Тёмный

ஒரு பாட்டுல மாற வாழ்க்கை சினிமா இல்ல! | Kuppulakshmi | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 733 тыс.
50% 1

தோல்வியை வெற்றிக்கு படிக்கட்டாக பயன்படுத்தாமல் துடுப்பாக பயன்படுத்துங்கள்.
குப்புலக்ஷ்மி அவர்கள் சேலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளந்தவர். அவரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள், 12ஆம் வகுப்பில் கணக்கு பாடத்தில் தோல்வியுற்ற குப்புலக்ஷ்மி அதன் பின் பல அவமானங்களுக்கு உட்கொள்ளப்பட்டார். அத்தனையும் கடந்து வந்த அவர் இப்போது தன்னை அவமானப்படுத்தியவர்கள் தன் வளர்ச்சியை நினைத்து பொறாமைபடும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்.
தோல்வி இல்லையேல் வெற்றி இல்லை என முழுவதுமாக நம்புகிறார் குப்பு.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Use failure as a fin to Success and not as a stepping stone, don’t put failures under your feet, use it to make your life better.
Kuppulakshmi is from a small village in Salem. Both her parents are teachers and they were working in the same school where Kuppulakshmi studied. Kuppu failed in maths in her 12th board exams and had to undergo a lot of hatred from her friends and relatives. But that failure did not stop her, now Kuppu is in a position where all her relatives and friends are proud and jealous of her.
Kuppu believes without failures one cannot taste success.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.
1. Kuppulakshmi motivational speech", "2. Overcoming failure stories in Tamil", "3. Josh Talks Tamil success stories", "4. Tamil motivational videos", "5. How to deal with failure", "6. Salem success story Kuppulakshmi", "7. Success after failing in exams", "8. Inspirational real-life stories in Tamil", "9. Facing rejection and succeeding", "10. Josh Talks Tamil Kuppulakshmi
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#TamilMotivation #JoshTalksTamil #Kuppulakshmi #Failure To Success

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 988   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@govindannavilan6671
@govindannavilan6671 Год назад
Very good àdviçe
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ
அக்கா நானும் 12th ல நான் மட்டுமே தோல்வி . மற்ற அனைவருமே வெற்றி . என் வாழ்க்கை முடிந்தது என்று நான் கண்ணீர் விட்டது உண்டு வருடங்கள் ஓடியது . இப்பொழுது அரசாங்க வேலையில் 40 ஆயிரம் மாத சம்பளம் வாங்கிறேன் .அன்று சிரித்த என் சக மாணவர்கள் இன்று என்னை உயர்வாக மதிக்கின்றனர் !
@snesha4448
@snesha4448 5 лет назад
ur the won ur loss... 😊😊 god bless you..
@vijayantenkasi2116
@vijayantenkasi2116 5 лет назад
10th qlfn la yaaru ungalukku 40k tharranga...
@ravidivya3527
@ravidivya3527 5 лет назад
Super bro
@sukid5681
@sukid5681 5 лет назад
@@vijayantenkasi2116 exam thirumba yeludhi pass panna mudiyadha?
@valarmathic1296
@valarmathic1296 5 лет назад
Ena da ithu inga graduate muduchathuke evanum vela tharamatran....10 qualification ku 40000 ah
@lillyjoy2372
@lillyjoy2372 4 года назад
Na BE padikum pothu Tamil medium nu sli yarum enkita Avlova pesa matanga, rmba Vitla sli feel Panuva Dailyum aluthuruka ...but, antha kastam lam thandi ipo MBA complete panitu oru Company la HR post la Iruntha, Apo athe pesama Iruntha frndz enkita job ketu vanthanga 😎now, Tnpsc group 2 ku prepare panitu iruka, kandipa na pass panita ,enna matheri tamil medium students and Yelarkum useful ah oru motivational video potuven. En life natantha kastangal share pandra... Sure... Tq😍
@yamunadevij6729
@yamunadevij6729 3 года назад
Me too (Tamil medium student)
@188alagupandin4
@188alagupandin4 Год назад
Hii neenga MBA enga padichinga
@selvaganesht_r_m
@selvaganesht_r_m Год назад
Super brother
@history250
@history250 Год назад
Hi....this is melvin from tirunelveli.i am also doing MBA naanum tamil medium thaan job opportunity iruntha sollunga Thank you 🙏
@Arun-od6zo
@Arun-od6zo 5 лет назад
I am also 12 th fail 59 mark next attempt 129 marks now i got govt job
@kavinakavina4228
@kavinakavina4228 5 лет назад
ARUN.T Raj me also bro but 155mark now am trying gov jop
@Nanijar.garden
@Nanijar.garden 5 лет назад
Where r u working
@Arun-od6zo
@Arun-od6zo 5 лет назад
@@kavinakavina4228 வாழ்த்துக்கள் da
@GS-nt8vd
@GS-nt8vd 5 лет назад
@@kavinakavina4228 what job u r trying sir
@GS-nt8vd
@GS-nt8vd 5 лет назад
In What posting sir?
@mayakrishnanp753
@mayakrishnanp753 Год назад
உங்கள் பேச்சில் என் கடந்தகால வாழ்க்கையை திருப்பி பார்த்தேன்.ஏனேன்றால்.நானும் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவன்.ஆனால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கின்றேன்.உங்கள் சேவை தொடரட்டும்
@muthamizhblackscreenstatus2585
Super
@maharajanpalanivel6877
@maharajanpalanivel6877 3 года назад
Ennoda payyanum 12th la 2 attempt maths la ippo ava IAS air 19 rank
@jeganc9563
@jeganc9563 5 лет назад
12th failed 5 attempt now got salary monthly 1 lak. I bullied own home buy own land.
