Тёмный

ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம் - யாருக்கும் தெரியாத ரகசியம்? - Solar panel for home 

Weightu
Подписаться 394 тыс.
Просмотров 461 тыс.
50% 1

ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம் - யாருக்கும் தெரியாத ரகசியம்? - Solar panel for home
Just tap this whatsapp link to know more details-
api.whatsapp.c...
Map - maps.app.goo.g...
Contact - 7200604242
Address - No:2/80,Abirami Nagar, Grand Southern Trunk Rd, near Coffee Day, Urapakkam, Chennai, Tamil Nadu 603210.
*****************************************
என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
Mail Id - officialweightubro@gmail.com
Join my telegram page -
For latest updates and manymore
t.me/weightu
Or Through Insta 👇👇👇
/ weightu_
*******************************************
CONTENT DISCLAIMER
We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
*******************************************
Keywords -
neutral solar systems chennai,
Best solar systems chennai,
solar panels for home cost, solar panels, solar power, solar energy, solar panels for home reviews, solar, solar panels worth it, best solar panels, buying solar panels for home, solar panels for home 2020, best solar panels for home use, best solar panels for home, undecided with matt ferrell, solar panel system, solar panel system for home, solar panel review, are solar panels worth it, is solar worth it, solar power system for home, solar installation, renewable energy, diy solar, solar panel, solar panels for beginners, is solar power worth it, how much do solar panels cost, solar panels worth it or not, best solar panels 2023, solar panel installation, off grid solar, tesla powerwall, off grid solar power system, how do solar panels work, solar system, off grid solar power system for home, solar worth it, tesla, solar power for beginners, off grid, solar cell, solar roof, tesla solar, green energy, solar panel efficiency, solar panel technology, solar panel mistakes, top mistakes buying solar power systems for your home, mistakes buying solar power, solar panels for house, solar panels how they work, solar power for home, lithium ion battery, virtual power plant, home batteries for solar panels, home solar panels for beginners, best solar panel 2023, sunpower solar panels, best solar panel, peak duo blk ml-g10+, sunpower m series 440, best solar panels 2022, home solar installation, home solar panels, solar panels worth it 2023, solar energy business, solar energy projects, solar energy system for home, on grid solar, solar panels with subsidy, getting solar panels, small solar panels for beginners, i've had solar for 10 years, going solar in 2022, battery, solarpanels, solar battery, solar mistakes, renewable battery, lithium battery, home battery, home batteries, 5 best, top 5, sunpower review, q cells, top homeowner, sil-410 bg, hybrid solar, solar subsidy, going solar, Solar panels for home,
solar energy, solar panels, solar power,
luminous solar inverter, Solar cost tamil, solar panels for home, solar panels, solar panel installation, solar inverter tamil, loom solar, solar tamil, canadian solar panel, luminous inverter, utl solar inverter tamil, luminous solar inverter installation, budget solar unit in chennai, waaree solar, loom solar unit, solar review in tamil, sakalakala tv, arunai sundar, solar panel for home in tamil, solar panel installation in tamil, solar ups tamil, home solar power systems tamil, solar panels for home in tamil, solar video tamil, organic farming tamil

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@arulmozhiramasamy7251
@arulmozhiramasamy7251 3 месяца назад
