Тёмный

ஒரு ஜீவன் அழைத்தது | Oru Jeevan Azhaithathu | Geethanjali | Ilaiyaraaja Live In Concert Singapore 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 2,5 млн
50% 1

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Oru Jeevan Azhaithathu" Song from "Geethanjali".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Видеоклипы

Опубликовано:

 

8 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 461   
@vigneshwaranr7199
@vigneshwaranr7199 2 года назад
இசை மன்னர் இளையராஜா தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது தமிழ்நாடு செஞ்ச பாக்கியம்🙏🙏🙏🙏🙏
@kumarsamy4003
@kumarsamy4003 4 года назад
புதுசா பிறந்து வந்தாலும் யாரும் இல்லை இனி இவரை போல ஒரு சங்கீத உயிர்
@ghousemohamed8002
@ghousemohamed8002 4 года назад
Yes u tell ture
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
உண்மை
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
கோவில்களின் மேலே கலசம் இருக்கும் அதன் உள்ளே நம் பாரம்பரிய விதைகள் இருக்கும்..நம் பாரம்பரிய விவசாய விதைகள் அழியாமல் இருக்க நம் முன்னோர்கள் கலசத்தில் உள்ளே வைத்து குடமுழுக்கு செய்வார்கள் அதுபோல நம் தமிழுக்கு கிடைத்து அறிய பொக்கிஷம் இசைஞானி இளையராஜா... பிற்காலத்தில் நம் இசை சந்ததி கற்று கொள்ள வேண்டும்...
@gopiselvarasu4027
@gopiselvarasu4027 2 года назад
👍👍👍
@suhailramnadboy
@suhailramnadboy 2 года назад
😂😂
@sundar.3
@sundar.3 24 дня назад
Atha neradiya solla vendiyathanada suthi vara😂
@chandrana4963
@chandrana4963 9 дней назад
உலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் நம்பர் ஒன் இந்தியாவின் தமிழ்நாட்டில் இசைப்புயல் இசைஞானி இளையராஜா போல வருமா அவருடைய பாடல் எத்தனை காலம் இருந்தாலும் அழியாது ஒன்று போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே இசையாய் மலர்வேன் ❤❤❤ வரும் சங்கதிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@rkavitha5826
@rkavitha5826 3 года назад
இனிமேலும் சந்தேகமா ....இல்லை சார்...நீங்கள் மட்டுமே ராஜா
@prisshamohan5923
@prisshamohan5923 3 года назад
Chitra maaa your voice... You are truly legend not only by voice but by your attitude tooo.... Tooo humble maa ningge... In my life want to meet u once
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 года назад
இசை மாயவன் நீங்கள் தமிழ்நாடுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் 🙏🙏🙏🙏
@mayakannan1192
@mayakannan1192 2 года назад
காமங்கள் ஒன்றே என் காதலல்ல கண்டேன் உனை என் தாயாக 👌👌👏👏👏👏👏
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
😊😭👍
@STKUMAR_Writer
@STKUMAR_Writer 10 месяцев назад
சரி தான்
@STKUMAR_Writer
@STKUMAR_Writer 10 месяцев назад
அப்பா குரல் I love you
@parathkumar4073
@parathkumar4073 3 года назад
இனி ஒரு பிறவி இருந்தால் ஐயாவின் ஆர்மோனியம் கருவியாக நான் பிறக்க வேண்டும் தெய்வீக ராகமய்யா அது இசை சக்கரவர்த்தி என்றும் நீங்கள் தான்
@maduraigds
@maduraigds 4 года назад
என் உயிர் இசை கடவுள் இளையராஜா அவர்கள் என் அப்பா முகசாயல் அவருக்கு
@sanjaybond007
@sanjaybond007 4 года назад
சித்ரா மா நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@gurudevi7914
@gurudevi7914 3 года назад
🙏🙏🙏🙏
@gopalgopal4136
@gopalgopal4136 3 года назад
Ilayaraja sir music ilama our nalum yenaku pogathu good person music 🙏
@prakashroshan497
@prakashroshan497 3 года назад
We have to build a temple for IL sir. " God of music " புது இசைகளை படைப்பதலே இவரும் இறைவன் தானே.
