Тёмный

ஒரே 1 முறை இந்த கோவிலுக்கு சென்றால் பூர்வ ஜென்ம கர்மாவும் பாவங்கள் அழியும் | karmavinai theera 

ஜோதிட ரகசியங்கள்
Подписаться 836 тыс.
Просмотров 420 тыс.
50% 1

ஒரே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றால் பூர்வ ஜென்ம கர்மாவும் பாவங்கள் அழியும், இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் எப்படி வணங்க வேண்டும் என்பதை விளக்குகிறார் ஆத்மிக் ஞானகுரு.
அந்துநாத சுவாமி சித்தர் சென்னை ஜீவசமாதி
• வாழ்க்கையில் அதிசயத்தை...
ஸ்ரீ சக்கரை அம்மா ஜீவ சமாதி சென்னை
• இந்த சித்தரை வழிபட்டால...
Meditation for sleep | Relaxing music for stress relief | Universe healing music
• Meditation for sleep |...
Sivayoginathar Temple, Thiruvisainallur, Thanjavur
The Sivayoginathar Temple is believed to be built at the spot where eight Siva yogis attained salvation and merged with the lingam.
Contact
Arulmigu Yoganandeswarar Tirukkovil,
Tiruvisainallur - 612 105,
Thanjavur District
Phone: +91- 435-200 0679, 94447 47142
how to reach this temple.
Tiruvisainallur is on the way to Suriyanar Koil in the Veppathur route from Kumbakonam (8 kms).
Nearest Railway Station is located at Tiruvidaimaruthur & Nearest Airport is located at Trichy.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@muniandymunusamy7202
@muniandymunusamy7202 4 года назад
அருமையான பதிவு. திருஆலயம் அமைந்துள்ள ஊர்/இடம் மற்றும் போக்குவரவு வசதி விபரங்களையும் விபரமாக கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.நன்றி உங்கள் சேவைக்கு பாராட்டுகள்.
@amirtharajan3225
@amirtharajan3225 3 года назад
ஓம் நமசிவாய உண்மை ஐயா உண்மை சிவன் கோயில் கண்டால் போகாமல் இருக்காதீர்கள் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்க எம்பெருமானே கதி
@Ma93635
@Ma93635 3 года назад
அருமையான ஆலயம் பற்றி இனிமையான குரலில் அற்புதமான தகவல் அளித்துள்ளீர்கள். நன்றி.👌💐
@PalaniSamy-pz3dy
@PalaniSamy-pz3dy 3 года назад
மிக அருமை ஐயா தாங்கள் இனிய குரலில் விளக்கம் சொன்னது மிக அருமை வாழ்த்துக்கள்.
@marimanavalan8774
@marimanavalan8774 3 года назад
இத்தலம் திருஞானசம்பந்தபெருமானால் பாடல் பெற்றத் தலம் .இத்தலத்தின் தென்சுற்றில் நிழல் கடிகாரம் சிறப்பு. இத்தலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் சம்பந்தரால் பாடல் பெற்ற நண்டு வழிப்பட்ட நண்டான் கோயில் (கற்கோயில் - திருந்துதேவன்குடி தேவாரத்தலப் பெயர்) உள்ளது
@ashokankb6451
@ashokankb6451 3 года назад
மகிழ்ச்சி ஐயா 👏இரண்டு வாரங்கள் முன்பாகத்தான் இத்திருகோயிலிலுக்கு சென்று வரும் பாக்கியம் பெற்றோம்👏👏👏அருமை அருமை அழகு அழகு 🌹❤️🌺
@saranyaravichandran9615
@saranyaravichandran9615 2 года назад
Can u pls tell which temple is this and where it is located...
@RSUsha-xo4ij
@RSUsha-xo4ij 2 года назад
Nanum sendru vanden
@mutualfunddistributor1111
@mutualfunddistributor1111 Год назад
@@saranyaravichandran9615 comment la pinned comment paarunga
@madhusuthanan1855
@madhusuthanan1855 Год назад
இந்த கோயிலுக்கு செல்லும் சரியான வழி செல்லவும் ஈரோடு டில் இருந்து
@ashokankb6451
@ashokankb6451 Год назад
கும்பகோணத்தில் இருந்து சென்றோம்.. விசாரித்து செல்லவும்.. திருச்செங்கோடு காரர்கள் உள்ளே நிறைய வேலைப்பாடுகளுக்கு உதவியிருக்கிறார்கள்.. தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷம்..
