பாட்டி வாழ்க! இந்தக்காலத்திலும் இப்படிஒருவரா என்று வியக்கவைக்கிறது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஏழைகளுக்கு வயிறார உணவு தரமனமில்லாத கிறிஸ்தவபெண்ணை (ஊழியம் செய்பவர்) என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஸ்டெல்லா ராணி /மதுரை
பாவிகளே அந்த இட்லி பாட்டிய விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போங்கள். அவரை நம்பி அநேக மக்கள் காத்துள்ளனர். கண்ணு பட்டுவிட போகிறது. இந்த பேட்டி காணும் குஜராத் காரன் எதோ அரசு அலுவலக ஊழியனாக இருப்பார் போல. மனிதன் பேட்டி காண்பது போல் தெரியவில்லை. ஒரே மிரட்டல் தான். இட்லி பாட்டிக்கு விளம்பரம் பண்ணி வியாபாரத்தை கெடுத்திராதீங்க ப்ளீஸ். மக்களின் நலம் பேணல் வேண்டும் என்று ஒரே சிந்தனை உள்ள அந்த தாய் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
இவர் பாட்டிகிட்ட பேசுற தொணிய பாத்தா பேட்டி எடுக்கற மாதிரி இல்ல ஏதோ விசாரணை பன்ற மாதிரி இருக்கு. சோத்து மூட்டை முதலில் பாட்டியை வீடியோ போட்டாலும் போட்டாங்க தினமும் ஒருத்தர் வீடியோ போடுறீங்க அப்படியே ஏதாவது ஒரு உபகாரமும் பாட்டிக்கு செய்யுங்க
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள். வயதான பாட்டியிடம் எப்படி பேசுவது என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை.பாட்டியின் உழைப்பு. உங்களுக்கு விளம்பரம்