Тёмный

ஒரே Hotel-ல வேலை செஞ்சோம் : சண்டையில் தொடங்கிய காதல் | Chef Deena And Wife Julie Couple Interview 

Arrowroots Tamil
Подписаться 925 тыс.
Просмотров 686 тыс.
50% 1

#chefdeena #metromail #tamilfood
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places.
ஒரே hotel-ல வேலை செஞ்சோம் : சண்டையில் தொடங்கிய காதல் | Chef Deena And Wife Julie Couple Interview

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Год назад
தீனா தம்பி டிவி ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பார்க்கிறேன்.எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், சமையலில் பேசுவதில், பிறரை மதிக்க தெரிவதில் இப்பகுடும்ப தலைவனில் வாழ்க வளமுடன் உங்களையும் மனைவி பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். God பிளஸ்you. ❤️🙏(ஆச்சி அமுதா அருணாசலம்).
@jayasreeavm4660
@jayasreeavm4660 Год назад
இருவரும் மனமொத்த தம்பதியராய் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
@subbulakshmisubbu7665
@subbulakshmisubbu7665 Год назад
வாழ்க வளமுடன் தீனா. நான் உங்கள் பயணங்களையும், சமையல்களையும் விரும்பிப் பார்ப்பேன். உங்கள் இல்லாளோடு முதல் முறை பார்க்கும் பொழுது மிக மகிழ்ந்தேன். குறிப்பாக கொங்கு சமையலைத் தேடிச் சென்று பிரபலப் படுத்தும் பொழுது ,புலப்படும் ஒரு விசயம் முற்றிலும் ஆரோக்கியம். நாங்களும் அந்த முறைப்படி சமைப்பவர்கள் தான். நன்றி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்ங்க தீனா ...மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்ங்க.
@lakshmidevi169
@lakshmidevi169 10 месяцев назад
தீனா தம்பி மனைவியும் நீங்களும் தூள் வாழ்க வளமுடன் God bless you 💓💓🙏❤️💕
@xavierirudhayam1772
@xavierirudhayam1772 Год назад
"என்னவள் கிறிஸ்தவர் நான் இந்து; இதுதான் இந்தியா. வாழ்க வளமுடன்.
@MUTHIAHMOHAN-u8b
@MUTHIAHMOHAN-u8b Год назад
இவரின் குரல் இனிமை, மேடம் மேலும் இனிமை. வாழ்க வளமுடன்.💐💐
@thiruvalarselvi3084
@thiruvalarselvi3084 Год назад
அழகான மனைவி அன்பான துணைவி ❤❤❤❤❤
@shakila7518
@shakila7518 Год назад
இறைவ‌ன் இணைத்த 💞 இதயங்கள் ❤❤வாழ்க பல்லாண்டு🎉GOD BLESSINGS WILL SHOWER UPON YOU BOTH 🎊🎉
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 Год назад
அருமை தீனா பிரதர் .நல்ல பண்பாண மனிதர் நீங்கள். வாழ்த்துக்கள்.
@roselinexavier1396
@roselinexavier1396 Год назад
இருவரும் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.இறைவன் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற எனது ஆசீரும் ஜெபங்களும் என்றெண்டும் உங்களுக்கு உண்டு.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
🥰அழகான ஜோடிகள் 😍.. வாழ்த்துக்கள் சகோ 🥰❤
@shanthiraghavan1057
@shanthiraghavan1057 Год назад
இவரோட சமையல் யூடியூப் லே நிறைய பாத்துருக்கேன்.செஞ்சுருக்கேன்.ரொம்ப பிடிக்கும்.cute couple.
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Год назад
Hi
@dr.mbaskar2342
@dr.mbaskar2342 Год назад
P⁰⁰
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Even me the same
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Год назад
@@umamaheswari604 me too
@dorinsharmilakang8063
@dorinsharmilakang8063 Год назад
Yeah.. same here! Cute couple❤ god bless❤❤
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Год назад
ரொம்ப சந்தோஷமா இருந்தது சூப்பர் க்கியூட் ஜோடி பொருத்தம் வேர லெவல் உங்கள் காதல் கதையை வேர லெவல் செம க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️💯
@nanditaarunkumar6193
@nanditaarunkumar6193 Год назад
Anjaraipetti deena sir program pathudhan nan neraya samaikka kathukitten
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
Deena Julie very best couple.Rendu perume pirarai mathikkum subavam kondavarhal.Ammavin aasihal enrenrum.very interesting video... vaazha valamudan 💐
@sathasivamar8557
@sathasivamar8557 Год назад
தீனா தம்பி உங்கள் சமையல் செய் முறை விலக்கம் மிகவும் பிடித்தமான என் மனைவிக்கு ❤ வாழ்த்துகள்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Год назад
சார் நீங்கள் இருவரும் தம்பதிகளாக ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழணும். Made for Each Other Couple ஆக தெரிகிறது திரு தீனா சார் குரல் இனிமையாக இருக்கிறது. வீடியோவும் சூப்பர்.
