Тёмный

ஒரு காலத்துல எப்படி வாழ்ந்த மனுஷன் அவர் - Director Liaquat Ali Khan | Actor Vijayakanth 

Cineulagam
Подписаться 3,2 млн
Просмотров 292 тыс.
50% 1

watch the exclusive interview of writer and director Liaquat Ali Khan sharing his unforgettable experience with the ace actor vijayakanth . Watch the full video to know more.
Ethnic Health Care:
The Treasure of siddha..
Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
#LiaquatAliKhan #ActorVijayakanth #VijayakanthMovies
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@ramasamy5198
@ramasamy5198 3 года назад
விஜயகாந்த் அவர்கள் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருந்தாலே போதும்
@raghavanranganathan5892
@raghavanranganathan5892 3 года назад
சிவாஜியின் 100 பட. நவராத்தரி மிக பெரிய வெற்றி. இவர் மாற்றி சொல்கிறார்.
@தமிழ்அமிழ்து-த7ல
ஆட்சி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-he9xLoQJ5Zs.html.
@sankarsweet2433
@sankarsweet2433 3 года назад
@@raghavanranganathan5892 நவராத்திரி 100 நாள் படம் தான் அவர் சொன்னது பிரமாண்டமான வெற்றி கேப்டன் பிரபாகரன் பிக்பிளாக்பஸ்டர் வெற்றி இந்த வெற்றி எந்த நடிகருக்கும் கிடையாது
@vallarasu25852
@vallarasu25852 3 года назад
ரொம்ப நன்றி என் தெய்வத்தை பற்றி நீங்கள் உணர்ந்ததிற்கு...
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 3 года назад
@@sankarsweet2433 kandipa brother vera level padam
@TamilmominSG
@TamilmominSG 3 года назад
விஜயகாந்த் அவர்கள் நடிக்க வர விட்டாலும், நல்ல உடல் நலத்துடன் இருந்தாலே போதும்
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Believe Jesus Yesappa as your God say Yesu Jesus change your heart accept Jesus as your God yes
@karikalanravi621
@karikalanravi621 3 года назад
அண்ணன் லியாகத் அலிகான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களை மாதிரி பழைய நண்பர்கள் மீண்டும் அடிக்கடி அவரை அவரது இல்லத்தில் சந்திக்கும் தருணத்தில், பழைய நண்பர்கள் இப்படி அடிக்கடி சென்றுவந்தால் கேப்டனுக்கு மீண்டும் தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முயலும் போது மீண்டும் பேச்சு வர வாய்ப்பு உள்ளது மனோதத்துவ முறை ட்ரீட்மென்ட்
@leemafashion6628
@leemafashion6628 3 года назад
Rowther is best friend and mentor.He is no more.
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 3 года назад
நல்ல ஆலோசனை அண்ணா 🙏🙏🙏🙏💯💯💯
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 3 года назад
முயற்சி செய்து பார்க்கலாம் அண்ணா 💯💯💯🙏🙏🙏
@rajasekardeva4231
@rajasekardeva4231 3 года назад
எனக்கு மிக மிக பிடித்த மனிதர் வாழ்க கேப்டன் அன்பு பாசம் நேர்மை இது அனைத்தும் கேப்டனுக்கு உரியது 🙏
@maadhumaadhavan4996
@maadhumaadhavan4996 3 года назад
மனித நேயம் மிக்க மனிதர்.
@பாரிவேந்தன்-ங6ந
சிறந்த அரசியல் தலைவர் என்ற விருது 🏆 பெற்ற ஒரே தலைவர். நம்ம கேப்டன் அவர்கள் தான்.
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 года назад
எங்கள் தங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அன்றும் இன்றும் என்றும் மட்டுமே
@seenivasans6789
@seenivasans6789 3 года назад
வெல்க dmdk
@mohamedkhasim6134
@mohamedkhasim6134 3 года назад
@@seenivasans6789 இப்போ வெல்வதற்கு ஒன்றும் இல்லை சார், suitcase ஜஸ்ட் மட்டும் பொண்டாட்டி, மச்சினன் உள்ளார்கள்.
@rajaganesan8261
@rajaganesan8261 3 года назад
இவரைப் போன்ற திரைக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு போய் சேர வேண்டிய பெருமை நடிகர்களுக்கு போய் சேர்ந்து விடுகிறது
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.
@michaelraj7414
@michaelraj7414 3 года назад
எங்கள் கேப்டனின் கடைகோடி தொண்டன் என்பதில் எனக்கு பெருமைதான்...
