganjeevan8107 6 месяцев назад
எல்லாம்வல்ல இறைவனுடைய ஆசி❤
@mukeshvijay5358
@mukeshvijay5358 5 месяцев назад
அம்மா வாரகி தாயே நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா நீங்கள் இருக்கையில் எனக்கும் என் குழந்தைகளுக்கும்‌‌ என் பேரன் மருமகன் அனைவரையும் துணை இருந்து காத்தருளும் அம்மா வாரகி தாயே போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி
@user-cb5pc5ds7o
@user-cb5pc5ds7o 6 месяцев назад
நன்றி தாயே நீங்கள் கூறிய செய்கிறேன் ஓம் சக்தி.
@mowsikgnanavel2096
@mowsikgnanavel2096 5 месяцев назад
Om Amma vargiye Thaye potri potri potri❤❤❤❤❤en thaye ennai kappatrungal. Ennal intha.ulagathil vala viruppam illai. Munnorgale ennai kappatrungal enakku arul seiungal. ❤❤❤❤
@sselvi5495
@sselvi5495 7 месяцев назад
சொன்னதெல்லாம்.சரிதான் என்.ஆருயிர்.கணவரை.இழந்து.விட்டேன்.வாழவே.முடியவில்லை.இந்த.இழப்பை.ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@mariamman2700
@mariamman2700 7 месяцев назад
Unmai amma🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🤲🤲🤲🤲🤲🤲
@shamgopi7094
@shamgopi7094 7 месяцев назад
ஓம் வரைஹி போற்றி அம்மா
@sankarpachiyappan3649
@sankarpachiyappan3649 6 месяцев назад
Neenga sonathu ellame sathyam. Eanoda appatha poitanga. Sonathu ellame unmai eannal thanga mudiyavillai ninaikatha naalum illai azhugaithan udalnalamum sari illai thaaye.en thanthai nalathey niraiya seithar avar sorathai adaiyavendum niraiya valigalai anubavithar ipothavathu santhosamaga irukavendum. Engal kudumbathinarkum kulamthaigal anaivarayum om sakthi vaarahi thaayum eanathu thanthaium kaaka vendum.😢❤ Amma potri. Thanthaiye potri appa i love you and miss you dad😂😢😢😭🙏 en manam amathi pera arul seiviraga
@jaganjeevan8107
@jaganjeevan8107 6 месяцев назад
தாயே துணையாக ஏற்கிறேன்😢
@shamgopi7094
@shamgopi7094 7 месяцев назад
Thanka varahi Amma om sakthi amman
@VrindaSathish-ii6mo
@VrindaSathish-ii6mo 7 месяцев назад
Aam Amma varathi theya 🙏
@muneeshwari3851
@muneeshwari3851 6 месяцев назад
நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை தா அம்மா 🙏🙏
@thamaraipandi5170
@thamaraipandi5170 5 месяцев назад
என் மகனுக்கு திருமணம் செய்ய அருள் புரிய வேண்டும் என் மகளுக்கு அவங்க அப்பா வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் ஓம் சக்தி அம்மன்
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 7 месяцев назад
ஓம் சக்தி வாராகி தாயேபேற்றி 🙏
@ugin.a9980
@ugin.a9980 7 месяцев назад
Ok amma 🙏🙏
@arunisu697
@arunisu697 7 месяцев назад
Nallapadiya thunaiyarunga amma engaloda kolanthalukkum ellarukum thunayarunga amma varahi thaye potri
@MMskMSk-dx4xl
@MMskMSk-dx4xl 6 месяцев назад
Om varahithi pori pori enn valkai Un kail amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RanendranD
@RanendranD 7 месяцев назад
