Тёмный

ஒரு லிட்டர் செக்கு எண்ணை ஆட்ட எவ்வளவு எள், கடலை தேவை? செக்கு எண்ணையை கெடாமல் சேமிப்பது எப்படி? 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 854 тыс.
50% 1

How much sesame seed needed for 1 liter oil? How much ground nut needed for 1 liter oil? How much coconut needed for 1 liter oil? Let me explain it clearly in this video.
Also sharing few tips to store chekku oil for long time in natural way.
Explaining Marachekku oil Vs irumbu chekku in terms of oil extraction quantity in detail

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@aatom729
@aatom729 5 лет назад
உண்மை தான் சார் இளநீர் ஊற்றினால் கூடுதல் சுவை கிடைக்கும். என் தந்தை அப்படி தான் செய்வார்.
@raghunathankrishnamurthy1975
@raghunathankrishnamurthy1975 4 года назад
எண்ணெய் விலை கணக்கு பார்ப்பதைவிட ஆரோக்கியத்தை பார்ப்பதுதான் நல்லது. ஆரோக்கியத்தை கெடுத்துகொண்டு வைத்தியரிடம் போவதைவிட நம் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது நல்லது தானெ?
@chinnaperumal2180
@chinnaperumal2180 3 года назад
இளநீர் potta kettu pogidatha..?
@meerannavasmeerannavas3123
@meerannavasmeerannavas3123 3 года назад
@@raghunathankrishnamurthy1975 l0lp
@marimuthu407
@marimuthu407 3 года назад
இளநீர் ஊற்றினால் கெடாதா
@muthaiyandevaki2751
@muthaiyandevaki2751 3 года назад
@@raghunathankrishnamurthy1975 1 Å
@jayasubash568
@jayasubash568 4 года назад
சார், மிகுந்த சமூக அக்கறையுடன் மிக எளிமையாக ஒரு தெளிவான பயனுள்ள விளக்கத்தை செய்முறையுடன் சொல்லியுள்ளீர்கள். நன்றி....
@rchandrasekaran101
@rchandrasekaran101 5 лет назад
அருமையான தெளிவான ஈடுபாட்டுடன் ஒரு பதிவு. தங்களின் சமுதாய ஈடுபாடினை மெய்ப்பிக்கும் பதிவு. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)
@abdula6534
@abdula6534 5 лет назад
So good
@senthilkumark643
@senthilkumark643 5 лет назад
@@ThottamSiva your number please
@withinhoursolution
@withinhoursolution 4 года назад
9442443563 இது எனது அலைபேசி எண்கள் உங்களை தொடர்புகொள்ள உங்கள் எண்கள் கொடுப்பீர்களா?
@umamaheswari4852
@umamaheswari4852 4 года назад
Super description
@antonykubandhran5309
@antonykubandhran5309 5 лет назад
ஒரு காணொளி பாத்த மாதிரி இல்லை ஒரு மனிதனிடம் நேர்ல பேசுனது மாதிரி இருக்கு மிக்க நன்றி
@joja8503
@joja8503 4 года назад
Ivar voice rombha vaseegarama irukku....pesitte irukalam pola irukku
@sbanu5869
@sbanu5869 4 года назад
Bob
@rajasekarannadar8061
@rajasekarannadar8061 4 года назад
@@joja85039
@rajasekarannadar8061
@rajasekarannadar8061 4 года назад
@@joja8503 Dr
@selvakumar-od1fb
@selvakumar-od1fb 4 года назад
Call +91 9994672626 for more information about domestic oil expelling machine. Export available.
@deogratias9442
@deogratias9442 5 лет назад
வெறும் வார்த்தைகளால் உங்களின் பணியை சொல்ல முடியாது.... தெளிவான செய்முறை விளக்கம்... இறைவன் உங்களோடு இருந்து உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@24TamilHealth
@24TamilHealth 2 года назад
நல்ல பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...