@devilisbackk
@devilisbackk Год назад
Already i have a small poojai room for Raja sir.... 🙂 From my childhood his music is my life 🤟🙂
@kumar7325
@kumar7325 Год назад
Don't be stupid, already he has paid 😂
@thomasthomasphilp4393
@thomasthomasphilp4393 3 года назад
Voice of Chitramma is just divine
@alooac4409
@alooac4409 4 года назад
Raja sir n Chithra Amma😍 Combinations awesome❤ Thandai and Magal pola❤😍
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 года назад
For chitra amma fans. Visit here. ru-vid.com/show-UCjgd8ruQDIsPaQP_DEZ1d7A
@Arun-jt8st
@Arun-jt8st Год назад
எங்கள் இசை அரசன் வாழும் காலத்தில் நான் வாழ்வதில் மிக பெருமை அளிக்கிறது......
@BC999
@BC999 4 года назад
The ORIGINAL singers! What more can we ask for? Anybody who cannot understand the word SOUL when it comes to music, SHOULD listen to such songs from the Genius Maestro! His thirst for perfection, even at the age of 75, is something these so-called mu-SICK directors should learn from him. Chitra's voice is oozing honey.
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 года назад
For chitra amma fans. Visit here. ru-vid.com/show-UCjgd8ruQDIsPaQP_DEZ1d7A
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 года назад
For chitra amma fans. Visit here. ru-vid.com/show-UCjgd8ruQDIsPaQP_DEZ1d7A
@sarathkumarsk1025
@sarathkumarsk1025 4 года назад
வணங்குகிறேன் அய்யா இசைஞானி இளையராஜா...
@anilkumarvanneri
@anilkumarvanneri 10 месяцев назад
ഇന്ത്യ കണ്ട ഏറ്റവും വലിയ സംഗീത മാന്ത്രികൻ.. ബാക്ക് ഗ്രൗണ്ട് മ്യൂസിക്കിലൂടെ ഒരത്ഭുത ലോകം സൃഷ്ടിക്കുന്ന രാജ....നീണാൾ വാഴട്ടെ.....!
@mohamednawzer4922
@mohamednawzer4922 Год назад
என்னன சொல்வேன்..ஒன்றா இரணடா பாடல்கள்..எது BEST என்று இதுவரை என்னால் கிரகிக்க முடியல.. RAAJA SIR காலம் பொற்காலம்தான்...
@vijayannamalai4519
@vijayannamalai4519 3 года назад
இசைத்தேவனின் மயக்கும் இசை தேனில் ஊறிய பலாச்சுளை.... வாழ்க வளமுடன்
@pgopinath8805
@pgopinath8805 4 года назад
மனம் நிம்மதி வேண்டும் என்றால் இசைஞானி பாடல் கேளுங்கள் 🙏🙏 இனிமை இனிமை 💐💐
@rajeshjohn9264
@rajeshjohn9264 Год назад
Unmai
@Me-nk5ic
@Me-nk5ic Год назад
Jesus is the Prince of Peace
@gracebookshouse635
@gracebookshouse635 4 года назад
புல்லாங்குழல் இசையை பயன்படுத்துவதில் மன்னன் இளையராஜா.
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
யோவ் ராஜா இங்கேப் பார் ஐ லவ் யுடா செல்லமே❤😭
@jvpjvp7098
@jvpjvp7098 2 года назад
Yes👌👍
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 года назад
😀😀😀
@shanmugam4607
@shanmugam4607 3 года назад
இன்னுமோர் ஜன்மம் வேண்டும் இவர் காணம் கேட்டு ரசித்து மழிந்திட இறையே
@sreenivasanalengatuparambi6417
@sreenivasanalengatuparambi6417 2 года назад
Melody Queen Chithra Chechi ❤️❤️❤️🌹🌹🌹🙏
@syleshderik2680
@syleshderik2680 5 лет назад
Chitra mam voice so sweett... mastro the awesome
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 года назад
For chitra amma fans. Visit here. ru-vid.com/show-UCjgd8ruQDIsPaQP_DEZ1d7A
@vmurugan5382
@vmurugan5382 4 года назад
சித்ரா அம்மா குரலுக்கு நான் அடிமை
@Thillepan5902
@Thillepan5902 Год назад
இது போன்று இசை அமைத்து எல்லா ஜீவன்களையும் தன்வசப்படுத்திய இராஜா எங்கள் இளையராஜா அவர்கள். வாழ்க பல்லாண்டு நீடூழி வாழியவே
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு...
@MrOmniyat
@MrOmniyat 4 года назад
இவர் போல இனி இல்லை இவர் போல் இனிய இசையும் இல்லை
@dharmalingamjaishankar6702
@dharmalingamjaishankar6702 4 года назад
True..