ஓம் வரா ஹி தாயே துணை தாயே தாங்கள் கூறிய நபர் என் சித்தப்பா என் மீது அன்பும் பாசமும் அவர் மனதில் இவ்வளவு நிறைந்நு இருக்கும் என்பது எனக்கு ஒரு போதும் தெரியாது தாயே எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி என் சித்தப்பா ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி
@sudharzhana5961
@sudharzhana5961 4 месяца назад
Amma 🙏
@muneeshwari3851
@muneeshwari3851 6 месяцев назад
அம்மா தாயே 2 மாசத்துகு முன்னாடி இறந்து போன என்னோட மாமா ஆத்மா தா 🙏🙏
@user-xd3te7ed3c
@user-xd3te7ed3c 4 месяца назад
😂 அம்மா தாயே நீங்க சொன்னத புரிந்து கொண்டேன் இனிமே எங்க அப்பாவை நினைத்து நான் வருத்தப்பட மாட்டேன்
@user-kh3hu7iu3u
@user-kh3hu7iu3u 6 месяцев назад
ஓம் சக்தி தாயே துணை
@thiruvenysubaharan6807
@thiruvenysubaharan6807 5 месяцев назад
Om shakthy nanri amma
@RAnjalaiDevi
@RAnjalaiDevi 5 месяцев назад
Om.varakiammaomsakthi
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 5 месяцев назад
Amma varahi theya my koldavam already told me four years back my brother his wife has done this condition nut i ;ove my brother ❤🎉❤🎉
@RameshJaya-uf1rz
@RameshJaya-uf1rz 3 месяца назад
Sandhosam thAia Anga vetulu vanga amma
@dhanakeerthikokila4044
@dhanakeerthikokila4044 7 месяцев назад
🙏🙏🙏Om sakthi thaayae thunai
@rajaraniarumugam8302
@rajaraniarumugam8302 6 месяцев назад
AmmaVaragiAmmaUnmaithan❤️🌹🌹🌹
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 7 месяцев назад
Omm sakthi para sakthi Amma thayee varaghi 🙏🙏🙏🙏
@nimishaj1454
@nimishaj1454 5 месяцев назад
🙏Nanri amma 🙏
@SrinivasanSelvarathinam
@SrinivasanSelvarathinam 6 месяцев назад
அம்மா வாராஹி அம்மா போற்றி என் உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் இறந்து விட்டார்கள் 😢😢😢😢
@user-ke8fv3qv8t
@user-ke8fv3qv8t 5 месяцев назад
Nanri thaya
@amsavenisekar3759
@amsavenisekar3759 5 месяцев назад
@sarulendran4011
@sarulendran4011 5 месяцев назад
ஓம்சக்தி❤❤❤
@sripriya1800
@sripriya1800 7 месяцев назад
வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா தாயே நா விரும்பின வரா யான் குட சேத்து வெய் அம்மா அவன் எண்ண கல்யாணம் பண்ணிக் காணும் அம்மா அவனா எனக்கு போன் பண்ண வெய் அம்மா அவன் இல்லாத வாழ்க்கை என்னால வள முடியாது அம்மா அவன் எண்ண உண்மைய நேசிக்கிற நா இல்ல யா அம்மா எல்லாரும் எங்க ரெண்டு பேரையும் பிரிக்க பாக்குறாங்க அம்மா தாயே அவன் எண்ண விட்டு போயிடுவாங்க அப்படின்னு பயமா இருக்கு அம்மா எங்க வீட்டுல அவங்க வீட்டுல நா படிச்சு முடிக்கிற வரைக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது அம்மா தாயே அவனா மட்டும் யான் கூட சேத்து வெய் அம்மா அவன் எண்ண கல்யாணம் பண்ணிக் காணும் அம்மா உன் கிட்ட கேக்குறது ஒன்னு மட்டும் தானே அம்மா நா விரும்பின வரா மட்டும் யான் கூட சேத்து வெய் அம்மா தாயே அவனா எனக்கு போன் பண்ண வெய் அம்மா தாயே ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajasrinivasan1985
@rajasrinivasan1985 7 месяцев назад
I will do it amma
@user-vv5fs6yo2v
@user-vv5fs6yo2v 7 месяцев назад
Amma en anbana kanavar iranthu vittar. Ennal avarudaya izhapai etru kolla mudiyavillai. Amma neengal than thunai .
@hemaranganathan2547
@hemaranganathan2547 5 месяцев назад
🙏🙏
@user-tj8pt8cr2k
@user-tj8pt8cr2k 6 месяцев назад
Nanri amma
@user-we7ni1ol9h
@user-we7ni1ol9h 5 месяцев назад
தாயேஎன்அம்மாதான்
@Rajvilas.
@Rajvilas. 4 месяца назад
🙏🙏🙏🙏
@QamkumarC-qu5qw
@QamkumarC-qu5qw 4 месяца назад
🙏🙏🙏
@rajamohan5031
@rajamohan5031 7 месяцев назад
Om sakthiammathunai
@thamaraipandi5170
@thamaraipandi5170 5 месяцев назад
என் கணவர்
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 5 месяцев назад
Amma this one is own brother I feel very sad I not think my brother is suffering ❤❤❤❤
@geeta1152
@geeta1152 5 месяцев назад
ஓம் வராகியை நமஹ
@user-jl8rf2qz4t
@user-jl8rf2qz4t 6 месяцев назад
Amma thankal than thunai an kudum bathiruku thunaiamma An kuyanthi kalukum thankal than thunai amma
@Bala-ee4sy
@Bala-ee4sy 5 месяцев назад
Om varagi thayee potri 🙏🏼🙏🏼🙏🏼
@puraramayyramayy1556
@puraramayyramayy1556 6 месяцев назад
Om Shakti varagi Amma potri potri
@dajiythaadajiythaa7512
@dajiythaadajiythaa7512 7 месяцев назад
ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி. என் மனதுக்கு பிடித்த திருமணம் விரைவில் நடக்க அம்மா தாயே துணை புரிய வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithapandi623
@ranjithapandi623 7 месяцев назад
Ama varaki thaye,neengal solvadhu unmai thaye,
@sankarpachiyappan3649
@sankarpachiyappan3649 6 месяцев назад
Appa ungla maraka mudiyala 4 month aachu. Amma ungal manakumuralai enkita solitanga. Inimel naan amathikolgiren ayya neengal annayin thiruvadiyil ilaipaarungal samy.vaarahi thaaye potri eanathu appavr potri
@VetriVel-df7fr
@VetriVel-df7fr 6 месяцев назад
ஐயா நீங்கள் சொல்வது உன்மையில அந்த அம்மாவை நேரில் வந்தது போல் உள்ளதுங்கய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaiviji-jp8lf
@Kalaiviji-jp8lf 5 месяцев назад
En mama than en vittu poitru thayaye😢😢😢😢
@KalaiVani-qq9nk
@KalaiVani-qq9nk 4 месяца назад
எப்படிமா நல்லா இருக்க முடியும் இறந்தது என் பொண்ணு இல்லையா வாராஹி அம்மன் நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் என் பொண்ண நினைச்சு எனக்கு வருத்தமா தான் இருக்கிறது
@sribalajim-ws5nv
@sribalajim-ws5nv 3 месяца назад
😊
@priyashyam9703
@priyashyam9703 5 месяцев назад
Om varahideevi namaha 🙏🙏🙏
@ashmiashmi73
@ashmiashmi73 7 месяцев назад
ஓம் வாராஹிதாயே போற்றி ஓம் வாராஹிதாயே போற்றி ஓம் வாராஹிதாயே போற்றி ❤❤❤
@Asmiya-od7uk
@Asmiya-od7uk 7 месяцев назад
Ennal marakka mudiyadu adu ennoda uye na marakkanum enraal adu en uyer pohanum anda aathma en appa
@vallivalli7790
@vallivalli7790 6 месяцев назад
Om varagi thaaye pottri pottri
@sureshp7981
@sureshp7981 7 месяцев назад
ஆம் தாஏ
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp 6 месяцев назад
Amma athu ennai pettha thai nan eppadi marappen nan viluntha pothum en ammavai than kuuppitten thaye😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🤲🤲🤲😭😭😭😭😭😭😭
@Suppudurai
@Suppudurai 6 месяцев назад
அம்மாதாயேஎங்கஅப்பாதான்
@KalaiyarasanKalaiyarasan-ug1gl
@KalaiyarasanKalaiyarasan-ug1gl 3 месяца назад
Nigal solvayhu unmai
@parimalaramaniyogaraja1119
@parimalaramaniyogaraja1119 5 месяцев назад
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி. அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் அம்மா. ஓம் சக்தி! வராகித்தாயே துணை !