@SabariPrabakaran3434
@SabariPrabakaran3434 5 лет назад
Apdi enna bro panringa..?😯
@satishlee4735
@satishlee4735 5 лет назад
Vera level bro
@jeganc9563
@jeganc9563 5 лет назад
@@SabariPrabakaran3434 hard work, no unwanted friends, no smoking, no drink, do your own business every day 12 hr.
@jagatheesenkk4630
@jagatheesenkk4630 5 лет назад
jegan .c Ena business bro idea kudunga please
@maddystatuseditz7529
@maddystatuseditz7529 5 лет назад
@@jeganc9563 ur great
@boopathivenkatchalam5896
@boopathivenkatchalam5896 5 лет назад
தோல்வியில் மடடுமே அனுபவமும்,பின்பு வெற்றியும் வரும்
@ajayram199
@ajayram199 5 лет назад
i failed in maths chemistry biology now im deputy comissioner
@zaza3748
@zaza3748 5 лет назад
Really ??? Unmayaaavaaa ???? Ungaluku Facebook irukaa sir ?
@ajayram199
@ajayram199 5 лет назад
ya serious im deputy comissioner i failed in maths chemistry biology exam
@ameeragamsuttralaam9312
@ameeragamsuttralaam9312 4 года назад
🤭
@monithi9232
@monithi9232 4 года назад
Really 😲 super
@jeyaflower2336
@jeyaflower2336 4 года назад
Congrats
@businessclasstn1442
@businessclasstn1442 5 лет назад
I have fail 2 years in 6th std ....Now im MBA Graduate....Running One Proprietor Company and One Pvt Ltd
@loganathanvb6834
@loganathanvb6834 5 лет назад
Wow 😍 that's so good to hear
@waytojannah1891
@waytojannah1891 4 года назад
6th std fail but now business man👏👏👏👏supeb sir
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 4 года назад
நீங்கள் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதத்தில் பிறந்தவராக இருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிகவும் நல்ல நிலையில் இருப்பர் நன்றி
@businessclasstn1442
@businessclasstn1442 4 года назад
@@RameshKumar-tx9tt Na November 9th ji
@businessclasstn1442
@businessclasstn1442 4 года назад
@@RameshKumar-tx9tt Mesha Raasi ku ipo nallaruku nu Soldranga papom
@கதிர்கார்த்திக்
நான் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வி அடைந்து விட்டேன் என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு சற்று தைரியம் அளிக்கிறது
@smart_ravi
@smart_ravi Год назад
All the best nanba
@7806gunasekar
@7806gunasekar Год назад
Really good nanba🙏🙇🙇🙇💜💓💓💛💚💙
@samuelkingston788
@samuelkingston788 5 лет назад
My brother failed 7 times in 10th standard. He never give up and at last he pass.. now he is working in UAE getting above 60k..
@sruthi-ps
@sruthi-ps 3 года назад
Wow superb
@paranthamanv5609
@paranthamanv5609 3 года назад
You guys are so inspirational
@Abhi-rg2wb
@Abhi-rg2wb 3 года назад
Awesome ❤️
@ramyalatha5043
@ramyalatha5043 3 года назад
Supper yaaaaa
@ANONGAWD
@ANONGAWD 3 года назад
😎🔥 tholvigal undhan padikatu
@gowthamnarayanan.
@gowthamnarayanan. 5 лет назад
I'm proud to say I'm 9th fail but now I'm police I completed bsc maths, I studied life better than school pass students.
@Mkds369
@Mkds369 5 лет назад
I am also 12th maths fail 48 marks after one year I am getting 120 mark resemble thank you very much madam
@funswesent5577
@funswesent5577 5 лет назад
Same to u
@vijayjoe125
@vijayjoe125 5 лет назад
முதல் மதிப்பெண் வாங்கியவர்களின் வெற்றிகளைவிட தோல்வி பெற்று எழுந்தவர்களின் வெற்றிகளின் எழுச்சிகளின் உயரம் அதிகம். வாழ்த்துக்கள். நீங்க என்ன தொழிலில் வெற்றி பெற்றீங்கன்னும் சொல்லி இருந்திருக்கலாம்.
@natarajanp4240
@natarajanp4240 5 лет назад
Super....
@ravisankar485
@ravisankar485 5 лет назад
Vijay joe - www.linkedin.com/in/kuppukrish
@nawinnawin8388
@nawinnawin8388 4 года назад
Vijay joe nengal Soluvathu unmai naan 2000el+12 Mudeththen maths-178 chemistry-174 physics-150 biology-148 total-952 government school Tamil medium naan eppo useless women but ennai Veda dala Badeththavarkal heigh position &jobs.naan Roma Kastaththel ullan naan house wife ennaku Udamfeel bala Prazanai no house oru son husband lorry driver ethu than enlife Enaku school life Matumthan wedree but one months la 5to10 days fever &headache &cold other problems leave to school but nalla Padeththen only my parents mistakes but naan than Mana Vethanai Anubavekeren
@revathikrishnamurthy1020
@revathikrishnamurthy1020 4 года назад
She's in a very big position in Zoho software company. The company itself is a great one
@satheeshnaanesmilingnaane9788
@satheeshnaanesmilingnaane9788 4 года назад
@@nawinnawin8388 akka feel pannathinga kadavul ovvorutharukum oru vali vachirupaar
@sharnika9051
@sharnika9051 3 года назад
I know one girl ,she failed in 12 th maths after 2 attemp she cleared .now she was a gold medal in Bsc mathematics.
