Тёмный

ஒரு லிட்டருக்கு 25Km கிடைக்குமா இந்த கார் ?அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார்- 

Tirupur Mohan
Подписаться 379 тыс.
Просмотров 189 тыс.
50% 1

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh...
Facebook page
profile.php?.... ஒரு குடும்பத்திற்கு ஏற்ற கார் இதுவா ? அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார் #suzuki #marutisuzuki #celerio2023 #celerio2021 #celerio2022 #celerio #celeriostatus #maruticelerio #maruti #suzukicelerio #tmf #celeriotamil #celeriotamilreview #celerio2023tamilreview #marutisuzukiceleriotamil #marutisuzukiceleriotamilreview #celerio2023tamil #celerio2023tamilreview #tirupurmohan #tamil #carslover #don #trending #car #google #trend #carlover #carreview #cars #carsreviews #carreview2023 #carreviewtamil

Опубликовано:

 

24 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@nspurushoth4598
@nspurushoth4598 21 день назад
என்னுடைய அன்பு அண்ணனுக்கு முதல் வணக்கம். நானும் Celerio ZXi Plus. அண்ணா இந்த காரை புக் பண்றதுக்கு பின்னாடி உங்களுடைய அனைத்து அனைத்து கருத்துகளையும் மனதார உள்வாங்கி என் குல தெய்வத்தை மனதில் இந்த காரை புக் பண்ணியாச்சு அண்ணா. என் அன்பு அண்ணனுக்கு நன்றி.
@chuttyachu...189
@chuttyachu...189 Месяц назад
எளிமையான மனிதரின் வலிமையான விமர்சனம்.. நடுத்தர மக்களின் குரலாக.. நன்றிகள் அண்ணா...
@nspurushoth4598
@nspurushoth4598 21 день назад
நீங்கள் இந்த காரை ஓட்டிய அழகிய தருணங்களில். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் என் மனதில் வேற எந்த காருக்கும் இடம் தரவில்லை. மீண்டும் என் அன்பு அண்ணனுக்கு நன்றி..
@TamilDove
@TamilDove 7 месяцев назад
Excellent Review TMF Anna❤️❤️❤️ Fantastic Celerio ❤️❤️❤️ I have bought Celerio red June 2023... driving pleasure, comfort, suspension are equal to swift...and mileage is superb...long 22 to 24kmpl and city 16 to 18 kmpl. From Coimbatore ❤️
@Vijayganeshan786
@Vijayganeshan786 7 месяцев назад
17:50 முருகா 🙏
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 7 месяцев назад
Sir ,I am having old model, auto zsi,blue colour,2018 model,on highways mileage is 23 kms with 1ac. I love this vehicle. I am 🎁 happy. From Bangalore. Bangalore to shrdi and Nasir.. Bangalore to kanyakumari gone 6 times. Very Very supppper.
@Senthilkumar-uc7rf
@Senthilkumar-uc7rf 7 месяцев назад
Box type 1gen model more attracted. Actually if you handle maruthi as flower, gets more mileage not only fuel also tyres. In my Alto regular tyre mileage 60k.
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 7 месяцев назад
😂அண்ணா ஒரே ஜாலியா இருக்கீங்க ❤
@user-hb5mu3cx2f
@user-hb5mu3cx2f 2 месяца назад
Celerio வாங்கப்போகிறேன் நன்றிகள்.
@sethubharathi2389
@sethubharathi2389 7 месяцев назад
Vxi with CNG model 4 month achu nala comfortabel ah iruku bro long pona mileage 20 petrol 30 CNG kedaikithu bro but CNG la oru drabag boot space romba romba kami
@uniquedreamviews5507
@uniquedreamviews5507 7 месяцев назад
Same car with same varient I have bought 1 year before comfort for city driving gives 19kmpl for city driving milage 👌
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 7 месяцев назад
Ungal kongu Tamil azhagu.. Maruti Celerio reviewku nandri don👌🏻
@opsbalajin
@opsbalajin 7 месяцев назад
உங்க குரல் அருமை சார்
@rupeshkumar-vr3ih
@rupeshkumar-vr3ih 6 месяцев назад
22:00 to 22:25 sema reaction and super advice 🎉
@rajkumarrajendran7384
@rajkumarrajendran7384 6 месяцев назад
Bought celerio zxi white color. M getting mileage of 25+ in highways and 20+ in city. It's a good and comfort car 🚗
@aanandlancer8306
@aanandlancer8306 7 месяцев назад
I like this celerio design 😊
@elayarajahbalu
@elayarajahbalu 7 месяцев назад
Magnite base model review podunga . Lot of features.. compare to other brands .
@elayarajahbalu
@elayarajahbalu 7 месяцев назад
22:04 la unga action.. vera level❤
@TamilDove
@TamilDove 7 месяцев назад
😁😁😁
@chandrasekart4188
@chandrasekart4188 7 месяцев назад
அண்ணா நான் celero 2022 manul white வச்சிருக்கின்றேன்.10000 கிமீ. மைலேஜ் னு பார்த்தா ஏசி ல 21.7 கிமீ, ஏசி இல்லாம 22.5கிமீ தருகிறது.entry level hatchback ku நல்ல வண்டி தாராலமாக இந்த காரை வாங்கலாம்...நன்றி அண்ணா.... 🚘🚘🚘‌
@gobinathselvaraj2444
@gobinathselvaraj2444 7 месяцев назад
Petrol or CNG ?
@kumaresanvivegam2729
@kumaresanvivegam2729 6 месяцев назад
INTHA CAR RED TAXI LA ADD PANNALAMA BRO... SOLLUNGA.....
@naveenshanmugam6189
@naveenshanmugam6189 Месяц назад
White colour super attractive
@abbasnawabi1
@abbasnawabi1 7 месяцев назад
வாழ்க நலமுடன் 😄
@manikandanswaminathan8961
@manikandanswaminathan8961 6 месяцев назад
Super sir I like celerio a good car for driving and comfort super vedio
@ALIYYILA
@ALIYYILA 7 месяцев назад
Skoda Kushaq - 70 to 75 kmph - 25 kmpl on highways - as a routine.
@vimaljesus6183
@vimaljesus6183 7 месяцев назад
Nice reviews anna 👍👍👍 Maru suzuki car very nice
@sivasankar395
@sivasankar395 4 месяца назад
U r a very happy man. Nice to c ur happiness
@Sambathsam500
@Sambathsam500 7 месяцев назад
i own this car,,iam getting mileage of 24..all u said is true...
@kingsleyedward4308
@kingsleyedward4308 6 месяцев назад
Neghe neghe neghe🎉🎉 super dialogue 🎉😂
@idris41090
@idris41090 7 месяцев назад
அண்ணா நானும் புது வண்டி வாங்கிட்டேன் zxi பிளஸ் top model 10 நாள் தான் ஆச்சு white colour
@TamilDove
@TamilDove 7 месяцев назад
Congrats 👏🎊🎉
@sathya.c6366
@sathya.c6366 7 месяцев назад
Price?
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 7 месяцев назад
வாழ்த்துக்கள் bro
@TamilDove
@TamilDove 7 месяцев назад
@@sathya.c6366 7.60 lakhs onroad coimbatore...
@idris41090
@idris41090 7 месяцев назад
​@@sathya.c6366onroad price road tax total 825000 in Tiruvannamalai showroom
@venkateshgupptha250
@venkateshgupptha250 7 месяцев назад
என்ன வசனம், என்ன காரு, 🎉🎉🎉 என்ன விலைன்னு ஏன் சொல்லவில்லை தி. மோ. ஆனாலும் நல்ல காணொளி...
@pradeepraamachandran6909
@pradeepraamachandran6909 7 месяцев назад
Sir i20nline facelift review pls
@vasanth4406
@vasanth4406 7 месяцев назад
Anna tata tigor review podunga.. I'm waiting nenga matum than podala.
@marygeorge251
@marygeorge251 7 месяцев назад
Super Anna 💐💐💐
@user-dg9sl4ry3h
@user-dg9sl4ry3h 7 месяцев назад
Vey good Tirupur
@arul-zk1zv
@arul-zk1zv 7 месяцев назад
அண்ணா இந்த சாம்பல் நிறம் இந்த புது வடிவத்திற்கு அருமை.Mini Cooper போல sticker design கொடுத்தால் வேற மாறி வேற மாறி.🤣🙏😮
@suresh-rw6io
@suresh-rw6io 7 месяцев назад
Anna ithe AMT review podunga anna
@mohdfaizal5192
@mohdfaizal5192 7 месяцев назад
I have Suzuki celerio Automatic. Good mileage car.
@nagendran8380
@nagendran8380 7 месяцев назад
அண்ணா Nisan megnat ரிவ்யூ போடுங்க
@user-of7wo3yn6g
@user-of7wo3yn6g 6 месяцев назад
அண்ணா celerio vs wagon r compare or best pls
@rajeshkrishnan9120
@rajeshkrishnan9120 7 месяцев назад
One of the most underated car... Celerio
@etech1746
@etech1746 7 месяцев назад
I think old modal was good,but future wise new modal ok
@Tamilmachine
@Tamilmachine 7 месяцев назад
வணக்கம் அண்ணா... அண்ணா அந்தப் பாடலின் படம் நேம் பாயும்புலி விஷால் காஜல் அகர்வால் சூரி நடிச்ச படம் 💐💐 my favorite all time maruthi 🤩
@sivabalu7135
@sivabalu7135 7 месяцев назад
Wagonr zxi plus review podunga anna
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 7 месяцев назад
Actulay new celerio had no stering recoil , iam correct?
@Baby-qh7yz
@Baby-qh7yz 24 дня назад
❤ Super Anna 🎉
@mpalanisamy1710
@mpalanisamy1710 7 месяцев назад
அருமை
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 6 месяцев назад
super brother . 😍🥰
@naveenshanmugam6189
@naveenshanmugam6189 Месяц назад
New celerio engine refinement is very super
@subashgamer2722
@subashgamer2722 6 месяцев назад
13:00 song movie name : paayum puli
@indhumathi6570
@indhumathi6570 7 месяцев назад
Ertiga uesdcar review Barur kavi ❤🎉❤
@r.jayakumar5292
@r.jayakumar5292 7 месяцев назад
Super ❤ anna
@VijayKumar-ln7cn
@VijayKumar-ln7cn 7 месяцев назад
Can we take this to long drive . We used to go chennai monthly twice from Tirunelveli to chennai 600 km . How this celerio is for long drive
@andrewsleo526
@andrewsleo526 7 месяцев назад
நான் ஐ20 கார் பயன்படுத்துகிறேன். இதன் அதிகபட்ச mileage 24. குறைந்த பட்சம் 15 டு 18 கிடைக்கிறது. சரியான வேகத்தில் ஒரே சீராக கார் ஓட்டினால் நல்ல mileage கிடைக்கும்.
@jayakumar5871
@jayakumar5871 5 месяцев назад
என்னது i20 24 km mileage ஆ,, பெட்ரோல் ஆ டீசல் ஆ
@andrewsleo526
@andrewsleo526 5 месяцев назад
பெட்ரோல் தான் ப்ரோ. நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் 24 கிலோமீட்டர் Mileage கிடைக்கும்
@sakthi225
@sakthi225 Месяц назад
City mileage bro?
@andrewsleo526
@andrewsleo526 Месяц назад
naan city illa bro rural area. 15 to 18 varai kidaikkum
@govindblacksmiths4115
@govindblacksmiths4115 7 месяцев назад
அண்ணா நா உங்க celireo first review பாத்து தா celireo எடுத்த வண்டி super mileage அப்புறம் எல்லாமே நல்லா இருக்கு zxi எடுத்த அப்புறம் வண்டிக்கு assosaries நெறைய பண்ணனும் உங்க கிட்ட பண்ணனும் அதுக்காக எந்த வேர்க்கும் பண்ணாம வச்சி இருக்க பணம் ரெடி பண்ணிட்டு வரன் அண்ணா நன்றி...❤❤❤
@TamilDove
@TamilDove 7 месяцев назад
Superb🎉 congrats 🤝 my car zxi plus... excellent car❤️
@judefelix3863
@judefelix3863 7 месяцев назад
Price evolo varuidhu sir
@TamilDove
@TamilDove 7 месяцев назад
@@judefelix3863 Celerio zxi - 6.45lakhs, zxi plus - 7.60 lakhs.இது கோவை மாவட்டத்தில் உள்ள ஆன் ரோட் விலை. சில மாவட்டங்களில் 10000 ரூபாய் முதல் 30000 வரை மாறுபடலாம்.
@TamilDove
@TamilDove 7 месяцев назад
@@judefelix3863 Celerio zxi - 7.02 lakhs, zxi plus - 7.59 lakhs. Coimbatore vilai...ungal ooril different iriklam.
@noormohameda1532
@noormohameda1532 Месяц назад
​@@TamilDove Sir 7.59 on road price ah?
@sharon.k3041
@sharon.k3041 7 месяцев назад
Sir Honda Brio bs6 review sollungal
@pandirajan98
@pandirajan98 7 месяцев назад
Old i10review pottuinga anna
@RaviKumar-ph6ir
@RaviKumar-ph6ir 7 месяцев назад
அண்ணா வணக்கம் டெல்லி ரிஸ்டெசேன்வண்டி வாங்கலாமா சோல்ங்க.அதை.பத்தி ஒரு விடியோ போடுங்கள் திருப்பூர்க்கரே
@paranthamananandhasayanam8518
@paranthamananandhasayanam8518 7 месяцев назад
Round model nice
@user-di5ju7pq3o
@user-di5ju7pq3o 7 месяцев назад
Anna esteem second hand la kedacha soluga
@padhukrish1513
@padhukrish1513 7 месяцев назад
Chevrolet Beat diesel review podunga
@RaviKumar-ph6ir
@RaviKumar-ph6ir 7 месяцев назад
ஏனுங்க டெல்லி வண்டிகள் பத்தி விடியோ போடுங்க
@MSVadivelu-dp2rp
@MSVadivelu-dp2rp 7 месяцев назад
Old 7seater broadcast podunganna...
@historicpassionate2908
@historicpassionate2908 6 месяцев назад
Recently bought this model zxi plus and went a trip to Pazhani ( nearly 300 kms) up and down. And I felt a very comfortable drive
@karthikeyanb2310
@karthikeyanb2310 5 месяцев назад
What is on road price mare?
@suresh-rw6io
@suresh-rw6io 7 месяцев назад
AMT review potu mileage solunga anna
@respectshotz2826
@respectshotz2826 7 месяцев назад
8.53 akka mugatha pathachi🎉🎉🎉
@ajchannel2748
@ajchannel2748 7 месяцев назад
Arumai Don
@manojsundar9522
@manojsundar9522 Месяц назад
Anna car wash entha water use panuna colour fade agathanga
@travelbite_KL02
@travelbite_KL02 7 месяцев назад
sir service charge noe days suzuki also high as other brand plz check and make a vdo for that to
@aanandlancer8306
@aanandlancer8306 7 месяцев назад
Movie name paayumpuli Vishal, kajalagarwal
@madhavakrish
@madhavakrish 7 месяцев назад
Anna swift dzire vxi new model review podunga
@youcanTamil-ih6uw
@youcanTamil-ih6uw 4 месяца назад
sir dsp srpp what is this meening
@elayarajahbalu
@elayarajahbalu 7 месяцев назад
Tiago second top model or NIOS sportz are better cars than celerio
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 7 месяцев назад
Last week I bought zxi plus. Bt mileage 18kmpl only. I ruined 1000+ kms...
@Vicky-bn1wf
@Vicky-bn1wf 7 месяцев назад
Anna tata nano podunga plz❤
@devarajk2891
@devarajk2891 7 месяцев назад
Deva from trichy this year January la eduthen milege now 22.7 per litre
@BK1997ap
@BK1997ap 7 месяцев назад
11:45 ena elathukum inba adhirchi aitu irukinga...top end zxi plus on road 7.8 lakh varudhu andha small car ku idhelam kuduthu dhan aganum
@silambuarasan6835
@silambuarasan6835 7 месяцев назад
Sir unglku front set pathutha sir
@jafarali-fm5ir
@jafarali-fm5ir 7 месяцев назад
Congratulations brother 🎉😊cng ல் automatic car கிடைக்குமா brother தயவு செய்து பதிவு போடவும் நன்றி பல 🌷💐😊
@villavang4799
@villavang4799 7 месяцев назад
கிடையாது
@elayarajahbalu
@elayarajahbalu 7 месяцев назад
No brands provide cng automatic in India
@abdullahtamil8356
@abdullahtamil8356 7 месяцев назад
அண்ணா இந்த காரின் விலை என்ன?
@smartsusee4636
@smartsusee4636 3 месяца назад
Tata zest review podunga naa
@RajKumar-kf3mx
@RajKumar-kf3mx 2 месяца назад
2022 model celerio vxi outer work Shop CNG fitting millage 39
@sadamhussain8003
@sadamhussain8003 7 месяцев назад
Love you tmf sir
@gajendrans2553
@gajendrans2553 7 месяцев назад
எவ்வளவு விலை எந்த வருடம் மாடல் எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கின்றது
@raafeekbasha
@raafeekbasha 7 месяцев назад
Anna Bangalore Rafeek
@undecoverbro
@undecoverbro 7 месяцев назад
square model...always better
@saravananraja7179
@saravananraja7179 7 месяцев назад
இந்த வண்டியின் விலை சொல்லுங்கள் அண்ணன் . வண்டியின் விளக்கம் அருமையாக இருந்தது
@TamilDove
@TamilDove 7 месяцев назад
Top end zxi plus 7.60 lakhs onroad in Coimbatore...
@SelvamariMuthumari-gz3ml
@SelvamariMuthumari-gz3ml 7 месяцев назад
Anna second hand car iruntha sollunga budget below 1.5lakh
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 7 месяцев назад
என்னிடம் உள்ளது 2023...7k.. Km running... Avarage 20km... ஓட்டுவதுக்கு நல்லாத்தான் இருக்கு... Poinding impurove பண்ணி இருக்கலாம்... எப்படி கீறல் விழுதுனே தெரில... என்னது car red
@abdullahtamil8356
@abdullahtamil8356 7 месяцев назад
அண்ணா இந்த காரின் விலை என்ன?
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 7 месяцев назад
@@abdullahtamil8356 680000.. Year end offer சொல்லி..650000.. கொடுத்தாங்க. Zxi menvel
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 7 месяцев назад
Yes me too, bad quality painting
@balakrishnan4390
@balakrishnan4390 6 месяцев назад
6:10 Vodafone logo
@user-ok3js2gc3f
@user-ok3js2gc3f 7 месяцев назад
Nissan sunny review putunka
@3uconsultancy955
@3uconsultancy955 7 месяцев назад
old model (square)
@msstudiosunitoffriendscrea4182
@msstudiosunitoffriendscrea4182 5 месяцев назад
Annae... Starting la oru maadu show paninga.. Adhu liter ku edhum tharadhu na.. Male maadu adhu... Sirichitean adhan.. Review super nae....
@vijayk1759
@vijayk1759 7 месяцев назад
Rate eanna bro
@vairamsubbaiya7074
@vairamsubbaiya7074 7 месяцев назад
Payum Puli vishall movie in this song
@user-jg5rz1wo1g
@user-jg5rz1wo1g 7 месяцев назад
Tata harier review poduga sir
@arulselvan612
@arulselvan612 7 месяцев назад
நீங்க சொல்லுரது சரிதான்,ஆனா எனக்கு பிடிச்ச வண்டி ஃபோர்ட் பியஸ்ட்டா இந்த வண்டி ஓட்டுர சுகமே தனி
@Raj-vn2tj
@Raj-vn2tj 7 месяцев назад
எனக்கும் பிடிக்கும்.. ஆனால் நல்ல பட்ஜெட் ல கிடைகமாட்டேங்குது
@abdulrahmanmm7874
@abdulrahmanmm7874 7 месяцев назад
Mini Cooper side view
@ARaj5261
@ARaj5261 7 месяцев назад
Sir tata nano car velai pathu kudupingala
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl 7 месяцев назад
4 clynder
@Kumareshsvk
@Kumareshsvk 7 месяцев назад
Anna new tata tiago review please
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 7 месяцев назад
Yes..kandipa...tiago review
@raghunathansubramaniam7677
@raghunathansubramaniam7677 7 месяцев назад
I like old model
@anandakumara7182
@anandakumara7182 7 месяцев назад
Rate evlvu na
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 7 месяцев назад
My maruti wagon r 2023 model highway getting 24km/ltr and local 20km
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 7 месяцев назад
@@dineshrajvj7614 correct gear shifting and maximum top gear run seithal varum
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 7 месяцев назад
My wagon r 1.0
Далее
Фонтанчик с черным…
01:00
Просмотров 3,7 млн
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
Просмотров 12 млн
Thank you king gnome Crawly for saving my life 🙏
00:38
Maruti Suzuki Celerio 2023 Full review #tamilhint
6:33
Alto K10 ஒரு முழு அலசல்
9:37