@Sakthivel-vb9tr
@Sakthivel-vb9tr 3 года назад
நல்லவர்களுக்கு கடவுள் இல்லை
@Rajakmk1987-hs2hj
@Rajakmk1987-hs2hj Год назад
100 percentage❤ unmai
@malarvizhiut7469
@malarvizhiut7469 Год назад
நீங்கள் பள்ளி அளவில்கூட தமிழிலக்கியம் படித்ததில்லையோ?
@senthils4862
@senthils4862 4 года назад
நல்ல தகவலை தந்தற்கு நன்றி சார்.....
@mohanj1768
@mohanj1768 4 года назад
ஓம் நமசிவாய ஓம் சரவண பவ முருகா
@user-gb3es3ou3c
@user-gb3es3ou3c 3 года назад
கும்பகோணம் >>> திருவிசலூர் >> ஸ்ரீ சௌதிர நாயகி >> சிவயோகி நாதன்
@perumalppl0778
@perumalppl0778 3 года назад
nanruy
@selvamjcb1370
@selvamjcb1370 3 года назад
Kumbakonam
@selvamjcb1370
@selvamjcb1370 3 года назад
Kumbakonam Thiruvallur 70 Yogi Nagar
@muniyappansaran1043
@muniyappansaran1043 2 года назад
Tq
@Kalpana1959
@Kalpana1959 6 месяцев назад
ஊரின் பெயர் தகவல் தந்ததற்கு மிக்க நன்றி
@sabbainaidu9443
@sabbainaidu9443 3 года назад
அருமையான ஆன்மீகத் தகவல் ! நன்றி கலந்த வணக்கம் !
@r.gayathrir3709
@r.gayathrir3709 2 года назад
Anybody wants to visit this Temple take room in kumbakonam itself...... near this Temple there is no place for accommodation......that's better.......we have visited before 2 days........ very nice......
@elsydan5857
@elsydan5857 3 года назад
Swami athma,Sei vinai kolarugal,vidupada enda kovillukku pooga vendum
@soundararajanswaminathan686
@soundararajanswaminathan686 3 года назад
Om Namasivaya 🙏 Thank you sir 🙏
@Manikandan-ki9po
@Manikandan-ki9po 4 года назад
நன்றி ஐயா. நல்ல ஒரு பதிவு.
@Kuzhandaisami
@Kuzhandaisami 3 года назад
The temple is located in Thiruvisainallur.. a few kms away from kumbakonam..
@anbur3009
@anbur3009 2 года назад
ஓம் நமசிவாய.... கால பைரவா நமக
@k.srinivasank.srinivasan3473
@k.srinivasank.srinivasan3473 4 года назад
SIR...... SUPER ohhhh Super.
@natarajansivayogam7616
@natarajansivayogam7616 3 года назад
நன்றி, ஐயா.
@jaiganesh8737
@jaiganesh8737 Год назад
அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய எம்பெருமானே எனக்கு நீயே கதி தாமோதிரன்🙏
@ravimurugan8627
@ravimurugan8627 4 года назад
ஓம் நமச்சிவாய...
@athangudiyarastromarimuthu2661
திருச்சிற்றம்பலம் நன்றி ஐயா 🙏🙏🙏
@DasAutoLoco
@DasAutoLoco 3 года назад
அனைத்து அருளும் அனைவருக்கும் சேரும் 🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 4 года назад
🌺Romba Nandrigal sir neenga kovila Pattri sollum both romba avaalaga ullathu yetharkum Ammai appan darisanathirkum avanarul vendum sir 👌👌 Arumai thanks a lots sir 💐 💐🙏
@amirthamjaganathan24
@amirthamjaganathan24 4 года назад
0
@shanmugamkumar3542
@shanmugamkumar3542 3 года назад
இப்படி ஒரு அழகான கோவில் இருந்தால் எல்லோரும் அங்கு சென்று சுலபமாக நமது பாவங்களை போக்கி கொள்ளவும்
@durairajad6391
@durairajad6391 2 года назад
திருசிற்றம்பலம்ஈசனின்பெருமைகேட்டேன்மிக்கமகிழ்சி
@venkatts7919
@venkatts7919 3 года назад
ஆலய முகவரியை பதிவு செய்யுங்கள்
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 3 года назад
Great information sir Thanks a lot
@elayaperumalr3425
@elayaperumalr3425 Год назад
Very good explanation. 👍
@periyasamyperiyasamy2080
@periyasamyperiyasamy2080 4 года назад
Thank you very much sir
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
நான் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு அஷ்டமியில் கும் தவறாமல் சென்று வருகிறேன். கடந்த மார்ச் முதல் லாக்டவுன் காரணமாக செல்ல இயலவில்லை. அற்புதமான நிகழ்வுகள் எனக்கு நடந்தது.
