Тёмный

ஒரு நடிகையை கேவலமாக இழிவு படுத்தியும் ELECTION னில் ஜெயித்தார் |  

KPTV
Подписаться 280 тыс.
Просмотров 109 тыс.
50% 1

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Развлечения

Опубликовано:

 

13 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 329   
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 2 года назад
சூப்பர் மேடம் ஜெயபிரத ஒரு மிக சிறந்த நடிகை அவர்களது வாழ்க்கை பற்றி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.நீங்க எல்லார் பற்றியும் மிக அழகாக சொல்றிங்க மேடம் உங்களுடைய முக பாவனை மிக அழகு நீங்க பேசரது கேட்க கேட்க மிக்க மகிழ்ச்சி மேடம் மற்றும் உங்களுடைய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவங்களையும் பதிவிடுங்கள் நன்றி மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
@shanmugamjayanthi7146
@shanmugamjayanthi7146 2 года назад
நீங்க பேசறீங்ன்னா நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். பப்பிமா அவ்வளவு அழகு.
@sasikala3972
@sasikala3972 2 года назад
Every video same comment come on think new
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hi5j-a9RIh4.htmlsi=5e0VDBzIf0eTXxI9
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 года назад
ஸ்ரீதேவி, செந்தர்யா போன்று எனக்கு பிடித்த அழகிகளில் ஜெயப்பிரதாவும் ஒருவர். மௌனமான நேரம் பாடலில் அவங்க அழகு, அப்பப்பா ! இந்த அழகிக்கு வாரிசு இல்லாதது பெரிய குறை. அந்த அபரிதமான அழகு அவர்களோடயே முடிந்து விட்டது.
@parjith6425
@parjith6425 2 года назад
My fav sridevi mam ❤️❤️❤️❤️❤️
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 2 года назад
@@rakavi6818 உண்மை தான். ஆனால், கண்டபடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரது முக அழகு கெட்டு விட்டது. கிராமிய பாணியில் சொன்னால், அவர் முகம் ஒரு " பொடுக்கான்" மாதிரி ஆகி விட்டது. எந்த பிரகஸ்பதி இந்த ஐடியாவை தந்ததோ, தெரியவில்லை.
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 2 года назад
@@subramaniyamkandasamy2811 Athula ungaluku ena prblm? Avanga money avanga life avanga skin. Neya sooru podura avanagaluku
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 2 года назад
@@akshayanatarajan9639 நண்பரே, நீங்கள் சிரிதேவியின் தீவிர ரசிகர் போலும். அது உங்கள் இஷ்டம். பணம் கொடுத்து சினிமா பார்க்கும் , ஆடியன்ஸ் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். எத்தனையோ பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உலா வருகிறார்கள். யாரும் கண்டு கொள்வதில்லையே? ஏன்? வீட்டில் இருக்கும் மாட்டை யாரும் பல்லை பிடித்து பார்க்க முடியாது. அதுவே சந்தைக்கு வந்தால்.......? இந்த நடிகை தன் அழகு , சினிமா சந்தையில் அதிக விலை போக வேண்டும் (மார்கெட்டை பிடிக்க), மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றுதானே, கன்னா பின்னா என்று, தனக்கு சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், இந்த சிகிச்சை பல்லிளித்து விட்டது. சிலருக்கு மட்டுமே, இது பொருந்தி வரும் என்று , அப்போதே பல விபரமறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். பாவம், இந்த அழகு நடிகை. எனக்கும் இந்த நடிகையின் நடிப்பு பிடிக்கும். ஆனால், அதேசமயம் மனதில் பட்டதை , சொன்னேன்.
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 2 года назад
@@subramaniyamkandasamy2811 na inga yarukum fan la ila. Panam kuduthu movie pathu movie n acting ah criticism panrathoda than nama limit. Avanga personal life kula porathuku lam yarukum rights ila athu decency yum ila. Cinema stars kum matum na solala pothuva than solran yaroda personal life layum comment panrathu decency ila. Namaku nu oru limit irukanum nama kasu kudukurathu movie ah paka than avanga personal life la ena panranga nu comment panrathuku ila. Ungaloda attitude thapa iruku normal people or celebrities yellarukumey personal life irukum la. Atha yepdi comment pana thonuthu nd na kasu kuduthu un movie pakuran so unoda love life, salary, unoda skin pathi la na comment panathan seivan nu solrathu lam asingama ila ungaluku?
