Тёмный

ஒரு வழியா வீட்டு வேலை முடிய போகிறது| அமலா பங்களா Total Update 

Amala village food
Подписаться 275 тыс.
Просмотров 113 тыс.
50% 1

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@SRathi-fb4mb
@SRathi-fb4mb День назад
அமலா க்கு பாசமான அண்ணன் அன்பான கணவர் 👌👌
@premaloganathan2003
@premaloganathan2003 День назад
அமலா.இந்த வீட்டே.எனக்கு.குடுத்துரே .வீடு.சூப்பர்.அமலா.சத்தியமா சூப்பர்.வீடு.என் மனசார.வாழ்த்துகிரேன்.சரியா
@augustinmary798
@augustinmary798 День назад
டாய்லெட் வீட்டுக்கு பக்கத்தில் அமைந்தால் மழை நேரத்தில் இன்னும் வசதியாக இருந்திருக்கும்.
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
❤❤
@ajxerox7765
@ajxerox7765 День назад
ஓலை கீற்று பதில் மண் ஓடு போட்டு இருந்தால் கேரளா மாடலில் வீடு இருந்து இருக்கும்
@maninataraj7029
@maninataraj7029 День назад
அக்கா இவ்லோ செலவு பன்னி வீடு கட்டி இருக்கிங்க ஆனா கீத்து அதிக பட்சம் 3ல இருந்து 4 வருஷம் தா வரும் அப்பரம் திரும்பவும் கீத்தும் கழியும் மாத்தர மாதிரி செலவு வரும் செலவோடு செலவா கீத்து மேல சிமெண்ட் சீட்டோ இல்லனா தகர சீட்டோ வாங்கி போட்டுங்க லைவ் வரும் அக்கா இது நா பட்ட அனுபவத்தால சொல்ரே ஏனா எண்ணோட வீடும் கீத்து வீடு தா நா கீத்து மேல சிமெண்ட் சீட்டு போட்டு 1 மாசம் தா ஆகுது
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
❤❤😊
@malligasakrapani5135
@malligasakrapani5135 11 часов назад
❤❤❤❤❤❤❤
@valarmathi9205
@valarmathi9205 20 часов назад
சூப்பர் அமலா குடும்பமேசேர்ந்து வேலை செய்யிறதுபார்க்கவே நன்றாக இருக்குது.வாழ்த்துக்கள்அமலா.
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 День назад
அழகான ❤ ஆசீர்வாதம் நிறைந்த வீடு கடவுளின் அன்பான பரிசு❤
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 День назад
அமலா உங்களுடைய அண்ணா, அப்பா அம்மா சுப்பர் , அழகான வீடு அழகான குடும்பத்தினர்,
@ravimuthu2909
@ravimuthu2909 День назад
🎉Hi Amala pathinaarum petru Peru valvu vaala vaalthukkal
@pushpasarathy1055
@pushpasarathy1055 День назад
அமலா ராத்திரிபாத்ரும்பேரகபயமஇரூக்கதா❤❤❤😮😮😮
@suganthipoongavanam4510
@suganthipoongavanam4510 День назад
வீடு சூப்பரொ சூப்பர் அமலா அந்த நிலை வாசப்படிக்கு மேல ஓப்பனா இருக்கே அது வழியா யாராவது உல்ல வரமாட்டாங்கலா அத ஏதாவது கோம்பு வச்சி கட்டி அடைத்துவிடுங்கல் பாதுகாப்பாக இருக்கும்
@Geethageetha-uj6sd
@Geethageetha-uj6sd День назад
Veedu semaiya erukku Amala rat varama pathukka ma
@MangathaMangatha-j3k
@MangathaMangatha-j3k День назад
அமலா அக்கா பங்களா சூப்பர்🎉🎉🎉
@tamilselvan-vz4em
@tamilselvan-vz4em День назад
உங்க அம்மா அப்பா எல்லோரும் நல்லா வேலைசெய்றாங்க super
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
Hmm❤
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 День назад
Bathroom konjam kitta podalamla romba thura iruku night la kastama irukum
@Shri-c3i
@Shri-c3i День назад
Yes true
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 День назад
Night time la எழுந்து வெளியே வரனும் னா கொஞ்சம் பயமா இருக்காதா அமலா
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 День назад
கல்லினால் கட்டிய வீடு ஓலையால் கூரை போட்டால் குளிர்மையாக இருக்கும்.கனடாவில் இருந்து
@yasodhams4858
@yasodhams4858 День назад
நல்ல இருக்கிறது வீடு ம்மா ஒரு லாப்ட் வைத்து இருந்த சாமன் வைக்க நல்ல இருக்கும்
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
❤❤❤
@umamuthusamy1814
@umamuthusamy1814 15 часов назад
அழகான வீடு அமலா நாங்கள் திருப்பூரில் இந்த தூசியில் இருந்து ஒதுங்கி தோட்டத்தில் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் வீட்டைப் பார்த்தவுடன் இது போல் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது அருமை அருமை மகிழ்ச்சி நல்லதே நடக்கும்
@nityamartha1749
@nityamartha1749 19 часов назад
Banana yellow colour very nice and manggalagaramaga ullathu.viddai sutri panchu pol nadunggal.viddu romba alaga irukkum.