@senthilkumar-xe7uj
@senthilkumar-xe7uj 5 лет назад
கணக்கு போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி இப்பொழுது தான் தெளிவாக புரிந்து உள்ளது
@sathishthangarasu2759
@sathishthangarasu2759 5 лет назад
Sema ya erukka
@maujethabegam8180
@maujethabegam8180 3 года назад
தேங்காய் எண்ணெய் கெட்டு போகாமல் இருக்க அதில் சில கல் உப்புகளை போட்டு வைத்தால் கெடாது என்று ஒரு அனுபவசாலி கூறினார். தங்களின் கவனத்திற்கு. நன்றி
@darshnathirugnanam7020
@darshnathirugnanam7020 4 года назад
சமுதாயச் சிந்தனை உள்ள நல்ல உள்ளங்களால் மட் டுமே இத்தகைய கானொலிகளை இட முடியும். Keep it up .Sir. Thank you
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@kuttypayyan2975
@kuttypayyan2975 5 лет назад
எண்ணெய் குறித்து என்னே அருமையானப் பதிவு
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 5 лет назад
அருமை, அருமை, அருமை சிவா!!! உண்மையை, அனைவருக்கும் புரியும்படி சொல்லி, தெளி தந்தமைக்கு நன்றிகள் கோடி!!!
@thomasm.s.thomas331
@thomasm.s.thomas331 4 года назад
எண்ணை குறித்த தகவல் சூப்பர் ! தற்போது நாங்கள் வாங்கி உபயோப்பது போலி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி !
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 года назад
செக்கு எண்ணெய் எள் 1கிலோ 330 -360 வாங்குகிறேன். எனக்கு கசக்க வில்லை. சமைப்பது நெய் ருசியில் கிடைப்பதால் விலை பற்றி கவலை படுவதில்லை. ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இல்லை என்றால் மருத்துவத்திற்கு கொடுக்க வேண்டும்.
@marabuvazhimarachekkuennai9478
@marabuvazhimarachekkuennai9478 4 года назад
For 100% pure wooden cold pressed oil Contact whats app number 7904905220
@sahayajubileemary213
@sahayajubileemary213 3 года назад
நிறைய விபரம் தெரிந்து கொண்டோம். நன்றி.
@nambirajagopal
@nambirajagopal 5 лет назад
அருமை சகோ! எந்த சப்ஜட்டையும் மிகவும் தெளிவாக, விவரமாக தொய்வின்றி கொடுக்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
@elakiya1233
@elakiya1233 Год назад
Anna intha chekku la oil aatumpothu oil payangrana sooderuthu.. Atulairuka nutrition elame koranchurutu enna panrathu,?
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 года назад
நீங்கள் ஒரு நல்ல விவசாயி தோழரே
@vinayagar2943
@vinayagar2943 4 года назад
Kadaisila comedy panitinga.... petroleum ena la vadai ya suttu aha ena manam rusi nu thinutu savaratha vida😂😂 ....ithu seiyalam nu sonathu sooper
@SIVAKUMAR-lq9nb
@SIVAKUMAR-lq9nb 3 года назад
பல இடங்களில் எண்ணெய் கூட மினரல் ஆயில் என்ற எண்ணையை கலப்படம் செய்கிறார்கள். மினரல் ஆயில் petroleaum crude ன் ஒரு process என்பது உண்மை.
@annakkilisamayal9911
@annakkilisamayal9911 5 лет назад
இது எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீடீயோ நன்றி நண்பர்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
பாராட்டுக்கு நன்றி
@sakunthalam9353
@sakunthalam9353 3 года назад
Very good siva sir your explanation is very nice👍
@piruthivirajanp5722
@piruthivirajanp5722 2 года назад
Don't commercial and social responsibility to the your statement wealthy and health sir good thanks.
@samsinclair1216
@samsinclair1216 4 года назад
மிக அழகான விளக்கம்...நண்பருக்கு நன்றி
@bernschannel1407
@bernschannel1407 5 лет назад
மிக மிக நேர்மையான ஒரு காணொளி. எதார்த்தமான விளக்கம். வாழ்த்துக்கள்!!!