@sharnika9051
@sharnika9051 3 года назад
@@stayblessed8524 sorry I don't know her number
@priyapriya-jj4jm
@priyapriya-jj4jm 3 года назад
Gold medal in bsc mathematics super entha clge
@anthonithevathas6343
@anthonithevathas6343 5 лет назад
பள்ளியில் தோற்றவன் வாழக்கையில் ஜெயிச்சவன்
@lovelypravi7593
@lovelypravi7593 4 года назад
Vera level comment
@ajith1931
@ajith1931 3 года назад
True bro
@shaminmohammed672
@shaminmohammed672 3 года назад
Yeah I agree with you
@IrfanIrfan-wl8mz
@IrfanIrfan-wl8mz 2 года назад
Supper
@jeyaramananandhapan5475
@jeyaramananandhapan5475 2 года назад
200% correct
@rafm8160
@rafm8160 5 лет назад
Our school system is a complete failure system. I don't know why our society gives more important to this failure system. Excellent speech sister. This is the golden rule guys. Don't keep your failures in your heart and don't keep ur success in your head. Both will destroy u.
@suseendhavenkatesh753
@suseendhavenkatesh753 4 года назад
Watch my channel videos for save salary tips, improve your kids with Dubai learning tips, bachelor kitchen tips
@arjunsundar6389
@arjunsundar6389 5 лет назад
Thats true mam i m too from tiruchengode i studied in skv i m only student who failed in my class I m failed in biology physics chemistry in 12th standard 2015 but in 10th i m 80% but in 12th 1 year it took to complete i attempted 3 times that 1 yr i learnt a lot no friend some motivated some asked some refused me but did not lose my hope i know i ll be inspiration if i go ahead later i joined BE in 2016 1sem i m all cleared then i build hope more but in 2nd sem i lose 3 arrear i weaked but i remembered dont loss hope abdul kalam word that( dont take rest after your first victory many mouth are waiting to say that your first victory is just a luck )i work hard hard but with smile this time i build up my mind now i m in 4th year 7th sem i m all clear till date i m one of the gud studing student in my class Suicide or school drop out is not a remedy its just a lesson to learn lets overcome any situation i assure i ll be great in future one day i will inspiring person to every one friend one request please if a person fail infront of u pls give him hope dont tease him it hurts a not everyperson are strong hearted belive one day he will be the best
@sweathar9834
@sweathar9834 4 года назад
Super.....same situation happened for me tooo
@jenishajeni8537
@jenishajeni8537 4 года назад
Bro 12th fail aagi 3yrs aana apro reexam eluzhi collage poganumnu nenaicha Pooga mudiyuma... Pls sollunga
@arjunsundar6389
@arjunsundar6389 4 года назад
@@jenishajeni8537 ya polam ma
@jenishajeni8537
@jenishajeni8537 4 года назад
@@arjunsundar6389 eppdi poradhu bro full details sollunga
@jenishajeni8537
@jenishajeni8537 4 года назад
@pro noob fail aagita kudava clg la sethupangaa😅
@karthikraja130
@karthikraja130 4 года назад
சிங்கப் பெண்ணே! ஆண் இனமே உன்னை வணங்குமே!!!
@suseendhavenkatesh753
@suseendhavenkatesh753 4 года назад
Watch my channel videos for save salary tips, improve your kids with Dubai learning tips, bachelor kitchen tips
@htoomyanmar5178
@htoomyanmar5178 4 года назад
good bro
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 года назад
10th fail yet succeed and achieved my dream as an Airline staff Inspiring story
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 года назад
@@stayblessed8524 Why what's the matter I don't think sharing number in public will sound good You can share your soubts
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 года назад
Doubts
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 года назад
@@stayblessed8524 Yv program Could you explain in detail about your program in detail
@priyapriya-jj4jm
@priyapriya-jj4jm 3 года назад
Airline staff super sis please give me your number
@gowthams5292
@gowthams5292 2 года назад
@@valentinaviolasworld2236 Epdi mam.Athana test eludi ithunundu book full yr padichu still... Seriously grt nga
@pandi5271
@pandi5271 4 года назад
தோல்வி கற்றுக்கொடுத்த பாடங்கள் வெற்றிக்கு அடி வகிக்கும்......
@mylozylo3252
@mylozylo3252 4 года назад
My brother failed in 9 th his teacher scolded him harshly, next year he cleared 9th joined in another school for 10th ..he completed B.E college 2 nd rank, now he is getting salary 5 lakhs pm in UAE..but I'm school topper in school but now I failed in my life
@kamalevishnu8572
@kamalevishnu8572 4 года назад
Don't worry you also win one day
@proudvestigiens.6980
@proudvestigiens.6980 3 года назад
Nanum school la topper... but I'm failed in my life.... en studies yellamae onnumae illama pochu....
@sharnika9051
@sharnika9051 3 года назад
Apo only talent is enough not marks
@afreeth7174
@afreeth7174 3 года назад
Nanum school topper bt I'm failed in life ennaku daily suicide thoughts ah varuthu athulanthu epdi mindu varathu nu therla
@paranthamanv5609
@paranthamanv5609 2 года назад
Why are you all saying failed in life?
@simplesmart8613
@simplesmart8613 2 года назад
உங்கள் தோல்வியே இன்று பலருக்கு உங்கள் வாழ்க்கை பயணத்தில் இருந்து கற்றுக்கொள்ள உதவும் என நம்புகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@AjayKumar-bd1oo
@AjayKumar-bd1oo 3 года назад
I'm 11 th dropped now diplomo completed joined BE
@nivethas3297
@nivethas3297 4 года назад
In 12th standard i am very average student.Just pass in all subject.my chemistry teacher always says nee waste,life la kandipa urupada mata.same dialogue in both 11th and 12th standard.Today i am a Software Engineer ......விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!!!!!!!!!
@ashwinfan1469
@ashwinfan1469 3 года назад
Evalo salary ninga vanguranga
@dhanabalan8105
@dhanabalan8105 3 года назад
Super akka
@shruthi2790
@shruthi2790 5 лет назад
Self respect is more important... I was ill treated when I was jobless 🙄 I know the pain 😡 Money speaks everywhere 😈🤑
@bettertoday123
@bettertoday123 4 года назад
True
@suseendhavenkatesh753
@suseendhavenkatesh753 4 года назад
Watch my channel videos for save salary tips, improve your kids with Dubai learning tips, bachelor kitchen tips
@gowthams5292
@gowthams5292 2 года назад
@@suseendhavenkatesh753 Ellame waste videos daan all trash... Nalla videos ah podunga
@sathyamangalamjciramesh7913
@sathyamangalamjciramesh7913 5 лет назад
மீன் பிடிக்க கற்று கொடுக்க பள்ளி சொல்லி கொடுக்க வேண்டும்.... சாப்பிட அல்ல
@debra6968
@debra6968 5 лет назад
Hi, great motivation. You're an inspiration. I'm a Sri Lankan and studied in Chennai and failed in my BSc degree...struggled to clear one subject even after completing the degree course almost 5 times. Today I'm teaching to children of Cambridge IGCSE curriculum. What you said was absolutely true. Thanks, you've rekindled and rejuvenated many lives now. Many blessings.
@pbh8920
@pbh8920 5 лет назад
Hii guys ithulam oru kastama..ithuota background nalathan iruku.ethanayo peru poor family la irunthu kasta patu vanthu irukanga and saathiche irukanga.ithu mathire onum ilatha storya pesi time waste panathinga..you tube la famous aava epatilm potranga..
@rubadevi6717
@rubadevi6717 5 лет назад
Well done👏👏..My dad 10th fail..now he's successful business man in Pharma industry. He makes world no 1 Siddha toothpaste...Proud to be his daughter...
@johnson2852
@johnson2852 Год назад
How much is one toothpaste
@girijapriyadharshini1997
@girijapriyadharshini1997 5 лет назад
Naanum 12th fail bt now I am studying MCA ...oru manushanuku tholvi katru tharum paadam vera edhum katru thara mudiadhu .....self motive is very important to everyone ...
@sandhiyaraj1698
@sandhiyaraj1698 3 года назад
Sister neenga endha clg la MCA padikuringa
@preethipreethi5158
@preethipreethi5158 3 года назад
SISTER neenga 12th fail how to qualified mca😓plzz tell now😔
@girijapriyadharshini1997
@girijapriyadharshini1997 3 года назад
@@preethipreethi5158en sister fail ana marupadium try panni pass panna matangala. Na 2 time attempt panni pass panen sister.. Last year passed out MCA sister..
@haseenanazar227
@haseenanazar227 5 лет назад
Ennakku 9 th pudikkum podu marriage ache ennakku two kids erukagga but after marriage na paduchen 10th +12 apparam college Ponnen Bsc costume design muduchen Ennoda age 39 ache na 3 years munnadi tha paduche muduchen
@livelong8792
@livelong8792 4 года назад
Naan 10 th fail. Re exam elutha mudila.marriage panni USA anupi tanga.enaku 2 kids irukanga.enaku padikanumnu asai iruku.enaku age 38 aguthu.next step enna pandrathu therila.intha agela inime padika mudyatha.ladies futurenu ethuvum kidaiyatha inime?itha nenaichi naan romba varuthama iruku.
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@kavinsuba3509
@kavinsuba3509 4 года назад
Epd mam ippo degree mudichenga.yaarum teach pannangala.nanu try panren. plz sollunga
@haseenanazar227
@haseenanazar227 4 года назад
@@kavinsuba3509 hi mam na 10 th vittila erunthu paduchen just 6 months la Apparam 12th tuition ponen because accidents business maths kku mattum aduvom 6 months tha but na hard work pannen night 3 Ock tha tugguven Apparam degree pannen barathiyar university LA
@haseenanazar227
@haseenanazar227 4 года назад
@@anbuondruthananathai2704 Valaikkum salam vabrakkaduhu
@mohamedrizwan4870
@mohamedrizwan4870 5 лет назад
Sister...Neeinga sonnadha full crct dha..bcoz naanum 12th la maths fail apro 1yr enna pannradhunu theriyama.. Diploma 1st panna ennoda frnds la two years seniors ayitainga..ennaiya romba cheep ah paapainga and ennaiya paathaley thalli poiduvainga enkitta varamaatainga..Na fix panna life la success aagannumnu ... Singing la talent kaamicha..two albums panna ..nalla response vandhuchii..enna avoid panna frnds la enna paathu jealous ah feel pannrainga..neriya awards and thropies la vaaingna singing la.
@manimala5391
@manimala5391 5 лет назад
All the best bro
@shalinij444
@shalinij444 5 лет назад
Super bro
@mohdrilah2460
@mohdrilah2460 4 года назад
Nice... best of luck
@dhivyacutie3401
@dhivyacutie3401 4 года назад
Super bro keep going
@bharathiganasekaran5179
@bharathiganasekaran5179 4 года назад
Super anna ...👏👏
@adhilj2825
@adhilj2825 3 года назад
Kuppu mam pls call me annaku business start painnanuim
@joshs6089
@joshs6089 5 лет назад
B.E la Arrears vachuten.... Athunala vaalkaiye azhinja mathiri veetula pesunanga.... Life ye poitu nu solranga.... Veetulaum no respect and society la um no respect... Neenga sona kastam enaku purinjuthu mam... Now I'm preparing for my future .. And thank you mam....
@raguram478
@raguram478 5 лет назад
Bro All the best 👍
@saisaranpillai6801
@saisaranpillai6801 5 лет назад
Me too
@joshs6089
@joshs6089 5 лет назад
@@raguram478 thanks bro
@joshs6089
@joshs6089 5 лет назад
@@saisaranpillai6801 Neengalum success avalam bro
@saisaranpillai6801
@saisaranpillai6801 5 лет назад
@@joshs6089 👍
@priyans3196
@priyans3196 5 лет назад
Failed in 10th science. Cleared at the Next attempt. MBA GRADUATE Trying for Govt job.
