Тёмный

ஒரு,சின்ன பாலம் -35 வருஷமா கேட்கிறோம்! | சோறு, நூறு, பீருங்கிறதே-திராவிட சாதனை!. 

RAAVANAA ராவணா
Подписаться 307 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#raavanaa #vikravandibyelection #ntk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 3 месяца назад
களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்களுக்கும் வெற்றி வாழ்த்துக்கள்
@akhilema1269
@akhilema1269 3 месяца назад
ராவணாவின் களப்பணி அளப்பரியது. என்றும் இதுபோல்!.......
@karuppiahr9048
@karuppiahr9048 3 месяца назад
தீய சக்திகளை கொன்று , விக்கிரவாண்டி தொகுதியை வென்றாக வேண்டும். இது காலத்தின் தேவை நாம் தமிழர்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад
ராணாவின் களப்பணிக்கு வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@manivelsabari2597
@manivelsabari2597 3 месяца назад
கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு இரண்டாவது பட்டன் சொன்னா புரியாது ஓட்டு மெஷின்ல இருக்கிற வரைபடத்தை காட்டி ஓட்டு கேட்கவும்
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 3 месяца назад
இது. தலைவர் மேதகு வே பிரபாகரன் புலி படை வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ச.அசண்முகம்
@ச.அசண்முகம் 3 месяца назад
திரு ராவணா வலையொலி நிறுவனர் அவர்களுக்கு நன்றி❤❤ நன்றிகள் வாழ்த்துக்கள்
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 3 месяца назад
இந்த மாதிரி 40 வருட பிரச்சனையை ரிஷிவந்தியத்தில் கேப்டன் வந்த பிறகு செஞ்சு கொடுத்தார்..
@arul944
@arul944 3 месяца назад
Super interview
@munusamysomu3351
@munusamysomu3351 3 месяца назад
🔥🔥🔥🔥🔥
@kanthan3691
@kanthan3691 3 месяца назад
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மட்டுமே இதெல்லாம் மாத்த முடியும் 🤫
@Kannan77774
@Kannan77774 3 месяца назад
சிறந்த முன்னேடுப்பு நன்றி ராவணா
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Thamil makkale please support nam thamilar katchi
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 3 месяца назад
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@kumarganesan1839
@kumarganesan1839 3 месяца назад
இதென்னங்க,இளமையிலேயே சர்வீஸ் சாலை கேட்டு போராடினோம்,இப்பொழுது வயதாகி வீட்டில் படுத்து ழிட்டோம்,ஆனால் சர்வீஸ் ரோடு வந்த பாடில்லை,டாஸ்மாக் வரதயாரான கட்டிடத்தை போராடி நிறுத்திவிட்டோம் என்ற மனதிருப்தியுடன் படுத்துவிட்டோம்.காசு கொடுத்தவங்களுக்கு ஓட்டு போடாதீர்கள்,போட்டால் மாம்ஸ் வேலைக்கு சமம்.
@Ntk78680
@Ntk78680 3 месяца назад
நாம்தமிழர் ❤❤❤
@samengsam4959
@samengsam4959 3 месяца назад
Seelan bro👍🏻👍🏻
@arul944
@arul944 3 месяца назад
Good channel
@prakashbiruntha2411
@prakashbiruntha2411 3 месяца назад
தங்கச்சி அபிநயா அண்ணனின் வேண்டுகோள் ஓட்டு இயந்திரத்தில் உள்ள வரை படத்தை காண்பித்து ஓட்டு கேட்கவும்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 3 месяца назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@VETRIVELSSS
@VETRIVELSSS 3 месяца назад
விஜயகாந்த் அவர்களாளவே முடியவில்லை
@VETRIVELSSS
@VETRIVELSSS 3 месяца назад
ஜெயிக்க விலை என்றால் போட்ட ஓட்டு போச்சு
@gurusaragurusara5196
@gurusaragurusara5196 3 месяца назад
💚💚💚💚
@alexvincent5590
@alexvincent5590 3 месяца назад
உங்கள் முகப்பு காணோளி மிக மிக அருமை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 месяца назад
🎉🎉🎉🎉🎉
@arul944
@arul944 3 месяца назад
This Anna va today pasa sollunha
@murugan4022
@murugan4022 3 месяца назад
திருந்துங்கமக்களே
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 3 месяца назад
மருத்துவர் அன்புமணி தவளை 🐸 🐸🤪🤪 மருத்துவர் அபிநயா புலி 🐯🐯🐯
@சீமான்பாதுகாப்புபடை
ராகவன் அருமை
@simajaya6702
@simajaya6702 3 месяца назад
தரமான சம்பவம்
@richardfrancis7254
@richardfrancis7254 3 месяца назад
Super thambi
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 3 месяца назад
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 месяца назад
ராவணா களப்பணிக்கு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🎤🎤🎤💯💯💖💖💖
Далее