@karthikt5762
@karthikt5762 5 лет назад
அருமையான பதிவு தற்போதைய கலப்பட கார்பொரேட் வாழ்க்கைக்கு
@vijiramesh1079
@vijiramesh1079 4 года назад
Hi sir, I'm from US. Have started watching your videos recently. Really valuable videos. Thought of sharing my piece of value to this video of oil grinding. I bought home use oil machine from India and it's working good. By Using this machine, I can extract peanut oil, sesame oil, coconut and almond oil. Using this machine for almost 2 years now. It is giving more than 50% of output for all the oil categories mentioned above. The machine is struggling a little bit for coconut oil alone. Please let me know if you have any questions relating to this.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Hi. Thanks for comment. Can you share the brand name and where you bought that machine and how much?. Will be useful for others
@vijiramesh1079
@vijiramesh1079 4 года назад
@@ThottamSiva Sure sir. Brand name seeds2oil. Contact 90252 36055. Cost 19500. Aamii tharcharbu website la Oru oil machine 22000 kamikuthu. But athoda details theriyala.
@gowtham7739
@gowtham7739 4 года назад
Thanks for your reply sir.. I too thought to buy that machine from healer baskar's aami tharcharbu santhai team. Now Felt more confident seeing your reply. 👍
@deepamayurveda5625
@deepamayurveda5625 2 года назад
can u give the oil making machine name
@sheikalavudeen9456
@sheikalavudeen9456 3 года назад
உங்கள் பேச்சு. உங்களை ஒரு சிறந்த நண்பர் ஆக காட்டுகிறது
@VM.DEVENTHIRAN
@VM.DEVENTHIRAN 3 года назад
நாங்களும் இப்படி தான் செய்வேம்
@rajamanickam3397
@rajamanickam3397 4 года назад
கடலை,எள்,தேங்காய், தாங்களே வாங்கி ஆடிஎண்ணெய் எடுத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது ,
@BalaMurugan-bj6fb
@BalaMurugan-bj6fb 5 лет назад
நாங்கள் போர்டபில் எண்ணெய் இயந்திரம் வாங்கி பயன்படுத்துகிறோம் நன்றாக உள்ளது.ஆனால் தேங்காய் எண்ணெய் ஆட்டுவது மிகச்சிரமம். அடிக்கடி சிக்கிக்கொள்கிறது.
@DineshKumar-jc5ce
@DineshKumar-jc5ce 5 лет назад
please give me your whattsup no.
@jayabalangurusamy8746
@jayabalangurusamy8746 5 лет назад
Portable. Oil. Machine. Eeka Kdikradu
@mahaangel2510
@mahaangel2510 4 года назад
👌 👌 👌 இவ்லோ விஷயமா இருக்கு
@கிருபாகரன்திருப்பூர்
நீங்க சொல்லுது புதுசா தொழில் தொடங்கும் நபர்களுக்கு கூட தெளிவாக புரியும், செம தெழிவான பேச்சு
@challengershari5286
@challengershari5286 4 года назад
ரொம்பவும் நன்றி அண்ணா இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏 நான் சக்கிலியன்
@vickyvsd4529
@vickyvsd4529 5 лет назад
தேங்காய் புண்ணாக்கு கோழியின் எடையை அதிகரிக்க உகந்தது...
@perumalv6514
@perumalv6514 4 года назад
Is it ??
@nithyabalakrishnan5129
@nithyabalakrishnan5129 3 года назад
முதல் தொழில் முனைவோர்க்கு நல்ல விளக்கம் . அருமையான பதிவு.
