Тёмный
No video :(

ஒரு வயது குழந்தை பார்த்து மனதை மாற்றிக்கொண்டோம்|VAANMATHI MANIKANDAN|SuccessStory|WOMEN|ENTREPRENEUR 

mysuccess talk
Подписаться 27 тыс.
Просмотров 262 тыс.
50% 1

#Tamilmotivationalstory #Tamilsuccessstory #Tamilentrepreneurs #Tamilunsungheros
ஒரு வயது குழந்தை பார்த்து மனதை மாற்றிக்கொண்டோம்|VAANMATHI MANIKANDAN|SuccessStory|WOMEN|ENTREPRENEUR
இந்த வாரம் நம்மிடையே பேசிக்கொண்டிருக்கும் சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எவ்வாறு சாதனையாக மாற்றினார் என்று நம்மிடையே கூற வந்துள்ளார்.
இவரை பற்றி சொல்லவேண்டும் என்றால்
பாரதி கண்ட புதுமை பெண்
“பல வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, டைப்பிஸ்ட் ஆக ஒரு தனியார் கன்டெய்னர் நிறுவனத்தில் சேர்ந்து 14 வருடங்கள் படி படியாக வேலைக் கற்றுக் கொண்டு, ஆண்கள் மட்டுமே கோலோச்சி இன்னும் சிறப்பாக சொன்னால் ஆண்களே தொழில் தொடங்க யோசிக்கும் துறையில் ஒரு பெண் நிர்வாகியாக வெளியில் வந்து தனி ஒரு ஆளாக கண்டனர் நிறுவனத்தை ஆரம்பித்து 2020ம் வருடத்தில் 30 வருடங்களை வெற்றிகரமாக கடந்து, இன்று பெண் தன்னம்பிக்கை பேச்சாளராக, பத்திரிக்கை ஆசிரியராக, சிறந்த குடும்ப தலைவியாக, பல விருதுகளுக்கு சொந்தக்காரர் என் எல்லா பொறுப்புகளிலும் தன்னை வெற்றியாளராக வெளிப்படுத்தி வரும் ஒரு சாதனை பெண்தான் திருமதி. வான்மதி மணிகண்டன் அவர்களின் அனுபவ பகிர்வு, முழுவதுமாக பாருங்கள்,உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும், மற்றும் நீங்கள் மதிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பகிருங்கள்.
புதிதாக வரும் நண்பர்கள் இது போன்று மேலும் பல நல்ல Video தொகுப்பினை பெற இந்த Channelய Subscribe செய்து மறவாமல் Bell Icon Click செய்ய வேண்டுகிறோம்.
Intro:
My Success Talk aims at presenting the best motivational speeches from the people who struggled to achieve great heights in their careers.
Subscribe us for more such motivational speeches.
Like us on Facebook: / mysuccesstalk
Follow us on Twitter: / mysuccesstalk

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 366   
@firthouskadir9379
@firthouskadir9379 3 года назад
சூப்பர் தாய். உங்கள் நிதானமான பேச்சு, பொறுமை, தைரியம், உங்க வெற்றி... சல்யூட் அம்மா.. கேட்கும் பொது தன்னம்பிக்கை வருது. வாழ்க அம்மா.