@thamizhselvi29
@thamizhselvi29 Год назад
மிகவும் அழகான குடும்பம் எதார்தமான போலி தனம் இல்லாமல் இருக்கிறார்கள். தீனா சார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@gladysgrace7174
@gladysgrace7174 Год назад
அருமை..தீனா சார்..உங்கள் மனைவி மிக அருமை...நாங்கள் உங்கள் சமையல் குறிப்புகள் நிறைய பார்ப்போம்..ரொம்ப பிடிக்கும்..🙏
@arunprakash7577
@arunprakash7577 Год назад
Voice voice voice.... உங்களிடம் எனக்கு பிடித்தது... Sema soft voice❤
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 Год назад
For a man who is expert in cooking to accept his wife’s cooking is truly commendable. Blessings to the couple 🎉
@mithiran7774
@mithiran7774 Год назад
திருஷ்டி சுத்தி போடுங்க 😇😇😇😇
@chitrav2494
@chitrav2494 Год назад
Chef Dheena Sir Tvyil niraiya samaiyal programme parthullane.... very nice programme...👌👌👌
@manjuveni8875
@manjuveni8875 Год назад
தீனா சார் உங்க பேச்சி அருமை உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கும் 👍
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Год назад
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். தீனா சார்.🎉🎉❤
@a1_flavour
@a1_flavour Год назад
Deena, Julie- An Inspiring couple who exemplify the true meaning of love and commitment. They have down-to-earth personality and open-minded. They are the embodiment of strength, unity, and unwavering loyalty and trust to each other. Their love knows no boundaries, transcending differences and bringing people together. May your life be filled with joy and happiness.
@smileflower.916
@smileflower.916 Год назад
மிக அழகான இதயங்கள்..அன்பு இதயங்கள்..
@lathasankar9300
@lathasankar9300 Год назад
My favorite chef😊 Always simple and humble.. God bless you both🌹💐
@ednarajani4052
@ednarajani4052 Год назад
நீங்கள் இருவரும் இனிதே இல்லரத்தில் மகிழ்வுடன் வாழ்த்துக்கள் உங்கள் சமையல் வீடியோக்கள் பார்த்து சமைத்து இருக்கிறேன் from Germany 😊😊😊
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 Год назад
Deena & Juli both are made for each other. God bless you & your family.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Год назад
Deena juli maid for each other's valzhga valamudan sairam his here for you and your family💐💐💐💐🌹🌹🌹🌹 lovely couple🎉🎉🎉❤❤❤
@anniepeterfernandez277
@anniepeterfernandez277 Год назад
God bless you with lots of blessings
@kaira2040
@kaira2040 Год назад
Very cute couple.God bless you.
@premagangadharbhat997
@premagangadharbhat997 Год назад
Enna Deena thambi ? Patha body bilder maadiri erukinga. Evlo softa pesaringa? Jodi supera erukku.
@valupuransm8147
@valupuransm8147 Год назад
Super sir Zee Tamil program panuu poothu erunthu ungaloda fan sir super mam and sir❤❤❤❤❤❤❤
@dhanambkm7267
@dhanambkm7267 Год назад
அருமையான அழகான ஜோடி வாழ்த்துக்கள் தீனா தம்பி ❤❤❤❤❤❤❤❤
@mdjalex
@mdjalex Год назад
சகோதரா உங்கள் குரலும் மிகவும் இனிமை.வாழ்த்துக்கள்.