@rajasekaransangeetha1249
@rajasekaransangeetha1249 5 лет назад
அருமையான,அழகான பதிவு.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இது போன்ற விளக்கத்தை வேறு யாரும் இதுவரை தரவில்லை.வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 5 лет назад
நீங்கள் காண்பிச்ச எண்ணை மிஷின் வாங்கினோம்...வேஸ்டுங்க...நல்லெண்ணை கருகி தீஞ்சு போய் வருதுங்க....வேர்கடலை எண்ணை நல்லா இருக்கு ஆனா ரொம்பகுறைவாவருது...புண்ணாக்கு வறட்சியா கோன் ஐஸ்கிரீம் பிஸ்கட் மாதிரி இருக்கு...மாட்டுக்கு கூட சரி படலை...அடிக்கடி சிக்கி கொள்கிறது...சென்னை வால்டேக்ஸ் ரோடு கடையிலதான் வாங்கினோம்....திருப்பி குடுத்தா ரீபண்ட் குடுக்க மறுத்துட்டாங்க...வைச்சுட்டு போங்க யாராவது வாங்கி னால் வித்து தரேன்னாங்க...மூணு மாசம் அவங்க கிட்டே வைத்திருந்து பிரயோசனமில்லை...திரும்ப எடுத்துட்டு வந்து மூலையில கிடக்கறது....முழு வேஸ்ட்...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
அதனால் தான் கேட்டேன். கண்காடசில பார்க்கும் போது நன்றாக தான் தெரிகிறது. ஆனால் நீங்க சொன்ன மாதிரி பிரச்சனைகள் இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கிலோ ஆட்ட பத்து ரூபாய் தான். நாம 10000 ரூபாய் கொடுத்தா 1000 கிலோவாவது ஆட்டனும். அதுக்கு அது சில வருடங்களாவது பிரச்சனை இல்லாமல் ஓடனும். இல்லை என்றால் வீண் தான்
@ramprasanth6634
@ramprasanth6634 5 лет назад
Neenga Erode Aandavar try panirukalaam Bro.. 2yrs ah use panren entha prblm um illaaa
@ABRaj-et2yo
@ABRaj-et2yo 5 лет назад
@@ramprasanth6634 விலை என்ன நண்பா.. என்ன கெப்பாசிட்டி..
@antonyraj5281
@antonyraj5281 4 года назад
@@ramprasanth6634 vilai ena kadai enga irukunu solung bro
@ramprasanth6634
@ramprasanth6634 4 года назад
@@antonyraj5281 kadai illaa Manufacturing Units sale panranga AANDAVAR Tool manufacturers nu google pannunga.. naan vaanguna appo 1.44lac vanthuchu.. gst laam appo illaaa... 5hp or 10hp motor use pannalaam
@sikkanderadmin9813
@sikkanderadmin9813 3 месяца назад
வணக்கம் அண்ணே, நாங்களும் என்னை வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்று உள்ளோம். எங்கு நிலக்கடலை எள்ளு தேங்காய் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்று வழிகாட்டுங்கள் நண்பரே!
@top10subscribes51
@top10subscribes51 4 года назад
I bought last month Nalla oil rs 390 Coconut oil rs 270 Kadalai oil rs 210
@at4082
@at4082 2 года назад
My price kadlai oil: Rs 195
@A.B.C.58
@A.B.C.58 8 месяцев назад
வணக்கம். நல்ல பதிவு. உபயோகமான தகவல். சார், கூரியர் மூலம் நல்ல சுத்தமான எண்ணெய் வாங்க ஆசை. உங்களுக்கு தெரிந்த ஒரு கடையின் வாட்ஸ்அப் எண் கொடுத்தால் மிக நல்லது.🤲🤝🙏🏻
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 4 года назад
வணக்கம் சிவா 🌹🌹🌹🌹🌹🌹 அருமை அருமை நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி 🙏💕
@bharathidhanaraj9570
@bharathidhanaraj9570 3 года назад
இதுல டிஸ்லைக் பண்ணவங்க எண்ணெய் கடை (கலப்பட)வச்சி இருக்கவங்க போல
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
🤣🤣🤣
@NaveenKumar-li9cf
@NaveenKumar-li9cf 4 года назад
நீங்க கண்டிப்பா தென்காசி கோ சுவாமிநாதன் அவர்களின் ரசிகரதன் இருக்கணும்... Subscribed.. 😊
@alagarsamy2084
@alagarsamy2084 Год назад
சார் வணக்கம் தேங்காய் எண்ணெய் அரைப்பதற்கு எத்தனை கிலோ எடை இருந்தால் தேங்காய் அரைப்பார்கள்
@AbcXyz-ew3gu
@AbcXyz-ew3gu 4 года назад
Well presented! Thank you!