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
உண்மை
@seenivasans6789
@seenivasans6789 3 года назад
வெல்க dmdk
@murugadossmurugadoss4126
@murugadossmurugadoss4126 3 года назад
விஜயக்காந்த் ஒரு சிங்கம்
@sudukanzhi4140
@sudukanzhi4140 3 года назад
நாக்கை மடித்து வாக்கு அளிக்கும் மக்கள் தலைவன்
@seenivasans6789
@seenivasans6789 3 года назад
வெல்க dmdk
@alagarsamyaana869
@alagarsamyaana869 3 года назад
விஜயகாந்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டாம் அவர் ஒரு சொக்கத் தங்கம் இருப்பினும் மாற்று கட்சியில் இருந்து கொண்டு நட்பு பற்றி அருமையாக சொன்னது அருமை.
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 года назад
நல்லவர் கேப்டன் நன்றாக வாழ்வார்.
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 года назад
நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்
@mohansundaram2798
@mohansundaram2798 3 года назад
லியாகத் அலிகானும் பண்பாடான நல்ல மனிதர் என்று அவர் பேச்சில் தெரிகிறது ..
@seenivasans6789
@seenivasans6789 3 года назад
உண்மை உண்மை
@SVmaniKnl97
@SVmaniKnl97 3 года назад
. கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர்.🙏💯🔥.,
@panneerprakash
@panneerprakash 3 года назад
விஜயகாந்த் மிக சிறந்த தலைவர், நல்ல உள்ளம் கொண்டவர். இன்றிய காலத்தில் இப்படிப்பட்டவர்கள் கெடைப்பது அபூர்வம்.. கேப்டன் என்ற கப்பலில் பயணம் செய்தவர்கள் ஏராளம்.. காலத்தின் சூழலில், சில சறுகல்கள்.. உடலும், மனமும், ஆரோக்கியத்தூடன் நீடுழி வாழ வாழ்த்துகள்கள்.
@maxthelabrador4254
@maxthelabrador4254 3 года назад
கேப்டன் நல்ல மனிதர்
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 года назад
மிக்க நன்றி சார், எங்கள் தலைவர் கேப்டன் அவர்களைப் பற்றி இன்னும் நிறைய நல்ல தகவல்களை மற்றுமொரு பதிவில் தெரிவிக்கவும். எங்கள் வேண்டுகோள்.
@suganyamathivanan5707
@suganyamathivanan5707 3 года назад
Vijaykanth the Great👍
@rameshkannan2500
@rameshkannan2500 3 года назад
தமிழ்நாட்டில் எதிர்மறை விமர்சனம் இல்லாத ஒரே அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்த், மனைவி மற்றும் மச்சானால் அரசியல் வாழ்வை இழந்தவர் பாவம்...
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர
ரஜினி காந்த பயந்த காலம் சிங்கம் கேப்டன்
@vingneshdubai2675
@vingneshdubai2675 3 года назад
Captain =love🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramd2241
@ramd2241 3 года назад
நேர்மையின் அடையாளம்டா கேப்டன்
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 3 года назад
திரு லியாகத்அலிகான் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அணைத்தும் நெஞ்சம் நெகிழ வைத்தன.
@sagadevansagadevan1316
@sagadevansagadevan1316 3 года назад
எங்க வீட்டு குலதெய்வம் எங்க கேப்டன்
@sasee1974
@sasee1974 3 года назад
Real captain....mr vijayaraj alias விஜயகாந்த்....
@manikrish5166
@manikrish5166 3 года назад
Captain get back well soon
@boopathi6995
@boopathi6995 3 года назад
Love you vijayakanth...sir .. I am big fan...
@spandianponds897
@spandianponds897 3 года назад
Captain I am waiting
@nagenpugunes6593
@nagenpugunes6593 3 года назад
Kapten Uyartha Panbulla Manithar🤴🇲🇾🥇
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 года назад
கேப்டன் சார் சூப்பர்
@hemaboopathy6988
@hemaboopathy6988 3 года назад
உண்மை சார் நன்றி வாழ்த்துக்கள்
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 года назад
சூப்பர் சார் அலிஹான் சார்
@samsung-em2qi
@samsung-em2qi 3 года назад
வாழும் நடிகர்களில் மக்கள் மணங்களில் நிற்ப்பவர் நம் தலைவர் கேப்டன். அவர் மீண்டு(ம்) வர இறைவனை பிறார்த்திப்போம். வாழ்க கேப்டன் புகழ்.
