Тёмный
No video :(

ஒரே இடத்தில் 81 ஜீவசமாதிகள் இருக்கும் அதிசய ஆலயம் | alp astrology sampath | jeevasamathi Madurai 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 830 тыс.
Просмотров 1 млн
50% 1

ஒரே இடத்தில் 81 #ஜீவசமாதிகள் இருக்கும் அதிசய ஆலயம் | alp astrology sampath | #jeevasamathi #Madurai
Sri Eganathar AnanthaValli Amman Temple, Kinnimangalam.
அருள்மிகு அனந்த வள்ளி உடனுறை ஏகநாதசுவாமி திருக்கோயில் கிண்ணிமங்கலம்
செல்லும்வழி :
கிண்ணிமங்கலம்- மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள செக்கானூரணியில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் சிக்கம்பட்டியில் இருந்து பிரியும் கீழ்புறச் சாலையில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
நேரடி பேருந்து எண் : 27 B
மடத்தின் பாடத்திட்டங்களாக இருந்த சுமார் 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் மாதத்தில் வரும் இரண்டு தசமி திதிகளில் இலவசமாக வெளிப்படையாக கற்றுத்தரப்படுகிறது.
தங்களின் ஆன்மிக சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு +91-99445-64856 என்ற எண்ணில் பிரபு கொள்ளலாம்
ஸ்ரீ ஏகநாதசுவாமி சுவாமி சித்தர் மடாலயம்.
கிண்ணிமங்கலம் மதுரை.
கோவிலை தொடர்புகொள்ள
9944564856
alp Astrology sampath
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@jeyalakshmisubramanian8151
@jeyalakshmisubramanian8151 Год назад
இந்த இடம் ஊர் இப்படிப்பட்ட கோவிலை நீங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்🙏🙏
@jeyshrikumar8735
@jeyshrikumar8735 2 года назад
🙏🙏 மிக அருமை 81 ஜீவ சமாதிகள் பற்றி முதல் முறையாக கேள்விபடுகிறேன். இன்று குரு பூர்ணிமை தினத்தில் பார்த்தது எனது பாக்கியம்.அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி 🙏🙏
@tam8668
@tam8668 2 года назад
நான் நிறைய முறை அந்த கோவில் போயிருக்கேன். என் வாழ்க்கை மாற்றமே அந்த ஏகநாதர் தான் 🙏 ஓம் நமசிவாய 🙏
@appachigounder9683
@appachigounder9683 2 года назад
Wwqwqqqwqqq1qwwwwwwwwqwwwwwwwwwvwwwwwqvqvwwwwvwwwwwwwwvwwwwvwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwqwwcgwwwvwwwwwwwwwwwwwwwvwww
@ammaiappar9099
@ammaiappar9099 2 года назад
அந்த கல்லின் ரகசியத்தை தெரியப்படுத்தினால் நல்லது சிவ பக்தர்கள் அறிந்துகொள்வோம்
@user-to6bf6dj5u
@user-to6bf6dj5u Год назад
S
@sankark2752
@sankark2752 Год назад
Thanks
@trkindia7838
@trkindia7838 11 месяцев назад
என்னாச்சுடா உங்களுக்கு...
@jayanthim874
@jayanthim874 2 года назад
நன்றி தம்பி நாங்கள் செய்த பாக்கியம் இந்த வீடீயோ பார்ப்பது.நன்றி.
@saravanakumarsaravanakumar9027
@saravanakumarsaravanakumar9027 2 года назад
இந்த ஆலயத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா உங்களுக்கு சித்தர் அருள் புரியட்டும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@user-ky7oy6vz7m
@user-ky7oy6vz7m 2 года назад
தம்பி நீங்கள் இருவரும் நீங்காத ஆரோக்கியத்துடன் தீர்க்க ஆயுளுடன் வாழ்க வாழ்க ... ... உங்கள் சேவை தடையின்றி நடக்க வேண்டுமென பிரார்திக்கும் சகோதரி ...
