PDF LINK drive.google.com/file/d/1WIGSkurHyVaGNiKbHPgaXdK5v-2byhlu/view?usp=sharing GURUNATH IAS ACADEMY - APP LINK play.google.com/store/apps/details?id=com.gurunath.ias_academy WhatsApp : 94438 44441
உங்களைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை ஐயா. மிக்க நன்றி. தூக்கமில்லா ஏக்கத்தோடு எப்படியேனும் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நீங்கள் செய்யும் சேவை அற்புதமானது. வாழ்க! வளர்க!
தெய்வமே இவ்வளவு நாள் எங்கு இருந்திங்க தெய்வமே . நான் 2013 டெட் பாஸ் ஆசிரியர்.தற்போதுநியமன தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறேன்.வயது 42.உயிரியல் சுத்தமாக தெரியாது.1999ல் உயிரியல் படித்தது.இவ்வளவு எளிதாக யாரும் புரிய வைக்க முடியாது.நன்றி நன்றி ஆசிரியரே.வாழ்க வளமுடன்.தங்கள் சேவை தொடரட்டும்.எங்களை போன்றவர்களுக்கும் சேர்த்து வீடியோ போடுங்கள்
Sir sila famous utube channel edutha subjectaya tirumpa tirumpa eduthu. 50 schedule pottu atha paathila stop panni, batchnu onnu pottu, pathila stop panni, motivation perula 40 mins pesi ,ivanga ellarum ungla paathu padikanum sir , unga class enaku motivation ah irku, sir neenga oru subject ah storyah solreenga , but other academy 😂😂😂
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு. As that kural, injecting the knowledge my dear baby ma....that too in the sense of service.....
யாரு சாமி நீங்க.. நான் படித்த பள்ளி (Bio Maths), கல்லூரிகளில் கிடைக்காத தெளிவு உங்கள் ஒரு வீடியோ வில் தெரிந்து விட்டது.. புரிந்து விட்டது ஐயா... தெய்வமே.. 🙏🙏🙏 நீங்கள் தான் உண்மையான குரு.. 👍👍👍
Everyday seconds waiting for your video sir........ one and only your video is subject with motivation sir Nan correct ah MSG potrukkana ennanu therila.....but ungalukku thanks solrathukkana varthaiye illa sir🔥🔥🔥🔥🔥hatts of thalaiva
Wonderful job Lots of thanks to u 💐💐💐 உங்களுக்கு நிகர் நீங்களே அருமையான கற்பித்தல் வாழ்க! வளர்க! உங்களது கல்வி சேவை வளரட்டும் நீங்க நல்லா இருக்கணும் 🤗 மிக்க நன்றி சார்.
Wow super sir 👏👏 உடம்பு மேல பெரிய மரியாதையே வந்திடுச்சு 🙏🙏 மிக்க நன்றி RBC, WBC, Limposite.. (எளிமையான முறையில் கற்றுக்கொண்டேன் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏)
I'm happy to get reply from u... Goosebumps.. bcoz I'm a huge fan of u... Naa unga motivation la thaa padichitu irukken.. exam pass pannittaa trichy la ungala thedi vanthu aasirvatham vanganum anna❤️..
I am science student but scholl enakku sathiyemaa puriyale... Aanaa ippo neneja sirippu varuthu I ivelo easy yanethe puriyamee clg mutujutentuuuu..😂😂😂😂.... Sir ninge veràa levelll❤❤❤
Good afternoon, sir. I am now only writing the group 2 exam the first time. So I didn't know which topics I wanted to cover first. So can you please tell me, sir?
Sir , please answer the question. The difference between the simple interest received from two different sources on Rs.1500 for 3 years is Rs.13.50. The difference between their rate of interest is?