@prrosebala1649
@prrosebala1649 3 года назад
CAPTAIN Mass 👌
@kavinkumar7064
@kavinkumar7064 2 года назад
அருமை.. விஜயகாந்த் 😒❤
@shshshshshize
@shshshshshize 3 года назад
Very knowledgeable person Khan.. all dialogue direction very surprised
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 3 года назад
Praying for captain with Almighty God who created all heavens and earth. Expecting my Lord God Almighty.
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 3 года назад
Expecting my Lord God Almighty to do a miracle.
@officialajay5394
@officialajay5394 3 года назад
நல்ல நட்பு உள்ள நீங்கள் பிறிந்துயிருக்க கூடாது மன வேதனை அழிக்கிறது
@akr_5
@akr_5 3 года назад
Childhood favourite hero🥰
@Magesh143U
@Magesh143U 3 года назад
அரசியலில் மிருகங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் கேப்டன்
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
உண்மை
@rajj9555
@rajj9555 3 года назад
சொக்கதங்கம் யா கேப்டன் 🔥🔥🔥🔥🔥
@karudevi1018
@karudevi1018 3 года назад
Pitthalai pre
@mglegends453
@mglegends453 3 года назад
😂😂😂😂😂😂
@saikumar-tb6bg
@saikumar-tb6bg 3 года назад
Sir....captainai uruvakhavaedum annan ley a kath alli khan.....vimarsikavillai endraal. ...athuthaan natpu sir...superb. ...natpu aziyathu sir.....
@tamilantamilan957
@tamilantamilan957 3 года назад
Captan pol oru thalaivar. Yini kitaipathu rompa kastam tamilnadu ku
@vijayanvijayan8491
@vijayanvijayan8491 3 года назад
Vijayakanth fans
@sudhakarsr9582
@sudhakarsr9582 3 года назад
I love you captain💕
@sakthivel4583
@sakthivel4583 3 года назад
I love vijayakanth anna
@saibha5152
@saibha5152 3 года назад
வாழ்க வளமுடன் கேப்டன் ... உயிரோட இருந்தா போதும்
@mahalaksmi1
@mahalaksmi1 3 года назад
நல்ல மனிதர் அவரை மாதிரி ஆக்ஷன் படத்தில் நடிக்க முடியாது
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 3 года назад
Hai eppadi irukkenga
@SuperMcrown
@SuperMcrown 3 года назад
Mature golden days of cinema. What maturity.
@kalpanamohan388
@kalpanamohan388 3 года назад
Unmaiyai uraithamaikkuu nandri sir.
@rameshraja115
@rameshraja115 3 года назад
CAPTION MASS
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 3 года назад
Captain praphakaran pulan visaranai ezhai jaadhi Arasiel vasanam excellent a irukkum vijayakanth sir and liyakath Alikhan vettrikoottani ezhaijaadhi enakku romba piditha padam
@haridoss7316
@haridoss7316 3 года назад
Great man in the world
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 3 года назад
MGR kku ஒரு பாட்டு இருந்தது.ஆனால் கேப்டனுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருமே தங்கள் மனதார வேண்டும் அளவிற்கு உண்மையான மனிதர். அவர் நல்ல ஆரோக்கியம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
@PraveenKumar-cn1zf
@PraveenKumar-cn1zf 3 года назад
Viji❤️
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 3 года назад
நல்லமனிதர்...ஆனால் இன்று தன்குடும்பத்தாராலேயே பழிவாங்கபடுகிறார் பாவம்
@rameshvasanthi4162
@rameshvasanthi4162 3 года назад
சரியாக சொன்னீர்கள்
@selvikumar156
@selvikumar156 3 года назад
Enga captain masssss
@sundarsundat7457
@sundarsundat7457 3 года назад
Captan oru singam valga pallandu
@aejazahmed8022
@aejazahmed8022 3 года назад
Very guts writer Liyakath bhai.
@captainfansraghuvijaykantfansr
@captainfansraghuvijaykantfansr 3 года назад
Nama talaivar captain 🙏👌💪💘👌🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
@Mr_Siva222
@Mr_Siva222 3 года назад
கேப்டன் வாழ்க.
@tamilselvan-sg1gm
@tamilselvan-sg1gm 3 года назад
Vijayakanth the great
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 3 года назад
வாழ்க வளமுடன் கேப்டன்
@VijayVijay-zb9cz
@VijayVijay-zb9cz 3 года назад
Best dialogue writer LAK sir
@Ajeez-pm4tb
@Ajeez-pm4tb 3 года назад
Ivarin dialogue piramaadham
@kamalakannan9895
@kamalakannan9895 3 года назад
Great man
@arjunangurusamy828
@arjunangurusamy828 2 года назад
Chithra.sir.thayavu.seithu.neengale.vanga sir unkaloda kelvi ellam enkalukku rompa use akuthu pls
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 года назад
He should have been a great political leader. Addiction brought him to this state. What a great loss to Tamilnadu.Let him be healthy &rest.