@alpsambath3068
@alpsambath3068 2 года назад
Nandri nandri
@sanjeevib611
@sanjeevib611 2 года назад
Good good good message thanks
@kingofdfamily
@kingofdfamily 2 года назад
Mr.sampath Veetukku arukil irukkum kovilai pattri Solli Poga Sonnatharkku Mikav Nandri
@alpsambath3068
@alpsambath3068 2 года назад
@@kingofdfamily nadri enakku vendam iraivanukku sollunga amma
@renugagopalsamy491
@renugagopalsamy491 2 года назад
மிக மிக நன்றி மதுரையில் பிறந்து இருந்தாலும் இவரை பற்றிய இது வரை எந்த ஒரு தகவல் தெரியாமல் இருந்தது அது காணொளி மூலம் பயனுள்ள தெரிந்தது
@rasurasu706
@rasurasu706 2 года назад
நான் நேற்று சென்று இருந்தேன் தானாக கண்ணீர் வந்தது சிவனை பார்ததும் இந்த வீடியோ பார்த்துத்தான் சென்றேன் மனசு அமைதியாக இருந்தது
@babugowri3849
@babugowri3849 2 года назад
பேருந்தில் செல்ல வழி என்ன
@KGovindharajan
@KGovindharajan Год назад
​@@babugowri384911111111111111111111111
@veera90bala
@veera90bala 3 месяца назад
சார் பஸ் ரூட் சொல்லுங்க ப்ளீஸ்
@saipari2913
@saipari2913 2 года назад
வாழ்க வளமுடன்,இதை பார்த்த இன்றைய நாள் எனக்கு இனிய நாள்
@bhuvaneshwarib67
@bhuvaneshwarib67 2 года назад
சிவா திருசிற்றம்பலம் நன்றி சார் நாங்கள் கூடிய விரைவில் இந்த இடத்திற்கு வர இத்தல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@user-bx3pi4zw4m
@user-bx3pi4zw4m 6 месяцев назад
Siva nan kalathur eppadi erukku eppo saathi ponathum
@user-bx3pi4zw4m
@user-bx3pi4zw4m 6 месяцев назад
Samathi
@radhamonithankachi8197
@radhamonithankachi8197 5 месяцев назад
Husband, wife pirinchirukiranga. Chethu vaika vendukiren. Help pannuka sir.
@gsm4903
@gsm4903 2 года назад
மிக்க நன்றி தம்பி இந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தை காட்டியதற்கு என்றும் கேட்டிராத ஒரு இடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி
@jansiranik2178
@jansiranik2178 2 года назад
மதுரை மக்களே பலர் அறியாத கோவில் !! அறிவித்தமைக்கு நன்றி தம்பி. !!! 🙏
@vmchandrachandra6085
@vmchandrachandra6085 2 года назад
Please addrees
@srinivasann2247
@srinivasann2247 2 года назад
உண்மை.
@manickaselvam9594
@manickaselvam9594 Год назад
Nanri
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 Год назад
சென்னையில் இருந்து ரூட்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 Год назад
விலாசம் முழுமையாக சொல்லி விடவும் நன்றி
@krishnakumarsudha8209
@krishnakumarsudha8209 2 года назад
C.KRISHNAKUMARSudha ஐயா மிகவும் அழகாக எல்லாருக்கும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அருமை ஓம் நமசிவாய நமஹ ஓம் சிவாயநமஹ சற்குருவே சரணம் பொற்பாதம் சரணம் ஐய்யா
@kamalal6184
@kamalal6184 2 года назад
உங்கள்ளுக்கு கோடான கோடி நன்றிகள். சென்னையில் உள்ள ஜீவசமாதிகள் விலாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் பயன்பெற உதவி செய்த தங்களுக்கு நன்றிகள்.
@aadiomcookingchannel7953
@aadiomcookingchannel7953 2 года назад
Choose siddars in that
@lathanarayanasamy4047
@lathanarayanasamy4047 2 года назад
என் பெயர் லதா இந்த கோவிலுக்கு சென்று முற்றிலும் பயன் பெற்றவள். இந்த கோவிலை பற்றி கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை இறைவனைமுற்றிலும் நம்புவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கும் கூட நல்லது மட்டுமே நடத்தி கொடுக்க கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது
@Arunkumar-zm8tm
@Arunkumar-zm8tm 2 года назад
எந்த நேரம் கோவில் திறந்து இருக்கும்
@kalaiselvans4328
@kalaiselvans4328 2 года назад
morning 6.30to evining 10
@dhivakrish8053
@dhivakrish8053 Год назад
Adisam child cure பண்ண முடியுமா
@nagus9140
@nagus9140 9 месяцев назад
அந்த கோவிலின் அனுக்கிரகத்தால் என்னுடன் ஒத்துழைத்தால் நிச்சயமாக முடியும்
@rrajendranmano8012
@rrajendranmano8012 9 месяцев назад
​@@Arunkumar-zm8tm😮
@b.chandrasekar6631
@b.chandrasekar6631 2 года назад
ஐயா ரொம்ப நன்றி. இப்படி ஒரு இடத்தை எங்களுக்கு தெரிய படுதியதற்கு. எனது அம்மா தான் உங்கள் பதிவை அனுப்பினார். நாங்கள் இன்று இந்த கோவிலை பார்த்துவிட்டோம். மீண்டும் என் பணிவான நன்றி.
@selvarajselvaraj4360
@selvarajselvaraj4360 2 года назад
நவபிருந்தாவனம் இருக்கிறது. அறிவேன். 81 ஜீவசமாதி உள்ள் கோவிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@rathnam1681
@rathnam1681 2 года назад
போனில் சந்தேகம் கேட்டால் கூட பணம் kattunga என்றுதான் முதலில் சொல்வாங்க. நானும் பணம் வியாபாரம் செய்யாதஇடம் பலிக்கும் என்று எப்போதும் நினைப்பேன் இப்போது இந்த வீடியோ பார்த்து சந்தோசமா இருக்குது தம்பி. வாழ்க வளமுடன் ஆஷிர்வாதங்கள்.
