அல்ஹம்துலில்லா எனக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக தெரியல ஆனால் குழந்தை இல்லாமல் இருப்பது தான் ரெம்ப கஷ்டம்மா இருக்கு குடும்பத்தில் ஒதுக்கி பார்க்கிறார்கள் அது தான் ரொம்ப கஷ்டம்மா இருக்கு எங்களுக்குக்காக குழத்தை பாக்கியத்திற்காக அதிகமாக துவா செய்யுங்க சகோதரி 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
1) Recite quraish surah morning 10 times before sunrise for getting wealth from unknown sources. 2) Recite 101 Quraish surah to get what you desire. 3) Recite from Thursday mahrib till Friday asr _100 times after every salah In sha Allah before next Jummah Allah will grant our wish Ameen.
Waalikumussalam Warahmatullahi Wabarakathuhu Alhamdulillah எங்களுடைய குடும்பத்தில் உள்ள பல பிரச்சனைகளால் மனதுக்கு ரெம்ப கவலையாகவே உள்ளது என் மகனுக்கு நிரந்தமானபரக்கத்தான தொழில் அமையவும் துஆ செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
அஸ்ஸலாமு அலைக்கும் சரியான மனக்கவலையாக இருக்கிறது நான் ஒரு வருடங்களாக கேட்டு வருகின்ற துவாக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டு சென்று கொண்டிருக்கிறது இதனை சரி செய்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா