Тёмный

ஒரேமாதிரி காதலனுடன் ஓடிய 11 மனைவிகள் - தேடி தவித்த அப்பாவி கணவர்கள்...உ.பி.யை அதிர வைத்த மெகா மோசடி 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 226 тыс.
50% 1

#uttarpradesh | #scam |
சொல்லி வைத்தார் போல் ஒரேமாதிரி
காதலனுடன் ஓடிய 11 மனைவிகள்
தேடி தவித்த அப்பாவி கணவர்கள்
உ.பி.யை அதிர வைத்த மெகா மோசடி
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வந்த உடனே அதை அப்படியே எடுத்துக் கொண்டு கணவனை விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்களால் உத்தரபிரதேச மாநிலம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது...
வீடற்று அவதியுறும் மக்களின் துயர் துடைப்பதற்கு ஏற்ப, நாடு முழுவதும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீடு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது...
இத்திட்டம் பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திலும் பிரபலமாகவுள்ள நிலையில், மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்தி 350 பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்..
இதில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டி கொள்வதற்காக 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்..
இந்நிலையில் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில், முதல் தவணை செலுத்தப்பட்டவர்கள் கட்டுமான பணிகளை தொடங்கி விட்டனரா என்பதை காண அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது தான் அங்கே நடந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது..
மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் முதல் தவணை பணம் பெற்ற சிலர் கட்டுமான பணிகளே தொடங்கவில்லை. காரணம், முதல் தவணை பணத்தை பெற்ற குடும்பத்தலைவிகள், அதனை தங்கள் கணவருக்கு தெரிவிக்காமல், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்...
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 11 பெண்கள் பணம் கணக்கில் வந்த உடனே தங்கள் காதலனுக்கு மெசேஜ் கொடுத்து பணத்துடன் ஜூட் விட்டுள்ளனர்..
முதல் தவணை பணம் வந்ததும் தெரியாமல், காதலனுடன் அவர்கள் மாயமானதும் அறியாத கணவன்மார்கள், மனைவியை காணவில்லை என அப்பாவியாக தேடி வந்துள்ளனர்..
இதனிடையே பணம் வந்த பிறகும் ஏன் வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை என அதிகாரிகள் நேரில் வந்து கேட்ட போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதே அப்பாவி கணவன்மார்களுக்கு தெரியவந்துள்ளது..
இதையறிந்து அதிர்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பெண்களின் கணவர்கள் 2வது தவணை பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றித்தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதே மாவட்டத்தில் கடந்த ஆண்டும், 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்ட நான்கு பெண்கள் தங்கள் கணவனை விட்டு விட்டு காதலனுடன் மாயமான சம்பவமும் இதே உத்தரபிரதேசத்தில் அரங்கேறிய சூழலில் இப்போது மீண்டும் அதே பாணியில் நடந்திருக்கிறது..
Uploaded On 11.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@muthugounderganapathy1961
@muthugounderganapathy1961 14 дней назад
அங்க 11 பேர் ஓடி போனா இங்க ஒரு பெண் 15 பேரை கல்யாணம் பண்ணி விட்டு அடுத்த ஆளை தேடுது . சபாஷ் சரியான போட்டி.
@mahendrar6863
@mahendrar6863 11 дней назад
🤣🤣🤣🤣
@vijaye9020
@vijaye9020 15 дней назад
காதலன் இல்லை கள்ளக்காதலன்😂
@user-mk9fp4op5l
@user-mk9fp4op5l 15 дней назад
இது கொஞ்சம் புதுசா இருக்கேனே இது கொஞ்சம் புதுசா இருக்குது😂😂😂😂😂😂
@subramaniank5876
@subramaniank5876 20 дней назад
😅 நல்ல திட்டம் போட்டால் இப்படியா செய்வது மக்கள் ச்சே😢😢
@saravanand5860
@saravanand5860 17 дней назад
50,000 பணத்திற்காக கணவனை விட்டு செல்கிறார் என்றால் அந்த மாநிலத்தின் மக்கள் நிலை எவ்வளவு பின் தங்கி இருக்கிறது என்று சிந்திக்க
@manickampaulraj2382
@manickampaulraj2382 17 дней назад
இந்தலட்சணத்தில் மக்களை அக்குள்ள அரசு வைத்துள்ளது.