@sivagamim4576
@sivagamim4576 2 месяца назад
நன்றி அய்யா வணக்கம் பல
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
இதேபோல் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு என்கிற இடத்தில் 63 சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளன 🙏
@akilaanand843
@akilaanand843 2 года назад
சித்தற்காட்டுல எந்த இடத்தில் இருக்கு சகோ, முகவரி தரமுடியுமா
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
@@akilaanand843 மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் சித்தர்காடு எனும் ஊரில் திருச் சிற்றம்பல நாடிகள் என்னும் ஆர்ச் உள்ளே இருக்கிறது. சுலபமாக கண்டு பிடித்து விடலாம் 🙏
@akilaanand843
@akilaanand843 2 года назад
@@jayakumarmuthukrishnan1314 நன்றி சகோ 🙏🙏
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
@@akilaanand843 👍🙏
@boomadhevi.m464
@boomadhevi.m464 2 года назад
,, 60 sitharkal than appa Summa
@nagajothisundar3230
@nagajothisundar3230 2 года назад
நான் மதுரை தான் இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி 🙏🙏
@user-ws1hi3sx2x
@user-ws1hi3sx2x 2 года назад
பணம் மட்டுமே வாழ்க்கை பணம் பந்தியில் குணம் குப்பையில் இவ்வளவுதான் உலகம் பணம் இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள் இது த்தான் நிஜம் இறைவன் ஒருவனே மிகப் பெரிய வன் சாமி அய்யா பணம் வாங்காமல் செய்த உங்கள் சேவை வாழ்க
@senthilaid5057
@senthilaid5057 2 года назад
Kadam rasi kovil ethu sir
@jayaramanramasamy3784
@jayaramanramasamy3784 2 года назад
@anitaselvam5836
@anitaselvam5836 9 месяцев назад
​@@jayaramanramasamy3784😊
@SathishKumar-lg9cs
@SathishKumar-lg9cs Год назад
நண்பரே..இப்படி ஒரு கோவிலை எங்களுக்கு தெரிய வைத்து .போகும் விபரமும் சரியாக சொன்னீர்கள் நன்றி.ஓம் நமச்சிவாயா.81சித்தர் ஜீவ சமாதி .ஏகநாதர்.அம்பாள் திருவடியே போற்றி.வாழ்க வளமுடன்.
@krsankar5563
@krsankar5563 2 года назад
மிகவும் நன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 2 года назад
தங்களுடைய சேவை அளப்பரியது.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.
@minieswaranmini9855
@minieswaranmini9855 Год назад
கூடிய விரைவில் அய்யா அவர்களை பார்க்க வருவேன். நன்றி.
@sekarkuppusamy7042
@sekarkuppusamy7042 2 года назад
உன்மையான சிவன் அடியார்கள் தான் அவன் அருளால் இதை வெலிப்படுத்த முடியும். 💐ஓம் சிவாய நம💐
@ranjaniravichandran8430
@ranjaniravichandran8430 2 года назад
Aaya unga number Venu
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 2 года назад
எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம் பல தலைமுறைகளுக்கு
@sakthivelsvt4362
@sakthivelsvt4362 2 года назад
அருமையான பதிவு செய்து எங்களுக்கு வழிகாட்டியமைக்குநன்றி
@viswam82
@viswam82 Год назад
மிக்க நன்றி.பயனுள்ளதகவல்.
@VijayaLakshmi-xg1hc
@VijayaLakshmi-xg1hc Год назад
​@@sakthivelsvt4362soon my family will visit this holy temple by the grace of God
@saravanakumarsaravanakumar9027
@saravanakumarsaravanakumar9027 2 года назад
தங்களால் எந்த கோவிலைப் பற்றி அறிந்தேன் தாங்கள் சித்தர்கள் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@nalasundari8072
@nalasundari8072 Год назад
சித்தர்களை வணங்கிய பலன் கிடைத்த உணர்வுகள் . நன்றி ஐயா. ஜோதிட ரகசிய சனெலுக்கு நன்றி ஐயா.
@lathaprasanthi6589
@lathaprasanthi6589 2 года назад
பிரபஞ்சத்திற்கும் அதனால் உங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏
@balasubramaniamkk1963
@balasubramaniamkk1963 2 года назад
மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அங்கு சென்று வந்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... நன்றி
@user-be9yf5tm4p
@user-be9yf5tm4p 2 года назад
வாழ்க வளமுடன் ஐயா அடியார்க்கு அடியேன் அடியார் என்று கூறிய சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமானுக்கு அடிமை நான் , தங்களுக்கும் அடியேன் நான் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏🙏
@rockforthari1534
@rockforthari1534 2 года назад
"வாழ்க வளத்துடன்"என்று கூறுங்கள்....