@muthamizhblackscreenstatus2585
Super
@behappy8405
@behappy8405 5 лет назад
Enakkum 2 arrears erukku ug degree... Naan nalla padippen antha rendu exam uh yeluthathanala than arrear... Eluthiruntha pass aiiruven... But enakku degree vendam nu naa decision eduthen... Intha kaalathula degree vida personal skills develope pannikrathu than mukkiyam naan enakkunnu oru department choose pannen athula ippo poittu erukken... Valkai padatha padichu konjam kalvi arivu eruntha pothum degree than valkai nu kedaiyathu atha thandi neraya erukku...
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 года назад
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@Lakshmi-zw1kh
@Lakshmi-zw1kh 4 года назад
Superb 👍👌👌👍🙏🙏🙏👌👍🙏
@madlyamdkitchen3604
@madlyamdkitchen3604 4 года назад
Hai ma romba nalla eruku unga speech
@balaji.mbalaji.m5726
@balaji.mbalaji.m5726 4 года назад
Jjjjjjijijjiiijjiiiiijijijjijjjijijoiw
@ureverything4216
@ureverything4216 4 года назад
Hi, which language?
@ramanivedapuri6809
@ramanivedapuri6809 4 года назад
Superb
@balajibalaji1878
@balajibalaji1878 5 лет назад
Nanum 12th padikum podhu maths la fail 37 mark eduthen re-exam eluthii 💯 marks eduthen ...next B.E serthen ..2019 dhaan passed out ..ipo first cls la pass panniruken ..Enakum Josh talk la pesanum nu dream .. opportunity kidukum ah
@learner.master
@learner.master 5 лет назад
Enna engg bro??
@balajibalaji1878
@balajibalaji1878 5 лет назад
Vignesh n CSE bro
@learner.master
@learner.master 5 лет назад
Bro na biology group ipo cse 1st year padikiren bro.....enaku onnume purila bro...so im in confusion whether can i continue cse or repeat one year for neet
@balajibalaji1878
@balajibalaji1878 5 лет назад
Cse padichiralam bro nanum 1st padikum podhu onnumey puriyala 1st sem la 4 arrears Vera 2nd sem la dhaan ellam set achi...but job ku pogum podhu software field mattum dhaan poga mudium ... ungaluku passion ethuvo adha pannunga...B.E complete pannuna aprm regret pannathingaa ..pudikatha padipa padichitom nu Apo fl pannathingaa..Ethunalum face pannunga
@learner.master
@learner.master 5 лет назад
@@balajibalaji1878 ok thx bro.....na ethunalum face panren👍
@karthikraina1658
@karthikraina1658 4 года назад
நான் தேடி கொண்டிருந்த பேச்சு மிகவும் நன்றி அக்கா.....
@testmailb4u
@testmailb4u 5 лет назад
Lovely speech and beautiful too, and the man ( husband ) in your life is really lucky to have a kind, patient, intelligent wife with lovely insights of life. Keep it up. Good. Trust me very few are gifted with good sensible companions like you, who know how to talk sensibly, politely, gently and handle difficult situations. They are glorified and rewarded, and so are you young lady.
@achuanu6873
@achuanu6873 3 года назад
Nan 12th physics fail ayiten. Enaku mrg mudinchi two baby's iruku. Enoda kanavu aasa ellame mudinchuthu intha ulagathula vanthathirkaga nan ethuvume seiyala I'm in 28years enaku padika aasai enoda lifela entha magicum nadakala. Ethavathu oru idathula shine panalannu ninaikuren but enoda Hus enaku supportiva illa. Sagurathukulla enoda frsku ennalayum shine panna mudiyumnu thudikiren. I don't know. 😭😭😭😭
@boomip728
@boomip728 4 года назад
Nanum 10 th fail but ipo masam 10l vanguren
@princybibin7393
@princybibin7393 5 лет назад
Even I too had got fail marks in maths during my 12th examination .but I didn't let my heart down .I worked for it. now I'm working as English teacher.and wherever I go for interview I've got selected.
@priyapriya-jj4jm
@priyapriya-jj4jm 3 года назад
super entha school sir
@jkme4119
@jkme4119 4 года назад
Unga voice and nenga pesura thanmai avlo nallaruku mam
@copypastechennal5328
@copypastechennal5328 2 года назад
நானும் அப்படித்தான் படிப்புல சுமாரான மாணவன் தன் எல்லாத்துலயும் தோல்வியையே சந்திச்சிக்கிட்டு இருந்த ஒரு நபர். எப்படியாவது வாழ்க்கைல வெற்றி பெற வேண்டும் என்று ஓடிக்கிட்டே இருக்க என்றாவது ஒரு நாள் நல்ல படியா வருவேணு நம்பிக்கையோடு ஓடிட்டே இருக்க🙏
@t.naveena9974
@t.naveena9974 3 года назад
I am also microbiology student
@vinothkumardharan
@vinothkumardharan 5 лет назад
Ungala paathu than niraya kathukanum unga life story ... good inspiration for me... hats off mam.... vaalthukal....
@Its_Subash03
@Its_Subash03 3 года назад
Mam neenga pasunathu enna romba motivate pannuthu thank you so much mam innu naa mala varuva
@ganapatijothidam
@ganapatijothidam 4 года назад
தாங்கள் ஒரு முன் உதாரணம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி..
@hemabindu4424
@hemabindu4424 4 года назад
Ippa corona nala 10th ellaroda marksum kammi.athanala enga veetla romba thittunanga.naan romba vex agitten.i beleive that i will.come as a big person in my life.
