Тёмный

ஒரே பெயரில் வெளியான 100 தமிழ் திரைப்படங்கள் (பாகம் 2)  

alexvalli
Подписаться 74 тыс.
Просмотров 388 тыс.
50% 1

100 Tamil Movies of the same name (Part 2)
ஒரே பெயரில் வெளியான 100 தமிழ் திரைப்படங்கள் (பாகம் 2)
‪@alexvalliofficial‬

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@thangarani82
@thangarani82 Год назад
Super Anna அழகா சொல்லுறீங்க வேற லெவல் 👌👍
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ரொம்ப நன்றி சகோ,,,,,,,,ரொம்ப ரொம்ப நன்றி சகோ🙏🙏🙏
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 8 месяцев назад
1.திருவிளையாடல்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா திருவிளையாடல்.. தனுஷ் மிஸ்ஸிங் 2. மம்பட்டியான்.. தியாகராஜன் மம்பட்டியான்.. பிரசாந்த் 3. ஜானி.. ரஜனி ஜானி.. பிரசாந்த்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 7 месяцев назад
தனுஷ் நடித்தது‌ திருவிளையாடல் ஆரம்பம் . அதுவேறு இது வேறு . ஒரே தலைப்பு இருந்தால் தான் சொல்ல வேண்டும்..தம்பிக்கு எந்த ஊரு வேறு . தம்பிக்கு இந்த ஊரு வேறு . அதுகூடச் சொல்லக்கூடாது.
@manimobiles1348
@manimobiles1348 7 месяцев назад
Athan naumu sonen
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 7 месяцев назад
1957ம் ஆண்டு வெளியான அலவாதினும் அற்புதவிளக்கும் அஞ்சலைதேவி நாகேஸ்வரராவ் நடித்சது. பின்பு இதே பெயரில் இப்படம் கமல் & ரஜினி நடித்து 1979ம் ஆண்டு வெளி ஆனது.
@colourballoonstv6409
@colourballoonstv6409 Год назад
தில்லு முல்லு நான் அவனில்லை பில்லா ஆகிய படங்களின் கதைகள் ரீமேக்கில் வந்தன...! சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோ
@tamilcraftycorner5569
@tamilcraftycorner5569 9 дней назад
,​@@alexvalliofficial
@Murugesh.Sunami.Sunami.Muruges
@Murugesh.Sunami.Sunami.Muruges 3 месяца назад
இதன் காரணமாகத்தான் கோகுலே குழம்பி போகிறது . ஒரு படத்தை கேட்டால் இரு படத்தையும் காட்டுகிறது பாவம் கோகுல் ஆன்லைன். .😢
@barathyramamoorthy9197
@barathyramamoorthy9197 Год назад
கேப்டன் நடித்த புதிய சகாப்தம் திரைப்படம் பிறகு சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படம்
@arulprakash6128
@arulprakash6128 5 месяцев назад
semma super ithil palayapadangal thaan athigam vetrri pettrathu..athey peyaril vantha puthu padangal sumaar vetrri thaan petrrathu...
@kavitharavi2356
@kavitharavi2356 3 месяца назад
சூப்பர் ஸ்டார் படங்கள் தான் அதிகம் 👌🏼
@radhasandy787
@radhasandy787 8 месяцев назад
ரிலீஸ் ஆகாத படங்கள் எல்லாம் சொன்னீங்க... ரஜினி நடித்த ஜானி திரைப்படம் பிரசாந்த் நடித்த ஜானி திரைப்படம் மிஸ்ஸிங் 😅.....
@VethathiriVinoth
@VethathiriVinoth 3 месяца назад
Good 🤝 ❤❤❤❤
@kandiilampandi358
@kandiilampandi358 Год назад
உத்தம புத்திரன் (3) p.u.சின்னப்பா
@johnbenitto5417
@johnbenitto5417 3 месяца назад
ரகசிய போலீஸ் 115 மற்றும் ரகசிய போலீஸ் 100 திரைப்படம் 😂
@mariareenaalish5971
@mariareenaalish5971 Год назад
ராம்சரண் படம் மாவீரன் திரைப்படம் சொல்ல வில்லை.