@navaneethakrishna8860
@navaneethakrishna8860 2 года назад
Q
@manippstribol2709
@manippstribol2709 2 года назад
@@rockforthari1534 வாழ்க வளமுடன் என்ற வார்த்தையில் உள்ள குற்றம் யாது??
@rockforthari1534
@rockforthari1534 2 года назад
@@manippstribol2709 , எனக்கு ஒரு தமிழாசிரியர் கூறினார்: வாழ்க+வள+முடன் =வாழ்க வளமுடன் இதில் "முடன்" என்ற சொல் ‌முடக்குவாதக அமைவது தவறு.. ஆதலால் வளம்+உடன்=வளத்துடன் என்று வாழ்த்துவது சிறப்பு என்றார் ஆகவே நானும் ஏற்றுக்கொண்டேன்
@user-rt5qe5dn4s
@user-rt5qe5dn4s 2 года назад
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
@SuganyaSuganya-ze8ec
@SuganyaSuganya-ze8ec Год назад
மிகவும் நன்றி அய்யா. வாழ்க வளமுடன்,நலமுடன். உங்கள் சேவை இறை அருளோடு தொடரட்டும்
@VijayVijay-zf9pg
@VijayVijay-zf9pg 2 года назад
சிவாயநம 🙏குருவே சரணம் 🙏உலகத்துக்கு வெளிக்காட்டியஐயாக்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏💫💫💫🌻🌻🌻🌻🌻
@sadhanaanddogs5060
@sadhanaanddogs5060 2 года назад
Guru sharanam, om namo shivaya
@marimuthuv8109
@marimuthuv8109 2 года назад
தகவலுக்கு நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@harirajan948
@harirajan948 2 года назад
Ella namaium uglukkdm
@selvamanifavouritesongsp2898
@selvamanifavouritesongsp2898 6 месяцев назад
ஜீவசமாதி மேல் நடக்கலாமா
@kesavant9883
@kesavant9883 2 года назад
மிக்க.நன்றி.சகோதரா.உண்சேவைக்கு.சித்தர்பெருமான் என்றும்.துனை.இருப்பார்
@senthils4862
@senthils4862 2 года назад
63 சித்தர்கள் ஜீவசமாதி மயிலாடுதுறை வட்டாரத்தில் கூறை நாட்டில் உள்ளது தங்கள் தகவல்களுக்கு நன்றி சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sankarsankar8833
@sankarsankar8833 6 месяцев назад
அண்ணா நன்றிகள் ..81 ஜீவ சமாதி சொன்னதுக்கு நன்றி விரைவில் எங்கள் குடும்பத்தோடு தரிசிக்க 81சித்தர்களும் ஆசீர்வதிக்கட்டும்
@rathaa2082
@rathaa2082 2 года назад
😢😢🤲🌹🙏 நற்பவி நற்பவி நற்பவி 🌹 வாழ்க உங்கள் அருட் பெரும் ஜோதி சேவை 🌹🙏
@gunasekaranvenkatachalam7374
@gunasekaranvenkatachalam7374 2 года назад
நல்ல விளக்கம் கோவில் சென்று வர வழி கூறிய விதம் அருமை. தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் குணசேகரன் அருணி ஹெல்த்தி புட்ஸ் சென்னை
@meganathans5018
@meganathans5018 Год назад
மிக அருமை வாழ்க வளமுடன், நன்றி. உங்கள் ஆன்மீகப் பயணம் சிறக்கட்டும்.
@nagarajandixit7702
@nagarajandixit7702 Год назад
ஐயா நீங்கள் மிகவும் நல்லவர். எடுத்தவுடனே எல்லோருக்கும் பயன் படேம்படியும் புரியும் படியும் மூன்று நான்கே முறை சொல்வது லங்கஹது பெருந் தன்மையே
@mukundhanjayaperumal121
@mukundhanjayaperumal121 2 года назад
நன்றி ஓம் நமச்சிவாய சித்தர்கள் அருளால் மக்களுக்கு அருள் புரிய நல்ல இடம்
@krishprabu1123
@krishprabu1123 2 года назад
மகிழ்ச்சி ஐயா, ஆலய தகவல் அருமை மேலும் சிம்மலக்கனம் சூரியன் நீசம் எனக்கும் இதன் மூலம் பயனுள்ள தகவல் உங்கள் மூலம் கிடைத்தது.
@r.senthilkumar9135
@r.senthilkumar9135 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U_6hc0o9imQ.html
@ramamoorthynagasubramaniya6165
@ramamoorthynagasubramaniya6165 2 года назад
Cover pampatti chithar koil at puliyur near velammal medical College
@btsfangirl7788
@btsfangirl7788 2 года назад
இதுபோல் மக்கள் அறியாத பல கோயில்களை போடவும் மிகவும் நன்றி சாய்ராம்
@ramachandran6185
@ramachandran6185 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா, நான் உங்கள் வீடியோ பார்த்து 10.3.24 அன்று தான் ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@maheshwaris7426
@maheshwaris7426 8 месяцев назад
மிகவும் அருமை யான தகவல். ஓம் நமசிவாய 🎉 என் அய்யன் சிவன் தரிசனம் பெற விரைவில் இந்த இடத்தை பார்க்க விரும்புகிறேன்
@selvirajasekar517
@selvirajasekar517 2 года назад
அந்த இடத்திற்கு வரசிவன் எனக்கு அருள் தர வேண்டும்.
@balag857
@balag857 2 года назад
ஓம் நமசிவாய மெய் சிலிர்க்க வைக்கிறது ரொம்ப நன்றி நண்பரே
@user-rt5qe5dn4s
@user-rt5qe5dn4s 2 года назад
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 6 месяцев назад
திரு. நண்பர் ALP சம்பத் அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் காலடி எடுத்து வைத்திருக்கும் புண்ணிய பூமியில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எல்லோருக்கும் என்றென்றும் நல்வழி காட்டி நல்வாழ்வு கொடுக்கும் கிண்ணிமங்கலம் சென்று என் வாழ்க்கையில் முழுவதுமாக கடனில் தத்தளிக்கும் எனக்கு நீங்கள் மறுமலர்ச்சி தந்துள்ளார்கள். நன்றி நண்பரே
@tamilselvans5766
@tamilselvans5766 Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. நன்றி...நன்றி... இதுபோன்ற புண்ணியமான சேவை தொடர இறைவனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் .
@selvipandi7087
@selvipandi7087 Год назад
vanakkam thirumanamthadai neeka parikaram indha kovili pannuvargala
@tamilselvantamilselvan9286
@tamilselvantamilselvan9286 6 месяцев назад
🌷🌹⚘🙏🙏🙏👌
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 года назад
ஓம் நமசிவாய அருமை யான தகவல்
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 2 года назад
அருமையான பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி.
@nirmalasanthanam5412
@nirmalasanthanam5412 2 года назад
Puthusa oru Kovil kamichirukinka itha mathri oru Kovil na kelvi pattathey illa nenka intha video potathula I am very happy thank you for your video ☺️
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 2 года назад
விரைவில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்ட இறைவன் அருள் வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@nandhithanandhitha9164
@nandhithanandhitha9164 2 года назад
அண்ணா மிகவும் நன்றி நானும் செக்கானுரணியில் வசிக்கிறேன் கிண்ணிமங்கலம் 50 தடவை சென்று வந்துள்ளேன் நாங்கள் குடும்பத்தோடு இங்கு செல்வோம் நன்றி அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@sureshbabu5687
@sureshbabu5687 2 года назад
Thank you very much Sirs. A very significant event all supposed to know about it.
@appugounderappu7253
@appugounderappu7253 2 года назад
சாமிகள்போன்நம்பர்
@g.mpmanig3347
@g.mpmanig3347 3 месяца назад
தம்பி வணக்கம்😊 என் மனமார்ந்த நன்றி இந்த 81 ஜீவசமாதிகள் இருக்கும் விரிவாக சொன்னதற்கு தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@s.muthiahs.muthiah1492
@s.muthiahs.muthiah1492 2 года назад
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப்ரஸோதயாத்
@marunkumar8017
@marunkumar8017 2 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நான் கிண்ணிமங்களத்தை சார்ந்தவன்... நானும் இந்த கோவில் அடியார்களில் ஒருவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alpsambath3068
@alpsambath3068 2 года назад
Super sir
@lakshmijayalakshmijaya1663
@lakshmijayalakshmijaya1663 2 года назад
🌺🙏🌹👍
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 года назад
super sir🙏🙏
@alagutours2015
@alagutours2015 2 года назад
ஜீவ சமாதி அடைந்த நபர், யார் யார் என்று தெரியுமா
@muthuvairavanmuthuvairavan96
@muthuvairavanmuthuvairavan96 2 года назад
@@alagutours2015 தங்களுக்கு தெரிந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
@singaravadiveluramanathan8557
@singaravadiveluramanathan8557 2 года назад
Thank you very much. We will visit soon. It's a best time to know about Kinnimangalam.
@divineaffinities991
@divineaffinities991 2 года назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏 ஓம் குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏
@shobamohan6144
@shobamohan6144 2 года назад
அருமையான சேவை மிக்க நன்றி
@shakilanithish3418
@shakilanithish3418 2 года назад
Thanks a lot. By the grace of God we came to know about this place
@natraj8615
@natraj8615 2 года назад
இந்த வீடியோ பார்த்து நேற்று சென்றுவந்தேன் நன்றி
@panneerselvame4601
@panneerselvame4601 2 года назад
வணக்கம் ஐயா, அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள விசயம் கோவிலுக்கு சென்று பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன். நன்றி, ஓம் நமசிவாய.