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
@@sankarr8881 வணக்கம். என்ன பேச வேண்டும். சிவாலயம்.
@jayavelumk8996
@jayavelumk8996 4 года назад
மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் ....கருணை ஒன்றே போதும்...கடவுள் உங்களை தேடி வருவார்.....இது ஈசன் மீது ஆணை
@rosereena3840
@rosereena3840 4 года назад
நீங்க அதே ஊரில் இருப்பீர்கள், அதனால் போவீர், நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம். 🙄
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
@@rosereena3840 வணக்கம். நாங்கள் சென்னையில் இருக்கிறோம். அந்த கோவில் பெருமையை படித்த பார்த்த பின் தான் சென்றேன். மரணத்தின் எல்லையில் இருந்த நான் நம்பிக்கையோடு சென்றேன். மறுநாளே நல்ல தீர்வு கிடைத்தது. அதற்கு அடுத்த மாதத்தில் இருந்து எதையெல்லாம் இழந்தோமோ இறைவன் அதையெல்லாம் திரும்ப தந்தான். அந்த நன்றி மறவாமல் கடந்த 8 ஆண்டுகளாக செல்கிறேன். லாக்டவுன் காரணமாக 5 மாதமாக செல்லமுடியவில்லை. மீண்டும் இறைவன் அருளால் உடம்பில் தெம்பு இருக்கும் வரை செல்வேன். அடுத்த மாதம் செல்லவேண்டும் எனில் இந்த மாதமே ரெயில் டிக்கெட் புக் பண்ணி விடுவேன். இப்படி தான் 8 ஆண்டுகளாக செல்கிறேன். இன்னமும் ஓர் ஆசை எனக்கு படிப்பு கிடையாது. ஆனால் இறைவனை பற்றி பாடல்கள் பாட வேண்டும் என. அதையும் அவனே நடத்தி வைப்பார். நம்பிக்கையோடு செல்லுங்கள். நல்லதே நடக்கும் சிவாயநம.
@rosereena3840
@rosereena3840 4 года назад
@@bhuvaneshwariv7476 மிக்க நன்றி, சகோதரி. என் பெயர் நித்யா. நான் எதிரிகளால் பல இன்னல்களை அனுபவித்து வருகிறேன், எப்போது நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பது தெரியவில்லை 🙏 எதிரிகள் என்று குறிப்பிட்டது வெளியில் இல்லை, வீட்டில் உள்ளவர்கள் தான். கூட்டு குடும்பம், அதில் 5எதிரிகள். மூலதனமான எதிரி என்று பார்த்தால் ஒரே ஒரு பெண் தான். இப்போது அந்த பெண்ணால் என்னை எதிர்ப்பவர்கள் ஏராளமானோர். 🙂
@arvindhans3449
@arvindhans3449 3 года назад
Mikka nandri ayya mikka nandri
@sreenivasanpalanisamy1456
@sreenivasanpalanisamy1456 3 года назад
ஓம் நமசிவாய
@sivabalajisarma8829
@sivabalajisarma8829 3 года назад
Excellent.
@bhuvaneswarivenkatachalam3843
@bhuvaneswarivenkatachalam3843 3 года назад
Thank you universe
@narayanasamybalakrishnan5804
Nandri guruji.🙏🙏🙏💐💐💐💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 года назад
🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌹🙏
@muralivenugopal4016
@muralivenugopal4016 2 года назад
Jai Hind 🙏
@sssatoz3350
@sssatoz3350 Год назад
நன்றி
@murugesanr5502
@murugesanr5502 4 года назад
Thanku sir
@gurujothidamashok8631
@gurujothidamashok8631 2 года назад
My village
@rajeswarig3732
@rajeswarig3732 4 года назад
Super thank s a lot
@eswariangu1800
@eswariangu1800 2 года назад
Thanks
@user-vc2bk5mr5p
@user-vc2bk5mr5p 3 года назад
நன்றி ஐயா
@sankarsk411
@sankarsk411 3 года назад
Near VEPPATHUR
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 Год назад
Ohm namashivaya🙏🙏🙏🙏
@prasadga9562
@prasadga9562 2 года назад
Nanri ayya
@mpravin1
@mpravin1 3 года назад
Thanks for your good messages for the whole world people
@mohanasundarama3940
@mohanasundarama3940 Год назад
OmNamasivaya
@kumarm2548
@kumarm2548 3 года назад
Super Sir.