@kalaimanik51
@kalaimanik51 Год назад
Deena and Julie God bless BOTH Deena nice man and superman
@UmaUma-wc2ju
@UmaUma-wc2ju Год назад
Unga samaya first nan zee tamil a pthuruken. I like chef deena sir.😊
@balabusvlogs8814
@balabusvlogs8814 Год назад
வணக்கம் சார் உங்க சமையல் எனகக்கு ரொம்ப பிடிக்கும்
@rubyjaculined7504
@rubyjaculined7504 Год назад
My lovely couple. Deena is well hearted person he takes video with different person asif he never knows about cooking. God bless you both ❤from Trichy.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Год назад
Dheena sir unga fan naan . Lovely 🤩🌹 couples 🤝🎊 . Super Jodi. Unga wife simply 👌...
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Год назад
Dheena vin recipies super. Avar cholluvathupola pannzven pakkava irukkum. Sll the best fir the couple
@thilakak5205
@thilakak5205 Год назад
தீனா சார் ரொம்ப பிடிக்கும், அருமையான ஜோடி, வாழ்க வளமுடன்
@muthumuthu-yz2mf
@muthumuthu-yz2mf Год назад
Super Dheena வாழ்க வளமுடன்
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Год назад
Nice interview dheena sir romba respect ah than peuvaru. Samayal super ah panni kaattuvaru... Wife nalla alaga irukkanga...
@Perumal-t4b
@Perumal-t4b Год назад
Same type of love story for us...only change is the office(urs is hotel and ours is a construction company) ...nice to hear the same story of ours... God bless you...
@sivanamasivayam5536
@sivanamasivayam5536 Год назад
It is a wonderful video of Chef Dina. He is a simple and sincere man. May God bless him and his family.
@vikkiblakz
@vikkiblakz Год назад
I have not seen his video. Just seeing this interview randomly and like his way of talking 😊
@devishankerg3916
@devishankerg3916 Год назад
One of my favourite cooking gurus,his simplistic narrations on cooking dishes are simply marvelous.
@chithrasri74
@chithrasri74 Год назад
Super Chef. Unga wife looking nice. Lovely couple ❤
@hemamalini3076
@hemamalini3076 Год назад
Deena Sir Julli Mam ku Rose koduthu I Love You sonnara nambave mudyavillai Naan avari verum Chef aga parthi palagi viten God bless you both from bangalore
@tamilarasi3778
@tamilarasi3778 Год назад
வாழ்த்துக்கள் தீனா தம்பதிகளுக்கு❤ தீனா சார் உங்கள் வீடியோ எனக்கு சமையலில் மிகவும் உதவிகரமாக உள்ளது மிகவும் நன்றி கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்
@vaiyanam1647
@vaiyanam1647 Год назад
Lovely couples Julie u r looking so cute simply adorable
@saraswathyeaswaramoorthy3682
மிகவும் அழகான எதார்த்தமான எந்தவித போலித்தனமும் இல்லாத தம்பதிகள்.. வாழ்க வளமுடன்
@suryaprabha4154
@suryaprabha4154 Год назад
எஸ்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam ! Enrum sernthu Deena,Julie makilchchiyaka vaazh iraivan thunai ganolikku nanry.
@sowbakkaiyamsowbakkaiyam4800
Deena julie very nice couple God blessed 😊😊😊😊😊💖💖💖💖💖💖
@gracyc1490
@gracyc1490 Год назад
அருமையான தம்பதிகள்🎉🎉
@ganbabunc
@ganbabunc Год назад
Chef dheena ஒரு bachelor என்று நினைத்தேன் . நல்ல ஜோடி 😂
@18kps
@18kps Год назад
😊 super interesting interview, jolly ah irunthathu, vazhthukal rendu perukum
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Год назад
Nalla Jodi vazga valamudan
@mdjalex
@mdjalex Год назад
உண்மையான அன்பிற்கு மதமே கிடையாது.
@manimegalaip9345
@manimegalaip9345 Год назад
வாழ்த்துக்கள் தீனா வாழ்க வளமுடன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்
@saraswadi9738
@saraswadi9738 Год назад
Made for each others. May God bless you both abundantly. ❤
@arulmarymary1689
@arulmarymary1689 Год назад
Praise the lord. Sweet couple, made fr each other. God bless you.🙏
@FL-GOP
@FL-GOP Год назад
Lovely couple! Best wishes to your family!
@panchanbu9469
@panchanbu9469 Год назад
Super dheena anna and akka...idhe sandhosathoda eppavum irukkanum...