@malathilakshmi7236
@malathilakshmi7236 3 года назад
வாழ்த்துக்கள் மேடம் இது என்னுடைய அம்மாவின் கதை நீங்கள் படித்து விட்டு ஜெய்த்தவா் எங்க அம்மா படிக்காம்மல் ஜெய்த்தவர் எங்கள் குடும்பம் 10க்கு10 ஒரு சின்ன வீட்டீல் சின்ன வருமானத்தில் எங்க குடும்பம் சந்தோஷம இருந்தோம் எங்க வீட்ல மொத்தம் அறு பேர் அம்மா அப்பா அக்கா அண்ணன் தம்பி நான் எங்க அ ப்பாவுக்கு தொழில் மீன்பிடிப்பு நல்ல இருந்தோம் ஏங்க வாழ்க்கையில் ஒரு இடி வீழ்ந்தது அன்னைக்கு எங்க அப்பாவுக்கு ஒரு கை கால் வரவில்லை பக்கவாதம் அன்று எங்களுடைய கண்ணீர்க்கு விலை இல்லை அம்மா எல்லாம் விஷம் குடீத்து செத்து விடாலம் நம்மால் எப்படி வாழ முடியும் அப்போ நான் சொன்ன நம்மால் வாழ முடியும் அப்போ நான் ஏட்டாம் வகுப்பு அண்ணா பத்தாம் வகுப்பு தம்பி ஆறு அக்கா படிக்க வில்லை முன்று ரோட முடித்துவிட்டாா் அப்போவ முடிந்தது எங்களுடைய படிப்பு அம்மா எடுத்த தொழில் இட்லிகடை முதல் நாள் வியாபரம் லாபம் 1.50பைசா அப்போ மனசு ரொம்ப வலித்தது அனால் அடுத்த நாள் வியாபரம் லாபம் 150 ரொம்ப சந்தோஷம இருந்தோம் அனால் அம்மா உழைப்போட டைம் காலை 3மணியில் இருந்து இரவு 12மணி வரை அம்மாவின் கஷ்டம் எனக்கு மனசு எல்லாம் வலிக்கும் இதே போல் 11 வருடம் கஷ்ட பட்டாங்க அக்காவுக்கு ஓரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னோம் எனக்கு ஒரு நல்ல இடம் பாா்த்து கல்யாணம் பன்னாங்க எங்க கதை இன்னும் உள்ளது அனால் நான் இதோட முடிக்கிறேன்
@dhishusanju1985
@dhishusanju1985 3 года назад
Super sis
@lalithaganesan8310
@lalithaganesan8310 3 года назад
அருமை. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் பல்லாண்டு
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வாழ்க வளமுடன் என்றென்றும் உழைப்பின் பலன் கிட்டாது போகாது
@sing2985
@sing2985 3 года назад
@@dhishusanju1985 praise the Lord
@malathilakshmi7236
@malathilakshmi7236 3 года назад
@@dhishusanju1985 tanks
@peterman2722
@peterman2722 3 года назад
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 3 года назад
Super madam உங்களைப் பார்த்து தான் life இல் முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும்.நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.
@ramachandran8751
@ramachandran8751 3 года назад
நன்றி. கடந்து செல்லும், வந்தபாதையை மறக்கவேன்டாம்
@sema5395
@sema5395 3 года назад
இரும்பு பூ உழைப்பும் மனசாட்சியின் பிரதிபலிப்பு பெருமை கொள்கிறேன் அம்மா,
@usharanijs
@usharanijs 3 года назад
தெளிவான பார்வை... அருமையான பேச்சு... செயல்திறமையே உதாரணம் மற்றவர்களுக்கு...
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 3 года назад
நானும் இதே மாதிரி பண சிக்கலில் மாட்டி நானும் இதே மாதிரி உழைத்து கடனை கட்டிய பிறகு உறவினர்களை வெறுத்தேன் அதனால் பணம் மிச்சப்பட்டது அடுத்து.வீடு கட்டினேன்..அடுத்துவிவசாய நிலம் வாங்கினேன்.கடனாளி என்று கேழி பண்ணியவர். பக்கத்தில் வர ஆரம்பித்தனர். நான் அவர்களை உறவினராக பார்க்கவில்லை ஊரில் ஒருத்தராகத்தான்பார்ப்பேன் மைத்துனர் மாமியா உட்பட. பணம் இருந்தால் ஜனம் தன்னால. வரும்.
@suthanthira4869
@suthanthira4869 3 года назад
உண்மைதான் உங்களைப்போலதான் நானும்....
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
ஹாய் விஜி....வாழ்த்துகள்.நான் அப்படி பார்க்கவில்லை.என்னை வெறுத்தவர்களை,ஒதுக்குயவர்களை அணைத்துக் கொண்டேன்....அவர்கள் என்னைப் பார்த்தவுடன் பயந்து மரியாதையுடன் வணக்கம் வைக்கும்படி உதவிகள் செய்தேன்...இப்போது என் ஆலோசனையில்லாமல் அவத்கள் எதுவும் செய்வதில்லை.