@muralivenugopal4016
@muralivenugopal4016 2 года назад
🙏🙏🙏🙏🙏
@gandhidevadoss2621
@gandhidevadoss2621 3 года назад
கும்பகோணம் அருகில் உள்ளது
@murugappansubramanian185
@murugappansubramanian185 4 года назад
லால்குடியில் அமைந்துள்ள சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தில் ஏழு முனிவர்களுக்கும் முக்தி காெ டுக்கும் நிலையில் லிங்கத்தை தரிசிக்கலாம்.
@kswaminathan3458
@kswaminathan3458 3 года назад
பூர்வ ஜென்ம பாவ
@sivakumarvijayalakshmi7544
@sivakumarvijayalakshmi7544 3 года назад
Even Jainism and Buddhism accept the theory of karma These two religion didn't speak of God but accept karma
@subathiraramesh4586
@subathiraramesh4586 3 года назад
Yes
@venkateswarans3228
@venkateswarans3228 4 года назад
Kumbhagonam. Sivayokinathar. SRIsontharanayaki. OMsiva OMsiva OMsiva Venkat pilli Sujatha Nivicha Super happy. OMG
@girijasrinivasanpanduranga6695
@girijasrinivasanpanduranga6695 3 года назад
om namashivaya namaha
@Azagan
@Azagan Год назад
How to go to the temple any bus facilities available? distance pls
@anujewellerycreation7671
@anujewellerycreation7671 2 года назад
Om Sai appa thunai erupar
@jayavelumk8996
@jayavelumk8996 4 года назад
Where is the temple situated? ?
@dharminithiyagu3929
@dharminithiyagu3929 2 года назад
Thiruvesaloor near kumbakonam
@bousdeena6612
@bousdeena6612 2 года назад
Om Namasiviya 🙏
@balajikmsk5584
@balajikmsk5584 Год назад
Please any one share your benefit of sewing this vedio
@muthyamprasad4481
@muthyamprasad4481 2 года назад
Sir could you please tell the temple Timings.
@user-tl7xe1zl4s
@user-tl7xe1zl4s 7 месяцев назад
கர்ம மன்னிப்பு வாசித்தல் தெரியவில்லை சற்று கூறுங்களேன்
@ushhaaramadoss6640
@ushhaaramadoss6640 4 года назад
Super guruji .Thank you
@amirthalingam238
@amirthalingam238 3 года назад
நான் கும்பாபிஷேகத்தை பார்த்தேன்
@gunaseelan6124
@gunaseelan6124 Год назад
Iyya KARUMA mannipai vasipathu eppadi? Book ethenum undaa?
@thiruchandar5127
@thiruchandar5127 4 года назад
Kadakam Rasi kovil. Send video.
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
கட்கடேஸ்வரர் கோவில் கடகராசிக்கு உரியது. இந்த பதிவில் வந்துள்ள திருவிசநல்லூர் கோவிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் சிவன்கோவில். நண்டு பூஜித்த ஸ்தலம்.
@thiruchandar5127
@thiruchandar5127 4 года назад
@@bhuvaneshwariv7476 Thank u.
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக குத்தலாம் மயிலாடுதுறை செல்லும் பஸ்ஸில் ஏறி திருவிசநல்லூர் ஸ்கூல் ஸ்டாப்பிங் என கேட்டு இறங்கவும். 2a, 2b, 38 ராமலிங்கம் க்ரீன் போன்ற பஸ்கள் இந்த ஊர் வழியாக செல்லும்.
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 4 года назад
குத்தாலம் என பதிவிட கை தவறி குத்தலாம் என பதிவாகவிட்டது தவறுக்கு மன்னிக்கவும்.
@koothalingeswararswamythir4203
@koothalingeswararswamythir4203 3 года назад
🙏🙏🙏
@ravisivagami7167
@ravisivagami7167 Год назад
நான் கும்பகோணம் தான் அவசியம் போகிறோம் நண்றி
@umajanakiraman3653
@umajanakiraman3653 4 года назад
Karmamannipu. Paduka enghu kidaikum neenga tharuvengala
@gandhidevadoss2621
@gandhidevadoss2621 2 года назад
கொடுக்கப்பட்டிருக்கும் கைபேசி எண் டாக்டர் ஆ.ஞானகுரு அவர்கள் எழுதிய நூல்களைப் பெறுவதற்காக....
@muthyamprasad4481
@muthyamprasad4481 2 года назад
What is temple timings sir.
@sadachandra3700
@sadachandra3700 3 года назад
💯👌🙏🙏🙏🙏🙏
@sivarajvs8430
@sivarajvs8430 4 года назад
Pl give the list of your books and publisher name
@karupumurugw2782
@karupumurugw2782 4 года назад
Nallathoru Pathivukku NANDRI. Nan'inthakovilukku'Sentru'Ullen.Atharku'pakkathil'Ulla,Thirunthudevankudi,KovilukumSentren.Ithu'Tharpothu,Nandankovil'entrupeyar.ithu'Kadagarasi'kovil'agum.Thiruvisanallur'kovil,Jadayu,Valipattathalam. Namasivayam'valga Nathan thalvalga Imaipoluthum'Ennenchil neengathanthal valga Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri.
@sssathya5291
@sssathya5291 3 года назад
Epdi feel Achu nga
@karupumurugw2782
@karupumurugw2782 3 года назад
Manam'magilseyaga'irunthathu. OMNAMASIVAYA. NANDRI
@sureshb977
@sureshb977 4 года назад
Please give me full address of the Temple and excat location of the temple.How many kms away from Kumbakonam
@yogananthn8966
@yogananthn8966 3 года назад
4 kilometres away from kumbakonam
@sureshb977
@sureshb977 3 года назад
Thank you very much Sir
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 года назад
See description box..Details there
@hellofriends3981
@hellofriends3981 Год назад
Inda kovil enga irukku
@chandramohang8270
@chandramohang8270 7 месяцев назад
Enga ponakum head la brain iruntha thaan, WIN, unless eeeeee😊
@RMKTanu
@RMKTanu 3 года назад
If it's true, then let's send STALIN to this temple so that his sins and his father's sins can be dissolved.
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 4 месяца назад
Last jenma cm has made puniyam for his post. For this jenma criores of jenma to come
@suryandear3193
@suryandear3193 4 года назад
Uyarndhavan thaazndhavan yena paavam serthu punniyam tedinaal unnoda poorveega sangathi pathil solllavedivarum
@vanadurga14
@vanadurga14 4 года назад
If you have faith in God which should be at anytime not change, you can achieve your goals and objectives with happiness and peace. Money alone cannot give. Live need based than greed based
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 года назад
கொன்னுட்டீங்க போங்க
@satchin5724
@satchin5724 3 года назад
Absolutely correct. No blessing fm god for good with honest peoples, especiusly in hindu . I hv lost my confidence in hindu culture.
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 3 года назад
Accident happens.. So u wont travel ah?? Think.. Dont blame others.. U can't conclude by looking at others.. Just shared my thought..
@vijayalakshmi-kn4vq
@vijayalakshmi-kn4vq 3 года назад
especially in hindu? karma hits us sometimes very bad. all we can do is pray , believe in change and keep doing our best. nothing else will help. please dont develop any hatredness towards anything...try to meditate and keep your mind calm. This video is an information, believe or not is your choice...
@venkatm3594
@venkatm3594 2 года назад
Rzb
@arulkumar7234
@arulkumar7234 3 года назад
appram yen unakku puthi varla
@manoalamelu6427
@manoalamelu6427 3 года назад
Sivayanama
@senthilbalaji8507
@senthilbalaji8507 4 года назад
Karma mannipu sollavum .
@umajanakiraman3653
@umajanakiraman3653 4 года назад
Enghu kidaikum. Slogan book iruka
@fourtheye-r5j
@fourtheye-r5j 3 года назад
பச்சை பொய் .பாவங்கள் அனுபவித்து தான் குறையும். கோவிலுக்கு சென்றால் போய்விடும் என்பது தவறான வழிகாட்டுவதாக இருக்கும்
@murugananandham3315
@murugananandham3315 3 года назад
உண்மை
@goldenbird222
@goldenbird222 3 года назад
நீங்கள் நினைப்பது போல் அனைவரும் எளிதாக போய் விடமுடியாது. அதுதான் கர்மா.. அது தீர வழி இருப்போர் சில புண்ணியம் முந்தைய பிறவியில் செய்தவர்மட்டுமே போகமுடியும்.. அப்படி பாவம் செய்துவிட்டு போய் வருவோம் என்றுநினைப்பவர்க்கு இது கண்ணில் கூட படாது.. 😊
@chidambaramcramiah8507
@chidambaramcramiah8507 2 года назад
Kovil timings pls inform
@sarojiniesubabu4778
@sarojiniesubabu4778 3 года назад
Nocommamt
@anandhakumar5831
@anandhakumar5831 2 года назад
Poda dubuku
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 4 года назад
நல்ல தகவல் ஐயா நன்றி.
@ravisivagami7167
@ravisivagami7167 Год назад
ஓம் நமச்சிவாய
@rrajeshkannan5187
@rrajeshkannan5187 3 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн