Тёмный

ஒரு Alto காருக்கு இப்படி ஒரு மாற்றமா ? | Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 400 тыс.
Просмотров 130 тыс.
50% 1

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #maruti #alto #carmodification #tirupur #car #carreview #tamil #tamilcarreview #tmf #don. Tirupur Mohan Vlogs : / @tiruppurmohan

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 638   
@vln134008
@vln134008 2 года назад
Marvellous work. White Alto looks brand new. Adding automatic window raise feature is the highlight. Please continue your cheerful service to viewers. Best wishes to Rithik. Regards, Lakshminarasimhan
@tknithi
@tknithi 2 года назад
அருமை அருமை... இதுக்கு செலவு எவ்வளவு ஆகும் ண்ணே?
@anands8411
@anands8411 2 года назад
சார் இதனுடைய செலவு எவ்வளவு என்பதை தெரிவித்தால் நாங்களும் முடிந்தவரை பணம் ரெடி பண்ண ஒரு ஐடியா கிடைக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 года назад
எனக்கு 1-ஆம் தேதி டேட் தந்துள்ளீர்கள். வண்டியுடன் வருகிறேன். நன்றி!
@palaniraj9721
@palaniraj9721 2 года назад
இது போன்ற வண்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீடியோ எடுத்தமைக்கு நன்றி Tmf
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 2 года назад
வண்டி அருமையாக வேலை பார்த்து உள்ளீர்கள்.ஆனால் சிறிய கார்கள் சிகப்பு கலர் தான் நன்றாக இருக்கும்.பெரிய கார்கள் வெள்ளை கலர் நன்றாக இருக்கும்.
@karthikj458
@karthikj458 2 года назад
என்ன ஒரு அசத்தலான வேலை... அருமை அருமை... TMF கை வச்சா அது இராங்க போகும.... வாழ்த்துக்கள்💐💐🙏🙏🙏
@kanagukanimuthu7039
@kanagukanimuthu7039 2 года назад
TMF என்றால் என்ன விளக்குங்கள் தெளிவாக
@mohanraj-jl9se
@mohanraj-jl9se 2 года назад
அருமையா இருக்கு தலைவா வேர லெவல் ... நம்ம 800 புல் பெய்ன்டிங் எண்ன ரேட் வரும் தலைவா..
@duraipollachi2284
@duraipollachi2284 2 года назад
மிகவும் நன்று அண்ணா.. உங்கள் முயற்ச்சியில் இரண்டாவாது alto. TMF
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 года назад
சகோ உண்மையில் ரெம்ப செமையா செய்ரீங்க.அருமையான வேலை சூப்பர்....
@dkvideos3758
@dkvideos3758 2 года назад
Anna super modified panirukega.... final ahh lock panitu window close aguthu paruga... vera level anna❤❤😊😊
@Ashokkumar-ml2eo
@Ashokkumar-ml2eo 2 года назад
1. black colour rim ku adichu , wheelcap potta semmaya irunthu irukum. 2. Fog lamp pottu irunthalaum semmaya irukum
@HM.HAFIZ.
@HM.HAFIZ. 2 года назад
உங்களை போற்ற வார்த்தைகள் இல்லை அருமையான வேலை வாழ்த்துக்கள் சார்
@இயற்கைதரும்பரிசு
I m new subscriber 2 days a unkalaoda videos pathukitu irukan arumaiya iruku anna Ella workum super
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
ஆல்டோ 800 இல் நல்ல உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். ஆல்டோ 800-ல் வெள்ளை நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். உட்புறத்தில் கிரே கலர் சீட் கவர்கள், ஹார்ன், பவர் ஜன்னல்கள், பாய்கள் சிறப்பாக இருந்தன. எனக்கும் ஆல்டோ 800 தான் முதல் கார். நல்ல மைலேஜ் கொண்ட அருமையான கார் (ஏசி அல்லாதது). A/c உடன், எனது பார்வையில் காருக்கு பிக்அப் இல்லை. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
@இந்தியன்-ள9ள
@இந்தியன்-ள9ள 2 года назад
சூப்பர் சார் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்குது சூப்பரா இதுபோல வீடியோ இன்னும் நிறைய போடுங்க
@karthikeya1993
@karthikeya1993 2 года назад
அருமை அண்ணா மிகச் சிறப்பான வேலைபாடு🙏🙏🙏
@jai4679
@jai4679 2 года назад
எப்போவும் போல இன்னிக்கும் நீங்க கலக்கிட்டீங்க அண்ணா... நான் உங்க எல்லா விடியோவும் பாக்குறேன் உங்க சேனல் எல்லாத்தையும் நான் ஃபாலோ பண்றேன் இன்ஸ்டால கூட நான் உங்களை ஃபாலோ பண்றேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா...❤️
@SuperDalliance
@SuperDalliance 2 года назад
Mohan annna enraal thollil suthammm... Valthkal annaa.. vera level transformation.❤️
@vickyd4430
@vickyd4430 2 года назад
Sir... super sir..I am one of the மிகப்பெரிய fan என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்....