@deviambigadevi7194
@deviambigadevi7194 3 года назад
😃😃😃😃அக்கா நீங்கள்பட்டகஷ்டங்கள்விட இப்பவெற்றி சந்தோஷம்வாழ்த்துகள்
@testandtastekitchentamil
@testandtastekitchentamil 3 года назад
👍
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 года назад
Very very great எங்கள் மண்ணின் மாணிக்கமே வரலாறு படைக்க வாழ்த்துக்கள்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 года назад
மிக சிறந்த வாழ்க்கை பாடம் வாழ்த்துக்கள் சகோதரி
@chitrachitta8972
@chitrachitta8972 Год назад
தரனிபோற்றும் தஞ்சைமண்ணின் தங்கைக்கு உடன்பிறவாசகோதரனின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.🙏🌹🇮🇳🌹🙏
@malermaler6541
@malermaler6541 3 года назад
உங்கள் பேச்சை கேட்கும் போது மிகவும் தன்னம்பிக்கையாக உள்ளது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம்
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
நன்றி என்றும்
@prani6134
@prani6134 3 года назад
O
@shakilashakila2863
@shakilashakila2863 3 года назад
எதாவது வியபாரம் வேண்டும் எங்களால் முடியும் என்ற மாதிரி எங்களுக்கு வருமானம் வேண்டும்
@kidscraft2.085
@kidscraft2.085 3 года назад
Supper mam
@pushpachinnapan433
@pushpachinnapan433 3 года назад
6
@BHAVI909
@BHAVI909 3 года назад
அருமையான அக்கா நீங்கள் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 🙏💐👍👍 ஓம் ஸ்ரீ சாய் பாபா துணை 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
@testandtastekitchentamil
@testandtastekitchentamil 3 года назад
👍
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 года назад
நாடியம்மன் நல்லது செய்வாள் நங்கை வான்மதியே வாழ்க பல்லாண்டு
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 года назад
தன்னம்பிக்கை நிறைந்த பெண்.வாழ்த்துக்கள்.
@sivaranjanimanikandan4692
@sivaranjanimanikandan4692 3 года назад
சகோதரி உங்கள் வளர்ச்சிக்கு உங்கள் கணவர்தான் மிக பெரிய வழிகாட்டி .
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 Год назад
உண்மை
@jupitergroups
@jupitergroups 3 месяца назад
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@MaryKannanChannel
@MaryKannanChannel 3 года назад
Every girls pakanum unga anupavathai ivlothaiyum kadanthum inum munneri vanthurukingaka.. Ungala pakurapo namalum oru ponna sathikavendiyathu neraya iruku.. Rmba nandri.. Intha pathivu potathuku..
@selvaleela7335
@selvaleela7335 3 года назад
உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.பேச்சு அதைவிட உற்சாகமாக உள்ளது
@gajalakshmir801
@gajalakshmir801 3 года назад
🐩🐩🐩🐩
@jothiumashankar4982
@jothiumashankar4982 3 года назад
தலை வனங்குகிறேன்‌ மகளே 👍👍வாழ்த்துக்கள்
@sandhiyamurugan5131
@sandhiyamurugan5131 3 года назад
அம்மா உங்கள மாதிரி மனதைரியம் எல்லோருக்கும் வரவேண்டஊம் 🙏🙏🙏🙏
@bavna1539
@bavna1539 3 года назад
S ,
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 3 года назад
தன்னம்பிக்கை பேச்சுகள் பாராட்டுகள் வாழ்த்துகள்
@therealfeelings8430
@therealfeelings8430 2 года назад
ஒரு பெண் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால் அவளை சுற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவள் பெண்
@BHAVI909
@BHAVI909 3 года назад
அருமையான பதிவு நன்றி அக்கா நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@markdevi2482
@markdevi2482 3 года назад
Super madam. romba thanks madam.nanum tondiarpet tha. Na govt.working woman. Unga speech kettu na romba theliva ana madam.again thank you so much madam
@testandtastekitchentamil
@testandtastekitchentamil 3 года назад
👌
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
நம்ப பேட்டை....மகிழ்ச்சி
@mahalakshmiponnambalam2747
@mahalakshmiponnambalam2747 3 года назад
Amma your last words r lovely, Don't ruin anybody while U prosper, we must take this from you as a Quote
@hemalathavankitupathy1709
@hemalathavankitupathy1709 3 года назад
Really inspiring mam, very proud of you
@nagenthiranveni617
@nagenthiranveni617 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி நானும் உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கையின் பக்கங்களைக்கடந்து வந்தவள் தான் இப்போது சந்தோசமாக வாழ்கின்றேன்
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வாழ்க வளமுடன் மா
@daisyebi2553
@daisyebi2553 3 года назад
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@gunavathysugumaran5987
@gunavathysugumaran5987 3 года назад
Superb 👍 வாழ நினைத்தால் வாழலாம் 👍
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
ஆரம்பக் கட்டத்தில் என் கைபேசியின் அழைப்பு பாடல்" வாழ நினைத்தால் வாழலாம்.....வழியா இல்லை பூமியில்!!"...மகிழ்ச்சி மா
@kuppusamycr8979
@kuppusamycr8979 3 года назад
திருச்சிற்றம்பலம் *******************₹ அன்புச் சகோதரிக்கு இதயப்பூர்வமான நன்றிகள் ! பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
@saranyap8514
@saranyap8514 3 года назад
Super mam nenga pesarathu kekum pothu rompa strength ah eruku
@sindhushree5042
@sindhushree5042 3 года назад
நாங்களும் இப்பம் இந்த நிலையில் தான் உள்ளோம்.என்ன பண்ணுறது தெரியவில்லை
@user-ud3bc8xm4c
@user-ud3bc8xm4c 3 года назад
என்ன சொல்றதுன்னே தெரியல, நன்றி அக்கா
@singinglover5282
@singinglover5282 3 года назад
அக்கா உங்கள் ஆரம்ப காலத்தில தான் நான் இப்ப இருக்கிறேன் நானும் உங்கள ஒரு முன் உதாரணமாக வைத்து என் வாழ்க்கையில் ஓட முடிவு எடுத்து இருக்கிறேன்
@santhadavid8020
@santhadavid8020 3 года назад
fast sweet
@prabhakargnanasekar8282
@prabhakargnanasekar8282 3 года назад
👍... Best motivation ma'am
@gunasekaranks5808
@gunasekaranks5808 3 года назад
மிக நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@g.m.vishnuvishnu1046
@g.m.vishnuvishnu1046 3 года назад
உங்கள்.பொது.சேவையை.பார்த்து.என்வாழ்வில்.ஒளி.பிறந்தது.சகோரி.அவர்களே
@dhamodaranthangaraj7000
@dhamodaranthangaraj7000 3 года назад
அருமை நன்றி
@antonyhildahilda2544
@antonyhildahilda2544 3 года назад
Congratulations God bless you madam
@pattithebeauty4448
@pattithebeauty4448 3 года назад
Hats off to you mam I respect you and your my role model I really feel very proud
@gloryrobert5266
@gloryrobert5266 3 года назад
God bless you mam.thank you for your motivation.
@m.thangababy1804
@m.thangababy1804 3 года назад
Mam,very thankful, ur speech,&experience, god With u,always
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
Tk u very much for your wishes
@puvanespuvanes7501
@puvanespuvanes7501 3 года назад
Super and very proud sister example to every woman.from Malaysia.