@sivabhuvibhuvi5050
@sivabhuvibhuvi5050 4 года назад
Nenga eantha area I am Annur your video usefyl
@rajeshwarimurali2628
@rajeshwarimurali2628 4 года назад
Super தெள்ள தெளிவான தகவல்கள் அருமை
@suganthim4110
@suganthim4110 4 года назад
Hi just saw ur video. It's very nice . Can we get the machine? If we do at home we have to follow the same method ha.
@tamilbangalore8496
@tamilbangalore8496 4 года назад
Suganthi M U can buy tat portable machine online.. Flipkart/Amazon., but it’s a not a cold pressed method again... and if u r looking for the vaagai wooden machine, it starts from 1.5L based on capacity...
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 4 года назад
எள்ளு புண்ணாக்கும் மாடுகளுக்கு கொடுக்கலாம்.
@ravikumarkumar6479
@ravikumarkumar6479 4 месяца назад
நீங்கள் காண்பிப்பது ஒரிஜினல் கருப்பட்டி அல்ல ஒரிஜினல் கருப்பட்டியின் நிறம் பழுப்பு
@janagarrajan6777
@janagarrajan6777 5 лет назад
அருமை சிவா Sir. வாழ்த்துக்கள்.
@sakilaangel8899
@sakilaangel8899 3 года назад
supet
@dhanapathidharmarajan908
@dhanapathidharmarajan908 5 лет назад
Good Information.super.இந்த சூழ்நிலைக்கு தேவையான விளக்கங்களையும் அறிவுறைகளையும் வழங்கியுள்ளீர்கள்.நன்றிகள்.வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@MeenaKumari-ng4lz
@MeenaKumari-ng4lz 4 года назад
Nice explanation
@Mkorganicfarming
@Mkorganicfarming 4 года назад
தேங்காய் எண்ணெய் க்கு காட்டியது எக்செபெல்லர் மெசின்ங்க....ரோட்டரி அல்ல....
@msramtp3379
@msramtp3379 4 года назад
தரமான, பயனுள்ள, முழுமையான காணொளி.
@jegathachandrasekaran8328
@jegathachandrasekaran8328 3 года назад
எங்களுக்கு கடைசியாக என்ன புரிகிறது என்றால் எண்ணெய் நாமே ஆட்ட வேண்டும். காய்கறி நாமே பயிர் செய்ய வேண்டும்.‌நாமே சமைக்க வேண்டும். எப்ப சம்பாதிக்க வெளியில் போவது?
@jay631966
@jay631966 3 года назад
if 2.25kg converted into litter become 2.475 it's around 2.5 l so the cost 1 l coconut oil should be around Rs: 190.- not Rs:215.- anyway very useful video thank you.
@nathansamuelrajaraja3432
@nathansamuelrajaraja3432 2 года назад
Nalla guider
@ramavedhanayagam6835
@ramavedhanayagam6835 4 года назад
மரச்செக்கிற்கும், இரும்பு செக்கிற்கும் பிழியும் அழுத்தம் தான் வித்தியாசம். இரும்பு செக்கில் அழுத்தம் அதிகம். அளவும் அதிகம். பிழியும் நேரம் குறைவு. யோசிங்க., திறனிருந்தால்!
@arusuvailand8567
@arusuvailand8567 3 года назад
சூப்பர், நாங்களும் வீட்டிற்கு தேவையான எண்ணையை நாங்களே தயார் செய்து கொள்கிறோம்,மிஷின் Rs.22000, வாழ்த்துக்கள்.
@ptmani5045
@ptmani5045 6 месяцев назад
எந்த ஊரு நீங்க என்ன மாடல் மெஷின்?
@schoodamani1896
@schoodamani1896 13 дней назад
Machine brand enna?
@HariHaran-zg1eh
@HariHaran-zg1eh 2 года назад
வீட்டு உபயோக சிறிய செக்கில் வேஸ்ட் அதிகமாக வருகிறது.சுத்தம் செய்வதும் கடினமாக உள்ளது.கருப்பட்டி வெல்லம் சேர்த்து அரைத்தால் செக்கில் சிக்கி நின்று விடுகிறது.
