Тёмный

ஒரு கல்யாண விருந்து ....❤️❤️🙏🙏 

santha7469
Подписаться 919 тыс.
Просмотров 250 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
கேரளாவுல உங்களோடு இணைந்து இந்த அழகான திருமணத்தை பார்த்த ஒரு உணர்வு எங்களுக்கு கிடைச்சது😊😊💖💖🎉🎉.
@SelvaGanapathy-nx6sf
@SelvaGanapathy-nx6sf 2 дня назад
ராஜா சார் எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்க நலமுடன்!
@asubramaniagri9072
@asubramaniagri9072 Месяц назад
அண்ணா இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க நல்லா இருக்கு
@judemervin451
@judemervin451 Месяц назад
கேரளா கல்யாணத்தையும் பார்த்தாச்சு, கல்யாண வீட்டின் விருந்தையும் பார்த்தாச்சு, அதை பார்க்க வச்ச அருமையான குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி🎉🎉🎉💖💖💖
@user-ve9vq9es6o
@user-ve9vq9es6o Месяц назад
கேரளா திருமணம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி முத்து அண்ணா சாந்தா அக்கா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tngamer2375
@tngamer2375 Месяц назад
கேரளாவில் திருமணம் அருமையாகவும் மிகவும் கிராண்டா இருக்கிறது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி❤ எங்க தமிழ்நாட்டிலும் கிராண்ட் ஆகத்தான் இருக்கும்❤
@calligraphy8791
@calligraphy8791 Месяц назад
சாந்தா அக்கா சூப்பரா இருக்கீங்க தலையில் பூ வெச்சிருந்தா இன்னும் கலக்கல் 😊
@skalyanasundaram6354
@skalyanasundaram6354 Месяц назад
அண்ணி கேரளா கல்யாணம் சூப்பரா இருந்து ச்சு நீங்களும் சூப்பரா இருக்கீங்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kannammalt3021
@kannammalt3021 Месяц назад
எப்பொழுதும் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉
@maninaidu3668
@maninaidu3668 Месяц назад
எனக்கு இந்த மாப்பிள்ளை தான் கண்ணுக்கு தெரியுது சாந்தா அக்கா 👍❤😂😂😂😂😂
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Месяц назад
கை விரல் மோதிரம் வளையல் தெரியட்டும் என்று பெண்கள் போஸ் கொடுப்பார்கள் கல்யாண விருந்து சூப்பர் மா🎉🎉🎉🎉
@rinue9255
@rinue9255 Месяц назад
Correct
@malsk5012
@malsk5012 Месяц назад
ரொம்ப குடும்ப பாங்கான அடக்கமான பொம்பளை னு நடிக்கிறதுக்குதான் அப்புடி நிக்குதுங்க.. very old style..
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
​@@malsk5012எதுவா இருந்தா உனகென்ன சாந்தா குடும்ப பெண் தா 😍
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
​@@malsk5012உன் டிபிலே நீதானா அது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣உன் மொகரைக்கு கண்ணாடி ஒரு கேடு 🤣🤣q
@user-xi9pc1qq9w
@user-xi9pc1qq9w Месяц назад
கேரளா கல்யாணம் காண்பித்திற்கள் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சூப்பர்
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
புது மணமக்கள் வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖
@vadivu_ks
@vadivu_ks Месяц назад
கேரளா கல்யாணம் சூப்பரா இருக்கு பா உங்களால் பார்க்க முடிந்தது சூப்பர் 👏👏👏👌👌👌👍👍
@user-fz6kh5xz6p
@user-fz6kh5xz6p Месяц назад
அண்ணா கை கட்டியது வந்து பாக்க அழகா இருக்கும்+வயிறு தெரியாத இருக்கும் நா அதனால் வைச்சு இருக்கேன் 😂☺️ கல்யாண விருந்து சூப்பர் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு ‌🙌🏻💐
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
கேரளா கல்யாண வீட்டில் நாங்களும் கலந்து கொண்ட ஒரு உணர்வை இந்த வீடியோ மூலம் ஏற்படுத்திக் கொடுத்து அதை அழகான பின்னணி டயலாக் மூலம் அழகுப்படுத்தி நம் குடும்பத்திற்கு நன்றி😊😊💖💖💖
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Месяц назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
கல்யாண ஜோடியை விட உங்க ஜோடி தான் செம சூப்பரா இருக்கு👌😍😍❤️💖💖🎉🎉
@Velan66
@Velan66 Месяц назад
இங்க வந்தும் உங்க ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டிகளே😅😅🎉🎉❤❤💚💚✨✨🌷🌷 எப்போதும் இதே மகிழ்ச்சியோடு செல்ல பிள்ளைகளோடு வாழ்த்துக்கள்..🎉🎉😊😊😊🎉🎉
@Cf_tamil.