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 2 года назад
Brother u proved u r an great astrologer. Congratulations 👏👏👏. Good one. Thanks for sharing 🙏🙏🙏
@rajshanthi831
@rajshanthi831 2 года назад
நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமக திருமங்கலத்தில் இருந்து இந்த ஊருக்கு திரு பஸ் இருக்கா இல்ல ஆரப்பாளையம் போய் தான் வரணும்
@prathapg9032
@prathapg9032 2 года назад
Good Temple shown by the team members. Thank you.
@mithranselvam7471
@mithranselvam7471 2 года назад
ஓம் நமசிவயா நல்ல தகவல் நன்றி வணக்கம்.
@SivaKumar-xr3dh
@SivaKumar-xr3dh Год назад
மனமார்ந்த நன்றி, நன்றி. நன்றி நீங்கள் லைவில் காண்பித்த அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது நல்லவர்கள் கண்களுக்கு கண்டிப்பான முறையில் அது தென்படும் தெரிந்துவிடும் மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி
@kesavarajanj8909
@kesavarajanj8909 2 года назад
Madurai. Palamedu. Angum. Jeeva. Samathi. Neeraiya. Ullathu. Congratulations thanks. For. Program. Congratulations.
@velmanickamt7287
@velmanickamt7287 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி ஐயா குருசரணம்🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏
@vellaisamypriyaa9221
@vellaisamypriyaa9221 2 года назад
மதுரை ஆரபாளையம் தேனி பஸ்ஸில் வந்தால் செக்கானூரனி பஸ்டான்ட் இறங்கி ஆட்டோ சுலபமான போகலாம் 🙏
@arumugamk7686
@arumugamk7686 2 года назад
Hi
@shanthia6710
@shanthia6710 2 года назад
மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து இருந்து எப்படி வருவது என்று தயவு செய்து சொல்லுங்களேன்
@jaisankarsundareswaran3048
@jaisankarsundareswaran3048 2 года назад
@@shanthia6710 மாட்டுதாவணி டு ஆரப்பாளயம் அங்கிருந்து தேனி செல்லும் பேருந்து,பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பேருந்து இருக்கிறது.
@nagus9140
@nagus9140 Год назад
மதுரை பெரியார் (மத்திய) பேருந்து நிலையத்திலிருந்து 27 B என்ற பேருந்தில் சென்றால் இந்த ஆலயத்திற்கு செல்லலாம் நன்றி
@eagleexport1939
@eagleexport1939 Год назад
நன்றிகள் கோடிகள் ஐயா இதுபோன்று ஆன்மீக தகவல்களை தந்து கொண்டே இருங்கள்
@SenthilKumar-sk2fq
@SenthilKumar-sk2fq 2 года назад
ஓம் நமசிவய... நன்றி நண்பா!!!
@kamalal6184
@kamalal6184 2 года назад
விருச்சிகம் ராசி திருமணம் கூடி வர இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா வாழ்நாளில் ஒருநாளேகினும் அய்யனின் சாமாதி திருவருளை வணங்கி எல்லாமக்களும் நலமும்வளமும் பெறவேண்டிவர வேண்டுகின்றேன்.
@gayathrigunaretnam2235
@gayathrigunaretnam2235 6 месяцев назад
ஏகநாதர் சுவாமி ஆனந்தவள்ளித்தாயார் அங்கு இருக்கும் சித்தர்கள் அருள் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும்படி இந்தக் கோவிலை அறிமுகப்படுத்திய உங களுக்கு மகவும் நன்றி. உங்களுக்கு இறைவன் என்றைக்கும் கூட இருப்பார்.♥️💐🪷🙏🏽
@choudria1485
@choudria1485 Год назад
நல்வாழ்த்துகள். அதில் 46 சமாதிகள் மட்டுமே நேர்மறை ஆசிகள் தரும். மற்றுமுள்ளவை எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு பலன் தரும்.
@gokulraj2244
@gokulraj2244 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. சக்தி வாய்ந்த இடம் /81 மகான்கள் ஜிவ சமாதி அடைந்தார்கள் என்றால் மிக முக்கியமான சக்தி வாய்ந்த இடம்.
@laxmananlaxmanan3
@laxmananlaxmanan3 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நன்றி சகோதர நன்றி
@narayananp2076
@narayananp2076 2 года назад
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை இப்பதிவினைஅறிவித்தமைக்குஅடியேன்உங்களுக்குரெம்பரெம்பரெம்பநன்றியை தெரிவித்துபெரும்மகிழ்ச்சிஅடைகிறேன்ஐயாஅவர்களுக்குமீன்டும்கோடானகோ டிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@skaliyanasundaranskaliyana8470
@skaliyanasundaranskaliyana8470 2 года назад
நன்றிகல் பலகோடிகல் ஐயா 🙏🙏🙏🌹🌹🌹skaliyanasundar kumbakonam
@mariammal973
@mariammal973 2 года назад
நன்றி சார் ரொம்ப நல்ல கோவில் இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன்
@ekanathannl9775
@ekanathannl9775 6 месяцев назад
அருமை அருமை நண்பர் ...... தெரிய தா .... விசயம் ..... தெரிய வைப்பது..... அழகே..... அழகு..... பிறவி பயன் .... கிடைத்த பெருமை .....