Solar பற்றிய knowledge இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அது புரியவில்லை என்றால், EB பில் கட்டி நஷ்டமடையுங்கள். சூரிய மின்சாரம் சத்தமில்லாமல் இனாமாக உற்பத்தியாகும். மற்றவை , நிலக்கரி, காற்றாலை, நீர் சுழற்சி போன்றவைகளால், காற்றை மாசுபடுத்தி அதிக செலவில் உற்பத்தி செய்து அதிக விலையில் வினியோகிப்பது. வீடுகட்ட முதலீடு செய்வதுபோல, இதையும் சேர்த்துக கொண்டால் 25 ஆண்டுகளுக்கு மின் உறபத்தி கிடைக்கும். புரிந்தவர்க்கு லாபம். புரியாதவர்க்கு நட்டம். ஆலை உற்பத்தியில், ஒரு யூனிட்டுக்கு சுமார் 10 ரூபாய் வரை செலவு. சோலாரில் உற்பத்தி இலவசம். வாய்க்கால் வெட்டினால்தான் வயலுக்கு தண்ணீர் வரும். மோட்டார் போட்டால்தான் கிணற்றுத் தண்ணீர் மேலே வரும். உந்து விசையை உபயோகிக்கத் தெரிந்தவன், எளிதில் பலனடைகிறான். விஞ்ஞானம் வளர்ந்து வருவதன் பலனை அனுபவிக்க நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
@sramachandran4530
@sramachandran4530 11 месяцев назад
வருடத்திற்கு 2 முறை கிளின் என்பது தவறு என் அனுபவத்தில் வாரம் ஒரு முறை கிளின் பண்ண வேண்டும்
@celestinasamson1666
@celestinasamson1666 7 месяцев назад
தங்களின் நல்ல விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி .சோலார் பேனல் வீடுகளுக்கு வைத்து தர (மூன்று லைட் ,இரண்டு ஃபேன், ஒரு டீவி செல். ஜார்ஜ் பண்ண எவ்வளவு பணம் தேவைப்படும். இதனை நீங்கள் செய்து கொடுப்பீர்களா? பெரிய அளவில் தான் செய்து கொடுப்பதாக கூறினீர்கள் ஆனால் ஏழைகள் என்ன செய்ய முடியும்
@AKRM1017
@AKRM1017 5 месяцев назад
On grid na 50000 .. off grid na 65000 varum
@gopalakrishnanh7976
@gopalakrishnanh7976 11 месяцев назад
ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம்ன்னுட்டு ௧.௫ லக்ஷம் ஆகுமுன்னு சொல்றீங்க. இதுலேயே ஏமாத்துனா, சோலார்ல எவ்வளவு ஏமாத்துவீங்க.
@rathinasamy751
@rathinasamy751 11 месяцев назад
Programme I muzhusa partha piragu karuthu sollunga sariya
@rathinasamy751
@rathinasamy751 11 месяцев назад
Programme I muzhusa partha piragu karuthu sollunga sariya
@mariojoy8553
@mariojoy8553 5 месяцев назад
அருமையான பதிவு. விரைவில் தங்களது உதவியை நாடி சோலார் பேனல் அமைத்து பயனடைய வேண்டும்.
@nrchandrasekaransourashtra5342
@nrchandrasekaransourashtra5342 7 месяцев назад
இவர்கள் எந்த காலத்திலும் விலைவிபரம் கூறமாட்டார்கள்.ஏழைகள் மட்டும் அல்ல நடுத்தர மக்களாழும் இதை நிறுவமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.உ
@Sivaguru.
@Sivaguru. 7 месяцев назад
போன் நம்பர்தான் இருக்கே அடிச்சு கேட்கலாமே...
@user-mw9iz8vq5h
@user-mw9iz8vq5h 7 месяцев назад
சோலார் Top View Total kw W 21:33 G superb Information
@Aisha-qi8md
@Aisha-qi8md 9 месяцев назад
காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து பயனடையலாம் இதை விட செலவு குறைவு 24மணி நேரமும் பயன் கிடைக்கும்
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 9 месяцев назад
வீட்டிற்க்கு போடலாமா, எவ்வளவு
@Aisha-qi8md
@Aisha-qi8md 9 месяцев назад
@@bhavanimadhukar6408 காற்றாலை மின்சாரம் உற்பத்தி என்று தேடி பார்க்கவும் பலர் இது பற்றி வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள் புரியும்
@irshads6453
@irshads6453 7 месяцев назад
காற்றாலை மின்சாரம் அமைக்க எவ்வௌ ஆகும்
@Aisha-qi8md
@Aisha-qi8md 7 месяцев назад
@@irshads6453 காற்றாலை மின்சாரம் என்று கூகுள் யூடியூப் அடித்து பாருங்கள் பலர் அது பற்றி செய்தி போட்டு இருக்கிறார்கள்
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 7 месяцев назад
Wind mill CAPITAL cost and where it Will Work and how TNEB WILL make you suffer
@leo_Kingdom
@leo_Kingdom 6 месяцев назад
I just spoke with the person. Very kind nature. I planned to install solar at my home through PM Suryaghar scheme with subsidy of 78K. This guy thoroughly briefed me about the drawback of PV panels provided through the scheme. Thanks for educating me
@Muthu-m4g
@Muthu-m4g 11 месяцев назад
ஒரு ரூபாய் இல்லாமல் எப்படி சோலார் போடுவ
@karantb
@karantb 4 месяца назад
வீடியோ போட்டு மக்களுக்கு உதவுவத ஓகே. ஆனா ஒரு ரூபா செலவு இல்லாம பண்ணலாம்னு..அண்ட புளுகு கூடாது.