@Cf_tamil. Месяц назад
கேரளாத்து திருமணம் சூப்பர்👌👌 அக்கா அண்ணா ❤
@gayathriofficial1375
@gayathriofficial1375 Месяц назад
ஆனாலும் ராஜா தம்பிக்கு ரொம்ப தான் குசும்பு கிரிக்கெட் காமென்டிரி மாதிரி ராஜா வாய்ஸ் சூப்பர் சந்தா வை நக்கல் பண்ணி பேசுற விதம் 😅
@kohkalm8742
@kohkalm8742 Месяц назад
Super kalyana saapadu Thanks for your support. Valga valamudan
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Месяц назад
மனமகள் என்று படிக்கவும் எழுத்துப்பிழை.❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s Месяц назад
Kalyanam super sappadu vera level enga veet kalyanam ipdithan irukkum but nanga biriyani poduvom ange manthi ❤❤❤laila
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn Месяц назад
Happy married life to that couple 🎉 by Hyderabad fan Dr Raj 🐾
@jahujahu8133
@jahujahu8133 Месяц назад
எங்க ஊரு சாப்பாட பார்த்தவுடனே எனக்கு திங்கனும் போல ஆசையா இருக்குது ரொம்ப பிடிக்கும் இந்துக்கள் வீட்டுக்கு போனாலும் அந்த காய்கறி சாப்பாடு எனக்கு
@haseenajafer7913
@haseenajafer7913 Месяц назад
கேரளா கல்யணம் சு சூப்பரா இருந்துச்சு
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Месяц назад
சாந்தாமா கழுத்துக்கு செட்டோட போடுங்க நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐💐💐
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs Месяц назад
சூப்பர் கல்யாணம்🎉❤❤சூப்பர் வீடியோ❤❤எங்க பாலக்காட்டில் எங்க ஏரியாவுக்கு பக்கத்தில் உள்ள இடத்திற்கு பேர் எடத்தற❤😊 இங்கே சக்தி ஹோட்டல் ரோஸ்ட் ரொம்ப டேஸ்ட் ஆ இருக்கும்🥰
@judemervin451
@judemervin451 Месяц назад
வாங்க வாங்க உங்க அலப்பறை பார்க்க தான் உட்கார்ந்து இருக்கேன்😂😂😂 நீங்க அடிக்கிற அமர்க்களத்தை தான் பாக்க போறேன்😍😍💖💖💖🎉🎉
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p Месяц назад
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@santhoshis8030
@santhoshis8030 Месяц назад
Kerala Kalyanam super Akka Anna 🎉🎉🎉❤❤❤❤❤
@devakimanohar6800
@devakimanohar6800 Месяц назад
Your blogs are super ma kerala marriage us very nice and super food also your family is excellent ma i like it ma god bless you and your family ma were is that brother idon,t no is name putting lady getup ma his acting also very nice ma👌👍🏻😍vazagg valamudan 🙌🏼😊
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Месяц назад
கேரள கல்யாணம் பார்த்தாச்சு மகளே சும்மா இருக்கும் போதெல்லாம் தலையில் பூ வைத்தாய் பங்ஷன் ஏன் பூ வைக்க வில்லை மகளே ஆகையால் நீங்கள் நிறைவாக இல்லை மகளே அம்மா வேலூர் 🎉🎉
@user-hd1ns8pw8g
@user-hd1ns8pw8g 25 дней назад
Ungaleyepadi pathalum nalave erukinge nice jodi ❤❤
@PLAYWITHGKP
@PLAYWITHGKP Месяц назад
ஓசீ சோறு😂😂😂😂😂
@ramayegappan1765
@ramayegappan1765 Месяц назад
Kalyanathila nee kasu kodutha sappuduva
@latheeflatheef3833
@latheeflatheef3833 Месяц назад
❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯💯 செம 🎉🎉🎉
@user-ov3ye5ef3t
@user-ov3ye5ef3t Месяц назад
Semma kerala kalyanam neengalum semma❤❤❤❤❤
@user-fe8bl5wi7w
@user-fe8bl5wi7w Месяц назад
Pose apdi ninda than oru thairiyam varum anna ❤
@imthadhathija2152
@imthadhathija2152 Месяц назад
Ithu Kerala side Muslim wedding a thank u so much to akka and anna Kerala nikkah katti thanthadharkku
@Pari-HealthyBytes
@Pari-HealthyBytes Месяц назад
Matching Matching 👌👍❤️
@San_04cr7
@San_04cr7 Месяц назад
நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா.