@LalBahadur-uz8ll
@LalBahadur-uz8ll День назад
வீடு சூப்பர் தங்கச்சி
@navisworldtamil
@navisworldtamil День назад
Wow semaya iruku... Nanga yenga thotathula oru vtu katanum... Athu modern housea katanunu sonanga but yenaku intha mathri katanunutha aasai... Traditional home...
@shanmugam5892
@shanmugam5892 День назад
Hi sister , if you change the L shape model of kitchen slab by keeping L Slab near to ur exit door of house, then your house hall would be more spacious to walk
@kasisethusethu9040
@kasisethusethu9040 День назад
இதே கலர் தான் எங்கள் வீட்டில் போனமாதம் அடித்தோம் .மரத்திற்கு brown color அடித்தால் நன்றாயிருக்கும். Rollerவைத்து அடித்தால் ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்து விடலாம்.
@sudhanavi7503
@sudhanavi7503 19 часов назад
வீட்டு வேலை முடிந்ததும் புல் வீடியோ போடுங்க.வீட்டை முழுவதும் எடுத்து போடுங்க.
@Thanjavurponnu
@Thanjavurponnu День назад
வீடு ரொம்ப பிடித்து இருக்கு ❤
@keerthi6017
@keerthi6017 День назад
என் அமலா அக்கா பாத்ரூம் ரொம்ப தூரமா இருக்க மாரி பண்ணிட்டீங்க.....மழை காலத்துல கஷ்டமா இருக்கும் ல
@JameemaBegumM
@JameemaBegumM 9 часов назад
உழைப்பு அழகானது , கடவுள் தரும் வரம் நல்ல உறவுகள் அமலா நல்ல மகள், நல்ல மனைவி..கடவுள் அருள் செய்யட்டும் உங்கள் அனைவருக்கும்
@marynirmaladevasahayam1685
@marynirmaladevasahayam1685 День назад
Super veedu. Yellow color looks very good. Next real bungalow kattuveenga karthar kirubaiyil. God will bless you more and more.
@dharanikumar1635
@dharanikumar1635 16 часов назад
Super ka painting color. Nanum sandal color dhan suggest panen. Looking nice
@chitrachinnasamy3440
@chitrachinnasamy3440 День назад
பாத்ரூம் இரவில் எப்படி உபயோகிக்க கஷ்டம்.தூரமா வச்சுட்டாங்க.
@navisworldtamil
@navisworldtamil День назад
Romba romba over ithula....solanunu solathinga summa ithu thorama iruka... Ala parunga da athukunu intha vtuku ulayeava vepanga lusungala
@NagarpuramLifeStyle
@NagarpuramLifeStyle День назад
Sister bathroom romba chinnadha irukura Mari irukku ulla ukkandhu kulikka mudiyuma thuni thuvaikka correct ah urukadhunu ninaikiren pathu seinga. Mathapadi veedu super vazhthukkal
@dmiserv2093
@dmiserv2093 День назад
You’re blessed with supportive family 🥰btw paint roller use pannina neatly and quickly ah finish acidum brush finish sometimes messed up ah irukum and doors and windows frame coffee color koduta nalla irukum😊
@vijayadeepika1799
@vijayadeepika1799 День назад
Door and window ku paint adinga apotha inum nala irukum
@Mrsyedumar006
@Mrsyedumar006 День назад
Enaku romba pidicha veedu free ac mind relax💆 veedu❤veetuku ottunapola bathroom kattavendum
@murugans1954
@murugans1954 15 часов назад
ஓலையில் கட்டிய வீடு அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹
@RubaMurugan-b3p
@RubaMurugan-b3p День назад
வீடு ரொம்ப நல்லா இருக்கு அமலா சூப்பர் பா👌👌👌🌷🌹🌹🌷👍👍👍
@sailamano8820
@sailamano8820 12 часов назад
Hi ka vera level vedu chance Ella samaya iruku madi vedu kuda indha vedu keta vannume panamudiyadhu indha Mari vetla irundha manusunuku nemadhiya irukum indha vedu Mari nengallum appdiya sandhosama irunga God bless you ellame nalladhe nadukatum 🙏🎉🎉 valthukal ka🎉🎉😊
@KavithaKavi-ty5ue
@KavithaKavi-ty5ue День назад
Really veedu very nice sister... 🎉❤ congratulations both of you 🎊
@nikhilnatraj7931
@nikhilnatraj7931 День назад
அக்கா. வீடு சூப்பர் 🎉🎉
@JayaG-w1u
@JayaG-w1u 5 часов назад
Ellarum enna ennamo interior panni elivation vechu lighting vechu veedu katranga ana neenga entha evlo simple ah kattunalum sorgam Mari eruku veedu vaalthukal aduthathu valaikapputha kandipa thayara erunga...enna veliya portico la oru thinna potrunthingana ennum super ah erukkum rainy season la apdiea malaya pathute ukkanthukkalam ellana oru oonjal potrukkalam
@mayilmayil7902
@mayilmayil7902 День назад
Na intha lite yellow color than ka nenachen same athey color 🤩😍🤩😲😲😲wow what a miracle
@kasthurikumar9927
@kasthurikumar9927 День назад
Super akka
@JPVlogsShorts
@JPVlogsShorts День назад
ரோலர்ல அடிச்ச சீக்கிரம் முடியும் அக்கா அண்ணா
@delhisanthikitchen
@delhisanthikitchen День назад
அழகான வீடு சூப்பர் 🎉
@dev2000dev
@dev2000dev День назад
Cream color panni irukalam amala
@nityamartha1749
@nityamartha1749 15 часов назад
Outside half below give brown colour and Above top give white colour
@nityamartha1749
@nityamartha1749 15 часов назад
Bathroom and toilet outside below half give brown and top half white colour.and inside light blue top half and below half brown colour.
@vigneshsk3730
@vigneshsk3730 День назад
Keethu mela andha tharpai sheet poduvangalae adhu podalamae
@SangeethaBala-i7o
@SangeethaBala-i7o День назад
Room ku palakao podu close panidu athukumela waste things veikura mathiri pannunga and thuvaikurathukku velila thuvaikura kal podu kattunga sister
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
நல்ல இருக்கு சிஸ் வாழ்த்துகள் ❤😊
@faritha8703
@faritha8703 18 часов назад
Amala akka kitchen counter ku kela oru self potruntha nalla irukum things vakerathuku
@soniyab6389
@soniyab6389 День назад
kitchen kela oru thaduppu vainga sama vaika use agaum
@rajalakshmi.a2686
@rajalakshmi.a2686 День назад
வேரலேவல்சூப்பர்❤❤❤❤❤❤❤
@223vikasgchun
@223vikasgchun 22 часа назад
Koorai open ah irku. Safety ah? Sevuthu mela yeri veetukula kudhikalam polarku.
@papitham6204
@papitham6204 День назад
Sis thinnaikum konjam safety pannuga
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 День назад
Hi amala vedu dupera velai mudenthsthu nan marupadeum soilren amala nanay vedu katensthu pola oru dsa thosam alaga eruku pa ♥️♥️♥️♥️♥️♥️♥️
@vimalac9878
@vimalac9878 День назад
வீடு ரொம்ப அழகா இருக்கு பார்த்து கிட்டே இருக்கலாம் என்று தோனுது
@nandhinis4942
@nandhinis4942 День назад
Semma sister vazhga vazhamudan ellame inimel ungaluku nalathe nadakum bro and sister ♥️
@akshaya4624
@akshaya4624 День назад
Usually they will tell when u to grahapravesham after that they will conceive... I feel that u will also conceivs and deliver a baby... God bless❤
@nityamartha1749
@nityamartha1749 15 часов назад
Sis put sitting top toilet bowl for toilet do not give below toilet. Old people very hard to sit in below toilet.
@VijayaLakshmi-vn9fi
@VijayaLakshmi-vn9fi День назад
Hi amala, veedu super god bless you
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up День назад
Super Amala v2 God bless you ❤❤❤
@kalaselvi3355
@kalaselvi3355 День назад
Amala super
@nityamartha1749
@nityamartha1749 15 часов назад
Door and window stick give brown colour sis.
@mdowaiz2544
@mdowaiz2544 День назад
Unga veedu pakka romba alaga erukku sister Naga unga veetukku varalama
@nityamartha1749
@nityamartha1749 19 часов назад
Amala kastatodo kuraikku padutha podduvidungkal.malai kalam varum tonuthu
@vijid9340
@vijid9340 День назад
Nice colour 🎉
@kayalvizhiv2277
@kayalvizhiv2277 День назад
Entrance top la gap adhigamma iruku main door top la adha close panalame
@SangeethaBala-i7o
@SangeethaBala-i7o День назад
Indian toilet vaikama Western toilet vainga akka ...and room ku top close panidu ..athukumela things vechukuramathiri pannunga akka..