@AARSG24
@AARSG24 2 года назад
I find Jaya Prada most beautiful. Omg how she looked in salangai ozhi!! She is natural beauty
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 2 года назад
பேரழகி....பலராலும் பாராட்டப் பட்டவர்... ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டங்கள் தோல்விகள் இல்லாம யார் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
சலங்கை ஒலி ஜெயப்ரதா என்னைக்குமே மறக்க முடியாது எத்தனை சங்கீத ஞானம் பாரத நாட்டியம் எத்தனை கலை ரசனை உடைய கமலுக்கு தோழியாக எத்தனை அருமையாக படத்தில் வாழ்ந்து இருக்கிறார்❤❤❤❤❤❤❤❤😂😂
@naduvanarasu311
@naduvanarasu311 2 года назад
அழகு.. ..நளினம் ... நடிப்பு இப்படி....மொத்தைதையும் தனக்குள்ளே... கொண்டவர்.. ....
@funbitz3733
@funbitz3733 2 года назад
ஸ்ரீதேவி height அவர்களுக்கு ஒரு plus
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 года назад
She is easily the most beautiful woman in India cinema.
@SG-CND
@SG-CND 2 года назад
Yes Correct
@drkanagasundaramp9965
@drkanagasundaramp9965 2 года назад
Jayapradha in salangai oli was fabulous. Her beauty is world class.
@lalithasivaraj352
@lalithasivaraj352 2 года назад
I like your matured , easy flowing speech with out hurting anybody.
@puppiesworld9262
@puppiesworld9262 2 года назад
Super mam you are conveying many information to us😊❤️
@shobhasuk
@shobhasuk 2 года назад
Too interesting indeed a beautiful and talented actress 👍🏻👋🏻😊
@DeepakKumar-ld7or
@DeepakKumar-ld7or 2 года назад
Kutty padmini ma your speech is really good. I use to watch all your programs.Ypu are such a talented person and you are inspiration to every body ma
@dollymirlalini7009
@dollymirlalini7009 2 года назад
Super Xplanation Mam 👍👌 n U look so pretty Mam
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 2 года назад
நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது ஒரு விபச்சாரம் தான். தயவு செய்து இந்திய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள் பற்றிப் பேசுங்கள்.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 2 года назад
👌👌👌👍👏👏👏
@britiyab5441
@britiyab5441 2 года назад
Correct
@akshayanatarajan9639
@akshayanatarajan9639 2 года назад
Apo antha aangal panathuku peru ena? Comment on both of them summa yepo pathalum kelambi vanthuranunga prostitution ah theriyatha nainga
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 2 года назад
Healthy information about Jayapradha mam. Thank you puppy mam
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 2 года назад
சலங்கைஒலியில் மௌனமானநேரம் ,நாதவிநோதங்கள் பாடல்களில் ஜெயப்ரதா அத்தனை அழகு ..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@kirishnakumari8817
@kirishnakumari8817 2 года назад
The most beautiful actress. Good actress too...
@badanimator984
@badanimator984 2 года назад
Hi ma..I'm ur biggest fan recently..ur way of talking us very nice. Continue with confidence
@shanthit1694
@shanthit1694 2 года назад
ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அழகோ அழகு! ஜெயப்ரதா ஒரு unique beauty .இவர் சாயலில் யாருமே இல்லை எனலாம்! பப்பிம்மா நீங்க இவர்கள் எல்லாம் சாதித்ததை விட பல மடங்கு குழந்தை நட்சத்திரமாக நடித்து ஜொளித்துள்ளீர்கள்_நடிகைகள் ஹீரோயினாக பெயரெடுக்க படாத பாடெல்லாம் பட்டு..... ஆனால் உங்களுக்கு அந்த நிலை இல்லையே! நீங்க தான் ரியலி சூப்பர்ப்_அதோடு டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் பெண் சூப்பர் ஸ்டார் நீங்களே! உங்க இடத்தை யாராலும் பிடிக்க முடியாது! உங்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ விருது கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்! ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதாவை விட பத்மஸ்ரீ க்கு Deserving person நீங்க தான்_very good human being too_Best Wishes ma❤💐🙏
@funbitz3733
@funbitz3733 2 года назад
முற்றிலும் உண்மை!!! Her experiences from childhood to till now is impossible Same thought came in frequently
@barathibarathi6139
@barathibarathi6139 2 года назад
I love Jaya Prada 💕
@sheelanambiar7126
@sheelanambiar7126 Год назад
Tqvm Auntie, such a nice storyteller, u know everyone in the industry n such a good mother to ur children. God Bless U 👏👏👏❤️🙏
@entertain0108
@entertain0108 2 года назад
One of queen of an indian cinema " jayapradha" and Sridevi was an empress.sridevi deserves to get padmashri award in mid 80's itself but she got very late.poor juries!! sri is an unique.both ladies are tough contemporary's...