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 года назад
S athuthan unmai
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
உண்மை
@bharadhwajraghunathan2735
@bharadhwajraghunathan2735 3 года назад
0 : 30 - 0 : 55.. That opening.. The way she said ' Thudithadhu '.. Dheiva level.. 🙏 The greatest Chitra amma.. ❤❤
@keerthanakeerthana3540
@keerthanakeerthana3540 3 года назад
Summava 6 National award 8 filmward awards south 36 tamil,telugu, malayalam,kannada,odisha,state awards awards Other awards above 200....awards mattume 300 irukum....her legacy no one carry after her....she only break her record 10 lifetime achievement award
@arulkumarg5352
@arulkumarg5352 4 года назад
Chithra Amma unga voice vera level amma
@gowthamjeyathilahar5812
@gowthamjeyathilahar5812 2 года назад
வரம் கொடுத்த அந்த கடவுள் கூட உங்கள் இசையைக் கேட்டால் பொறாமை கொள்வார்... இசைக்கென ஒரு கடவுள் உண்டென்றால் அல்லது உண்டானால் அது இசைஞானியே..❤️ இந்த இசையை கேட்பதற்கான வாய்ப்பே முன் ஐென்ம புன்னியமாக இருக்கலாம்😊🙏❤️
@kabeerahmed5455
@kabeerahmed5455 2 года назад
No replacement for these 2 legends
@rajudavid1896
@rajudavid1896 3 года назад
Heart melting voice from Chitra madam....It's really awesome to hear
@ganapathisiva1061
@ganapathisiva1061 Год назад
அம்மா உங்கள் பாட்டு கேட்கும் பொழுது கடவுளை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது அம்மா தாய்
@muruganrkp
@muruganrkp 3 года назад
இரண்டாவது கொரனோ அலையில் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களில் நானும் ஒருவன் 😊😍
@lawyertrainingeducation9433
@lawyertrainingeducation9433 2 года назад
🤣
@rajendransuryaprakash1384
@rajendransuryaprakash1384 Год назад
@@lawyertrainingeducation9433 ok
@sathiyaengineer4106
@sathiyaengineer4106 4 года назад
ஏன் என் ஜீவனை , எடுக்கின்றாய் ? என்னை விட்டுவிடு.... இளையராஜா ! உன்னையே என்னியே நானும் வாழ்கிறேன்... நீ நீடூளி வாழ்க ....
@hasmithasuresh1094
@hasmithasuresh1094 3 года назад
🤩
@hasmithasuresh1094
@hasmithasuresh1094 3 года назад
Hi happy songs
@ashokalways
@ashokalways 3 года назад
Good please check என்னியே (correct the mistake)
@tablamurugesan
@tablamurugesan 3 года назад
நீடூழி வாழ்க.
@saibha5152
@saibha5152 3 года назад
இனி எனக்காக அழ வேண்டாம் (உனக்காக அழுகிறேன்), கண்ணீரும் விட வேண்டாம் (கண்ணீரும் விடுகிறேன்)
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
இனிமேலும்.......என்ன சந்தேகமா ?😍👉👌😭👉இல்லை🙏🙏🙏இல்லை👍
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 3 года назад
இசையின் கடவுளே நீங்கள் சொல்ல வேண்டாம் உங்கள் காலடியில் நாங்கள் இருக்கிறோம் இசை எதிரோலியே எங்களை வாழ்த்துக்கள்
@SaifDeen
@SaifDeen 3 года назад
Dubai இருந்து அதிகாலை எழுத்து இந்த படல் கேட்பது ஒரு அளதை தன்.😍😍
@anvarsadath9871
@anvarsadath9871 3 года назад
Yes
@maheshdeva6769
@maheshdeva6769 2 года назад
இசை என்றாலே இளையராஜா ஐயா அவர்கள் தான் 🎶💯♥️
@magith87ekm
@magith87ekm 4 года назад
Raja sir and Chitra chechi 😍
@arulayyappanayyappan7509
@arulayyappanayyappan7509 4 года назад
கொரோன ஊரடங்குக்கு அப்புறம் இத நிறைய பார்த்து மகிழ்ந்தவங்க சொல்லுங்க.....