@ramakrishnanponnaiah7581
@ramakrishnanponnaiah7581 5 лет назад
I'm cbse student this year I wrote 10th board exam..i got low marks especially In maths my friends got good marks and got group easily..I didnt get science stream in 11th in my school.. I lift my school went to state board.. And now I'm preparing for neet exam..
@nivetha2303
@nivetha2303 4 года назад
Its not lift its left
@apaminal2932
@apaminal2932 4 года назад
Me done repeated toy son..now he is cs and mcom topper
@sanju85ful
@sanju85ful 4 года назад
I failed in 12th std in two subjects Mathematics and Chemistry. My parents, kiths, and kins asked me to reappear in July month, for the sake of their advice I applied for it and never wrote those examinations when results came I said them again I failed. I never felt bad or never thought of what society will say about me, the only guilt I had was about my parents, they were unhappy with me. That's all. The only reason why I failed is I never understood the art of Maths and Chem, No teacher taught us those subject in an easy way. The subject I passed were Physics, Computer, English, and Hindi. I loved physics and Computer subjects. The problem with me in chem and maths was I asked too many doubts about many things and our teacher never explained to me the way it actually has to be explained, the students who went extra tuition outside were the ones who passed with good marks. I am damn sure that they mugged-up the whole thing for 2 years and then took the vomit in the answer sheet, which I don't believe in such nonsense. Then for the sake of parents with the help of the 10th Mark sheet, I got admitted to a Polytechnic College for 3-year Diploma, after that I never turned back in any colleges and rest is history.
@rajmahendran1
@rajmahendran1 2 года назад
i am also the same year 12... But I got 70... in 12th.... But, my 10th mark 100/100 😂😂😂😂
@rkraja1516
@rkraja1516 5 лет назад
Akka naanum 1st year MBBS fail aanen for 2 years I know the value of failure and I understood a lot about life during that time
@lovetamil2803
@lovetamil2803 5 лет назад
eni yallamey Positive tha ma unaku
@rkraja1516
@rkraja1516 5 лет назад
Tq mam how all is fine
@drnandhinipaalsamy28
@drnandhinipaalsamy28 4 года назад
I m a doctor... Nanum break vachan doctor... Now I'm preparing Mrb
@paranthamanv5609
@paranthamanv5609 3 года назад
Hope you're doing well and don't lose hope
@celciacelcia1474
@celciacelcia1474 2 года назад
Neenga ipo entha year padikinga mbbs
@SasirekhaRaju
@SasirekhaRaju 6 месяцев назад
Kuppu, Very Inspiring speech. Vey proud of you. I know you very well.Iam your class mate till 10th class @ saradha vidhyalaya. Sasirekha R
@dharanismsc
@dharanismsc 5 лет назад
ஜோஷ் Talks I Like to speak in your dais, one day u will find me .
@jasperjasper2254
@jasperjasper2254 4 года назад
Hatts off you mam...me too...iam also face this pblm.
@nilamagalseema9968
@nilamagalseema9968 5 лет назад
அக்கா நான் ஒரு மாற்றுதிரனாளி நிறைய பேர் என்னை அவமானமா தான் நினைக்குறாங்க (சிலர்) மத்தவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும்னுர வெறி எனக்குள்ள இருக்கு அக்கா நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் என் அனுபவம் மறந்தும் அடுத்தவங்கள கஷ்டபடுத்துனது உதாசினபடுத்துனதும் இல்லை
@loguklogu
@loguklogu 5 лет назад
LIFE CHANGE INCOME* Opportunity Join to *PEARLVINE International* 👆👆👆👆👆👆👆👆👆 Company is 4 Years Running in 135 Countries Join Rs.2250-. No Loss Income Per Refferal Income Rs.700 - 10$ *You can Withdraw to your Bank account in Indian Money* *Fast Track Income* 1 level - 4*$10= 40$ 2 level -16*20$= 320$ 3 level - 64*50$ = 3200$ 4level - 256*500$=128000$ 5 level - 1024*2500$= 2560000$ 6 level - 4096*5000$= 20480000$ 👆👆👆👆 Auto Pool Income: (World Level Autofill)💵💵 *1 level - 43836$* *2 level -175400$* *3 level - 524516$* *4 level - 5245160$* *5 level - 26225800$* *6 level - 52451600$* 💵💵🎯🏆🎯💵💵 👇👇👇👇 *Withdraw Eligibility* Refer Total 4 members *Upgrade Coral 40$* 💰💰💰💰💰💰 *Auto filling income* *CORAL 1 Crore* 💰💰💰💰💰💰💰 *Round 1 - 8 $* *Round 2 - 32 $* *Round 3 - 256$* *Round 4 - 1024$* *Round 5 - 2048$* *Round 6 - 8192$* *Round 7 - 32768$* *Round 8 - 131072$* 💰💰💰💰💰💰 👇👇👇👇 *Withdraw Eligibility* Refer Total 6 members *Upgrade Onyx 100$* 💰💰💰💰💰💰 *Auto filling income* *Onyx 3 Crore* 💰💰💰💰💰💰💰 *Round 1 - 20 $* *Round 2 - 80 $* *Round 3 - 640 $* *Round 4 - 1536$* *Round 5 - 6144 $* *Round 6 - 24576$* *Round 7 - 98304 $* *Round 8 - 393216 $* 💰💰💰💰💰💰 👇👇👇👇 *Withdraw Eligibility* Refer Total 8 members *Upgrade Quartz 1000$* 💰💰💰💰💰💰 *Auto filling income* *Quartz 39 Crore* 💰💰💰💰💰💰💰 *Round 1 - 200 $* *Round 2 - 800 $* *Round 3 - 6400 $* *Round 4 - 15360$* *Round 5 - 61440 $* *Round 6 - 245760$* *Round 7 - 983040 $* *Round 8 - 3932160 $* 💰💰💰💰💰💰 💵💵🎯🏆🎯💵💵 *No Pair Match* *No Tail* *Only 4 Members Target* *Earn Unlimited Income* *Free Register:* 👇👇👇👇👇👇👇👇👇 pearlvine.com/register.php?sponsor_by=100272192005 👆👆👆👆👆👆👆👆👆 *Contact for Activate* *WhatsApp 9940124333 🎊 ரேபாராள் மர்மட்டிங்லா அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
@ravim5749
@ravim5749 5 лет назад
தெரிந்தது. தெளிந்ததது நன்றி இந்த நிருவனத்துக்கு நான் கடமை பட்டுள்ளேன் பலனை எதீர்பாருங்கள்
@lifestyle378
@lifestyle378 4 года назад
Akka nan 12th exam eluthunan ipom nan fail ayitan Akka romba kastama iruku nan feel panran next nan 10th marksheet vaichi operation theatre technology padikalamnu ninaikiran 😔😔😔😔😔😔😔😔😔
@mohamedjunaidu6975
@mohamedjunaidu6975 5 лет назад
Nanum maths faill +12 na 5 attemt Now i 'm m.b.a
@mohamedafridi321
@mohamedafridi321 4 года назад
Super bro
@srikrishnankumily
@srikrishnankumily 4 года назад
Josh talks enna romba yosikka vaccikittu irukku ...Niraya puriya vaikuthu ...thanks Jose
@sarasperikavin5555
@sarasperikavin5555 5 лет назад
வெற்றிபெற நினைப்பவா்கள் அனைவரும் வெற்றிபெறுவதில்லை. அதற்கான வழிமுறைகளைக்கண்டறிந்து அதன்படி வாழ்பவா்களே வெற்றிபெறுகின்றனா். நமது மனநிலையே நமது வாழ்வை தீா்மானிக்கிறது. ஆனால் அந்த மனநிலையைத்தீா்மானிப்பது நாம் பொருட்படுத்தும் விஷயங்கள். நீங்கள் விஞ்ஞானியாகவேண்டும் என்றால் விஞ்ஞானிகளின் மனநிலையைப் பெற்று விடுங்கள். அந்த மனநிலையைப்பெற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிடுங்கள். மற்றவை தானாகவே தொடா்ந்து நடக்கும். தோல்வி தரும் பாடங்கள் பல, அதில் முதன்மையானது பயம் நம்மைவிட்டு விலகுவது. எனவே தோல்வியை நேருக்குநேர் சந்தியுங்கள். பாா்வையாளனாக கேலாியில் (Gallery) இருப்பதைவிட தோல்வியாளனாக களத்தில் இருப்பது உயா்வானது. நம்மை ஏசுபவா்களில் பலா் பாா்வையாளா்களே. அவா்களின் கருத்தை ஏற்கவேண்டிய அவசியமில்லை. படித்ததை காகிதத்தில் பதிவுசெய்வதே தோ்வு. இதில் வருவது தோல்வியே அல்ல. ஆங்கிலத்தில் இதை Fail என்று சொல்வதைவிட Error என்றுதான் சொல்லவேண்டும். எல்லா Error-களையும் சாிசெய்துவிடலாம். இதுமட்டுமல்ல எதற்கும் தற்கொலை தீா்வல்ல. உயிரைத்தவிர எதை இழந்தாலும் நமக்கு மறுவாழ்வு உண்டு. உதாரணம்: கைகளை இழந்தால் காலால் பேனாபிடித்து எழுதலாம். கால்களை இழந்தால் வாயில் பேனாபிடித்து எழுதலாம். அப்படியும் இல்லையெனில் நாம் சொல்வதை இன்னொருவரை வைத்து எழுதலாம். மனமிருந்தால் மாா்க்கம் உண்டு.
@Kidskites2013
@Kidskites2013 3 года назад
Really superb mam I can understand your pain mam
@josephsuresh510
@josephsuresh510 5 лет назад
I am also math bio chess player and microbiology st what a morvelose feeling. I get😮😮😮😮😍😍😍😍😍
@villageman5154
@villageman5154 4 года назад
வராத பாடத்தை +2 வில் ஏன் எடுத்தாய் முட்டாளே ...................... தற்பெருமைக்கு வாழும் மக்களாக மாறியுள்ளோம்.........
@nishitasubramanian1382
@nishitasubramanian1382 5 лет назад
Really inspired.josh talks ❤️ I couldn’t clear my chartered accountancy exam inter level fr 3 times .it is considered the toughest competitive exams gonna give in nov attempt.
@nithyasri8723
@nithyasri8723 4 года назад
Hope you have performed well.
@gowthams5292
@gowthams5292 2 года назад
Hi I'm also CA. Hope u r doing ur articleship now. Wishing you all the best for CA Final
@kumaraselva9589
@kumaraselva9589 4 года назад
Na BE 2017 la mudichan .arrears niraya irundhuchu innum iruku clg mudichathuku apram exams eluthala .......but na ipo automobile field la programming technician ah iruken .money kaga odathinga thiramai irundhal money pinnadi vandhurum .
@angellg6175
@angellg6175 4 года назад
I am your reflection mam😇 I am MBA graduated and pursuing Fashion designing 💖 yes my dreams came true. But, I have faced the exactly thing what you have faced, my both parents are headmaster and headmistress, I had studied in my dad's school and I failed in maths in 12th public exam, and I have faced the same insults from my relatives my parents send me to my Aunty house, their I have faced many problems and I have decided to face everything instead of suicide, self confident and hard-working is the powerful weapon.