@shanthih9780
@shanthih9780 2 года назад
Thanks for this episode KP mam. I like Jayapradha a lot. One of the most beautiful actresses ever. She was a natural beauty unlike some people who undergo transformations thru surgeries or make up. May be some people felt inferior infront of her beauty. It is God's creation and for all her beauty she didn't seem to have a great life...so it's only fate or karma that decides your life i feel.
@brotherandsisterrockz3158
@brotherandsisterrockz3158 2 года назад
Mam..... your way of speech superb mam 👏
@yakshaharikrishnan
@yakshaharikrishnan 2 года назад
Hi Amma.How r u? Watching all ur videos tv.So unable to comment frequently ❤️
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 года назад
சலங்கை ஒலி மறக்க முடியாத படம் மௌனமான நேரம் பாடல் எவர்கிரீன் கமலும் ஜெயப்பிரதா அழகான ஜோடியாக நடித்தது மெய்மறந்து ரசிக்கக்கூடிய பாடல் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@rajmalar1584
@rajmalar1584 2 года назад
Enadu akkavum inda padalil varum jeyapradhava madiri irupanga
@vasanthvasu1834
@vasanthvasu1834 2 года назад
Thank you🙏🙏
@saranyarockzzzz9698
@saranyarockzzzz9698 2 года назад
Explanation is awesome.....Hare Krishna Mathaji
@uandmerealtors
@uandmerealtors 2 года назад
Your way of explaining Super
@LifeStyle-lh6ol
@LifeStyle-lh6ol 2 года назад
She is so very beautiful and best Thanga pathumai
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 7 месяцев назад
I always like ur videos for teaching about moral life and for openheartedness and for friendly nature. U excelled in kuzhandhaiyum deivamum Mam. Ur actors videos. .help us to know about their hard life and reality. Thanks for ur efforts.
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 2 года назад
My favorite actress and soooooo beautiful lady
@giridharvnkt
@giridharvnkt 2 года назад
Before i could even listen to ur video i mentioned same info which u shared which isnt surprising. She is beautiful by heart. I had been to her house in t.nagar
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Great Giri
@GGSRI1005
@GGSRI1005 2 года назад
vanakam Amma....nalla arivum anupavamun niraintha neengal endrum nalamai vaazha vendum
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Thank u Mythili
@subramaniambalachantheran6860
@subramaniambalachantheran6860 2 года назад
Pappi Amma, your Every Episode is super
@purnisamayalandotheractivi9916
@purnisamayalandotheractivi9916 2 года назад
Very nice speech.
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 2 года назад
Nice God bless you💞💕💞💕💖💝💙✌️
@subhavipu8797
@subhavipu8797 2 года назад
Your speech is very super mam
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 2 года назад
பப்பிமா இப்பலாம் உங்கள பாக்காம, உங்க பேச்சை கேக்காம தூக்கம் வரல 🌹🌹🌹
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Месяц назад
Super wonderful Mam your youtube channel Very nice
@kalaiarasikasilingam2899
@kalaiarasikasilingam2899 2 года назад
In Tamil, my captain with jeyapradha mam acted in Aezhai jathi, the songs r superb, she danced on the Drums .just like chandraleka, T.R Rajakumari acted. Superb songs. Cute mam
@thamiz89
@thamiz89 2 года назад
Mam your videos are nice and interesting. Please post videos of actress Sujatha, Rubini, Pallavi, Sasikala,Sumalatha,Nishanthi, Illavarasi..
@rajumettur4837
@rajumettur4837 Год назад
Sridevi is the most beautiful actress I have ever seen.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 года назад
I like your dignified. Speech not hurting anybody.
@padminisubramanian6347
@padminisubramanian6347 2 года назад
I have seen kulandaiyum theivamum,Thirumal perumaiand all your movies 50 times.love you
@kumarn4671
@kumarn4671 2 года назад
கிருஷ்ணதாசி முழுவதும் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் அம்மா
@JayaKumari0191
@JayaKumari0191 2 года назад
Choosing a married man as a life partner is a great blunder.
@GracefulTalesPluto
@GracefulTalesPluto 2 года назад
correct, Srikant Nahata was her biggest mistake
@comrade7847
@comrade7847 2 года назад
The most beautiful woman
@sandhygopal376
@sandhygopal376 2 года назад
Hi madam You looks so sweet with your outstanding accessories and it's nice on you. Ehm thank you again for your new video about our gorgeous star jayapradha. With love bye
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Sandhy thanks
@kannanr63
@kannanr63 2 года назад
My favorite Heroin Hi kutty medam Pls actors rehka biography aplod pannunga Bollywood actors rehka
@sathyavani2296
@sathyavani2296 2 года назад
Very nice mam
@ramasara848
@ramasara848 2 года назад
great innikku supera irukkingga podavai super kathu jimikki supero super.
@rajamv713
@rajamv713 2 года назад
Super coment on politicians mam
@lalithkumaran319
@lalithkumaran319 2 года назад
Sagara sangamam enakkum romba pidikum mam 💐💐💐
@selvaranir375
@selvaranir375 2 года назад
Akka valgavalamudan neenga nalla irukanum nandri selvi from sivakasi
@mayarajie
@mayarajie 2 года назад
Mounamana neram. ivangalukaagave many times anda song papen..
@aishwaryamuthukumar2235
@aishwaryamuthukumar2235 2 года назад
Ma'am , can you say about actress shoba
@shwethakarthik1
@shwethakarthik1 2 года назад
Please could you do a video on actress Rekha, the one who acted in Bollywood
@kathaiulagam2.059
@kathaiulagam2.059 Год назад
She didn't comment her personnel life very genuine video
@Rose-ip5qz
@Rose-ip5qz 2 года назад
Great
@nirmalal990
@nirmalal990 2 года назад
Kuzhantaium deivamum gunathal onru song my fav fav song
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 года назад
Dress ku matching jewelry nalaruku Mam. 👍👍🌹🌹
@allipugazhendhi961
@allipugazhendhi961 2 года назад
.Nice 🎉🎉🙏🏽
@Mukilan2000
@Mukilan2000 2 года назад
Mam talk about rekha mam bollywood
@sasikala3972
@sasikala3972 2 года назад
Tell us about Rekha ji and KANGANA RANAUAT was right about film awards it is all pure business and who give money can get best actor,best actress award but still SRIDEVI deserved to get prestigeous awards I can't question there but why not jaya pradha is the example of that movie mafia and partiality
@malarvizhi8781
@malarvizhi8781 2 года назад
Super ma
@ramyar6827
@ramyar6827 2 года назад
True
@manimegalai645
@manimegalai645 2 года назад
Mam nallarugal,l love u amma.
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
, ஜெயப்ரதா அழகு தான் ஆனால் ஶ்ரீ தேவி ஒப்பிட முடியாது ❤❤❤❤❤❤❤❤❤
@giridharvnkt
@giridharvnkt 2 года назад
Her family enjoys her wealth and r enjoying luxury with her wealth
@padmajam4685
@padmajam4685 2 года назад
Daily I heard Sahara sangamam songs mam
@padminip16
@padminip16 2 года назад
Sridevi and Jayaprada can't be compared on the same scale. Jayaprada is astonishing natural born beauty. Sridevi 🤔🤔🤔🤔
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 года назад
Yes true and jayaprada didn't get any surgery and crap she is so natural hair and hair.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 года назад
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய திருமதி ஜெயப்பிரதா அவர்கள் பற்றி இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் சத்யஜித்ரே வால் தங்க மங்கை என்று பாராட்டப்பட்டது புது தகவல் அதை தெரிவித்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி தமிழ் சினிமாவை அதிகம் தெரிந்தவர்கள் ஜெயப்பிரதா வை தெரியாமல் இருக்க முடியாது எப்படிப் பார்த்தாலும் பேரழகாக ஜொலிக்கும் அவர் எத்துணை போராளி என்பதை இந்த நிகழ்ச்சியின் தலைப்பு சொல்லுகிறது சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்ட திருமதி ஜெயப்பிரதா அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க உங்களின் சார்பாகவும் நமது கேபி டிவி நேயர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி அக்கா!🙏🙏🙏
@akhilaa9423
@akhilaa9423 2 года назад
Fantastic padam kuzhandhai yum deivamum. No one replace u maa. My son aging 20, j. Pradha's biggest fan. Me sree. Puzzle. Tx to technology.