@sarassmuthu8011
@sarassmuthu8011 Год назад
Cute adorable couple 👌👌👌I had watched most of Chef Dheena's cooking videos.🥰😇God bless them both Canada
@vijianu4647
@vijianu4647 Год назад
Dheena sir ungala unga samayal romba pidikkum unga samayala neenga samaikkum pothu pakathula irrunthu pakkanum romba nall aasai..avalvu pidikum neenga explain pantra vitham super a irrukkum..neenga super pair sir..
@preethammk6831
@preethammk6831 Год назад
Very nice couple. Frankly speaking couple. God bless your family
@Nasusigamanigajendran
@Nasusigamanigajendran 11 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் மேலும் வளரும்
@MeeraMeera-m5f
@MeeraMeera-m5f Год назад
Adorable Couple. God bless you both❤❤
@umaselvam7864
@umaselvam7864 Год назад
Dheena bro ur love story was superb like ur cooking.Sister is beautiful.Both r humble and sweet.
@saiprakashbalasubramanian9057
Lovely ❤. Very casual and natural talk. God bless you both. I am fan of the Chef😊
@saraswathid111
@saraswathid111 Год назад
Cute couple,vazhka valamudan,valarka nalamudan.
@raduvedi
@raduvedi Год назад
Chef lot of respect for you! You are such a great human!
@Jayanthi1963
@Jayanthi1963 Год назад
Cute and lovely couples chef deena is my inspiration i have followed his cooking videos he is such a wonderful person his wife also humble and great god bless you both and your family thank you so very much this is jayanthi
@tamilgaming8410
@tamilgaming8410 Год назад
Super ellarum etha follow panninga
@susedharajalakshmi3534
@susedharajalakshmi3534 Год назад
God Bless you Both.vazha valamudan
@manimegalaisamidurai4393
@manimegalaisamidurai4393 Год назад
My favourite chef Deena sir. Chef thattai muruku palgaarangal paarthu niraiya seithu irukiren. Thank you avarudaiya love story paarthuten. Avanga rendu families paarkanum.
@mr.wisdom8800
@mr.wisdom8800 Год назад
Couples interview indha mathri pakkala. Super ❤❤❤❤
@swasthikariyhan4048
@swasthikariyhan4048 Год назад
Super anna neenga eppodhum eppadi happy ya ikkunum😊
@malathis2205
@malathis2205 Год назад
Deena sir is very good. You are very lucky ma God bless both of you
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Год назад
Vazhaga valamudan..👐
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 Год назад
Both are smiling and cute face
@gayathri2
@gayathri2 Год назад
God blesses these wonderful couples
@apeekshabhat1875
@apeekshabhat1875 Год назад
Very nice.. feel good interview.. stay blessed ❤🙏🏼
@ashikaandal2836
@ashikaandal2836 Год назад
Such a humble person .God bless you both
@rameshvairakkannu9938
@rameshvairakkannu9938 Год назад
Super bro Vazhthukkal
@mahendranmahi7709
@mahendranmahi7709 Год назад
Congratulations both of you Made for each other
@latharavigopal8773
@latharavigopal8773 Год назад
Enjoyed this video.
@vahinigeetha3850
@vahinigeetha3850 11 месяцев назад
அழகான நாகரீகமான இண்டர்வியு சூப்பர்
@lakshmiannamalai5296
@lakshmiannamalai5296 Год назад
So sweet , chef and Julie
@jovithamartin185
@jovithamartin185 Год назад
my favorite chef and lovely couples may god bless them
@n.ravisubamaran7812
@n.ravisubamaran7812 Год назад
A fine couple.congrats Dheena
@sujathar904
@sujathar904 Год назад
neenga renduperum ipadiye happiya irunga god bless you 🎉❤
@sellamuthusr6473
@sellamuthusr6473 Год назад
வாழ்த்துக்கள்
@madanama1
@madanama1 Год назад
Wonderful Chef. Great Human being indeed. ❤
@DineshKumar-ub9dm
@DineshKumar-ub9dm Год назад
Super anna good 9.55 to 10.10 enaku epdi than nadanthathu 💐💐💐
@padmapadma5967
@padmapadma5967 Год назад
Made for each other❤
@sujathatr3934
@sujathatr3934 Год назад
Happy to see and hear about both of you
@shanthiravi5458
@shanthiravi5458 Год назад
Beautiful couple
@vijayalakshmi9572
@vijayalakshmi9572 Год назад
Beautiful lovely couple. May god bless you both.
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 110 млн
Human vs Jet Engine
00:19
Просмотров 110 млн