@nagappandhineash8051
@nagappandhineash8051 Месяц назад
Hai sechi amma Pragathi Nithin santha raja thambi ellathukkum good morning❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umarani4676
@umarani4676 Месяц назад
வீடியோ சூப்பர் அண்ணா சாந்தா அக்கா சூப்பர் இருக்கீங்க தலையில் பூ வெச்சிருந்தா இன்னும் அழகு ❤❤❤❤
@shanthisha2977
@shanthisha2977 Месяц назад
சாந்தா எப்பவும் பூ வைப்ப கல்யாணத்துக்கு பூ மட்டும் மிஸ்ஸிங் சாந்தா
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx Месяц назад
Super 2 perum alaga irukeenga akka poo vaikkalayaka ❤❤❤❤❤
@rajisakthi4144
@rajisakthi4144 Месяц назад
சாந்த அக்கா நீங்க மலைச்சரிவு பக்கமா தான் பாத்திரம் வந்து சேல் பண்றதுக்கு போவீங்க நீங்க எப்படி இருக்கீங்கன்னு வீடியோ போடுங்க
@gangachandran9399
@gangachandran9399 15 дней назад
Super family
@user-dw8pc1il7o
@user-dw8pc1il7o Месяц назад
சாந்தா தப்பா சொல்லாத மூத்தவன் தான் அப்பா மாதிரி இரண்டாவது உள்ளவன் உன்ன மாதிரி
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry Месяц назад
ஆடி... மாசம் தமிழ்நாடு ட்டு வாஸ்துவௌ😂😂😂
@user-bw4ue2hu4r
@user-bw4ue2hu4r Месяц назад
உங்களோட வைர மூக்குத்தி அழகா இருக்கு சந்தா
@RenuDhanasekar
@RenuDhanasekar Месяц назад
👌 santha sister poovachi iruindha innum arumaiyaaga irruikkum.
@saraslitto138
@saraslitto138 Месяц назад
Akka na Kerala Edukki enga ennikku romba alaga erukkanga 💞💞💞💞
@ramalakshmi8022
@ramalakshmi8022 Месяц назад
சூப்பர் .அழகா இருந்தது.
@ManiKandan-ro8ys
@ManiKandan-ro8ys Месяц назад
அக்கா அக்கா சூப்பர் இருக்கு அக்கா ❤👌👌😂❤
@AbiramiMuthu-s9v
@AbiramiMuthu-s9v Месяц назад
❤️❤️💐🥰🥰🥰🥰 அக்கா நாங்கள் கொச்சியில் இருக்கிறோம் ❤🥰 அக்கா இந்த சேலையில் சூப்பரா இருக்கீங்க சுத்தி போடுங்க 🥰
@niroshab9722
@niroshab9722 Месяц назад
Today செம cute all of you
@bhairavajay
@bhairavajay Месяц назад
வீடியோ சூப்பர் அண்ணா❤❤
@ravimathi7431
@ravimathi7431 20 дней назад
Anna Kai katrathu style photographer Sona Sona visiyam
@DurgaKarthick096
@DurgaKarthick096 Месяц назад
மாமா எங்க அக்கா என்றும் இளமை இபோவும் அதே நெனபுல பொண்ணு மாதிரி போஸ் குடுகுறாங்க
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 Месяц назад
சூப்பர் சகோதரி
@deepadevinanda6778
@deepadevinanda6778 Месяц назад
Super so cute love you family ❤
@vaithiyanathaswamytemple697
@vaithiyanathaswamytemple697 Месяц назад
சாந்தா அக்கா ரொம்ப அழகா இருக்கிங்க❤❤❤❤
@sk.balaji
@sk.balaji Месяц назад
சூப்பர் அக்கா அண்ணா prakathi தங்கம் neethin
@sameeantro8337
@sameeantro8337 Месяц назад
கையகட்டி நிற்கும் போஸ் எனக்கும் தெனயாது
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k Месяц назад
Super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@user-yr7tc9vj8d
@user-yr7tc9vj8d Месяц назад
மேட்ச் ஆர் ஈச் ❤அதர் இருக்கீங்க சுத்தி போடனும்❤
@user-bw4ue2hu4r
@user-bw4ue2hu4r Месяц назад
சாந்தா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar Месяц назад
இப்படி தினமும் யாராவது கல்யாணம் வைத்தால் தினமும் கொண்டாட்டம் ஆக இருக்கும்
@solaisolai3010
@solaisolai3010 Месяц назад
உங்களுக்கு சொந்த ஊர் சிங்கம்புணரயா அண்ணி அண்ணா
@InnocentOasis-oy5wn
@InnocentOasis-oy5wn Месяц назад
Athva anna thoppaya marikkathan😂😂nanum appadithan vechirupen😂😂😂akkata kelunga soluvanga😂😂
@user-xy1zy4mp9h
@user-xy1zy4mp9h 15 дней назад
Santhaamaa poo miissing so I'm very sad😌😌😌😌😌😌
@Ngtkrr
@Ngtkrr Месяц назад
ஜிமிக்கி நல்லாருக்கு
@Santhi-q8p
@Santhi-q8p Месяц назад
I like sandha akka
@bhairavajay
@bhairavajay Месяц назад
அக்கா நம்ம ஊர்ல எல்லாம் ஆடி மாசம் கல்யாணம் பண்ண மாட்டாங்க ஆனா கேரளாவில் கல்யாணம் பண்றாங்க ஆடி மாசம் பாக்க மாட்டாங்களோ ❤❤
@homebeeworld2590
@homebeeworld2590 Месяц назад
Islamiyargal naal kizhamai paarkka maatom iraivan padaitha naatkal ellam nalla naale❤
@ramnandni1306
@ramnandni1306 Месяц назад
Auditorium😊❤
@fb3708
@fb3708 Месяц назад
Unga necklace eathana pawn akka?