@Nandhu564
@Nandhu564 6 месяцев назад
It is a dubbed movie.
@KirubaRani-j4v
@KirubaRani-j4v 4 месяца назад
மிகவும் நல்ல பதிவு சினிமா ரசிகர்களுக்கு
@gerardgerard4049
@gerardgerard4049 3 месяца назад
Puthumanithan 1974 .Late ninetees Puthumanithan.1 HeroJayashanker.2 Hero sathyaraj.
@sasisathya800
@sasisathya800 Год назад
1.Nan sigappu manithan 2.naan 3.nenjirukkumvarai 4.jagan mohini
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
👌
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry 6 месяцев назад
இந்த யோசனை எப்படி வந்தது சூப்பர்
@lenovolenovo4091
@lenovolenovo4091 3 месяца назад
விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் மிஸ் பண்ணிட்டீங்க
@tharmadhurai9415
@tharmadhurai9415 7 месяцев назад
Jayam 1999/2003 Kutty 2001/2010
@SimponiyaSimbu
@SimponiyaSimbu 7 месяцев назад
Hero Sivakarthikeyan naditha movie Don Hero nagarjuna naditha movie don
@alexvalliofficial
@alexvalliofficial 7 месяцев назад
கர்த்தரே
@ganesand7664
@ganesand7664 6 месяцев назад
1968 - Nimirndhu nil( Ravichandran with Bharathi) latest movie Jeyan Ravi movie omitted 😮
@abdulkadernaina5221
@abdulkadernaina5221 3 месяца назад
அலிபாபாவும் 40 திருடர்களும் N.S கிருஷ்னன்1941&1956 MGR
@shanjanashrishanjanashri4881
@shanjanashrishanjanashri4881 3 месяца назад
All movies super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@JeganLingam-m9u
@JeganLingam-m9u Месяц назад
ஒரே பெயரில் வெளியான 3 திரைப்படங்கள். காவியத் தலைவன். MGR ,விஜயகாந்த்,சித்தார்த்
@rajasekarsekar8080
@rajasekarsekar8080 Год назад
லவ் டுடே படம்.1997. ஆண்டு.வெளிவந்தது. நீங்கள் 2005. என்று தவறான. சொல்றிங்க சார்.👍👍👍👌👌👌
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Ok brother,,,,,,கண்டிப்பாக எடிட் செய்கிறேன்
@nageshravi7599
@nageshravi7599 Месяц назад
ராஜினியின் ராஜா
@VethathiriVinoth
@VethathiriVinoth 3 месяца назад
Good Knowledge ❤❤❤❤❤❤
@UndertakerTaker-zk3zu
@UndertakerTaker-zk3zu 5 месяцев назад
Super na
@rajeshkannan575
@rajeshkannan575 7 месяцев назад
Enga da Lawrence nadicha block buster movie chandramughi kanom..😂😂
@cinimathagavalgal
@cinimathagavalgal Год назад
Superb anna,,, vera leval
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோ
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 7 месяцев назад
Super b Anna vera level
@vigneshwaris8548
@vigneshwaris8548 Месяц назад
Super
@thilak-m7g
@thilak-m7g 6 месяцев назад
❤😮
@Johnaruldoss-k1m
@Johnaruldoss-k1m 3 месяца назад
Next rajini ajith or dhanush
@kabilans6396
@kabilans6396 Год назад
லவ் டுடே விஜய் 1997 லவ் டுடே பிரதீப்ரங்கநாதன் 2022 லக்கிமேன் கார்த்திக் 1995 லக்கிமேன் யோகிபாபு 2023
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
S S brother
@GirirajPoy
@GirirajPoy 3 месяца назад
Tamel,cenemaa andspm
@johnbenitto5417
@johnbenitto5417 3 месяца назад
சித்தி திரைப்படம் மற்றும் சித்தி சீரியல் 😂
@mvgamingofficial35
@mvgamingofficial35 7 месяцев назад
Viduthalai movie Vijay Sedhupathi nu thappa sollittinga bro Sedhupathi illa soori
@Sahulrishana
@Sahulrishana Месяц назад
Sundarapandian old movie new movie missing bro
@guruMurthy1409
@guruMurthy1409 6 месяцев назад
Jayam enra title mansoor ali khan 90s le nadithirunthar. Pragu Jayam Ravi kooda nadithar.
@venkatshanmuga
@venkatshanmuga 6 месяцев назад
Maximum Thalaivar Superstar Rajini movies only innum neraiya irukku neenga sollale🤘
@chithraarvind1629
@chithraarvind1629 6 месяцев назад
Missing movies what i known are, 1.Pista 2. Masilamani 3. Malaiyure mambatiyan
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
Bro 7:20 லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படம் வெளியான வருடம் 2014 இல்லை 2009 4:41 பாண்டியராஜன் நடித்த கதாநாயகன் படம் வெளியான வருடம் 1968 இல்லை 1988 தான் சரி
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
சரிங்க சகோ
@sharajanraja8914
@sharajanraja8914 Год назад
Bro காயத்ரி/குப்பது ராஜா/ஆடு புலி ஆட்டம்/ஜானி/missing
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Sorry இயேசப்பா
@shihamsaheed2250
@shihamsaheed2250 Год назад
@@alexvalliofficial lakshmi too
@kasianu8234
@kasianu8234 Год назад
Anna serial orey name irrukumla adaiyum podunga pls
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
சரிங்க சகோ, கண்டிப்பாக முயற்சி பண்றேன்
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Год назад
Supet bro 7:47 minutes la ivlo movies name sollittinga supet 💐💐💐💐👍👍👍👍👌👌👌👌🎉🎉🎉🎉🎉
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
😁😁😁மிக்க நன்றி சகோ,,,என்னை உற்சாகமூட்டும் கமண்ட் சகோ, மிக்க நன்றி😁😁😁🙏🙏🙏🙏
@jayraj6548
@jayraj6548 5 месяцев назад
👌👍👏🤝🙋🙋🙋🙋
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 2 месяца назад
Bala nagamma missing
@nagagarmentraj3066
@nagagarmentraj3066 7 месяцев назад
Rajathi raja lawrence movie 2014 illa 2009 tha release
@mathsparadiseofficial6658
@mathsparadiseofficial6658 4 месяца назад
Love today film 2005 ila 1997
@sulthansaji9574
@sulthansaji9574 3 месяца назад
Supper c
@Rajeshs7546
@Rajeshs7546 3 месяца назад
Enraikum first dhan best
@JayalakshmiJayalakshmi-ec9sb
@JayalakshmiJayalakshmi-ec9sb 8 месяцев назад
சூப்பர் bro
@alexvalliofficial
@alexvalliofficial 8 месяцев назад
நன்றி சகோதரா
@Robin20046
@Robin20046 Год назад
ரகேவா லாரன்ஸ் காஞ்சனா movie
@jayavelujayavelu2097
@jayavelujayavelu2097 7 месяцев назад
Intha act pana hero illama thalavir odu titile than eruku
@kamachialagappan2981
@kamachialagappan2981 Год назад
Rajini sir movie names than niraiya use pannirukkanga
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ஆமா சகோ கிட்டத்தட்ட 30 திரைப்படங்கள் பயன்படுத்தி இருக்காங்க சகோ
@charlesa9967
@charlesa9967 Год назад
Love today 2005 ahhhh.... actual date 97...thappa podureenga
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
கர்த்தரே,,,,,,,மன்னிக்கவும்
@AnonymousTN60
@AnonymousTN60 8 месяцев назад
Love today 2005 ah
@alexvalliofficial
@alexvalliofficial 8 месяцев назад
Ok brother
@R.Shilpa
@R.Shilpa Месяц назад
Sivaji, m.g.r, Kamal, rajini evarkalam ningal thonai per kundu azhakaivilla anal ajith mattum thala Ajith ennrum azhakirir. En Ajith thaiyum apadi solli erukalame .
@gopiacting
@gopiacting 7 месяцев назад
பாண்டியராஜனின் கதாநாயகன் வெளியிட்ட ஆண்டு தவறு!1968 இல்லை 1988.
@jayalakshmim4976
@jayalakshmim4976 4 месяца назад
GEMINI NATITHA 2 MOVIE PREMAPASAM&NEETHIPATHI AFTER SIVAKUMAR PREMAPASAM SIVAJI NEETHIPATHI.
@GScooking115
@GScooking115 7 месяцев назад
Serial names um irukum movie name madhi
@johnbenitto5417
@johnbenitto5417 3 месяца назад
ரஜினி நான் மகான் அல்ல திரைப்படம் கார்த்தின் நான் மகான் அல்ல திரைப்படம் 😂
@VenkataramanKS
@VenkataramanKS 7 месяцев назад
Viduthalai 1950 kalilum vandhdhu
@p.nareshkumarnaresh9377
@p.nareshkumarnaresh9377 6 месяцев назад
Ne sollratha kekum pothu engaluku moochu vanguthu😅
@anandhimanimaran160
@anandhimanimaran160 3 месяца назад
Mukavasi padam rajini dhu dhan. Da
@kajamohideen9957
@kajamohideen9957 4 месяца назад
நாடோடி மன்னன்..எம்.ஜி.ஆர் சரத்குமார்...
@Shiva-il4us
@Shiva-il4us 7 месяцев назад
விஜயின் லவ் டுடே 1997ல் வெளியான படம் 2005 கிடையாது.
@latasri7894
@latasri7894 8 месяцев назад
Velaikaran
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 7 месяцев назад
Velaikaran
@mgpackagingprivatelimited6505
@mgpackagingprivatelimited6505 7 месяцев назад
yenda love today 2005 la ya release achu, 1997 la release da🙄
@alexvalliofficial
@alexvalliofficial 7 месяцев назад
🙏🙏🙏மன்னிச்சுசுசு
@mgpackagingprivatelimited6505
@mgpackagingprivatelimited6505 7 месяцев назад
ok brother@@alexvalliofficial
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 7 месяцев назад
1
@shihamsaheed2250
@shihamsaheed2250 Год назад
Udan pirappu missing
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Ok bro
@nvelram1741
@nvelram1741 4 месяца назад
போடுரத ஒழுங்கா போடு இல்லைனா விட்டுடு அறுவை
@ananddevi9457
@ananddevi9457 Год назад
Kasada kadaulada movie missed
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
💜👍👍👍 ok bro
@sentamilselvan1924
@sentamilselvan1924 Год назад
BRO VIDUTHALI MOVIE HERO SOORI BRO
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Ok bro🙏
@sanmugaraasaajithkumaraji6287
Vijay movie love to day 2005 illa bro
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
சரிங்க ஐயா
@veludmdk6109
@veludmdk6109 Год назад
1981ல் கேப்டன் விஜயகாந்த் நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் திரைப்படம் .. அதே பெயரில் 2017ல் வெளியாகி உள்ளது .. 1990ல் கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான புலன்விசாரணை படம் மீண்டும் பிரசாந்த் நடித்து அதே பெயரில் வெளியானது அரிசந்திரா என பழைய படம் ஒன்று வெளியானது பிறகு கார்த்திக் நடித்து அரிச்சந்திரா என்ற பெயரில் படம் வெளியானது .. கமல்ஹாசன் நடிப்பில் குரு என்ற பெயரில் படம் வெளியானது பிறகு அதே பெயரில் குரு என்ற இந்தி படம் வெளியானது ..
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
சிறப்பான பதிவு சகோதரரே👌👌👌👌👌💯💯💯💯
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 6 месяцев назад
Kathanayagan pandiyarajan movie was not released in 1968 😂😂 wrong information
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 7 месяцев назад
😂
@rajatvr5974
@rajatvr5974 5 месяцев назад
அது என்னட உன் கிட்ட ஒர வஞ்சன சிவாஜி நடித்த ராஜா படத்தை தல அஜித் ராஜா சொல்லுர எம் ஜீஆர் நடித்த வேட்டைக்காரன் பத்தை தளபதி விஜய் சொல்லாமல் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் சொல்லுர தமிழ் நாட்டில் பிறந்த தமிழர்களின் தளபதி விஜய் என்று சொல்லு டா
@abdulkadernaina5221
@abdulkadernaina5221 3 месяца назад
அலிபாபாவும் 40 திருடர்களும் N.S கிருஷ்னன்1941&1956 MGR
Далее
Слушали бы такое на повторе?
01:00
Слушали бы такое на повторе?
01:00