@akhilaa9423
@akhilaa9423 2 года назад
What's beneficial of learning,. after loosing life. Pavam. Statue alike pretty. 😟
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 года назад
சிறந்த நடிகை
@vjsilks5742
@vjsilks5742 2 года назад
Like her performance in 47 naatkal...beautiful actress pappima..no one is there to beat lalli pappi😍😍.its absolutely correct what u say about politics pappima...real award is peoples heart pappima.people like u won millions of heart like us😘😘
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 года назад
47 natkal la actress Sujata gave dubbing for Jayaprada
@vjsilks5742
@vjsilks5742 2 года назад
Oh its great
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Thank u Kanna
@AkshayKumar-ps6ht
@AkshayKumar-ps6ht 2 года назад
@@MrSrikanthraja No, It was Saritha who dubbed Jayaprada in 47 Naatkal Thamizh movie.
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 года назад
@@AkshayKumar-ps6ht No . You are wrong. Even Balachander told. Iam talking about tamil version
@shankris888
@shankris888 2 года назад
Every women who wants to live with integrity & principles has struggle daily not just actors. I can't help feeling in our society the trouble lies with mothers cause sadly not many teachers their sons to respect women. Watching your video clips makes me feel deep down you miss your friendship with actress sri. I'm sure deep down she must hv cherished your friendship too but over the years she might have felt that you didn't approve of the choices she made in life & that might have made her uncomfortable being around you. Anyway actress Sri Devi is my favourite and i feel she's been misunderstood, she is probably an introvert, i know people like her, who doesn't like to mix around too much, only limited people are allowed in their world. We hv to either just accept them as they are or ignore them and move on with our life.
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Mam I love u so much 💯💯💯💯💯👌🌹
@dineshkumard5910
@dineshkumard5910 2 года назад
Mam tell about meenakshi sheshadri
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 2 года назад
😍😍
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 года назад
Sridevi is truly deserved for that awards her acting in English vinglish was awesome there is no replacement for sridevi
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Yes darling but evenSuhasini Saritha Reka all got National awards
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 года назад
@@KPTV_Official of course amma but Sri is having extraordinary talent
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 года назад
She already proved herself as a extraordinary actress by acted in MOONDRAM PIRAI but she missed the national award
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 года назад
I agree that jeyaprada is most beautiful actress in Indian cinema but nobody can replace sridevi
@selvameena4749
@selvameena4749 2 года назад
Hi mam! Ungaluku indha saree romba romba alaga iruku. Ungala enaku romba pidikum neraiya videos podunga mam.
@KPTV_Official
@KPTV_Official 2 года назад
Meena I am Mumbay unfortunately some of my recordings got erased so we need to record again
@selvameena4749
@selvameena4749 2 года назад
@@KPTV_Official ok mam so happy for ur reply mam
@devanathandrk
@devanathandrk 2 года назад
Amma tell us about p susheela Amma
@atoztv9930
@atoztv9930 2 года назад
Hi, kp madam, when can we expect an episode about Rekha ?
@shanthakumari8495
@shanthakumari8495 2 года назад
Yes. Very beautiful heroine palan talented and dancer. I like very much. But unlucky.
@soucilaviki4338
@soucilaviki4338 2 года назад
Super madam
@saranyadhinakaran6942
@saranyadhinakaran6942 2 года назад
Tell me about rekha mam
@Swami_ji_96
@Swami_ji_96 2 года назад
Jayaprada.... Wat a beauty....
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 года назад
Please post a rebuttal on bayilvan ranganathan video.
@sekarsiva6904
@sekarsiva6904 2 года назад
அம்பிகா பற்றி சொல்லுங்க.
@vijayanp739
@vijayanp739 2 года назад
Hi Mam nadikai shobha pathi sollunga Mam pl
@sarojaroja4079
@sarojaroja4079 2 года назад
Pappima neenga pesuratha kettukkite irukalam 😍
@thenmalar2443
@thenmalar2443 Год назад
❤️❤️❤️❤️❤️❤️❤️
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 2 года назад
Plz upload krishnadasi vedios mam
@padmavathichandrasekar2008
@padmavathichandrasekar2008 2 года назад
Super puppy ma I 💕💕love u ma
@giridharvnkt
@giridharvnkt 2 года назад
She is from Rajahmundry.
@munishb5168
@munishb5168 2 года назад
Mam am munish from tondiarpet.last week I saw jeyamalini interview in that interview jayamalini mam said if kutty padmini see this interview surely she will ask to me attend her kp tv interview so ask her to attend ur kp tv interview
@Vimala212
@Vimala212 9 месяцев назад
Don't worry u can do more roles
Далее
OVOZ
01:00
Просмотров 1,5 млн
Я нашел кто меня пранкует!
00:51
Ayollar orzusidagi er😂😂
01:01
Просмотров 1,4 млн
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00
Сосед а твоя жена.,..
0:33
Просмотров 4,8 млн
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00