@s.geethayadav9765
@s.geethayadav9765 2 года назад
Geetha Yadav from bangalore I am Astrologer, thank you very much God bless you 🙏
@thangarajraj5337
@thangarajraj5337 2 года назад
left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் உயிர் காக்கும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும் ஆத்மநமஸ்காரம் வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மநமஸ்காரம்
@rajendran9474
@rajendran9474 2 года назад
Iyya ungaluku mikka nandrigal
@rajendran9474
@rajendran9474 2 года назад
Irandu kaikail seiyalama
@rajendran9474
@rajendran9474 2 года назад
Matrra viral gal iyya
@thangarajraj5337
@thangarajraj5337 2 года назад
பிரச்சனைகுறிய விரல் சுண்டு விரல் தான் அது நீர் தத்துவம் left 1 right 2 . காலநேரம்லா கிடையாது. மோதிரம் சரியான இறுக்கத்தில் அனிந்தாள் எப்பவும் பஞ்ச பூதத்தில் நீர் கட்டுப்படும் தன் கையெ தனக்குதவி விரலை மடக்கிணாள் on மடக்கலணா off எப்பவும் பத்து விரலையும் மடக்க முடியாது அதுக்குதான் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனிந்தாள் எப்பவும் பஞ்ச பூத சக்தி on ல இருக்கும்.பத்து விரலிலும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனிய உடல் நலம் பெறலாம் ஆத்மநமஸ்காரம். தலையில் நீர் ஏறினால் ஜீரம் வரும் அந்த நீர் போகும் பாதை கட்டுப்படுத்தும் இடம் சுண்டு விரல் .பத்து விரலையும் மடக்கலாம் ஆனால் பிரச்சனைக்குரிய விரல் சுண்டு விரல் தான் ஏரிய நீர் இறங்க மோதிர விரலையும் சேர்த்து மடக்கவும் நீர் இறங்கும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை .உயிர் உடல் எடுத்து பிறக்கும் பொது இந்த உலக வாழ்க்கையில் வாழ அடிப்படையான ஒன்று இந்த பத்து விரலிலும் பஞ்சபூத உயிர் ஆற்றல் விரலை மடக்கிணாள் செயல்படும் முறை ஆத்மநமஸ்காரம்.ஜுரம் சரியாக பெரியவர்கள் நீராவி பிடித்தால் தலையில் இருந்து நீர் வெளியெரும்
@sivamsivam8195
@sivamsivam8195 2 года назад
Oh good 👃
@muthubarathiparamasivam2071
@muthubarathiparamasivam2071 2 года назад
ALP பற்றி தெரியாதவர்களுக்கு ஜாதகம் எப்படி என்று தெரியாதவர்களுக்கு சொல்லுங்தள்.
@davidsantha158
@davidsantha158 12 дней назад
இன்று இந்த ஆலயத்துக்கு சென்று வந்தேன். மகிழ்ச்சியாக உள்ளது ..
@namaurunamasamy4998
@namaurunamasamy4998 Год назад
மதுரை ஆரப்பாளையம் அ மத்திய பொருந்து நிலையம் அ மாட்டுதவனி பாஸ் நிறுத்ததில் இருந்து தோனி அல்லது கம்பம் பஸ் எறி செக்காவூரணிநிறுத்ததில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமிட்டர் தூரம் கிண்ணி மங்கலம் ஆட்டோ வசதி உள்ளது நன்றி
@Bkoso
@Bkoso 2 года назад
அருமையான தகவல்
@priyashyam9703
@priyashyam9703 2 года назад
Kodi Nanthiri namskaram sir 🙏 Sharing this temple about God's name giving the best information to people. God bless you all sir 🙏
@nageswari1790
@nageswari1790 Год назад
மிக்க நன்றி. அற்புதமான தகவல்
@amuthar4155
@amuthar4155 2 года назад
Romba manachuku kashtamaga irukku sir unga intha video pakka punniyam. panni irukka venum sir
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 года назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யானகனோளிசித்தர்கள்இருக்கும்இடத்தைகாண்பித்ததிற்குநன்றிநன்றி நன்றி👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@kumarvadivu7226
@kumarvadivu7226 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@venkatramanv3607
@venkatramanv3607 Год назад
Happy to say i am here, i am feel very good vibrations here. Really feeling blessed.
