Toyota corolla altis petrol & Diesel variants powerful performance. மிகச் சிறந்த கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது. Toyota Quality. திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
Corolla Altis 3வது தலைமுறை செடான் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. அற்புதமான வாகனம். விசாலமான சேடன். அதீத சௌகரியம். நல்ல வெளிப்புறம் மற்றும் உட்புறம். செடானின் பூட் ஸ்பேஸில் கிடைக்கும் இரைச்சல் தடுப்பு மிகவும் பிடித்திருந்தது. விமர்சனத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். வீடியோ எடுத்த மேடத்திற்கு நன்றி.
Premium vandi madri irukum nu ila…It is a premium car. Toyota Corolla Altis is a power-packed and stable premium sedan. In fact Luxury sedan in indian market.
My guess is wrong Don😭😭😭, I planned to buy corollo altis in 2016 that time price was around 20 to 23lakhs அந்த 20லட்சத்துக்கே அலாய் வீல் இல்லைநாங்க அப்பரம் 90ps தான் பவரு அதனால Honda city VX diesel வாங்கீட்டேன்
Anna onnu solla maranthutinga steering pinnadi irukura gear shifter solla maranthutinga , intha budget sedan la vera entha car la ithu irukunu theriyala ithula iruku
இந்த plug in hybrid conversion செய்திகளையும், அவற்றை எங்கே செய்கிறார்கள் என்ற தகவல்களையும் வெளியிடுங்கள்.நீங்களே அந்த கன்வர்ஸன் செய்து கொடுத்தாலும் உங்களிடம் என்னை உட்பட பலர் வந்து சேருவோம்.
Sir one of the best sedan car big brother of skoda vento Honda City. Performance wonderful especially in Diesel it will be marvelous to enjoy the power of the engine.