@puremyheart9595
@puremyheart9595 2 года назад
வேற லெவல் வேலை..,சூப்பர்
@Manimaran-ks1us
@Manimaran-ks1us 2 года назад
அருமை அருமை அண்ணனா..
@govindarajramamoorthy742
@govindarajramamoorthy742 Год назад
Yeppadi irunthe naan ippadi ahyiten.(Good job Anna)
@kathirinfotech
@kathirinfotech 2 года назад
அண்ணா வணக்கம் சூப்பர் விடியோங்க அண்ணா ஆனா 11 நிமிஷம் பத்தவில்லை ஒரு 20 நிமிஷம் போடுங்க அண்ணா வாழ்க வளமுடன் நன்றி
@mahendranmahendran6633
@mahendranmahendran6633 2 года назад
வேர.லேவல்.சார்.அருமை
@middleclassgalata
@middleclassgalata 2 года назад
காரோட வேலைப்பாடுகள் வேற லெவல் அண்ணா சூப்பரா இருக்கு இதுபோன்ற கார்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது
@alwinrajb5356
@alwinrajb5356 2 года назад
மிக மிக அருமையாக உள்ளது டான் சார்
@preamable
@preamable 2 года назад
Sir super மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@arunpandiyan6937
@arunpandiyan6937 2 года назад
This Alto re paint and full work & spare parts total amount எவ்வளவு அண்ணா
@rajaraju8757
@rajaraju8757 2 года назад
Tiruppur motor service Legend TMF அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய Alto white service is reflect your white Heart ! வாழ்த்துகள் sir Air bag இல்லாத வண்டிகளுக்கு inbuilt Air bag செய்து தர இயலுமா வாய்ப்புகள் உளதா
@manivelsuresh5587
@manivelsuresh5587 2 года назад
உங்கள் கைப்பக்குவத்தில் மின்னுகிறது ரதம் போல் ஜொலிக்கிறது அண்ணா 🙏🙏❤️
@bharatha1268
@bharatha1268 2 года назад
But white with black romba basic ah iruku . Cab maari . Brown was better🤔. But appo pudhusu epidi irukuma appidiyae iruku🤩🤩
@thendralvp1701
@thendralvp1701 2 года назад
பழைய ஆல்டோ 800 அருமை Old is gold
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 7 месяцев назад
Nice work. Super. இந்த மாடல் alto எனக்கு பிடித்த மாடல். New Alto worst.
@ponnusamy29
@ponnusamy29 2 года назад
சூப்பர் ஒரிஜினல் 👌👌👌👍
@ravichandran1653
@ravichandran1653 2 года назад
Arumaiyana Pathivu....sir🌹
@AshokKumar-fp3wk
@AshokKumar-fp3wk 2 года назад
Wheel caps pottu erukalam,Susuki S symbol steering la otti erukalam .Car 🚗 Vera level 😍💯
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 года назад
Enna sir solluradhu unga work adichuka unmaiya Alle kidaiyadhu unmaiya nice work very super work super sir
@pandikani9770
@pandikani9770 Год назад
Suppar suppar suppar valthukal good gadpilas you
@mkandaswamy5908
@mkandaswamy5908 2 года назад
Super seiyum velaiyai makilvodu seithal athu sucess enbathu ungal velai oru example.
@அகிலசான்றோன்
செமயா இருக்கு அய்யா
@natarajanp6233
@natarajanp6233 5 месяцев назад
Anna unga work eppovum super dhan Anna...❤
@RaviRavi-xw2ey
@RaviRavi-xw2ey Год назад
Sir இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன் அருமை அருமை, நானும் ஆல்டோ 🚗 வச்சிருக்கேன் சென்டர்லாக் போடணும் எவ்வளவு amount aagum sir
@nanasayee3634
@nanasayee3634 2 года назад
Vera level work sir ....Full satisfaction while seeing the modified Alto.
@சரத்குமார்-ப7ர
சூப்பர் எவ்ளோ அமௌன்ட் ஆச்சு
@premnathvgovardhan6575
@premnathvgovardhan6575 2 года назад
Ungal siruppu mugam pol Ungal velaiyum seerapa iruku..valthukal
@tharunkumar1314
@tharunkumar1314 2 года назад
super don 🎉 accessories poduradhu nalla iruku
@sivasubramanian3247
@sivasubramanian3247 2 года назад
TMF அருமையான வேலைகள் நன்றி திருச்சி சிவா
@gopalakrishnan.kkrishnan4247
@gopalakrishnan.kkrishnan4247 2 года назад
மிகவும் அருமை.வாழ்த்துக்கள்
@subharaja9903
@subharaja9903 2 года назад
அண்ணா இந்த அல்டே கார் வேலை சூப்பர் வாழ்க வளமுடன்
@rajagopalan150
@rajagopalan150 Год назад
கலர் மாற்றம் பண்ணலாமா ? அரசின் ஏதாவது அனுமதி வாங்க வேண்டுமா ? இந்த கலர் மாற்றம் மற்றும் மாற்றிய‌ உதிரி பாகங்களுக்கு மொத்த விலை எவ்வளவு இருக்கும். இப்படி ஒரு கன்டிஷனில் ஒரு ஆல்டோ வாங்க வேண்டுமென்றால் (2010 மாடலுக்கு மேல்) எவ்வளவு தொகை ஆகும் சார்‌. எனக்கு ஒரு நல்ல நிலையிலுள்ள ஒரு ஆல்டோ வாங்க விருப்பம் உள்ளது. தங்கள் ஆலோசனை தேவை.
@ranjiths516
@ranjiths516 2 года назад
Vera level restoration anna , spr ah iruku , horn mass ita modification la
@muthuvadivu8795
@muthuvadivu8795 2 года назад
மிக சிறப்பு
@arasuthevar6948
@arasuthevar6948 2 года назад
அருமை வாழ்த்துகள்
@ungalnanbanraj7164
@ungalnanbanraj7164 2 года назад
vera level don... super work... 👍🥰😇🥳🎉❤️😘😘🙏💐💪💪💪👏
@naganagarajan6282
@naganagarajan6282 2 года назад
Super
@newvasanth297
@newvasanth297 2 года назад
சூப்பர் சார் அருமை
@selvadurair6456
@selvadurair6456 2 года назад
TMF அருமை என்னிடமும் 2009 மாடல் alto உள்ளது பின் door கைட்டாலிக் வேலை செய்ய வில்லை காரணம் speaker உள்ளதால் என்ன செய்வது
@elangoelango849
@elangoelango849 2 года назад
Speaker remove panna hydraulic work pannunga
@SakthiSakthivel-nd3ym
@SakthiSakthivel-nd3ym 20 дней назад
You are the real King maker Anna....🎉❤
@tamizhandhass8805
@tamizhandhass8805 2 года назад
சூப்பர் மாமா.... அருமை👏👏👏👏👏
@sivakumaranv1962
@sivakumaranv1962 2 года назад
ஒரு பக்கம் மட்டும் பின் புறம் லைட் மாற்றுவது சரிதானா ஒன்று போல் தெரியாதே
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 года назад
Super..bro...total.work..money
@sivasakthi3561
@sivasakthi3561 Год назад
மோகன் சார் எங்க கிட்ட பழைய மாருதி ஜென் கார் ஒன்று உள்ளது சமீபத்தில் ஆக்சிடென்ட் ஆகி விட்டது 2005 மாடல் ஃபுல்லா வேலை வேலை செய்ய வேண்டும் திருப்பூரில் நீங்கள் எங்கு உள்ளீர்கள் நாங்கள் காங்கேயம் உங்கள் போன் நம்பரை பதிவிடவும் 👍
@spsasi123
@spsasi123 2 года назад
If you could share the cost / money spent ..It will give an idea to others to think about their car work..! BTW Good work done..!
@murugeshultra7064
@murugeshultra7064 2 года назад
என் பேரும் முருகேசன் தா 🤩😍
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 2 года назад
அய்யா, வழக்கம் போல அருமையாள வேலைப்பாடு. காரின் நிறம் மாற்ற RTO வின் அனுமதி வேண்டுமா? ஏற்கனவே இது பற்றி உங்களிடம் கேட்டிருக்கிறேன்.
@thousif1133
@thousif1133 2 года назад
Yeah it's Must
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 2 года назад
@@thousif1133 Thanks very much !
@periyasamyajay6213
@periyasamyajay6213 Год назад
சூப்பர் சார் மோகன் சார் ஆல் ஆட்டோ 800 சூப்பர் இருக்கு சார் என்னோட கார் இதே மாதிரி பண்ணனும் எவ்ளோ செலவாகும் சார் கமெண்ட் பண்ணுங்க சார்
@gowtham123321
@gowtham123321 2 года назад
Spoiler vachu irutha inom super ah irukm don
@s.mohanraaj6087
@s.mohanraaj6087 2 года назад
சூப்பரோ சூப்பர்
@s.mohanraaj6087
@s.mohanraaj6087 2 года назад
உங்கள் போன் நம்பர்
@DavidDavid-sm9nv
@DavidDavid-sm9nv 2 года назад
அன்னா எங்களுக்கு எப்பவும் பிடித்த எங்க ஆட்டோ செல்லத்தை காட்டியதற்கு நன்றி.
@kanagarajk176
@kanagarajk176 2 года назад
அண்ணா என்னிடம் உள்ள 1995 மாடல் மாருதி 800 ,இப்போது நீங்கள் காண்பித்த ALTO மாதிரி மாற்றி அமைத்து தர வேண்டும். Alto expenses how much Anna?
@jayanandhini3618
@jayanandhini3618 2 года назад
செலவு எவ்வளவு என்பதை தெரியபடுத்தினால் உதவியாக இறுக்கும்.
@velavankrishnan6387
@velavankrishnan6387 2 года назад
Bill amount எவ்வளவு ஆச்சு sir?
@kputube75
@kputube75 2 года назад
அருமை.. அருமை .. ஒருமுறை Ritz upgrade போடுங்க டான்..
@ravichandran-bu4nu
@ravichandran-bu4nu Год назад
Supera irukku
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 года назад
Unga work adichuka ale illa sir super work nice work sir unmaya unga work very nice & super sir
@dinesh_4_kumar
@dinesh_4_kumar Год назад
மோகன் அண்ணா என்னிடம் ஆல்டோ கார் உள்ளது இந்த வீடியோவில் பார்த்த அனைத்து வேலைகளும் எனது காரிலும் உள்ளது இதற்கு எவ்வளவு தொகை ஆகும் ? DK
@VinothVinoth-il8br
@VinothVinoth-il8br Год назад
Super dear I am from kannur Kerala 🥰
@johnkirupakaran5096
@johnkirupakaran5096 3 месяца назад
வணக்கம் இந்த வண்டிக்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆனது என்று சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@arulr4606
@arulr4606 2 года назад
Anna vera level work
@parthibanpalanisamygounder9328
@parthibanpalanisamygounder9328 2 года назад
அண்ணா வேலை அருமைங்க 🔥🔥 இதுக்கு எவ்ளோ ஆச்சுன்னு அப்டியே வீடியோவ்லயே சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும் நன்றிங்க
@SenthilKumar-no5jn
@SenthilKumar-no5jn 9 месяцев назад
😊 அண்ணா அட்டகாசம சும்மா ஷோரூம் கண்டிசன்ல பண்டைய கிலப்பீட்டிங்க டி எம் எப் மோகன் அண்ணா... அப்பறம் ஒரு சின்ன கேள்விங்க அண்ணா.... இதோட உங்க பில் எவ்வளவு ங்க ம்ற் t m f?????
@இயற்கைதரும்பரிசு
Colour change panum pothu rto approval vankanuma anna
@javukku12345
@javukku12345 2 года назад
அண்ணா ஒரு ஒரு கார் வேலைகள் முடிஞ்சதும் அதுக்குண்டான ஒட்டு மொத்த செலவினங்கள் எவ்வளவு ஆகுதுன்னு சொல்ல மாட்டேங்கரிங்க அண்ணா.. pls அதையும் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@sairamsriram6344
@sairamsriram6344 2 года назад
சூப்பரா இருக்குண்ணா ஆணாசெலவு மொத்தம் எவ்வளவுன்னு சொல்லீங்களே தெரிஞ்சா ஒருநாளேச்சுக்தாங்ணா
@TAURUS1827
@TAURUS1827 2 года назад
Tharama iruku....Anna 👌👌
@sanjith2229
@sanjith2229 2 года назад
Good sir. But bumper white pannirundha ultimate ah irukum 🤟🏼🤟🏼
@lovelymobiles.nagercoil
@lovelymobiles.nagercoil 2 года назад
Bro super.. But. Budjet evlavu agum
@smuralismurali6001
@smuralismurali6001 2 года назад
சூப்பர் ண
@kesavansekar6618
@kesavansekar6618 Год назад
அண்ணன் நமகார ஆல்டோ தாங்க 2002 மாடல்ங்க இதே மாதிரி பவர் விண்டோ இதெல்லாம் பண்ணனும்னா ஒரு அப்ப்ரோச் பண்ணிட்டா என்ன வரும் சொல்லுங்க அண்ணா பெயிண்ட் பண்ணுங்க ஃபுல்லா எப்சி காட்டனுங்க
@KrishnaMurthy-jy6um
@KrishnaMurthy-jy6um 2 года назад
👍👍👍👍💐💐💐💐💐 சிறப்பான வாழ்த்துக்கள் வாழ்க
@தமிழன்-ட1ன
@தமிழன்-ட1ன 2 года назад
M.r மோகன் உங்கள் வேலைகள் ரோம்பவும் நல்ல இருக்கிறது ,
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 года назад
Superb work sir.... 🤝
@sankarlal1011
@sankarlal1011 2 года назад
அருமை அண்ணா
@RPrandoms
@RPrandoms 2 года назад
மோகன் அண்ணா அருமையாக பண்ணிருகிங்க.... 👏👏👏
@jkvlog7289
@jkvlog7289 2 года назад
ஜம் ஜம் ஜம்முனு இருக்கு அண்ணா...
@haroonnadheem1746
@haroonnadheem1746 2 года назад
Super Don semma work❤️👍
@dselvaraj6140
@dselvaraj6140 2 года назад
சூப்பர் சார்
@pachaimuthu1753
@pachaimuthu1753 2 года назад
6 மணி வரை I am waiting😇 அப்படியே என்ன செலவு ஆகும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் அண்ணா எனக்கும் இதே போல் என் வண்டியை மாற்ற ஆசையாக உள்ளது ஆனால் பட்ஜெட் problem,🙄😟
@dhinakaranc8529
@dhinakaranc8529 2 года назад
என்னோட car alto தான் pls approximately எவ்வளவு price ஆகும் சொன்னா நல்லா இருக்கும்
@kathirinfotech
@kathirinfotech 2 года назад
@@dhinakaranc8529 anna intha comment ku reply panna mattanga, email anuppi kelunga, udane reply kidaikkum
@rajasekars1487
@rajasekars1487 3 месяца назад
என்னோட எஸ்டீம் காருக்கு Full பெயின்டிங் Brown கலரை ஒயிட்டா மாத்தனும் எவளவு செலவாகும் அண்னா நான் திருப்பூர் தான்
@kumarcapella1527
@kumarcapella1527 2 года назад
Bumper should also be painted to body color, then it would look good. And not sure if you used Pearl coat.
@saravananramya2023
@saravananramya2023 Год назад
Amazing Work .cost of repainting meroon to White for alto
@smview8677
@smview8677 2 года назад
Sir apdye evlo amount achugrathaum snal inam Nala irukum,.r epd therinjikrathumnu solunga
@saravanan__v
@saravanan__v 2 года назад
Instagram la msg pana soluvanga
@smview8677
@smview8677 2 года назад
@@saravanan__v athula msg panalu yelamy same dhana
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
@@smview8677 ப்ரோ இது RU-vid channel அதாவது Public Media பொதுவா காரோட ஓனர் தான் செலவழிக்கும் பணம் எவ்வளவு என்னனு பகிரங்கபடுத்த மாட்டாங்க. இந்த காருக்கு Modification உட்பட வேலைப்பாடுகளுக்கான செலவ Public ah சொல்லிக்க வேண்டாம் சார்னு சொல்லுவாங்க.... சிலபேரு சொல்ல சொல்லுவாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு Mindsetல இருப்பாங்க. அதுனாலதான் திரு.மோகன் அய்யா ஒரேயடியாக Instagramல மெசஜ் பன்னுங்க அதுல எவ்வளவு செலவு ஆச்சு. என்ன ஏதுனு சொல்லுறதா சொல்றாரு. உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமானாலும் அவரோட Instagramல மெசஜ் பன்னி கேளுங்க அதுல உங்களுக்கு எல்லா தகவலும் சொல்லுவாரு.
@muthumanickam9472
@muthumanickam9472 2 года назад
Superb finishing bro
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 2 года назад
அண்ணா வணக்கம் வேலை அருமையாக இருந்தது. என்னுடைய Alto car ஐ (மெரூன் கலர்) இதே போல் மாற்ற வேண்டும் எவ்வளவு செலவு ஆகும். Pls
@DHANAMINIATURES
@DHANAMINIATURES 2 года назад
Excellent work sir 💐💐💐💐
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 20 млн
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 486 тыс.
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 20 млн