Тёмный

ஒரு ஏக்கர் பீர்க்கங்காய் விவசாயத்தில் 4 -6 டன் மகசூல் பெறுவது எப்படி? 

Outgrow
Подписаться 16 тыс.
Просмотров 5 тыс.
50% 1

பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும். பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள்குணமாகும். திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி பகுதியை சேர்ந்த விவசாயி திரு.ரமேஷ் அவர்கள் ,பீர்க்கங்காய் சாகுபடி , பீர்க்கங்காய்க்கு உரமிடுதல், தமிழில் பீர்க்கங்காய் சாகுபடி, பீர்க்கங்காய் சாகுபடி வழிகாட்டி , பீர்க்கங்காய் சாகுபடி விவரங்கள் , பீர்க்கங்காய் சாகுபடி முறைகள் , பீர்க்கங்காய் சாகுபடி செயல்முறைகள் ,போன்ற பல்வேறு தகவல்களை பற்றியும் மற்றும் ஒரு ஏக்கர் பீர்க்கங்காய் விவசாயத்தில் 4 -6 டன் மகசூல் பெறுவது எப்படி? ( How to get 4 - 6 ton yield in Ridge gourd farming in 1 acre ? ) என்பதை பற்றியும் விளக்கினார்...
Ridge gourd cultivation in Tamil, Ridge gourd manuring in Tamil, Ridge gourd cultivation guide in Tamil, Ridge gourd cultivation details in Tamil, Ridge gourd farming guide in Tamil, Ridge gourd cultivation method in Tamil, Ridge gourd cultivation process in Tamil, Ridge gourd cultivation, Ridge gourd manuring, Ridge gourd cultivation in Tamil, Ridge gourd cultivation guide,
Ridge gourd cultivation details, Ridge gourd farming guide, Ridge gourd cultivation method, Ridge gourd cultivation process,
*Disclaimer - All the views and opinions are expressed based on the personal experiences of the farmer
Please download the Outgrow app for more details: play.google.co...
#waycool#outgrow#letsgrowtogether#letsgrowbetter#ridgegourd #cultivation #manuring #process #தமிழ #tamilnadu #Farm #Farmer #Farming #Agricultre #sustainability

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@SarthbabuAgriculture-et9ge
@SarthbabuAgriculture-et9ge Месяц назад
மருந்துகள் நோய் தாக்கம் பற்றி ஏதும் இல்லை...
@AgriAutoIndia
@AgriAutoIndia Год назад
Useful video & nice to see subtitle
@sarathbabuk9795
@sarathbabuk9795 2 года назад
ஆரோக்கியமான தோட்டம் நல்லா இருக்கு ஆனால் மருந்து விவரங்களை சொல்ல வேண்டும்
@teegalamahendark
@teegalamahendark Год назад
Seed name
@iyanarn250
@iyanarn250 2 месяца назад
விதை செலவு விட்டுடிங்க நண்பரே.
@SivaSankar-xw5hz
@SivaSankar-xw5hz 10 месяцев назад
நீ தான் யா அதிகமா பேசுற
@SivaSankar-xw5hz
@SivaSankar-xw5hz 10 месяцев назад
ரொம்ப தெளிவா சொல்லறீங்க
Далее
NAAVI F1 RIDGEGOURD DAY 47 IN 15/12/2022
1:04
Просмотров 5 тыс.