@ulso7904
@ulso7904 21 час назад
Amala family. ❤️♥️🥳😘🥰😍👍💯🙏🙏🙏🙏🙏🙏nice home 👍
@mahalaksmi6486
@mahalaksmi6486 13 часов назад
Unga village house I parthal engaluku poramaya iruku.
@Ammuvenima
@Ammuvenima День назад
Nice sis ❤❤god bless u
@snehalatavasu9720
@snehalatavasu9720 20 часов назад
I love love love loveeeee your house... I love this kind of house so so much... I live in Malaysia in a double storey brick house.. But I've always dreamt of staying in a house like yours.. I'm so happy for you... ❤❤❤❤
@MiniAmmu-v5y
@MiniAmmu-v5y 16 часов назад
Hai akka na vanth kerala unga video ennaku rumba pudikum enaku thamil theriyath ❤❤❤❤
@SubaKutty-k2f
@SubaKutty-k2f 22 часа назад
White sugar use painathika Amala unkaluku udambu kuraiyathu...
@kavin8863
@kavin8863 15 часов назад
Super Amala ❤
@djkitchenbydhana7584
@djkitchenbydhana7584 День назад
Color nice.
@sathiyasayi6753
@sathiyasayi6753 День назад
அமலா நிவாஸ் அருமை
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
Yes❤😊
@fiat0707
@fiat0707 День назад
House super
@Amalavillagefood
@Amalavillagefood День назад
Super
@malligasakrapani5135
@malligasakrapani5135 11 часов назад
​@@Amalavillagefood❤❤❤❤❤
@preminichivananthakumar8176
@preminichivananthakumar8176 День назад
Super light yellow
@sofisofibalu9151
@sofisofibalu9151 День назад
Hai akka
@user-vicky2151kk
@user-vicky2151kk 12 часов назад
Veedu super sister 💗❤️
@SuganyaSathish-fp5bo
@SuganyaSathish-fp5bo День назад
Intha Edan egnka iruku solugnka sales idam kidaikuma
@usharani5545
@usharani5545 День назад
Veedu super
@LATHAMADHESH-r7u
@LATHAMADHESH-r7u День назад
Super sister
@nityamartha1749
@nityamartha1749 15 часов назад
Sis give door bathroom brown colour
@sarojini763
@sarojini763 День назад
மஞ்சள் நிறமும் பிரகாசமா இருக்கும். நல்லது
@vanitha.m5594
@vanitha.m5594 16 часов назад
House look so beautiful 🎉
@Mybestdost12345
@Mybestdost12345 День назад
U have a very good family both sides❤🎉
@Thanalakshmi-nu4so
@Thanalakshmi-nu4so День назад
❤❤❤❤❤❤❤❤
@vimalarajesh3512
@vimalarajesh3512 19 часов назад
Veedu sema sister 🎉🎉
@radhamani6029
@radhamani6029 День назад
Naan sol lala vandha color nice
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel День назад
Yes😊
@navisworldtamil
@navisworldtamil День назад
Romba romba overah peasathinga da😡bath room thorama irukunu... Ithu thorama iruka ungaluku.. Athukunu intha vtuku ulayeava katuvanga... Periya ivanunga nengala oru 4 step nadanthu bath use panamatinga... Inga vanthu sola vanthutanunga
@HildaSuresh-m7n
@HildaSuresh-m7n День назад
Toilet could have been a little more spacious,in coming days you will regret.
@Balajebalaje645
@Balajebalaje645 День назад
@HildaSuresh ... Why Such Unkind comment!!
@HildaSuresh-m7n
@HildaSuresh-m7n 14 часов назад
@@Balajebalaje645 I think I wasn't unkind or rude,all I mean't to say was ,the toilet could be a little spacious, which they will realize later,that they could have made it a little more spacious.
@naguking8206
@naguking8206 День назад
Super house 👌👌👌
@Ant_Gaming11
@Ant_Gaming11 18 часов назад
House look is superb
@kanimozhielayaraja5355
@kanimozhielayaraja5355 День назад
Eagerly Waiting for yr videos sister ❤
@v.sivalakshan2033
@v.sivalakshan2033 День назад
ஸ்வீட் அண்ணன் ❤❤❤❤
@AshwathAsokanitsmeashu
@AshwathAsokanitsmeashu 19 часов назад
Bharathiar Kanda kanavu veedu
@saranyas4245
@saranyas4245 19 часов назад
Super
@KayathriKayathri-o3b
@KayathriKayathri-o3b День назад
super. Amala. Nice
Далее
НОВЫЙ РОЛИК УЖЕ НА КАНАЛЕ!
00:14
Просмотров 288 тыс.
கிராமத்து கல்யாணம்
2:24