சகோதரி இயற்கையான சூழலில் வாழ்வதே ஒரு வரம், அற்புதமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறீர்கள்.. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வே வாழ்வாகும். உண்மையில் பொறாமையக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி 🙌
தோட்டத்தில் பறித்த ரசாயணம் கலக்காத கீரை,காய்கறி,நாட்டு பசு தயிர்,நாட்டு கோழி முட்டை இயற்கை காற்று என்ன இணிமையான வாழ்க்கை,குழைந்தைகள் கிணற்றில் நீந்தும் காட்சி இதுவல்லவோ சொர்கம்
Hi,1. Siru keerai 2. Sivapu thandu keerai 3. Palak keerai 4.puluchak keerai 5.puthina. Thank you for ur realastic form life convey to see all of us to create energy for ever.🎉
புனிதா சிஸ்டர் உங்கள் வீடியோ பார்க்க தாமதாமாகி விட்டது எப்போதும் போல அருமையான வீடியோ என்ன கீரை வகை என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருந்திர்கள் சிறுகிரை சிகப்பு தண்டு கீரை பாலகீரை கருவேப்பிலை கீரை வகையில் இருந்தால் அது ஒன்று புளிச்ச கீரை கரெக்டா சொன்னேனா கிணறு பார்க்க பளிச்சென்று அழகாக இருக்கு
உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நானும் வெள்றி விதையும் சுரை விதையும் போட்டு இரண்டு இலை வந்துவிட்டது என்ன உரம் கொடுப்பது தயவு செய்து சொல்லவும் .
மா மரம் ஏறும் போது மிளகாய் மருந்து அல்லது மண்ணேனை அதிகமாக கை கால் முழுவதும் தடவி கொண்டு மரம் ஏறினாள் சூழூக்கையிடமிருந்து கடி வாங்கமள் வரலாம் செய்து பாருங்கள் நன்றி