@bsrajan9155
@bsrajan9155 9 месяцев назад
மிக பயனுள்ள அருமையான திட்டம் !! இந்த சோலார் தகடுகளின் பயன்பாடு எத்தனை வருடங்கள் எனபதை சொல்லவில்லை . அதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@AKRM1017
@AKRM1017 5 месяцев назад
10 -15 years warranty.... 25 years worth ah irukum
@SNR2202
@SNR2202 11 месяцев назад
மாதத்திற்கு ஒரு முறையாவது panel clean பன்ன் வேண்டும் இல்லையெனில் உற்பத்தி குறைந்து விடுகிறது.. நான் 7 கிலோ வாட் அமைத்து இருக்கிறேன் மாதம் 1100 யூனிட் உற்பத்தி ஆகிறது
@Rvijay889
@Rvijay889 11 месяцев назад
7kw, how much you spend amount
@SNR2202
@SNR2202 11 месяцев назад
@@Rvijay889 3 lakhs rooftop type
@ramasamyperumal1483
@ramasamyperumal1483 11 месяцев назад
@Ranjithkumar-lv7tp
@Ranjithkumar-lv7tp 11 месяцев назад
Which district bro? With or without subsidy? Potu yaevalo years aaguthu
@Ranjithkumar-lv7tp
@Ranjithkumar-lv7tp 11 месяцев назад
Apadiyae grid charges yaevalo varuthu nu sollunga bro
@secretsnothing3798
@secretsnothing3798 11 месяцев назад
சோலார் ஒரு கஸ்டமைஸ்டு ப்ராடக்ட்... சர்ப்ளஸ் பணம் வச்சிருந்தா பண்ணுங்க....
@2524csv
@2524csv 3 месяца назад
தலைப்புக்காகவே இவர்கள் இருவர் மீதும் கேஸ் போட முடியுமா?
@muralikrishna5729
@muralikrishna5729 11 месяцев назад
Romba useful video bro… Bangalore oda climate ke they use solar panels… but TN la Romba use panradhu illa…
@Weightu
@Weightu 11 месяцев назад
Keep supporting ❤️
@psp9705
@psp9705 8 месяцев назад
இதோட இன்வெர்ட்டர் வாரன்டி எத்தனை வருடங்கள் மட்டும் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு மூன்று நான்கு வருடங்கள் கழித்து இன்வெர்ட்டர் கம்பளைண்ட் வந்தால் எவ்வளவு செலவாகும் தெரியுமா...
@prabhakaranak5798
@prabhakaranak5798 11 месяцев назад
topic முதல்ல மாத்துங்க இதுலயே உங்க கேரக்டர் தெரியும்
@livetoday7510
@livetoday7510 11 месяцев назад
1,50,000 ku 3 கிலோ வாட் 1.5 lkh ku month 2500 interest 2 monthku 5000 int Current billu 2 monthku 1200 rs Thana kattarome 😢 5 tube light 4 fan washing machine fridge ac எல்லாம் சேர்த்து 😅
@Weightu
@Weightu 11 месяцев назад
Emi katti mudikkum pothu athu unga own aagitum brother…and athukapuram ne eb pay pana thevaiyilla thana…sila peruku antha idea work out aagum sila peruku aagathu it depends
@ganeshalagarsamy7936
@ganeshalagarsamy7936 8 месяцев назад
On grid சோலார் பேனல் போட்டு EB க்கு கொடுத்தால் 3.5௫ வாங்குவர்கள்அதில் 1.50௫ நெட் சார்ஜ், நமக்கு கிடைப்பது 2௫ தான் 100யூனிட் கொடுத்தால் 80யூனிட் கணக்கில் எடுப்பார்கள்
@palanisamyps7093
@palanisamyps7093 11 месяцев назад
வாழ்நாள் முழுவதும் கரண்ட் பில் கட்டத் தேவையில்லை ஆனால் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத பணத்தை இதில் முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் கடன் கட்டப்பட
@SrinivasanGeetha
@SrinivasanGeetha 11 месяцев назад
Network charge 800rs
@hahahehe793
@hahahehe793 11 месяцев назад
Good reply bro
@selvisubu17
@selvisubu17 11 месяцев назад
😊
@ashokkumar-oj4oj
@ashokkumar-oj4oj 11 месяцев назад
எதிர் மறை எண்ணங்களை தவிருங்கள் விஞ்ஞானம் எதிர்பார்த்ததைவிட வளர்சி கண்டுள்ளது அதை உபயோகித்து பயன் பெறுவது புத்திசாலித்தனம். என் கருத்து.
@v.5029
@v.5029 11 месяцев назад
​@@ashokkumar-oj4ojமனிதனை அழிக்க தான் விஞ்ஞானம் வளர்ந்து இருக்கே தவிர மனிதனை வாழ வைப்பதற்கு அல்ல.
@sugunaudhayakumar9412
@sugunaudhayakumar9412 5 месяцев назад
Well explained and the man is such a service related guy .....
@srilatha6817
@srilatha6817 8 месяцев назад
Sir I have a doubt please answer. 1) is there any payment. I have to pay on by month basis to government. 2) After if I put solar what will be required space for putting solar for 5kw . 3+2 kw home and common area
@saronathan2619
@saronathan2619 8 месяцев назад
Regarding payment need to pay upfront for the solar application and if there is any additional load. Need 80 sq.feet for 1kw as on now (due to the bigger size panels )
@MRB123-x
@MRB123-x 7 месяцев назад
தோட்டத்திற்கு பயன்படுத்தலமா ongird 5 light mobile charging unit use panna evalvu varum
@francisdhanapal4434
@francisdhanapal4434 8 месяцев назад
I called several times not pick up call for query purpose. If I purchase nothing can't help. Only on camera good speaking
@gkyesuraj532
@gkyesuraj532 2 месяца назад
ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar...........ஏன் ஐயா புளுகுறீர்கள் உண்மையை சொல்ல வேண்டியது தானே ??********
@murugesan.p7797
@murugesan.p7797 11 месяцев назад
பொருக்கி ஒழுங்காக போடுடா.தலைப்பை
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
Avaru ena panaru porukinla soldringa
@RaniStudio-zi6dw
@RaniStudio-zi6dw 11 месяцев назад
Thank you for your video
@Weightu
@Weightu 11 месяцев назад
Keep supporting sir
@SivanandamArunachalam-zx9or
@SivanandamArunachalam-zx9or 9 месяцев назад
50.000 ரூபாய் முதலீடு.அந்த பேட்டரி எவ்வளவு நாள் இயங்கும்.வருடத்திற்கு பராமரிப்பு செலவு எவ்வளவு.
@vijayanpalanisamy402
@vijayanpalanisamy402 2 месяца назад
My restaurant EB bill 60,000 , Using - 8 AC (1.5) Bore well moter - 2 (1.5) Fridges and..etc.., Having 13kw load. Possible to reduce with use of Solor ? Any ideas
@paulthangam.2564
@paulthangam.2564 11 месяцев назад
முழுவதும் கேட்ட பின்னர் தான் அவர்கள் சொல்வது எவ்வளவு பயனுள்ளதெனப் புரிந்தது. மொத்தமாகக் கொடுக்க வேண்டியதில்லை. மாதம் ஈ எம் ஐ கட்டுவது போல கரண்ட் பில்லுக்குபு பதிலாக இதன் செலவுக்கான தொகையைக் கட்டி முடித்து விடலாம்.
@Weightu
@Weightu 11 месяцев назад
👍🏻❤️
@ukkirapandiyan
@ukkirapandiyan 11 месяцев назад
👍
@subramani.ggovindasamy3887
@subramani.ggovindasamy3887 10 месяцев назад
​@@Weightu I like this project thank you sir
@Weightu
@Weightu 10 месяцев назад
@@subramani.ggovindasamy3887 keep supporting sir
@shanmugam220
@shanmugam220 10 месяцев назад
Bro current bill 500 rs varum..EMI evlo varum...Very expensive va irukum..
@arjunank9278
@arjunank9278 7 месяцев назад
எந்த விதத்திலும் அரசுடன் தொடர்பு இல்லாமல் குறிப்பாக தடையில்லா சான்று வேறுவித அனுமத்தி இல்லாத நிலையில். சோலார் அமைக் இயலுமா.......சுருக்கமான பதில் தேவை.....
@Chennai...
@Chennai... 11 месяцев назад
Warning: Solar not worth for home use..still EB is way better..So Dont go for solar unless your consumption is high or required.
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz Месяц назад
அரசு சோலார் பேனல்கள் மூலம் கொடுக்க வேண்டும்.
@jayakumarkalarani
@jayakumarkalarani 11 месяцев назад
வயரிங் பற்றி சொல்ல வேண்டும்
@skjegdheesh5982
@skjegdheesh5982 10 месяцев назад
Very useful video
@ChandraMohan-rd9zy
@ChandraMohan-rd9zy 4 месяца назад
No one tells about battery life, how much it will cost during replacement,and if known about that EB will be cheaper
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 7 месяцев назад
All common lighting meters can have solar power without battery backup. The vapital cost can be shared by the flat owners.
@sundarisathiya6769
@sundarisathiya6769 9 месяцев назад
ராமநாதபுரத்தில் உங்களது கம்பெனி எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா
@kottaichamy1145
@kottaichamy1145 11 месяцев назад
நன்றி நண்பரே
@dhilip77
@dhilip77 10 месяцев назад
Ongrid net meter vanga, kimbalam neraya tharanum illana solar vechum waste than.
@sri7554
@sri7554 6 месяцев назад
5:24 AC and water heater topic
@lsaravanan1097
@lsaravanan1097 11 месяцев назад
ஹாய் ப்ரோ இப்ப நான் வந்து புது வீடு கட்டிட்டு இருக்கேன் ஆனா சோலார் மட்டும் போட முடியுமா கரண்ட் லைன் இல்லாமல்
@anandlogu7046
@anandlogu7046 11 месяцев назад
முடியும் 👍
@Karma4all420
@Karma4all420 11 месяцев назад
No , athu waste , Because neenga off grid podura maari irukum , appo neenga niraya amount battery vaanga theva padum , best EB connection potu konga , then on grid solar system potukonga , best
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
Mudium
@rajesh-jt7vj
@rajesh-jt7vj 11 месяцев назад
இரவில் மோட்டார், ac பயன் படுத்த இயலாது....
@gkyesuraj532
@gkyesuraj532 2 месяца назад
இவ்வளவு மணி செலவழித்து சோலார் போட வேண்டும் என்பதை தெளிவாக சொல்ல வேண்டியது தானே
@ramesht4896
@ramesht4896 11 месяцев назад
Great sir🙏🙏🙏
@dhilip77
@dhilip77 10 месяцев назад
Bill வரும். Minimum cost like 500 rs pay pannanum for net metering
@a.kamesha.kamesh823
@a.kamesha.kamesh823 2 месяца назад
அடிமட்ட விலை சாதாரன பேனல் போட்டாலே 150000 ஆகும் புளுகிறதுக்கு அளவு வேனாமா பாஸ்..
@amulgani001
@amulgani001 11 месяцев назад
ஹாய் ப்ரண்ட் விண்டு மில் வீடியோ போடுங்க
@MohanMohan-mm8ik
@MohanMohan-mm8ik 9 месяцев назад
Ac கரண்ட்டு தான் பெஸ்ட்.!!! அதிக முதலீடு..சோலார்..!!
@uzhavankathir
@uzhavankathir 6 месяцев назад
Chinna chinna veedu 500 1000 eb Bill katravangaluku ithu theva illa ups enough aana commercial service use pandravanga 10000 15000 bill katravanga ithula investment panna profit ah irukum
@RK-fx5hm
@RK-fx5hm 6 месяцев назад
Ennaoda veetulea 2months bill 5000 to 7k varum,,enaku sarivaruma
@AKRM1017
@AKRM1017 5 месяцев назад
Yes u can proceed.​@@RK-fx5hm
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 11 месяцев назад
தம்பி, பேட்டரியை 3/4 வருஷத்துக்கு ஒரு முறை மாற்றனுமே. அதோட செலவை ஏன் சொல்லலை. அப்புறம் மெயின்டனென்ஸ் காஸ்ட் பற்றி சொல்லலை.
@ukkirapandiyan
@ukkirapandiyan 11 месяцев назад
லித்தியம் பேட்டரி யூஸ் பண்ணலாம் சார்
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
Battery ilamalaum solar use panlam
@remoramesh9381
@remoramesh9381 11 месяцев назад
Solar panel என்ன watts என்ன company இன்னும் பல கேள்விகள் கேட்டு இருக்கலாம்
@Weightu
@Weightu 11 месяцев назад
Ila bro enaku avlo technical ah theriyathu you can contact them..im just guiding that these options are available
@ukkirapandiyan
@ukkirapandiyan 11 месяцев назад
540 watts
@syednazirdeen1297
@syednazirdeen1297 11 месяцев назад
For a domestic consumer consuming about 600 to 700 units bimonthly, howmany panels need to be installed and how to get permission from EB authorities and what type of energy meter need to be installed and any additional charges will be levied from the customer. Please reply. Thanks.
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
600 to 700 units na perday ur need almost 10 to 12 units go for 2 kilowatt or 3 kilowatt cost approximately 130000 varum
@prabaharan3913
@prabaharan3913 3 месяца назад
EB மின்சாரம் 800 ரூபா +வீட்டு வாடகை 4500/மாதம்.௮தனால சோலார் வைத்தால் மிகவும் சிக்கனம்
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 2 месяца назад
வாடகை வீட்டில் சோலார் பேனல் போட அனுமதிப்பார்களா?
@mubassirabuhary2722
@mubassirabuhary2722 Месяц назад
கடற்கரை பிரதேசத்தில் சோலார் போட்டா பிரச்சினை வருமா
@ayyappansuresh4478
@ayyappansuresh4478 9 месяцев назад
How long working the panel?
@sundarmoorthy7582
@sundarmoorthy7582 26 дней назад
Already veettil normal inverter erunthal pothum Rs:10000 solar panel 300watts daily 2kva current production pannalam.
@dhaya4434
@dhaya4434 10 дней назад
epdi bro enkitta battery and solar inverter iruku is it possible
@vivekanandantk5394
@vivekanandantk5394 6 месяцев назад
For general understanding of basics this video is ok. But with recently announced government schemes with subsidy for ongrid it's better to see latest videos from non dealers sources
@vidhyasahara2078
@vidhyasahara2078 6 месяцев назад
We give subsidies
@sekardevaraj7354
@sekardevaraj7354 Месяц назад
ஒரு ரூபாய் கூட செலவு இல்லை என்று சொல்லி லட்சம் கணக்கில் செலவாகும் என்று சொல்கிறீர்கள். கடனாளி ஆக சொல்கிறீர்கள்
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 9 месяцев назад
மிக நல்லது.
@venkatesanar2769
@venkatesanar2769 7 месяцев назад
Excellentdiscussion
@susu-casual
@susu-casual 11 месяцев назад
பிரபு எனக்கு ஒன்னும் தெரியாது ஒன்னும் தெரியாது னு சொல்லறது ரொம்ப செயற்கை யா இருக்கு....