@karthikasundarraj8366
@karthikasundarraj8366 3 года назад
Very inspiring story mam, U R great
@shanjaypharmaceuticals8602
@shanjaypharmaceuticals8602 3 года назад
Madam, You are really great. If everyone thinks like you many will give money for our life or business growth. All the best
@nithindio7849
@nithindio7849 3 года назад
Super madam anakku valzha oru idia godunga please mam
@bhuvanaart406
@bhuvanaart406 Месяц назад
Valzga valamudan mam
@venkateswara7179
@venkateswara7179 3 года назад
Great👏👏👏
@papamiya8893
@papamiya8893 3 года назад
Amma nenga kadanthu vanthdha pathai miga periyathu
@yuvarajraj7533
@yuvarajraj7533 2 месяца назад
Super medam 🙏
@mageshwaris3205
@mageshwaris3205 3 года назад
You are a real Super Star mam
@Fabianfdo0444
@Fabianfdo0444 3 года назад
God bless you sister
@jayashree1433
@jayashree1433 3 года назад
You are great lady 👍👍
@jagannathan7310
@jagannathan7310 3 года назад
Best guidelines for me thanks madam
@kuttytejal1235
@kuttytejal1235 3 года назад
Super akka
@katthukuttysamayal
@katthukuttysamayal 3 года назад
Nalla inspirational speach mam thanks And engala pola youngsters ku ungala pola thannambikaiyudan munneriya pengalin blessings and encouragement eppavum venum
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
எப்போதும் நம் பெரியவர்களின் அன்பும் ஆசியும் நமக்கு கிடைக்கும்.அது நம்மை முன்னேற்றிச் செலுத்தும்.நிச்சயம் நல்லா வருவீர்கள் வாழ்த்துகள் டியர்
@kumarathalk1474
@kumarathalk1474 3 года назад
Marketing business panna 9597623938
@lol-ck2pc
@lol-ck2pc 3 года назад
Hi I am inspired by Listen ing to u r speech I am inspired Come to know about ur bravenes I am inspired Listening of ur social attitude Entha chennai engue Ena kuduthathu engu soldravanga mathiyila nan Ena gudugonam nanch unga mansu onanglass God bless ma
@salmangani0515
@salmangani0515 3 года назад
valka valamutan valthkal amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shanthadutt5846
@shanthadutt5846 3 года назад
Wonderful Vanmathi mam. You are really a very big ROLE MODEL to everyone. A true Inspiration to the Soceity.! அசைக்க முடியாத் தன்னம்பிக்கை தெறிக்கும் வஜ்ரம் போன்ற தீர்க்கமான கருத்துக்கள். அற்புதமான வெளிப்பாடு..!! Hats off my Friend!!!
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வணக்கம் மா....மிக்க மகிழ்வும் நன்றியும் என்றும்...
@danielr9061
@danielr9061 3 года назад
Inspiring Madam👌👌
@Ammu956
@Ammu956 3 года назад
So great mam. Life teach more lessons
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
super thangam yenga oiruikeenga kandipa unga future miga arumaiya iruikum
@umamaheswari7573
@umamaheswari7573 3 года назад
Madam salute and thanks yu have given clear idea to face life.Thks. Valka Valamudan.
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
Tk u friend.....valzhga valamudan
@sangeethakanish1157
@sangeethakanish1157 3 года назад
En manausu eppa erundha soolnilail nalla oru motivation mam..
@janakijeyanthan8282
@janakijeyanthan8282 3 года назад
பிரமாதம்!
@Itsme-cw2zn
@Itsme-cw2zn 3 года назад
Nandri amma🙏
@palanivel7973
@palanivel7973 3 года назад
நேர்மை என்றும் அலியாத சொத்து எத்தன கோடி குடுத்தாலும் வாங்க முடியாது பல கோடிக்கு சமம் பனம் எப்பவேனு நாலும் சம்பாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் உதாரனம் நேர்மைய என்ன சொத்து இருக்கு இன்னும் நல்ல நிலைமைக்கு வருவீங்க வாழ்த்துக்கள்
@Dream__world39
@Dream__world39 3 года назад
Super madam👍
@bakkiyalakshmib2463
@bakkiyalakshmib2463 3 года назад
Really i changed my mind becoz of our speech... I dont take wrong decision that means suicide... I also have that crying treatment ... God bless u mam... do the best...
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
Yes...100% true...crying a burn burst treatment
@jothiselvam8052
@jothiselvam8052 3 года назад
Super madam
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Great 👍
@sukumarbabu75
@sukumarbabu75 3 года назад
Very inspiring speak
@noormohammed9736
@noormohammed9736 3 года назад
சூப்பர்மா
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 года назад
Great inspiration mam neenga
@swarnambalc1834
@swarnambalc1834 3 года назад
Vazthukkal
@shanmugamsundaram7674
@shanmugamsundaram7674 3 года назад
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@rithikaxi_biosuresh3993
@rithikaxi_biosuresh3993 3 года назад
Super mam
@vasugipandiyan7165
@vasugipandiyan7165 3 года назад
வாழ்த்துக்கள் மேடம்
@VijayaLakshmi-zi2lm
@VijayaLakshmi-zi2lm 3 года назад
Super.aklka
@skarthik1263
@skarthik1263 3 года назад
You are a great inspiration mama.