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 года назад
அவருக்கு வெற்றி தைரியம் தான்சார்
@krishleo4315
@krishleo4315 3 года назад
அரசி சீரியலில் சிங்க பெருமாளாக இவர் நடித்ததை பார்த்துள்ளேன் இவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் தொடர்ந்து சினிமாவிலும் வில்லனாக நடிக்க வேண்டும்
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 3 года назад
கேப்டன் நீடூடிவாழ கடவுளை வேண்டுகிறேன்
@greenfocus7552
@greenfocus7552 3 года назад
Arumai. Arumai... Pirindhaalum natpu ku mariyaadhai kuraiya villai. Nanbarin sirappai koorugirar. Aram saarntha eluthaalar yenbathai niroobithu vitaar liagath sir
@rajasekarvasu8288
@rajasekarvasu8288 3 года назад
Avarai pugazhnthu pesa vaarthaikale mudinjitu avarukkunu oru vaarthai kandu pidikkanum miga periya manitha kadavul
@arumugam6564
@arumugam6564 3 года назад
My hero
@ramakrishnanarunachalam7734
@ramakrishnanarunachalam7734 3 года назад
Sir vijayakanth apave arasial asa irundhuchi
@mumtajmoorthy7071
@mumtajmoorthy7071 3 года назад
Superb sir
@claudiussequira8723
@claudiussequira8723 2 года назад
B&C audience mostly liked my actor viji sir movie
@sureshdmdk8613
@sureshdmdk8613 3 года назад
என் தெய்வம் கேப்டன்
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 3 года назад
ஏழைஜாதியும் எஜமானும் ஒரே நாளில் ரிலீஸ்.எஜமானை காட்டிலும் ஏழைஜாதி படத்திற்கு தியேட்டரில் கூட்டம் அலைமோதியது்.வசனம் தெரிக்கவிட்டிருப்பார்
@seenivasans6789
@seenivasans6789 3 года назад
கேப்டன் the கிரேட் வெல்க dmdk
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 3 года назад
என்றும் கேப்டன் 👍👍👍👍
@marimuthukutti1335
@marimuthukutti1335 3 года назад
I like caftan. Caftan the MA's hero caftan nalle manitar very good video
@fredricrk7962
@fredricrk7962 3 года назад
சொக்கதங்கம் கேப்டன்
@mansinghraja7318
@mansinghraja7318 3 года назад
captain valga
@valli-lb3gg
@valli-lb3gg 3 месяца назад
Athanal than sir markamutiyalaai thinam aluthu kankal pathipaitichu nice sir
@tamilselvang7045
@tamilselvang7045 3 года назад
Great captain
@iAkpictures
@iAkpictures 3 года назад
Stalin sir get-up will match him....
@djmdaniealdani5241
@djmdaniealdani5241 3 года назад
Super Anna
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 3 года назад
Captain Is a great human being...too bad he is not well as before...catain got his own set of fans who love his dialog deliveries and fights...nobody beats captain in police uniform..gethu
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 года назад
Yes, vijayakanth did good political movie..captain prabakaran,pulan visaranai sooper movies...
@baskart41
@baskart41 2 года назад
Super
@SR.A6674
@SR.A6674 3 года назад
Captain
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
All.movie. super. Hit. Movie.🎬🎬👍. 30.1.2021
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 года назад
Vijayakanth orrhu migachirandha nadigarrhuu unmaiyaanha orrhu maamanidharrhu
@karthikkeyan8227
@karthikkeyan8227 3 года назад
We support captain
@gopisiva1329
@gopisiva1329 3 года назад
Viji is father of modern politics!!
@thilagar_karunanithi
@thilagar_karunanithi 3 года назад
Karunanithi telungar..... Vijayakantha lso telungar... Thats y the close friendship
@mayaalagar891
@mayaalagar891 3 года назад
Sir avara poi parunga
@ravikumarm2071
@ravikumarm2071 3 года назад
MGR 100 VATHU PADAM OLIVILAKU SUPER HIT MOVIE
@ravikumarm2071
@ravikumarm2071 3 года назад
SIVAJI 100 VATHU PADAM NAVARATH SUPER HIT
@rameshkumar-tn9sc
@rameshkumar-tn9sc 2 года назад
பணத்திற்காக விலை போன மனிதர் தானே நீங்கள்
Далее
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 790 тыс.
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 587 тыс.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 790 тыс.