@PadmavathiPadma-gq6gf
@PadmavathiPadma-gq6gf 23 дня назад
Sistersuper
@vallemunusamy6783
@vallemunusamy6783 Месяц назад
Super family 🙏🏼❤❤❤
@Sathya-bn9gv
@Sathya-bn9gv Месяц назад
Hi Anna u face 👀 super ❤❤❤❤❤
@thiyagarajaarunasalam4414
@thiyagarajaarunasalam4414 Месяц назад
சுவையான சாப்பாடு வாய்ஊருது
@antony93
@antony93 Месяц назад
CONGRATULATIONS 🎉
@user-th9bn1gm7h
@user-th9bn1gm7h Месяц назад
Thalaila poo vachu iruntha unga face kum saree kum alaga irukum akka
@MasilaMani-sn7kc
@MasilaMani-sn7kc Месяц назад
அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம் சேரில ரொம்ப அழகா இருக்கீங்க கொஞ்சம் பூ வச்சிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம்
@sathyashankar2208
@sathyashankar2208 Месяц назад
Yean poo vaangi kudukkala akka Ku ❤
@suganthisuganthi6962
@suganthisuganthi6962 18 дней назад
Kerala places neraya kamiga
@ringtoneworld4621
@ringtoneworld4621 Месяц назад
தொப்பை தெரியாமல் இருக்கவே கைகட்டி நிற்பது அண்ணா
@balajikl4067
@balajikl4067 28 дней назад
Nice couple
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
ஏலேய் தம்பி 90 கிட்ஸ் எல்லாம் போட்டோக்கு அப்படி தான் போஸ் குடுப்போம்😅😂😂 சூப்பரான வீடியோ👌 உங்களுக்கும் லென்த் வீடியோ ஆச்சு அந்த குடும்பத்துக்கு இது ஒரு பெரிய மெமரியா ஆச்சு🎉🎉
@jershanjoseph6921
@jershanjoseph6921 Месяц назад
அழகு இருவுர்
@user-hn9zq7fl1t
@user-hn9zq7fl1t Месяц назад
Santha akka poo missing
@sisilidavis1198
@sisilidavis1198 Месяц назад
இன்று வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீங்கள் குடும்பத்தாருடன் பத்திரமாய் இருக்கிறீர்களா சகோதரி?
@SAJ109
@SAJ109 Месяц назад
Akka alaga irukkinga ❤❤🎉🎉
@harikishore4802
@harikishore4802 Месяц назад
வாழ்க பல்லாண்டு
@bmk5541
@bmk5541 Месяц назад
Happy to see you all ❤❤
@Four.m.channel
@Four.m.channel Месяц назад
Super
@sumathiragul705
@sumathiragul705 Месяц назад
கோவை சுமதி 🎉கேரளா கல்யாண சூப்பர் அந்த ஜோடியை விட உங்க ரெண்டு பேர் ஜோடி சூப்பர்❤❤❤❤❤❤❤❤ அக்கா அண்ணா
@LavanyaKarthic
@LavanyaKarthic Месяц назад
Akka Anna you are safe... Rain
@N.Rabi007
@N.Rabi007 Месяц назад
இது மாதி நிறைய வீடியோ போடுங்க sis
@rajisakthi4144
@rajisakthi4144 Месяц назад
வயநாடு ஏரியாவுல மழை சரிவு ஏற்பட்டு இருக்கேன் நீங்க இருக்கிற இடத்துல சேபா இருக்கீங்களா
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 52 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 2,8 млн
Wedding Vlog | Diya Krishna | Aswin Ganesh
1:08:43
Просмотров 2,6 млн