@howsikl8594
@howsikl8594 16 дней назад
Namma makkal arippukaga vittitu poranga
@mani7703
@mani7703 16 дней назад
திராவிட மனைவேசிகள் ரு200க்கே ஓடுவார்கள். சொல்வதெல்லாம் உண்மை பாருடா.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 16 дней назад
தமிழ்நாட்டில், 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை பெற, ரேஷன் கார்டில், கணவன் பெயரையே கார்டிலிருந்து எடுத்து விடும் பதிவிரதைகள் இருக்கிறார்கள்!
@sundarsundar3157
@sundarsundar3157 15 дней назад
இங்க நம் தமிழ்நாட்டில் 40000 (நாற்பதாயிரம்) கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்க முடியாமல் கண்டபடி வசவு வாங்கியதால், கடன் வாங்கியவர் கவலையில் தற்கொலை என்று பத்திரிக்கை செய்திகள் இருபது நாள் முன்பு. இங்கு ஓசியில் மட்டன் பிரியாணி கொடுத்தான் என்று ஒரு பெண் குழந்தைகளை கொன்று விட்டு அந்த ஆளுடன் ஓட்டம் பிடித்து இப்போ ஜெயிலில். அந்த அய்யோ பாவம் கணவனை நடிகர் ரஜினிகாந்த் தேற்றினார் என்று செய்திகள் வந்தன. மறதி ஒரு வரம் கூட குறிப்பாக அரசியல்வாதி களுக்கு...
@VadivelKarupanan12-dw5fl
@VadivelKarupanan12-dw5fl 18 дней назад
எல்லாம் தமிழ் நாட்டுக்கு வந்து இருப்பார்கள் இங்க வந்து தேடிப்பாருங்க
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 15 дней назад
😂😂😂
@Usher8888
@Usher8888 19 дней назад
50 வருடம் பின் தங்கியுள்ளனர். படிப்பறிவு இல்லை.
@Umbarar
@Umbarar 17 дней назад
டேய் அங்கேயாச்சும் கொலை பண்ணாம ஓடிட்டாங்களே நம்ம ஊரா இருந்தா கள்ள oலுக்காக கணவன் கொலை மனைவி கொலை என்று வந்திருக்கும் 🤣. உனக்கு பிஜேபி பிடிக்காது அதற்காக வட இந்திய குறை சொல்கிறாய்😂 இங்கே பிரியாணி அபிராமி குழந்தையை கொன்றது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல🤣
@user-rj3rk6no5g
@user-rj3rk6no5g 15 дней назад
கணவனுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு செல்லத் தெரிந்தவகளா 50 வருடம் பின்தங்கியவர்கள் இவர்கள் பின் தங்கியவர்கள் இல்லை அறிவு நன்றாகதான் வேலை செய்கிறது அந்த பெண்களின் கணவர்கள் தான் பின்தங்கியவர் மனைவி ஒடிப் போனதுக் கூட தெரியல
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 12 дней назад
அய்யா. நீங்கள் அங்கு எப்போதாவது சென்றதுண்டா?
@Usher8888
@Usher8888 12 дней назад
@@venkataramanankrishnan5012 Iam frequent bike rider. K to K I travelled plenty of times & I visited overseas too. Dubai, malaysia, Singapore, Thai, UK & US.