@Weightu
@Weightu 11 месяцев назад
Aana unmayave enaku solar pathi ethuvum theriyathu bro…video edukarathuku munadi konjam ena questions kekalanu prepare aanen 🥹
@susu-casual
@susu-casual 11 месяцев назад
@@Weightu சரி விடு பிரபு.... ஒன்னும் பெரிய தப்பு எல்லாம் இல்ல 👍
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 7 месяцев назад
Resu . Thank you. Sir .
@girijadevi8596
@girijadevi8596 6 месяцев назад
How much required for installation of solar
@kundrathurreportergyim3625
@kundrathurreportergyim3625 6 месяцев назад
சோலார் எடுத்தாலும் அரசுக்கும் பணம் கட்டணும் .எதுக்கு சோலார்.
@rkmedia9945
@rkmedia9945 Месяц назад
சார் என்னுடைய வீட்டிற்கு சோலார் பேனல் போட வேண்டும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அனைத்தையும் செய்து தாருங்கள்
@ashraffmohamed5453
@ashraffmohamed5453 2 месяца назад
Super explain
@Nmerlinsworld
@Nmerlinsworld 3 месяца назад
No proper service response after installation. Very disrespectful and rude behavior. Wont attend calls or follow up properly. If you give bad reviews, he will fight with you. Not fit to run a business. I had to call cops on him as he was speaking vulgarly with no respect to my mom. We had frequent issues with his solar .the last issue, he was unable to find fault causing source or give proper instructions on what to do. He kept ghosting without attending calls and kept lying.we live abroad, so my mom was taking care of the home in chennai.He will not attend calls when there is issues. A good business person will attend calls and keep the customer updated. But he will not. We ran out of patience. Later, when myself and husband scolded he went to my homeat 9 pm and used vulgar language, thinking we couldn't do anything sitting abroad. Instead, we called cops and raised a complaint at my local police station. I got fooled by looking at these same kinds of youtube videos and reviews. I will not recommend this company ever. Especially if you are a woman, he will behave as if women doesnt know anything.
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb 6 месяцев назад
What I hv to do to train myself for doing my own solar business... What if Im willing to come to ur company for a month training... Should I pay or you will provide a simple assistance by way of money? Pl. reply.....
@raviswaminathan8275
@raviswaminathan8275 6 месяцев назад
நேர்மையான பதில் இல்லை. சோலார்ல AC,மிக்சி, கிரைண்டர் பயன்படுத்த முடியும் அதிக சக்தி தேவைப்படும் என்றதற்கு முடியும் என சொல்லிவிட்டு சோலாரை அரசுக்கு கொடுத்துவிட்டு அரசு மின்சாரத்தை இவைகளுக்கு பயன்படுத்தலாம் என்ற பதில் பொருந்தவில்லையே
@kothandaramanv3447
@kothandaramanv3447 7 месяцев назад
எத்தனை தடவை வந்து பாத்திங்கன்னா வந்து வந்து பாத்திங்கன்னா சொல்லுவீங்க
@MohamedAnfas-kq7fr
@MohamedAnfas-kq7fr 7 месяцев назад
😅😅எங்கள் இலங்கைத் தமிழில் அப்படி எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் மொழி பேசும் மக்கள் தான் அப்படியான வார்த்தைகளை சேர்க்கின்றார்கள்.
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL 7 месяцев назад
First caption change Pannu pa. Adhu enna oru rooba kooda selavu illama? Vekkama illa
@palanivelmanickam4938
@palanivelmanickam4938 7 месяцев назад
மழை காலங்களில் எப்படி
@kjayadev2007
@kjayadev2007 6 месяцев назад
தமிழ்நாட்டில் எவ்வளவு காலம் மழை காலம்??!! அது ஒரு பெரிய மேட்டர் இல்லை.
@SAHIHADEES4687
@SAHIHADEES4687 11 месяцев назад
,, very nice
@vivekanandantk5394
@vivekanandantk5394 6 месяцев назад
Watch at the end he is saying that he is not serving subsidy based schemes. Please also see non dealer videos.