@nallasivam5139
@nallasivam5139 4 года назад
Super mam i learn lot things in your speech
@karthi-2410
@karthi-2410 5 лет назад
Your's each and every words more tempting to many pupils waiting for succeeding generations
@hansiforever2129
@hansiforever2129 4 года назад
Me also 12 the fail but appuram dha life na yenna nu purinjidhu so adhuku piragu hardwork panni now I got government job so failure la mukkiyam I'lla adha success sa change pannanum
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
Phoenix woman. I really love this woman.
@jeniferaroneditz5997
@jeniferaroneditz5997 4 года назад
10th pass, 12th pass, B.A histry innum mudikkala but future fail aiduvanonu bayama irukku 😫😫😫😫 next enna pandrathu nu theriyama nyt thukkame vara mattuthu yosichi yosichi thala valikuthu
@walkwithkanth
@walkwithkanth 5 лет назад
B.tech la arrear vechan mudichiten, Msc structural engineering arrear vechan naa UK padichitriruken naanum oru subject fail dhan en life he pochu nu nenachiruken adhuthavangala compare panni parthu naa neraiya santhosam ezhandhuruken. Ipo purinjudhu madam unga video parthu.....kuppulakshmi my inspiration
@communist3593
@communist3593 5 лет назад
jack ma kuda 5th 6th la fail tha now he is a rich person in asia failure make man success
@sakthivelsriman9803
@sakthivelsriman9803 4 года назад
super sister im12 th finished student but im very low marks in 12th class .....each everyone are ignored me in my marks but im never given in my believeness
@vijilrani603
@vijilrani603 4 года назад
Life is circle no starting point and no ending Vijay sethupathi
@nandhinipaalsamy2439
@nandhinipaalsamy2439 4 года назад
Nan 1standrd la fail ..but still now I'm a doctor .. so nama thalaila ena eluthiruko athu than nadakum
@vijaymilky4296
@vijaymilky4296 5 лет назад
Your style circle of life..mam wish you happy teachers day mam.. special information me moment..tq....
@SangeethKumar-yu6je
@SangeethKumar-yu6je 3 года назад
Nanum 12tha la just pass tha sis so yanaku engineering eligibility illa so antha time'la yankuda iruntha friens'a yeana mathikala antha timela yana romba keavalam peasanaga sis apo na romba kasta patta yalla attempt unm try panna....😭😭😭😭 But na aparama diploma join panni ipo avaga yalarium vida top engineering clg la padichitu iruka ipoyallam "na apo pannathu thaputha sorry nu solraga" that is the life.... Every one can win the life plz don't judge any one by their marks it hurts lot and lot
@prapssarts
@prapssarts 3 года назад
Really awesome video !. Thank youuuuuu so much for this !.
@jeevanadhicreation8251
@jeevanadhicreation8251 3 года назад
Degree vaangama...epdi hindi teacher aananga...🤔🤔
@madialagu
@madialagu 5 лет назад
Me also maths fail but I am still now Civil engineer. My future is Govt engineer
@jaisakthi4705
@jaisakthi4705 4 года назад
So many cheif came to SRM EEC . But I remember you only because of ur unique name .after I saw this thumbnail kuppu .. I open this video to watch..
@TheYBALAJI
@TheYBALAJI 5 лет назад
"Earn while Impacting & Motivating the Lives around you....Wow! Great Thought....Keep Going!! WISH YOU WELLTH!!!
@sokkalingamm2512
@sokkalingamm2512 4 года назад
I feel you were sharing your life story from your heart. Thanks for sharing your success story😊👍
@ravikumar-mz7jy
@ravikumar-mz7jy 5 лет назад
Very desiplen ,boldness,smarty speech,thanks to god for your entry,god bless you akka forever🍁💐🌿🌿
@ronsonwoolridge6238
@ronsonwoolridge6238 5 лет назад
I am lost for words kuppu.. i feel blessed working for you...
@Kaathuvakula2
@Kaathuvakula2 5 лет назад
Can u give me any job
@KuppuEQ
@KuppuEQ 5 лет назад
Working "with" me, you mean. Thank you, Ronson. :-)
@HariPrasad-wz4ks
@HariPrasad-wz4ks 4 года назад
@@KuppuEQ hi mam how can I contact you ?
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
Great woman. I really love this woman.
@saravananm164
@saravananm164 3 года назад
😭my self this type situation,then I will successful.. Tx madam your motivation video very supr
@rajarajeswaripackiam7969
@rajarajeswaripackiam7969 5 лет назад
Super mam very inspiring speech good mam🙏👍👌💕
@SoniyaRam-z7k
@SoniyaRam-z7k Год назад
Naan nalla padichyum vazhikaiyal edhum sadhikka mudiyuma keliyana vazhikaya vazhra enaku udhavum edhidhuma sadhika mudiyuma nirkeran Thani marama nikiran cudalore sofiya
@nithyak4906
@nithyak4906 4 года назад
Me too... in 10th I got 80% but I failed in 12th and now I’m doing my own business.
@duraipandiyancivil9514
@duraipandiyancivil9514 4 года назад
Super
@RamyaBai7
@RamyaBai7 3 года назад
Thanks, Mam. Romba azhaga sonenga 😊👍Nan Sairam Engg College, Chennai la than College mudichen, 2011 Batch student.
@jayashreeshreedharan9202
@jayashreeshreedharan9202 4 года назад
Beautiful❤❤😍 Lady talking beautiful😍 words of wisdom
@shreekumary5200
@shreekumary5200 4 года назад
அருமையான பகிர்வு...வாழ்த்துகள் அக்னி பறவை தென்றல் வானம்பாடி👍🏻🌹
@revasuji129
@revasuji129 5 лет назад
I also failed 9th std but now i completed MA english d.ted .
Далее
How to get whatever You Want | How to Become Successful
23:25