@shrinithinehru9972
@shrinithinehru9972 17 дней назад
40ஆயிரம் செலவு ஆனவுடன் வருவார்கள் பிறகு மீண்டும் 40 40 ஆக கொடுக்கவும்
@skjberlin9955
@skjberlin9955 16 дней назад
😅
@GKV4832
@GKV4832 16 дней назад
😂😂😂😂
@vinothkumar5846
@vinothkumar5846 15 дней назад
மொத்தமாக 2.65 தரும் வாய்ப்பு உள்ளது
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 20 дней назад
திருமணத்திற்கு முன்பே போக வேண்டியது தானே ஆணோ பொண்னோ தங்களின் துணை நல்ல துணையாக இருக்கும் நிலையில் துரோகம் செய்யாதீர் அதனால் எத்தனை உயிர் பாதிக்கபடுகிறது துணை குழந்தைகள் அவர்களின் பெற்றோர் நல்லது கேட்டது புரிஞ்சி தெரிஞ்சி வாழுங்க மீண்டும் வருவதில்லை வாழ்க்கை உயிர் சிந்தித்து செயல்படுங்கள் 🙏
@Kuttivlag
@Kuttivlag 19 дней назад
உண்மை.. தான் ஆனால் ...பின் விளைவுகளை பின்னாடி அனுபவிப்பார்கள் 😂😂😂😂😂😂😂
@bamakumaresan
@bamakumaresan 15 дней назад
👌👌
@mpramila-tt6mf
@mpramila-tt6mf 13 дней назад
Pls marriage pannetu yarum husbandko illa wife ko throgam pannathenga athu entha ponnum paiyanum thanga mudiyathu antha vali kodumaiyanathu
@Praveenseva1
@Praveenseva1 12 дней назад
​@@mpramila-tt6mf correct
@HappyClothes-nk7vc
@HappyClothes-nk7vc 15 дней назад
மிகவும் நல்ல பெண்கள் இதுபோல் பெண்கள் அல்லவா நாட்டுக்கு தேவை நாசமா போகுது நாம்நாடு😢
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 12 дней назад
கல்யாணம் நடந்த பெண்களைக் கூட்டிப் போன ஆண்கள் பற்றியும் நாலு வார்த்தைகள் சொல்லுங்க!
@user-lc2ub7ov5i
@user-lc2ub7ov5i 11 дней назад
Perfect point...​@@madeswaranvarudappan5387
@douglas427
@douglas427 15 дней назад
எந்த காரணமும் இல்லாமல் தமிழ்நாட்டில் பொண்டாட்டிகள் அடுத்வனோடு ஓடி போகிறார்கள்......அதுக்கு தமிழ்நாட்டில் பெயர் "திருமணம் கடந்த உறவு""😂😂😂😂😂
@samuelgnanasekaran6425
@samuelgnanasekaran6425 13 дней назад
யாரு உங்கம்மாவா😁😁😁😁😁😁😁😁😁
@douglas427
@douglas427 13 дней назад
@@samuelgnanasekaran6425 நிச்சியம் நீ ஒரு திராவிடியா மகன் தான்😁😁😁😁
@AdanGommAla-007
@AdanGommAla-007 12 дней назад
​@@samuelgnanasekaran6425 illa 😂 ngomma la avan izhuthuttu oditan athathan Soldran😂
@karthid3752
@karthid3752 11 дней назад
De sangee uthar prathe sh sonna unnakku enda eriyuthu
@samuelgnanasekaran6425
@samuelgnanasekaran6425 11 дней назад
@@AdanGommAla-007 ஓ ஓ உங்கொம்மல நீயே ஒத்த் தய்யா ஆத்தா சொல்லுறனா,😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@kasim7562
@kasim7562 17 дней назад
எல்லா டிவியும் உத்திரபிரதேசத்தில் இருக்கு போல
@user-ni9hu4bt3f
@user-ni9hu4bt3f 20 дней назад
40 ஆயிரம் எத்தனைநாளைக்கு துணைவரும் அப்போ அந்த காதலன் எவ்லோபெரி தலாலங்கடி
@shankarm4853
@shankarm4853 16 дней назад
அந்த 11 கணவன்மார்களுக்காக வருந்துவதை தவிரவேறென்ன சொல்வது?
@ramanigopal
@ramanigopal 14 дней назад
தமிழகத்தில் நடைபெற்ற வீடு கட்டும் திட்டம் பற்றி போடுங்களேன்?
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 14 дней назад
கள்ளக் காதல் ஜோடிகள் ஓடுவதற்கு நிதி உதவி அளித்த கேடிஜி வாழ்க
@arulkumar7538
@arulkumar7538 12 дней назад
போடா கோத்தா
@rockymanx
@rockymanx 20 дней назад
சபாஷ் மாமி சபாஷ் 😂 பெருமையா இருக்கு ரொம்ப பெருமையா இருக்கு 😂
@svrubberstamps
@svrubberstamps 19 дней назад
rockymanx: ச்சீ போடா குருமா வளவா
@vijayakumarm4613
@vijayakumarm4613 15 дней назад
உபி....மாபி....காபி...புருஷனுக்கு.பீபீ
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 17 дней назад
தந்தி டிவி காரனுக்கு மட்டும் இதே மாதிரி நியூஸ்கள் நிறைய கிடைக்கிறது இவன் புத்தி அப்படி இருக்கும் போல இருக்கு காந்த மாதிரி இது மாதிரி செய்திகள் எல்லாம்
@rameshd5421
@rameshd5421 13 дней назад
பல ஆண்டுகளுக்கு முன்னால் திரைக்கு வந்த எம்ஜிஆர் நடித்த சந்திரோதயம் படத்தை பாருங்கள். அதில் எம் ஆர் ராதா அவர்கள் பத்திரிக்கை அதிபராக இருப்பார். நாகேஷ் ஒரு நிரு பர். நாற்பது வயது பெண் ஆற்றில் மிதந்தார் என்று செய்தியை சொல்வார், அதற்கு ராதா அவர்கள் ஆற்றில் அழகியின் பிணம் மிதந்தது என்று கூறு என்பார். அன்றைய காலகட்டத்தில் தினத்தந்தியும் அதை நிறுவனர் அதன் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களை கிண்டல் செய்யும்படி இருக்கும். எம்ஜிஆருக்கு அவரை பிடிக்காது. 1967 இல் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது அவருக்கு அமைச்சர்கள் இடம் கிடைக்கக் கூடாது என்று சொன்னவர் எம்ஜிஆர். பிறகு அண்ணா அவர்கள் அவரை சபாநாயகராக ஆக்கினார் இது வரலாறு. ஆனால் அவர்களின் இன்றைய வாரிசுகள் இறந்த ராமச்சந்திர மேனனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
@sudhakarkrishnamoorthi8099
@sudhakarkrishnamoorthi8099 20 дней назад
தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமா 😂
@neel5289
@neel5289 12 дней назад
இதெல்லாம் என்ன அநியாயம் மக்களின் நடத்தை சரியில்லை மிக வருத்தம்
@Arimakarnan
@Arimakarnan 20 дней назад
Great UP model 😂😂😂😂
@svrubberstamps
@svrubberstamps 19 дней назад
Arimakamam: ஆமா குருமா வளவா
@Arimakarnan
@Arimakarnan 19 дней назад
@@svrubberstamps guruma valava???????🤣🤣🤣🤣 Poda Sangi .........👣
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd 17 дней назад
கள்ளச் சாராயத்திற்கு 10லட்சம் கொடுக்கும் திராவிட மாடல் வாழ்க 😂😂
@Arimakarnan
@Arimakarnan 17 дней назад
@@prakashmuthusamy-oj8dd 🤣🤣👍
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 15 дней назад
Bulldozer enga yogi?
@boopathin6186
@boopathin6186 19 дней назад
ஓடிப்போனா செலவுக்கு பணம் வேண்டும்.
@chandramohanbhghgg2008
@chandramohanbhghgg2008 15 дней назад
ப அப்பாவி கணவன்மார்கள்... அடிப்பாவி மனைவிமார்கள் நல்லா இருங்கப்பா
@dheenadhayalan6183
@dheenadhayalan6183 13 дней назад
Super thittam 😂
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 20 дней назад
அச்சா ஹு.... பகூத்தூ அச்சா .... வாழுக ஹிந்தி வாழுக உத்திரப்பிரதேசம்மூ....
@ShivajiPalaniswamy
@ShivajiPalaniswamy 13 дней назад
இந்த கேவலமான பெண்களை தண்டிக்க வேண்டும்.எந்த திட்டத்திலும் இதுமாதிரி சில தவறுகள் நடைபெறும். ஆனால் மோடிஜியின் திட்டம் மிகச்சிறப்பு மிக்கது....
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 20 дней назад
U.P always dangerous
@svrubberstamps
@svrubberstamps 19 дней назад
jebakumar: ச்சீ போடா குருமா வளவா
@shamsham5140
@shamsham5140 15 дней назад
​@@svrubberstampsDai sangi
@badboy-sy4yk
@badboy-sy4yk 15 дней назад
​@@shamsham5140dei songi
@svrubberstamps
@svrubberstamps 14 дней назад
@@shamsham5140 டேய் நீ குருமா வளவன் ஆளு தானே மூதேவி நாய் சொல்லு
@raviRv-by6mi
@raviRv-by6mi 13 дней назад
​@@svrubberstampsu vittulaiyum ponnunga odipona ippidi dha solluva pola
@saravananp6217
@saravananp6217 12 дней назад
இந்த உபி காரணங்க மட்டும் எல்லாத்தையம் Diffrent ஆ பண்றானுங்க பா
@balajim6145
@balajim6145 19 дней назад
அடங்க கொம்மாள 🤣😂😂😜 அடி பாவிகளா 😜😜😂
@sumaiya6233
@sumaiya6233 16 дней назад
40 ஆயிரத்திற்கு ஓட்டமா
@arunasharma795
@arunasharma795 14 дней назад
Avvalavu pana patraakurai.
@ttfgamingff6473
@ttfgamingff6473 20 дней назад
40000 theerinthavudan thaan theriyum kanavan arumai
@DheivamK-lm6wt
@DheivamK-lm6wt 20 дней назад
Gavarmant sarbaha valtthukkal 🎉🎉🎉😂😂😂😂😂
@shinerussel7903
@shinerussel7903 20 дней назад
God bless u
@manigem8297
@manigem8297 20 дней назад
Panam pathualla ellvattraiyum seiyum.kaliyugam ippadithaan.nanri.
@sudhakarkrishnamoorthi8099
@sudhakarkrishnamoorthi8099 20 дней назад
பணம் 😂 தந்தி டிவி பணத்திற்காக எதையும் செய்யும் 😂😂😂 Money can buy this channel 😅
@kiy3165
@kiy3165 16 дней назад
Yogi model
@mohamedsuhail002
@mohamedsuhail002 20 дней назад
அது அவாஸ் யோஜனா வ இல்லை அவாஸ் அஞ்சிங் ஆ? 😂
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 15 дней назад
😅😅😅
@dr.farmer221
@dr.farmer221 19 дней назад
Sanki UP pasanga
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 17 дней назад
வாரம் ஒரு புருஷன் வைத்துக் கொள்வது இப்பொழுது பேஷனாகி விட்டது இந்தியா முழுவதும் பல இடங்களில்
@user-rm1ct4sd5z
@user-rm1ct4sd5z 14 дней назад
உண்மை.கலியுகம்,இப்படித்தான் நடக்கும் இனி.
@sivagamisekar1889
@sivagamisekar1889 14 дней назад
சட்டங்கள் கடுமையாக்கப் பட வென்டும்.ஒழுக்கத்தையும் குடும்பங்களையும் காப்பாற்ற.
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 16 дней назад
Vadakkanna summava 😂😂
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 14 дней назад
Super women.
@ravikumarg2309
@ravikumarg2309 15 дней назад
பெண் சுதந்திரம்...joint account பணம் போடுங்க..
@visalakshir6933
@visalakshir6933 20 дней назад
Does Modi encourage these type of elopement Utter foolishness
@winstonsam718
@winstonsam718 20 дней назад
Super. Very good news
@ezhilvendhan9591
@ezhilvendhan9591 19 дней назад
40 k avlo periya amnt avangaluku
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu 17 дней назад
Super up cm
@mohamedhussain11
@mohamedhussain11 20 дней назад
Up modi model 😅😅
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 20 дней назад
என்ன கொடுமை சார் இது 😅😅
@rockeyrock6616
@rockeyrock6616 20 дней назад
Apparam eppadi da up valarum inga irukuravan lam modi ya thitito irukanunga 😂😂😂
@bipash_9720
@bipash_9720 19 дней назад
😂😂😂
@eesakarizma
@eesakarizma 16 дней назад
Avaas Yojana... 😂😂😂
@Vikei354
@Vikei354 20 дней назад
Baliyal Jalsa party Barty karan savakasam Nallathuku illai
@srinivascow
@srinivascow 19 дней назад
Scam of BJP,
@ramyakrishnancbe
@ramyakrishnancbe 12 дней назад
1:05 news starts
@ManiKandan-k9f
@ManiKandan-k9f 13 дней назад
தேனிலவுக்குநிதிஅளிக்கப்பட்டுவிட்டதுவாழ்க.உ‌‌பிரதேசம்😂😂😂😂
@RiniMon6
@RiniMon6 12 дней назад
எப்போதும் இப்படி பட்ட கதை களை தலப்பை போட்டு.......மக்களின் மனதை கெடுக்கும் தந்தி.... என்ன இது.....
@munusamym1944
@munusamym1944 14 дней назад
அப்போ அங்கே கள்ளக்காதல் ஜரூராநடக்குதோ.
@Freefire-ju7wp
@Freefire-ju7wp 13 дней назад
வாழ்த்துக்கள் பாஜக
@umarm8534
@umarm8534 20 дней назад
HELL FIRE WAITING
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 17 дней назад
மாயமான அயிட்டங்கள் கருனாநிதியை போலவே திருட்டு ரயிலேறி தமிழகத்துக்கு வருகை😂😂😂
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 15 дней назад
Poda porabokku moothira kudicha sanghi. Idiot.
@bipash_9720
@bipash_9720 19 дней назад
Namma country la dhaan da ipdilaam nadakum😂😂
@user-hg3qq1xw4v
@user-hg3qq1xw4v 15 дней назад
mottaiyen aatchiyil ellaa avalangalum madakkum.
@prabhusundh3939
@prabhusundh3939 18 дней назад
கள்ள காதலுக்கு உதவி செய்த மோடிக்கு வாழ்த்துக்கள் 😅😅😅
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd 17 дней назад
கள்ளச் சாராயத்துக்கு 10லட்சம் கொடுக்கும் ஸ்டாலின் 😂😂
@GKV4832
@GKV4832 16 дней назад
😂😂😂😂😂
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 15 дней назад
😂😂😂😂😂😂
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 16 дней назад
கட்டுமான தொழிலாளிகள் எங்கும் இப்படித்தானா
@ShivajiPalaniswamy
@ShivajiPalaniswamy 13 дней назад
நீங்க இதை விளம்பரம்செய்து தமிழ்நாட்டை கெடுத்துவிடாதீர்கள்...
@tamilarasi2306
@tamilarasi2306 14 дней назад
😂😂Ada sogatha
@selvamk9920
@selvamk9920 13 дней назад
காமத்தால் கல்யாணம் ஆன பெண்கள் செய்யும் வேலைகளை மிக சிறப்பாக செய்துள்ளனரே பணம் என்னவெல்லாம் செய்கிறது அவர்களின் குழந்தைகள் குடும்ப நிலை என்னவாகும் என்று நினைக்கவில்லையே வேதனை ஐயா
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 20 дней назад
Poriky n ga ivalunga 😅😅😅up yenna ipdi poche jai shree ram
@ForestfireForestfire
@ForestfireForestfire 13 дней назад
இது மோடியோட டிஜிட்டல் இந்தியா அப்புடி தான் இருக்கும்😂😂😂😂😂
@kiy3165
@kiy3165 16 дней назад
Digital india By modi
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 20 дней назад
இது பழைய செய்தி போல
@asrafmezat8261
@asrafmezat8261 14 дней назад
Wife ❌ Thevu d ✅
@naga52raja10
@naga52raja10 18 дней назад
11 penkalum BJP kara penkalam.salsa katchi BJP enpathu ampalam
@ganeshpeter8287
@ganeshpeter8287 13 дней назад
Tirupur la irupange
@ssylva9536
@ssylva9536 14 дней назад
சின்ன வீடு திட்டம்
@meeransahib3066
@meeransahib3066 16 дней назад
இது Mo ட்டை yok i மாடல் குஜராத் மாடலும் அப்படியே ஒவ்வொரு மனைவிக்கும் 4 கள்ள புருஷன் உண்டு இதுவே ஆர்எஸ்எஸ் குடும்ப மாடல் வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் மத வெறி பிடிக்க வைத்து நாட்டை நாசமாக்கி ஒட்டு மொத்த இந்திய வழங்க ளை கார்பரேட் ட்டு தா raai வார்ப்பது. இதை மக்கள் கண்டு கொள்ளலாம் இருக்க முஸ்லிம் வெறுப்பு சூப்பர் அறிவு பார்பன ஆர்எஸ்எஸ் வேலை
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn 13 дней назад
எல்லாம் " குரங்கு " சாமியாரின் மகிமை !!!!!
