Тёмный

ஒரு சிறிய முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டும் எமது வாடிக்கையாளர். 

ATHMA SOCIAL WELFARE
Подписаться 49 тыс.
Просмотров 21 тыс.
50% 1

ஒரு சிறிய முதலீட்டில் அதிக இலாபம் ஈட்டும் எமது வாடிக்கையாளர்.#buyback #smallbusinessidea #fujitex
ஒரு சிறிய முதலீடு Rs.100300 செய்து.... வீட்டில் இருந்து சுய தொழில் செய்து மாதம் Rs18000/-முதல் Rs.30000வரை சம்பாரிக்கலாம். கோன் வைண்டிங் /டியூபு வைண்டிங் தொழில்
buy back பிசினஸ்.
#10 வருட ஒப்பந்தம்.
எளிய தவணை முறை யில் கிடைக்கும்
#100 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மற்றும் பாண்டி பகுதியில் செயல் பட்டுவந்ததொழில்சாலை மூலம் நடைபெற்ற தொழில்.
#அதிக அளவில் தையல் கடைமற்றும் ஆடை உற்பத்தி க்கு இந்த நூல் பயன் படுத்தபடுகிறது.
உங்கள் பகுதியில் எளிதாக விற்பனை செய்யலாம்.
சில்லறை விற்பனை மூலம் கிலோவிற்கு Rs.200 லாபம் பெரும் வாய்ப்பு.
#100% buy back -கும் கொடுக்கலாம்.
#உற்பத்திக்கு தேவையான நூல் கோன் களை எங்களிடம் வாங்கி கொள்ளலாம்.
#தமிழ்நாடு முழுவதும் இலவச டெலிவரி செய்து கொடுக்கிறோம்.
சிறு குறு தொழில் திட்டத்தின் மூலம் அமைக்கலாம். அரசாங்க மானியம் பெற முடியும்.
#உங்கள் இடங்களில் வந்து சர்வீஸ் செய்யும் வசதி.
#1500 மேற்பட்ட நபர்கள் இயந்திரம் வாங்கி தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தொழில் செய்ய இயலவில்லை என்றால் ஒரு ஆண்டு க்கு பின் திரும்ப பெற்று நீங்கள் செலுத்திய தொகையைதிரும்ப பெரும் வசதி.
#இதுவரை இந்தியாவில் எந்த நிறுவனமும் வழங்கிடாத தொழில் வாய்ப்பு.
#கடந்த 28மாதங்களாக சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் தொழில்.
சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
M/S. பியூஜிபியூர் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்.
மகேஷ் டவர்ஸ்.
214/4. லிங்க கௌண்டர் தெரு.
ஒடக்காடு.
திருப்பூர்.
போன் :04214333408/4333409
மொபைல்:7339006088
.. . 8610974263
புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் வந்து இறங்கி கேரளா கல்யாண மண்டபம் கேட்டு வரவும்.
மசினி அம்மன் கோவில் அருகில்.

Развлечения

Опубликовано:

 

27 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@sudharsang3512
@sudharsang3512 3 месяца назад
செங்கல்பட்டு மாவட்டம். கல்பாக்கம் நான் இந்த தொழில் செய்யும் ஆர்வம் உள்ளது நான் வெகு தூரத்தில் இருப்பதால் raw material அனுப்பும் transport உள்ளதா ஐய்யா
@Davidratnam2011
@Davidratnam2011 4 месяца назад
Good Hod bless you all dear ones
@prakashdurairaj9734
@prakashdurairaj9734 4 месяца назад
Good
@nazeerahmed6252
@nazeerahmed6252 4 месяца назад
Excellent sir
@namaband4102
@namaband4102 4 месяца назад
Super sir
@rekhap9949
@rekhap9949 4 месяца назад
Nan chennai intha thozhil panna mudiyuma
@mohammedarifa2923
@mohammedarifa2923 3 месяца назад
Hi sir how much rating machine where are you place and send your location
@HussainM-md6yb
@HussainM-md6yb 4 месяца назад
சிவகங்கை மாவட்டத்தில் எங்கள் ஊர் இந்த தொழில் தொடங்கலாமா
@yuvarajyuva7654
@yuvarajyuva7654 4 месяца назад
Trichy la work start pannalama sir
@Sittukuruvitv
@Sittukuruvitv 4 месяца назад
சார் வீட்டு கரண்ட் US பண்ணலாமா அதனால் ஏதாவது பிரச்சினை வருமா..
@mudhumai
@mudhumai 4 месяца назад
வயது 72 இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன் பிவிசி பேண்ட் சூடு தண்ணி வேலை செய்கிறேன் தங்கள் தொழில் செய்வதற்கு பணவசதி அதிகமாக இல்லை இஎம்ஐ இல் ஏதாவது கிடைத்தால் கிடைத்தால் நன்றி
@athmasocialwelfare4679
@athmasocialwelfare4679 4 месяца назад
நேரில் வந்து சந்திக்கவும்
@sivakanie8050
@sivakanie8050 3 месяца назад
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் தங்கள் உதவி தேவை
@ABDULKADHAR1
@ABDULKADHAR1 4 месяца назад
Machine rate sir
@ShambusinghRathore-zm5qi
@ShambusinghRathore-zm5qi Месяц назад
Per head 35000
@BalaMurugan-yw5ib
@BalaMurugan-yw5ib 4 месяца назад
Contact no response
@athmasocialwelfare4679
@athmasocialwelfare4679 4 месяца назад
அலுவலக நேரம் 10am to 5pm
Далее
Would you help?!😳
00:32
Просмотров 3,8 млн
Nawijarka nici - Thread winder NN-17
0:46
Просмотров 36 тыс.
БАЧОК ПОТИК
0:22
Просмотров 1,9 млн
Дед и новая машина😁
1:00
Просмотров 4,6 млн