@mayamaya33
@mayamaya33 Год назад
மிக மிக நன்றி அய்யா. மதுரை மக்களுக்கே இந்த கோவிலை பற்றி தெரியாது என்றும் நினைக்கிறேன்
@IraiviIraivi
@IraiviIraivi 9 месяцев назад
உலக மக்கள் அனைவரையும் நன்றாக வாழவேண்டும் சிவாய நம
@kavithabalaji6775
@kavithabalaji6775 2 года назад
ஐயா வணக்கம் நடைபாதையில் ஜீவசமாதிகள் இருக்கின்றன என்று கூறினீர்கள் ஜீவசமாதிகளில் மீது நடப்பது மிகப் பெரிய பாவம் இது எவ்வாறு அந்த கோவிலில் அமைந்திருக்கிறது அதேபோல ஜீவ சமாதியின் மீது சிவ லிங்கங்களை வைத்து மட்டும்தான் பூஜை செய்கிறார்கள் அவ்வாறு இருக்க இது எப்படி சாத்தியம் இதே மதுரையில் தான் நான் இருக்கிறேன் மதுரை கல்லூரிக்கு அருகில் ஒரு ஜீவ சமாதி ஆலயம் உள்ளது மிகவும் அற்புதமான ஆலயம் வேண்டியதைக் கொடுக்கும் ஆலயம் முடிந்தால் அங்கும் தாங்கள் சென்று வரவும் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம் பெரியார் நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பத்து நிமிடங்களில் உள்ளது
@jeyanthansview6639
@jeyanthansview6639 2 года назад
குரு -சிஷ்ய பாரம்பரியத்தில் குருவின் குருவும், குருவினுடைய நேரடி சிஷ்யர்களும், குரு சமாதி அடைந்த பின்பு அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமாதியை பிரதானமான லிங்க பிரதிஷ்டை மூலம் அமைத்த பின்பு குருகுலத்தில் இருந்த மற்ற சிஷ்யர்கள் குருவின் வழியில் தியானித்து சமாதி நிலை அடையும் பொழுது அவர்களின் சமாதியை குருவின் சமாதிக்கு சற்றுகீழாக அமைத்துக்கொண்டனர். இதற்கு காரணம் குருவுக்கு வழங்கப்படவேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் எக்காலத்திலும் குறைவு பட்டு விடக்கூடாது என்பது மட்டுமே நோக்கமாக இருந்திருக்கும். ஒருவேளை குரு அடைந்த பரபஞ்ச நிலைக்கு நிகராக தங்களால் எட்ட முடியாமல் போனதால் அதற்குக் கீழான நிலையை அவர்கள் அடைந்திருந்தாலும் அவ்வாறு சமாதியை சற்றுக் கீழான நிலையை தாங்கள் அடைந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் இப்படி அமைத்து இருக்கலாம். பொதுவாக சித்தர்களின் சமாதிகளின் மீது லிங்க பிரதிஷ்டை, விநாயகர் பிரதிஷ்டை, முருக பிரதிஷ்டை அல்லது ஸ்ரீசக்ர பிரதிஷ்டை என அந்தந்த சித்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே அது அமைக்கப்பட்டிருக்கும். மதுரையில் இருக்கும் குழந்தை ஆனந்தர் சமாதியில் ஸ்ரீசக்கர பிரதிஷ்டையும், மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் சமாதியில் விநாயகர் பிரதிஷ்டையும் நடந்திருப்பதை நம்மால் உதாரணத்திற்கு சொல்ல முடியும். கிண்ணி மங்களத்தை பொருத்தவரை குருவும் (ஏகநாதர்), குருவின் குருவும், குரு ஏகநாதரின் நேரடி சிஷியர்களும், சிஷ்யர்களின் சிஷ்யர்களும், மற்றும் சித்த மடத்தில் சித்த வித்தை படித்து வந்தவர்கள் என அனைவரின் சமாதியும் அவர் அவர் அடைந்த நிலைக்கு ஏற்ப அம்மனின் சக்கரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமாதி மீது நடப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு ஏகநாதரிடம் மட்டுமே பதில் உள்ளது. வாழ்க வளமுடன்... ஜெய் பைரவி ⚘️🙏
@muthulakshmikr
@muthulakshmikr 11 месяцев назад
மிகவும் மனதுக்கு மிகவும் மனதுக்கு அமைதியாக இருந்தது என் பேரன் சுவாமிநாதன் இன்னும் பேச்சு வரவில்லை இந்தப் பிரதோஷத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன் வாழ்க வளமுடன் அபிஷேகத்திற்கு தேனும் இளநீரும் கொண்டு வந்து கொடுக்கின்றேன் சீக்கிரம் பேச்சு வரவேண்டும்
@manimegalairamaswamy2542
@manimegalairamaswamy2542 2 года назад
அருமையான பதிவு. நன்றி
@jayaj1453
@jayaj1453 2 года назад
81 ஜீவ சமாதி அடைந்தவர்கள் பெயர் வெளியிடுங்கள் சார்
@subadevi9496
@subadevi9496 2 года назад
Fake jee
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 5 млн