@lakshmithaaar5444
@lakshmithaaar5444 5 лет назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
@logesh.s6398
@logesh.s6398 Год назад
ஐயா எல்லு மற்றும் கடலை மொத்த விற்பனை விலையில் ஹெங்கு வாங்குவது? விவரம் தரவும். உதவுங்கள் நன்றி 🙏🙏
@geethadavey4343
@geethadavey4343 3 года назад
Very useful information., Thanks!
@malikathfouzia7352
@malikathfouzia7352 4 года назад
ஏன் சார் தேங்காய் எண்ணெய் சிக்கு இல்லாமல் இருக்க என்ன செய்யணும் சார்? நான் மார்ச் மாசம் அரைச்சேன். பிளாஸ்டிக் பாட்டில்ல வச்சிருந்தேன். ஆரம்பத்தில் நல்லா இருந்தது. ஆனால் மே மாசம் பயன் படுத்திய போது சிக்கடிச்சிட்டுது. கம்பெனி எண்ணெய் ஏன் சிக்கு அடிக்கிறதில்லை சார்?
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 года назад
மிகவும் பயனுள்ள அருமையான தெளிவான விளக்கம்
@Kd_kurumbugalDev
@Kd_kurumbugalDev 4 месяца назад
கடலை ஆட்டும்போது உப்பு , மல்லி , இஞ்சி, எலுமிச்சை போன்றவை சேர்க்கலாமா..
@devikalasankar3777
@devikalasankar3777 5 лет назад
Done a great job.Its very clear and useful.thanks a lot.
@kolangimurugan8488
@kolangimurugan8488 3 года назад
Super
@raajasekarsspokenenglish1146
@raajasekarsspokenenglish1146 11 месяцев назад
My hearty thanks to you my dear brother! This video is a very great one!
@KN-vf8qq
@KN-vf8qq 5 лет назад
Good information . Thank you so much
@m.jazeeram.jazeera2196
@m.jazeeram.jazeera2196 4 года назад
நல்லெண்ணெய் வீட்டில் ஆட்டியது மிகவும் கசப்பாக இருந்தது என்ன செய்ய வேண்டும்
@anjalibala2321
@anjalibala2321 5 лет назад
Very detailed information sir. You have done a great job. Keep up your good work sir. 👍
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you :)
@Khadersabi-fi8te
@Khadersabi-fi8te Год назад
Nalla pathivu...payan ullathu...theygai udan lemon elakkai serthu araikkalaama...?
@arthisubakumar9613
@arthisubakumar9613 5 лет назад
Anna, we all need to kick ourselves out of our comfort zone. What you are doing is commendable and needs to be followed. People are not ignorant instead they have chosen to be ignorant. I can't thank you enough for your efforts. Kodi nandri Anna!
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
//People are not ignorant instead they have chosen to be ignorant// Well said. All because of the comfort zone as you said. Things are getting worst day by day. Things has to be changed back to old ways.
@palaniappan81
@palaniappan81 4 года назад
Good one , but the 10000 machine is not worth as chekku oil.....It will produce more heat, so oil will be with full fat, (Notmal chekku or irumbu Chekku or kal chekku will produced less heat so thats is good.)Chekku oil is with nano fat which will diluted in stomach and comes out everyday.....
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 5 лет назад
மிக அருமையான பதிவு நண்பரே
@revathidhinakaran8628
@revathidhinakaran8628 4 года назад
Sir please share location for this shop I'm near pannimadai
@NirmalSingh-nf5il
@NirmalSingh-nf5il 5 лет назад
White sugar-ரினால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று ஒரு வீடியோ பதிவு போடவும்
@Hema-vm8lu
@Hema-vm8lu 3 года назад
Thelivana vilakam nandri ayya
@latestsuits8828
@latestsuits8828 5 лет назад
Nice video sir. U spoke exactly correct. Nice thoughts sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you
@fpremkumar777
@fpremkumar777 7 месяцев назад
Brother plastic bottle la oil vachirunthen 10 months mela use pannama vituten ippo pannalama..?
@hrfarms687
@hrfarms687 4 года назад
எள் புண்ணாக்கு எருமை மாடுகளுக்கு போட்ட பால் அதிகம் வரும்
@jagadeesanranganathan9205
@jagadeesanranganathan9205 3 месяца назад
Listened your video first time. Very good explanation. May God bless All.
@uthayakumar1351
@uthayakumar1351 5 лет назад
அருமையான தேவையான காணொளி சகோ 🙏🏽
@kannan2111
@kannan2111 2 года назад
இந்த சேனல நிறைய தகவல் நிறைய இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@thangarasu5167
@thangarasu5167 5 лет назад
Excellent effort. 👏👏
@logeshperumal810
@logeshperumal810 4 года назад
அருமையாபொதுநலம்பதிவுக்குநன்றிஅய்யா
@hra345
@hra345 4 года назад
Calculations are extraordinary.....
@marabuvazhimarachekkuennai9478
@marabuvazhimarachekkuennai9478 4 года назад
For 100% wooden cold pressed oil Contact whats app number 7904905220
@sumidevarajan4815
@sumidevarajan4815 Год назад
தம்பி நாலு கிலோ தேங்காய்க்கு கருப்பட்டி எவளோ தேவைப்படும்
@புதிர்உலகம்
11:21. 11:29அற்புதமய்யா அற்புதம்
@sheikalavudeen9456
@sheikalavudeen9456 3 года назад
உங்களிடம் பேச ஆர்வம் ஆக உள்ளேன். உங்கள் தொடர்பு என்னை தர முடியுமா?
@kalidasssk9675
@kalidasssk9675 5 лет назад
நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே
@natarajank3524
@natarajank3524 3 года назад
எள்ஒருகிலோ90தான்இப்பதான்வாங்கிஆடினேன்20கிலோஎளுக்கு9.கிலோஎண்னைவந்தது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
90 ரூபாய் என்பது நல்ல சீப் தான்.. விலை குறைந்து விட்டது போல.
@ranjithgandhij2446
@ranjithgandhij2446 5 лет назад
இது ஒரு நல்ல தகவல் சார்
@manmanam4849
@manmanam4849 Год назад
நாங்க தேங்காய் எண்ணெய் 3 மாதம் வரை உபயோகிக்கின்றோம்.
@ponnarsriponnar267
@ponnarsriponnar267 5 лет назад
எல்லு ஒரு கிலொ110 வெனூம
@Vishal_03527
@Vishal_03527 5 лет назад
Num kudunga
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 2 года назад
நீங்கள் கலப்படம் பண்னாமல் இருந்தால் போதும் என்னை கெடாது .
@Endrum1
@Endrum1 5 лет назад
அருமை
@ganeshs4282
@ganeshs4282 5 лет назад
Bro. Veli natla irundhannu sonneenga...ungala patha avlo vayasana madhiriym therila, but thottam patriya seithigalai puttu puttu vaikireenga...idhallam enga irundhu kathukitteenga..Agri padicheengala illa vera edhavadhu course panningala..Pls answer bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Veli naattil irunthathu velai nimithamaa thaan. Ennoda adaiyaalam, ennoda vaazhkai enbathu ennoda kiramathu vaazhkai thaan. Athu thaan naan naanaakave iruppatharkku kaaranam. Gardening enbathu oru aarvam. Athil katru kolvathu. Avlo thaan
@ganeshs4282
@ganeshs4282 5 лет назад
@@ThottamSiva Thanks for your reply bro. Keep move on. உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பரே
@pachiyappankpn7851
@pachiyappankpn7851 5 лет назад
தகவலுக்கு மிக்க நண்றி ஐய்யா
@rameshkumar-lo5pj
@rameshkumar-lo5pj 3 года назад
நல்ல தகவல். மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருக்குறள் திருவிளையாடல்;
@ss-dq3kh
@ss-dq3kh 4 года назад
Good bro detailed calculation great 👏
@100acre
@100acre 3 года назад
Nice post thanks
Далее
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 406 тыс.