@koilmani3641
@koilmani3641 11 дней назад
BJP யின் உத்திர பிதேசம் சூப்பர் ஜெய் சிரி ராம்.
@nithukarthik1076
@nithukarthik1076 15 дней назад
No education 😢
@ssylva9536
@ssylva9536 14 дней назад
லவ் ஜிகாத்துனா சும்மாவா
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 20 дней назад
Modikum jalra aditha Thanthi T.V what is your answer now?
@filmmaker_suryajay
@filmmaker_suryajay 14 дней назад
Adei aavas yojana thittatha ippadi aabasa yojanava maathittingale da😂😂😂
@Venmani_KowZ-ej7pl
@Venmani_KowZ-ej7pl 14 дней назад
Is they will find the women??? Who register this case .. Maybe it's a kind of kidnapping for organs??? Is the case cleared upload that news also ..
@user-rs3xd7ku6m
@user-rs3xd7ku6m 13 дней назад
Super state
@rajsavari9129
@rajsavari9129 16 дней назад
இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு
@srirajasekaran
@srirajasekaran 14 дней назад
Ithu government kitta irunthu aattaiya poda vadakkans panna plan..orey nerathula eppdi ithana per odi povanga..konja nal la avaluga again vanthuruvaluga
@balaharish7701
@balaharish7701 12 дней назад
தமிழ் நாட்டில் பொண்டாட்டிகள்
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re 17 дней назад
காமவெறி எம்புட்டு
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 12 дней назад
Tamilnaattil nadakkum oolalai pathi pesanum ,Dubakoor thanthi TV. Kevalam
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 19 дней назад
😢😂😂😂
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq 19 дней назад
Oruthan vedu kadei oduran enoruthan bus la free koduthu oduran
@RameshL-qh8wu
@RameshL-qh8wu 19 дней назад
Pp
@nandhithanuts9485
@nandhithanuts9485 16 дней назад
Vandhu tamilnadu la thedunga kedaipaanga
@fathimamary9281
@fathimamary9281 19 дней назад
Something' fishy
@sankarg987
@sankarg987 17 дней назад
😅😅😅😅😅
@vimaladityakarikalan697
@vimaladityakarikalan697 17 дней назад
Ka ..ka..ka..po ...
@ChennaiToArani
@ChennaiToArani 18 дней назад
😡😡😡😡😡😡😡
@user-vt3kt1cp3x
@user-vt3kt1cp3x 19 дней назад
Suuuu
@MohammedAnibaabthahir-hi3bi
@MohammedAnibaabthahir-hi3bi 18 дней назад
😂😂😂😂😂
@arunasharma795
@arunasharma795 14 дней назад
11 perukkum kaadhalargal ullaargala ? Husbands kum money kodungal
@unilov_vlogs
@unilov_vlogs 16 дней назад
Its what Indian law makers need . Family life should be in chaos . Ofcourse they need some cases to deal and make money Which law maker think Every family should be peaceful and harmony not everyone will be that cases can get in to court These law will make future criminal
Далее
NOOOOO 😂😂😂
00:15
Просмотров 6 млн
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 724 тыс.