Тёмный
No video :(

ஒரு தண்ணிப் போத்தல் கூட எடுக்க மாட்டேன்.அவ்வளவு சோம்பல் | Kumaran Nathaswaram | Jaffna Nathaswaram 

IBC Tamil TV
Подписаться 376 тыс.
Просмотров 35 тыс.
50% 1

கலைஞன் என்பதற்கு அப்பால் உள்ள ரசிகன் குமரன் யார்? நக்கீரன் சபையில் மனம் திறந்த உரையாடல்
#kumaran #panjamoorthy #nathaswaram #eezham #tamil #artist #famousartist #panjamoorthykumaran #music
#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w День назад
ஏன் கீர்த்தனைகள் பாடுவதில்லை எங்கேயும் 🎉❤
@jegaarun7452
@jegaarun7452 3 года назад
திரு.குமரன் வாழத்துக்கள்..உன் இசை உலகம் முளுவதும் இருக்கிறது ..இருந்தாலும் கனடாதிருநாட்டில் இசைக்க வழிவகுத்து மேலும் இங்கும் இசை ஒலிக்க வாழ்த்துக்கள்...
@user-vz6zf5gh9r
@user-vz6zf5gh9r 3 года назад
ஈழத்தின் பொக்கிஷம் குமரன் அண்ணா
@jostan1269
@jostan1269 3 года назад
திரு. குமரன் சகோதரனுக்கு... இறைவன் ஆசியில் என்றென்றும் நோய் நொடி இன்றி வாழ்ந்து எதிர்காலத்தில் நாதஸ்வர இசையில் அளப் பெரிய சதனைகள் நீங்கள் செய்து ஈழ தமிழர் களுக்கு பொருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்
@jagannadhan9
@jagannadhan9 2 года назад
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உங்களுக்காக இருக்கிறார்கள் அண்ணா அதில் அடியேனும் ஒருவன் (வேலூர் மாவட்டம்)
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 2 года назад
உண்மையில் சாதிப்பவர்கள் திரை மறைவில் வாழ்கிறார்கள் ஆனால் எந்த அடிப்படை தகுதியற்றவர்கள் பணம்,பலம் ,குறுக்கு வழியில் மக்களிடம் பாராட்டை பெற முற்படுகிறார்கள் இதுவே தமிழினத்தின் சாதாரண வாழ்க்கையாகிறது அப்படியானவர்கள் மத்தியில் இவரை பாராட்டவேண்டும்
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 года назад
வாழ்த்துக்கள் அருமையான இசைகலைஞரை அறிமுகப்படுத்திய துபெருமையாக இருக்கு அற்புதமான இசை கலைஞருக்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நலமே இருக்க ஆசிகள்
@anthonydavid2266
@anthonydavid2266 2 года назад
அன்பு குமரா! எங்கள் தெரு. எங்கள் அயல்.இந்த பேட்டியை பார்க்கும் போது உங்கள் வீட்டை கடந்து போகும் நேரம் உங்கள் அப்பா பத்மநாதன் அவர்களின் நாதஸ்வர இசை. பிராம்பத்தை செல்வரட்ணம் அவர்கள் உங்கள் அப்பாவை அழைத்து வந்து பிராம்பத்தை( பண்டத்தரிப்பு)முருகமூர்த்தி கோவிலில் அரங்கேற்றிய கச்சேரிகள் எத்தனையோ!இவற்றை இழந்து நாம் புலம் பெயர் மண்ணில்!?உங்கள் கலை ஞானம் வளர கலைமகள் சரஸ்வதி அருள் புரிவாராக!இந்த நேர்காணலை வழங்கிய IBC தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றியுடன்! டேவிட் அந்தனி( பண்டத்தரிப்பு) பிரான்சிலிருந்து.
@murugappanmr8147
@murugappanmr8147 2 года назад
நல்லா பிர் கா வுடன் குரல் வாழ்த்துக்கள் குமரன்
@ekkaduthanigaimani6785
@ekkaduthanigaimani6785 2 года назад
100 percent best combination, both of u rock. Murugan sir and kumaran sir
@luckylmetrolucky1471
@luckylmetrolucky1471 3 года назад
ஈழத்தின் பெருமை
@gummidelliyellaiah2123
@gummidelliyellaiah2123 2 года назад
🙏🙏🙏👌annaya
@ekkaduthanigaimani6785
@ekkaduthanigaimani6785 2 года назад
100 years vaazga both of u
@user-hg1qk2kx2o
@user-hg1qk2kx2o 3 года назад
வாழ்த்துக்கள்.....
@tilotilo4973
@tilotilo4973 2 года назад
அண்ணா வாழ்த்துக்கள்
@rajanpalani6355
@rajanpalani6355 Год назад
😍🙏🙏🙏🙏🙏
@ganeshwarangunarathnam6984
@ganeshwarangunarathnam6984 2 года назад
🙏🙏🙏🙏super
@narainpathak4022
@narainpathak4022 3 года назад
👍
@user-xk9gm6fm1g
@user-xk9gm6fm1g Год назад
0
Далее