@rubenraj3873
@rubenraj3873 5 месяцев назад
Yen appathan yen appa va yennala marakkamudiyala ma yenna pana ma anathaya erugan ma na kasdapadumpothu yen appathathan varanga amma😭😭😭😭😭😭
@RaniRani-eu7di
@RaniRani-eu7di 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarsn725
@kumarsn725 7 месяцев назад
Amma en kanavam selvam ennai viddu piriya kudathu varaahi amma🙏
@amudhamoorthy5817
@amudhamoorthy5817 6 месяцев назад
Am thaye.antha athma en akka than.avanga pirivai ennal thanga mudiyavillai.aluthen.eni ala matten.avanga ippo nimmathiyaga irkkanga nu ennidam solluvangalanu thinamum ethir parthen.ippo en varagi amma moolamaga thrinthu konden.akkavidam Nan pesiyathupol unarugiren.migavum nantri amma.en kanavil akka vanthal Nan santhosappaduven.neengalthan enakku arul puriya vendum thaye.please.
@vijayalakshmiammuvijayalakshmi
@vijayalakshmiammuvijayalakshmi 7 месяцев назад
Amma varahi hasband wife paropalm pray please karithi vijayalakshmi 🙏 😢 😭 😅😅😅
@rajamohan5031
@rajamohan5031 7 месяцев назад
Arueírenulthan❤
@ananthiarumugam3216
@ananthiarumugam3216 6 месяцев назад
😢😢😢😢
@user-cr7vf1hs2s
@user-cr7vf1hs2s 6 месяцев назад
I lost my husband on 31st October and my father on 11 th November , terrible time in my life
@user-rh2un8rw3m
@user-rh2un8rw3m 6 месяцев назад
Amma yen lovevr Rip 🥺🥺🥺 na romba miss panure ennala mudiyala ennato pasa sollunga please Amma,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvikrishna2594
@selvikrishna2594 6 месяцев назад
My son
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp 6 месяцев назад
Om varahe thaye amma en thayar eppo ueirodu illai amma en thai en meethu romva pasamaga eruppagga thaye nan eppo kuwait nattiĺ velai nan kadantha vellikkilamai nan vilunthù en valathu kaaĺ adi pattu eppo konjam varutthatthiĺ erukken 😢❤ antha aathma veru yarum ellai athu en amma than thañ thaye😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭
@user-lh5vc9xl2o
@user-lh5vc9xl2o 5 месяцев назад
Anthony.aathmayaru.same😢
@user-jj8lo1ik1p
@user-jj8lo1ik1p 3 месяца назад
அரசுமருத்துவமணைமுறையானசிகிச்சைகொடுத்தும்நாய்கள்செய்தபாவம்திண்டுக்கள்
@KalaiyarasanKalaiyarasan-ug1gl
@KalaiyarasanKalaiyarasan-ug1gl 3 месяца назад
Sariga Thai enakku nampikkai vanthuttu
@rajamohan5031
@rajamohan5031 7 месяцев назад
Varakithaí unelathma santhiadiasevaval
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 5 месяцев назад
Amma I will not think or carry ed I cannot belive what can I do amma I understand iand I leftover that matter
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 5 месяцев назад
Amma I will not think amma ok amma how my brother telling in that way I will go tell to my brothet
@user-vt4lo5lv8d
@user-vt4lo5lv8d 7 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@user-wq1lt9vo1i
@user-wq1lt9vo1i 4 месяца назад
அம்மாதாயேதுணை🎉இருகநும்நன்றி❤அம்மாவராகிகபதுக❤
Далее