@spmkalirajan752
@spmkalirajan752 4 года назад
now i am watching 11/05/2020
@saravanansiva1700
@saravanansiva1700 4 года назад
I have seen noise and grain full episode... very nice
@nagarajsubburayan7941
@nagarajsubburayan7941 3 года назад
Me on 250820
@saravanansiva1700
@saravanansiva1700 3 года назад
@@nagarajsubburayan7941 me also
@sivaraman1940
@sivaraman1940 3 года назад
Now I am watching on 19 MAY 2021.
@selvalingam1263
@selvalingam1263 Год назад
Other than our great Maestro, no-one in India has ever collaborated with the Budapest orchestra troupe. தெய்வீகம் பொருந்திய இசையை நம் இசைஞானி தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறார். வாழ்க என்று வளமுடன் என்றும் வாழ்கவே ஐயா.
@RAKRSN
@RAKRSN 3 года назад
Understand why Raja chose Budapest orchestra team..such a talent in Hungary
@gopikrish5736
@gopikrish5736 3 года назад
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் என்ற வார்த்தையை கேட்கும் பொழுது இதயம் வலிக்கிறது 😢
@bharathvenkataraman9324
@bharathvenkataraman9324 4 года назад
1:30 to 1:44 Maestro is making the Tabella beat in correct phase.... Maestro!!!! No words to say my love....
@ashgoji
@ashgoji 2 года назад
01:30 suddenly i fall in to heaven ♥️♥️♥️♥️ha chithramma ilayaraja sir. Now i know whats heaven ♥️♥️
@saravanansaravanan6708
@saravanansaravanan6708 Год назад
யாரு இந்த மனிதன்🙏🙏🙏வாழ்க அய்யா உன் புகழ்
@ramaramachandran3736
@ramaramachandran3736 Год назад
Beautiful song and music video very good G sir and very nice singering G mama very beautiful music my dear bro 👌🌟👍💞🌹🙏🇳🇪
@asaran75
@asaran75 4 года назад
How a legend accepting his mistake in this big crowd!! Who said Raaja sir has head weight.? If so, let it be....we never mind...!!
@f5rwall
@f5rwall 4 года назад
If there is art there would be arrogance.
@dharmalingamjaishankar6702
@dharmalingamjaishankar6702 4 года назад
Really nice.
@arunagiri7924
@arunagiri7924 4 года назад
@@f5rwall its not arrogance its pride nothing but else
@f5rwall
@f5rwall 4 года назад
@@arunagiri7924 it is only a matter of degree between pride and arrogance. Anyways I accept your view.
@SakthiVel-wz5kk
@SakthiVel-wz5kk 2 года назад
Chitra Amma neenga Vera level ❤️👌
@ammacreative4909
@ammacreative4909 4 года назад
இளையராஜா அப்பா புல்லாங்குழல் கிட்டார் தபேலா வயலின் மிருதங்கம் மேளம் கோரஸ் என அனைத்தும் பயன் படுத்துவதில் நிகர் அப்பாவே.இன்றைய இசை அமைப்பாளர்களிடம் இதை காண்பது அறிது......
@morrisbabu2728
@morrisbabu2728 4 года назад
that only music. who is combinating different instruments with the swaram lc composer.now no composers....
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
உண்மை
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 года назад
அறிது அல்ல; அரிது.
@sathishspartans8401
@sathishspartans8401 2 года назад
When chitra amma starts singing the goosebumps will start attacking 😍😍😍
@Srivijayy
@Srivijayy 2 года назад
S da dude semma feel la
@sathishspartans8401
@sathishspartans8401 2 года назад
@@Srivijayy always bro
@Srivijayy
@Srivijayy 2 года назад
@@sathishspartans8401 am big fan of Chitra mam da dude live performance endha language irunadhlum parpen
@sathishspartans8401
@sathishspartans8401 2 года назад
@@Srivijayy 😍❤
@Srivijayy
@Srivijayy 2 года назад
@@sathishspartans8401 😊😊👍
@ka6thic
@ka6thic 3 года назад
#இளையராஜா deserves Bharathratna
@ravikanth181
@ravikanth181 4 года назад
4:50 awesome 💖💓💖 This is called perfection 👏👏👏
@balasubramanianselvaperuma401
@balasubramanianselvaperuma401 4 года назад
Ain't the bass guitar bothered no one? Surprised to see no mentions yet. Haunting bass lines! ❤️
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 2 года назад
Thanks a lot bro 🙏🙏🙏❤️
@PhilBoss7
@PhilBoss7 2 года назад
Who is in bass guitar pls ?
@veerakumarbalasubramani3705
@veerakumarbalasubramani3705 2 года назад
Love you chitra amma❤️❤️
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
“காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேனே உன்னை தாயாக” ❣️✨🌟
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
ராஜா சார்🙏 உன்னையே எண்ணியே வாழ்கிறேன்❤ காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை ஒருத் தாயாக🙏 இனி மேலும் என்ன சந்தேகமா??👌🙏😭 👑🙏 நீ என் தெய்வம்யா இசைஞானி😭💞🕊
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 3 года назад
Arunmozhi is multi talented he is good singer & he is a great flutist
@srikanthvelloreselvaraj3860
@srikanthvelloreselvaraj3860 4 года назад
He is a Great Legend indeed. He said that all of these people performed well but I did skip my bit at that point.. Very true when you are the creator and while closely watching for perfect reproduction, HE got carried away by HIS own music.... This is the POWER of HIS MAGIC......
@nrprashant1
@nrprashant1 4 года назад
Ha ha .. so well said. The creator himself lost in the beauty of his creation. Been a privilege to listen to His Music 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
தெய்வீக குரல் இருவருக்கும் ஐயாவின் இசை ராஜ்ஜியம் ஸ்ஸ் அப்பா அப்பப்பா கடவுளே உங்கள 9 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்ததும் பகவான் அனுகிரகம் சித்ராம்மா எங்க சகோதரி இவர்கள் அனைவரும் மிகவும் நல்ல பழக்கம் புல்லாங்குழல் வாசிப்பவர் திரு நெப்போலியன். கோவையில் 6.7வருடம் பெரிய கச்சேரிகளில் வாசித்வர் கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
பல ஜுவன்‌ இந்த பாடலை ரசிக்குது ❤️❤️❤️💞💕💓💜❣️🙏
@akashsekar3586
@akashsekar3586 3 года назад
Such a Song 🎶 Woww , Raja Sir & Sithra Man Vera level ❤️❤️👍🙏🙏
@parthibanr1431
@parthibanr1431 2 года назад
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்♥️♥️♥️ 👋👋🙏🙏🙏
@jamessanthan2447
@jamessanthan2447 4 года назад
வெளி நாட்டு குட்டிகள் என்னமா வயலின் வசிக்குது துளி கூட பிசிர் இல்லாமல் சூப்பர் சூப்பர்
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
இசைஞானி இளையராஜாவின் இசையில் கல்லும் கவி பாடும்... துள்ளும்..
@rajubandarapu4597
@rajubandarapu4597 2 года назад
I don't know launguege but I love this song and raja ji
@oceanimble7728
@oceanimble7728 Год назад
God given and hardworking musicians 🥰🥰🥰😍painful melodies ❤❤💐💐💐💐🎵🎵🎵🎵🎵Maestro hats off to you.....
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 года назад
வயலின் வாசிக்கிற வெள்ளைக்காரப்பொண்ணுங்க இளையராஜா நோட்ஸை பாத்து சும்மா அசந்துபோயி சந்தோஷமா வாசிக்கிறாங்க
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 4 года назад
100 percent true.
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 года назад
For chitra amma fans. Visit here. ru-vid.com/show-UCjgd8ruQDIsPaQP_DEZ1d7A
@geethajpaul6638
@geethajpaul6638 4 года назад
Thats Isaignani...
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 3 года назад
Namma uoorukarnga sari pattu varamatanga
@harrissentamil3028
@harrissentamil3028 3 года назад
God think
@gomathigoms3879
@gomathigoms3879 3 года назад
Intha song headset la ketu kanner vanturuchu
@Radhamuthu133
@Radhamuthu133 Год назад
அடடா... என்ன ஒரு இசை...
@shalinijsativil1895
@shalinijsativil1895 3 года назад
Listening to the beauty of each musical instrument and how that one and only soul composed all of them together!! He is indeed an isaignani!!
@ajithragunathan6094
@ajithragunathan6094 3 года назад
It's a blessing to even listen to these songs from the Legends of Tamil industry
@rajaindia6150
@rajaindia6150 4 года назад
Excellent sound quality.. 👌
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 года назад
Iyarkkai annai namakku kodutha varam isai gnani ilaya raja sir.
@monipalani3404
@monipalani3404 Год назад
தவறை ஒப்புக் கொண்ட ராஜா சாரின் பெருந்தன்மை என்னே
@srikanths3318
@srikanths3318 3 года назад
Meastro magical music wit chitra mam voice sooper.
@manimani5788
@manimani5788 2 года назад
Kadavul lilayaraja sir
@DharaniswaranNavaneetham
@DharaniswaranNavaneetham Месяц назад
நீங்க விட்டதுகூட ரசிக்கபடியாக தான் இருக்கிறது
@subramaniamshivan6412
@subramaniamshivan6412 4 года назад
Lucky audiences got a chance to witness this,hope raja sir will do the same here in Malaysia 🤩
@danmosses2010
@danmosses2010 3 года назад
I will die listening this ❤❤❤❤❤❤ One and only Almighty ilayaraja sir
@sajichandran5768
@sajichandran5768 3 года назад
Good songs ilaya raja sir❤️❤️❤️ Chithra chechiiii🤩🤩🤩🤩
@sa.t.a4213
@sa.t.a4213 3 года назад
Thudithathu ...wow... Really superb mam 👌 Raja Sir 👌👌👌
@ShiranMather
@ShiranMather 3 года назад
Guys next time when you shoot a concert like this please fix a gopro for the bass guitarist... RIP sasi sir greatest bass player an unsung hero of Mr ilayarajs's team.
@kumarvkumar4170
@kumarvkumar4170 2 года назад
Elayaraja அர்த்தம் engalin heart ( edhaya Raja.............. Great
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 года назад
I'm listening this song.... Every day 😍😍😍😍😍after corona lock down... Ilayaraja sir forgot his song lyrics..... Such a wonderful moments ,I'm repeatedly listen and watching
@babvee
@babvee 3 года назад
Me too
@SSS999zyz
@SSS999zyz 3 года назад
Me too
@sherwinsusijosesuchadivine3824
@sherwinsusijosesuchadivine3824 4 года назад
Wowo wow wow..... 100000+++++hugs to this music... Wat a voice.... Wat a expression... No words........
@TheTiger0408
@TheTiger0408 2 года назад
Excellent Raja sir and chitra mam!!
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 3 года назад
Such a expressive singing amma👍🙏
@goldking8361
@goldking8361 3 года назад
இன்று இசையமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு பழைய நாட்டுப்புறப் பாடல்களை டப் செய்து அவர்கள் சொந்த இசை போல் பெருமை பேசும் நபர்கள் இளையராஜாவிடம் போய் ஒரு பாடலுக்கு இசை அமைப்பது எவ்வாறு என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@basbasss4920
@basbasss4920 2 года назад
ஆமாமாம் கண்டிப்பாக இல்லையா பின்னே
@venkatachalam8558
@venkatachalam8558 3 года назад
தவறு செய்துட்டத அந்த நொடியே ஒத்துக் கொள்ளும் உயரம் ஒப்பற்றது! அரசியல்ல இந்த மாதிரி தலைவர்கள் இருந்துட்டா எப்டி இருக்கும்☺️
@VelmuruganVelu-vl3ff
@VelmuruganVelu-vl3ff 7 месяцев назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@rubanruban701
@rubanruban701 5 месяцев назад
இந்த இசையை தந்த இசை கடவுளை எப்படி பாராட்டுவது... என்னவென்று பாராட்டுவது..... எதைச் சொல்லி பாராட்டுவது... எவ்வாறு பாராட்டுவது.... எதற்காக பாராட்டுவது... ஐயா உங்களை நேரில் கான இறைவன் எனக்கு அருள் புரிவாரா. 😭
@gandhiatchay757
@gandhiatchay757 Год назад
Enna voice da ithu 🙄❤️
@ovalley1852
@ovalley1852 4 года назад
Raja sir chitra mam killed us ....❤❤❤
@giyaton4513
@giyaton4513 2 года назад
Ilayaraja is a pilot but he take us beyond heaven
@vallumagi7030
@vallumagi7030 4 года назад
Intha padam release anapothu ootyil parthen eppavum intha pattu kettgum pothu ooty nabagam varum my 1st favourite song
@rajkannan8945
@rajkannan8945 3 года назад
Superla , child wood memories eppovum marakka mudiyathula bro ..
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 года назад
Illayaraja...the great musician forever.
Далее
Ozoda - JAVOHIR ( Official Music Video )
06:37
Просмотров 336 тыс.
СЫГРАЕМ МИНИАТЮРУ #большоешоу
01:01
Geethanjali Ilayaraja Hit Songs High Quality Mp3-2023
23:55
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 1,9 млн
5УТРА - Как твои дела
2:55
Просмотров 240 тыс.
AD AKA DILOVAR - MILANA  ( 2024 )
3:19
Просмотров 348 тыс.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39