@Nandinithara
@Nandinithara 3 года назад
Great
@rajapazhaniyammal3004
@rajapazhaniyammal3004 3 года назад
My self confidence use only for you response good. thanks 😀
@pappaisgreat1364
@pappaisgreat1364 3 года назад
🙏🙏🙏
@vasantharani9750
@vasantharani9750 3 года назад
Great job, weldon mam
@jayanthimani9072
@jayanthimani9072 3 года назад
மதி சகோ...வணக்கம் ஓயா உழைப்பை மந்திரமாய் கொண்ட .. பாவையர் மதியே... வானிலுள்ள மதிக்கு வளர்பிறை... தேய்பிறை சாபத்தால் உண்டென்றால்.. மண்ணில் தவழும் மதிக்கு என்றும் பௌர்ணமியே பாரதியின் புதுமைப் பெண்ணே .. இரும்புப் பெண்ணே ... எங்களின் தூண்டு கோலே.. இரும்பைக் கையில் எடுத்த உன்னால்.. எழுத்தாணி கொண்டு அருத்தமிழால் சாதனை படைக்கவும் செய்தாய் ஓடுகின்ற நீரின் ஓட்டத்திற்கு நாமும் ஓடினால் வாழ்க்கை வளமாகும் தேங்கி விட்டால் துவண்டு விடுவோம் அழிந்திடுவோம் என்றாய் வாழ்க்கையின் எதார்த்தத்தை எதார்த்தமாய் எடுத்துரைத்தாய் மகிழ்ச்சி வாழ்த்துகள் வான்நிலவே வாழ்க பல்லாண்டு
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 3 года назад
நன்றி
@sengeethasathish1893
@sengeethasathish1893 3 года назад
Very inspiring Mam.
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
மகிழ்ச்சி
@GirinallairundhaduGiri
@GirinallairundhaduGiri 3 года назад
arumai
@vasanthadorai5463
@vasanthadorai5463 3 года назад
Very very inspiring mam
@muthuselvi3830
@muthuselvi3830 3 года назад
Great 👌👌👌
@murugaiahsahana5537
@murugaiahsahana5537 3 года назад
வாழ்த்துக்கள்
@manidivya2788
@manidivya2788 3 года назад
Superman
@revathisenthilkumar4997
@revathisenthilkumar4997 3 года назад
Your are really great mam 🤝🤝🤝🙏🙏🙏
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
அப்பிடியே ஆகட்டும்
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 года назад
Yes good
@thambiratti9319
@thambiratti9319 3 года назад
நானும் உங்களை போல 100%தான் கஸ்ட்டபட்டு இப்போது அதிகம் இல்லாமல் சின்ன ஆசை திருப்த்தி உடன் இருக்கிறேன் உங்களபேல் நானும் வறரனம் எனக்கு உங்கள் வாழ்த்துக்கள் தேவை உங்கள் அன்பு தேவை உங்கள் பாசம் தேவை நன்றி நன்றி நன்றி நன்றி
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வாழ்க வளமுடன் தம்பி....நம்பிக்கை வை நிச்சயம் ஜெயிப்போம்.சும்மா வார்த்தைக்கு சொல்லவில்லை...பலவற்றையும் கற்றுக் கொள்...ஒன்றில் அதி தீவிர கவனம் வை.....வெற்றி அருகில் தான்
@singapennaaae4357
@singapennaaae4357 3 года назад
👌👌👌👌👌👌👌
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 3 года назад
Good motivational speech
@govindansangeetha6004
@govindansangeetha6004 3 года назад
All the best mam
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 года назад
ஒருநாள்இரவில்முடிவெடுத்திருந்தால்இந்தவான்மதிபௌர்ணமியாகமிளிரமுடியுமா? கடன்கொடுத்தவர்கள்எப்படிஎல்லாம்சபித்திருப்பார்கள்இதிலிருந்துவிதிஉங்களைக்காப்பாற்றிஇருக்கிறது வாழ்க்கையில்துவண்டுநிற்கும்பலருக்குஉங்கள்வாழ்க்கைஎடுத்துக்காட்டு.எவ்வளவுதுன்பம்வந்தாலுமகடின உழைப்பும் நேர்மையான என்னங்களும்விடாமுயற்சியும்இருந்தால்அனைவரும்சாதனையாளரே.
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
மகிழ்ச்சி
Далее
Smoke 😱
00:26
Просмотров 1,2 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 391 тыс.