@sivaraj7364
@sivaraj7364 11 месяцев назад
7,5 kw motor vivasayathukku maniyam undaa evvalavu selavu aakum sir
@meenakshisundaram309
@meenakshisundaram309 11 месяцев назад
How to get it organised at Chennai
@truedassletsgocarryonguru8750
@truedassletsgocarryonguru8750 11 месяцев назад
ஒரு மின்விசிறி 2 விளக்கு எரிய சோலார் பேனல் அமைக்கும் செலவு எவ்வளவு ஆகும்.. கூற முடியுமn?
@ukkirapandiyan
@ukkirapandiyan 11 месяцев назад
1 kw pannalam sir 5 unit kidaikum
@haribaskar9319
@haribaskar9319 11 месяцев назад
தலைப்பு எதுக்காக இப்படி
@ramanins4436
@ramanins4436 9 месяцев назад
செலவுகளபத்திபேசுங்க சார்.ஒருாவீட்டுக்கு எவ்வளவு ஆகும்.
@nmsivanath1863
@nmsivanath1863 4 месяца назад
Weekly once, panels are to be cleaned.
@amulgani001
@amulgani001 11 месяцев назад
இதே ஆப்ஷன் இருந்தால் விண்ட் மில் ஓகே
@kumarx68
@kumarx68 3 месяца назад
off grid and hybrid could have been explained.
@Goodvideos00753
@Goodvideos00753 11 месяцев назад
Hi bro
@karthicsivaji8517
@karthicsivaji8517 Месяц назад
1rs kooda theava illa indha video poduravan solar panel kondu varuvaan. Yaar appan v2ttu kaasu panel aniyaya vilaikki vikkiraanuga
@user-pe6qe7bm8u
@user-pe6qe7bm8u 10 месяцев назад
4kw assy cost how much prise
@harikkd259
@harikkd259 11 месяцев назад
சோலார் பத்தி நல்லா புரிஜிக்கோங்கோ கரண்ட் உற்பத்தி பண்ணி ep கு கொடுத்து நீங்க யூஸ் பண்ற கரண்ட் கழிச்சு விடுவாங்க
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran 11 месяцев назад
Wonderful interview.
@Weightu
@Weightu 11 месяцев назад
Keep supporting sir
@navukkarasujohnson6800
@navukkarasujohnson6800 Месяц назад
எவங்கிட்ட இருக்கு லட்சம்
@kannanshanker5930
@kannanshanker5930 11 месяцев назад
Thousands of ' Pathi Nega '.
@gpalanikumar9981
@gpalanikumar9981 3 месяца назад
Panel expenses too much. Installation charges high.
@prabupraburam4501
@prabupraburam4501 11 месяцев назад
😁உபயோகமான வீடியோ நன்றிகள் 👍🏾🆗😁. திருவள்ளூர் போடுவீங்களா....
@Weightu
@Weightu 11 месяцев назад
Yes sir
@vidhyasahara2078
@vidhyasahara2078 11 месяцев назад
We do All Over TAMILNADU
@NEUTRALSOLAR
@NEUTRALSOLAR 11 месяцев назад
@@vidhyasahara2078 Thank you sir for your replay
@ukkirapandiyan
@ukkirapandiyan 11 месяцев назад
👍
@gibinthomas8262
@gibinthomas8262 10 месяцев назад
Net metering charge I'll come 0 bill not possible
@jaik9321
@jaik9321 6 месяцев назад
Lot of solar subsidies are available from central government
@rocking5918
@rocking5918 11 месяцев назад
brother do your headshave brother plz plz reply made pls pls
@pandurangagorpade541
@pandurangagorpade541 8 месяцев назад
What about vellore and Tirupattur districts.
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 11 месяцев назад
Useful video
@Weightu
@Weightu 11 месяцев назад
🤩
@amirjohn3399
@amirjohn3399 11 месяцев назад
Subsidy - IRUKKU AANA ILLA
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 11 месяцев назад
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் தனி குடியிருப்புக்கு நிறுவமுடியுமா?
@solarsenthil6381
@solarsenthil6381 6 месяцев назад
Yes
@mohan5627
@mohan5627 7 месяцев назад
ABUMALAI FULLY SOLAR SYSTEM ONLY MOHAN
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,5 млн
Is Solar really beneficial comparing with EB bill?
10:58