Тёмный

ஒரே Phone Call-ல Rajini Sir படம்..ஆத்தா நான் Pass ஆகிட்டேன் Moment..! | Deva Sir Special | Part 2 

Blacksheep Cinemas
Подписаться 428 тыс.
Просмотров 440 тыс.
50% 1

#deva #ninaivooruparavai #bscinemas
To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay.com/pl_FumPht6...
For Bulk Bookings Contact : +91 7305887667
Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/de...
Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-valu...
For more Videos Like this Subscribe Blacksheep Cinemas
/ blacksheepcinemas
BlackSheep Cinemas - "We're Here To Celebrate Cinema"
A Channel Exclusively For Cinema Without Controversial Click Baits & Personal Interventions!
Let's Just Celebrate Cinema
Follow us on Instagram / blacksheepcinemas
Follow us on Facebook / blacksheepcinemas
Follow us on Twitter bscinemas?s=09
Watch our other channels
Blacksheep : / blacksheeptamil
Unakkennapaa : / unakkennapaa
Blacksheep Sports : / @cricanandha5
Blacksheep Go : / @blacksheepgoofficial
Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
For Advertisements :
Contact : +91 93445 00795
Mail Id : advertise@blacksheepvalue.com

Развлечения

Опубликовано:

 

29 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@vinokutty3736
@vinokutty3736 2 года назад
❤️❤️ I Love Deva sir ❤️❤️ தேவா அவர்களின் மெலோடி பாடல்களுக்கு நான் அடிமை... இளையராஜாவையும் ரகுமானையும் கொண்டாடிய சமூகம் தேவா வித்யாசாகர் போன்றவர்களை கொண்டாட தவறியது வருத்தமளிக்கிறது..
@tamilarasus8519
@tamilarasus8519 2 года назад
200/.உண்மை
@tamilarasus8519
@tamilarasus8519 2 года назад
மற்றவர்கள் காப்பி அடிப்பது தெரியாது.பாஸ்கர்
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 2 года назад
இதோ ஆதங்கம் தான் எனக்கும் சகோதர
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 2 года назад
@basker basker ஏன் இளையராஜா இந்திபாடல்களின் ரியுனை காப்பி அடிக்க வில்லையா?
@vinokutty3736
@vinokutty3736 2 года назад
@@lagithpackiyarajah984 MSV KVM ல் தொடங்கி அனிருத் வரை எல்லா இசையமைப்பாளர்களும் காப்பி அடித்து தான் பாடல்கள் உருவாக்கி இருக்கிறார்கள் சகோதரா....
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 2 года назад
அண்ணாமலை. பாட்ஷா. அருணாசலம். முகவரி. சிட்டிசன். காலமெல்லாம் காதல் வாழ்க. நேருக்கு நேர். பிரியமுடன். ஆசை. இந்து. சூரியன். தெற்குதெரு மச்சான். வாலி. வேடன். கட்டபொம்மன். செந்தூரபாண்டி. என் ஆசை மச்சான். ராஜபாண்டி. திருமூர்த்தி. செல்லகண்ணு. தேவா. புள்ளகுட்டிகாரன். சீதனம்.வான்மதி. பரம்பரை. கல்லூரி வாசல். மஹாபிரபு. காலம் மாறிபோச்சு. புதுநிலவு. காதல் கோட்டை. அவ்வைசண்முகி. கோகுலத்தில் சீதை. பாஞ்சாலங்குறிச்சி. கல்கி. பாரதி கண்ணம்மா. காலமெல்லாம் காத்திருப்பேன். நேசம். எட்டுப் பட்டி ராசா. மன்னவா. பொற்காலம். வாய்மையே வெல்லும். சுந்தரபாண்டியன். சந்தோஷம். நினைத்தேன் வந்தாய். நட்புக்காக. என் ஆசை ராசாவே. கண்ணெதிரே தோன்றினாள். நினைவிருக்கும் வரை. ஆனந்த பூங்காற்றே. நெஞ்சினிலே. கனவே கலையாதே. கண்ணோடு காண்பதெல்லாம். மின்சாரா கண்ணா. ஹலோ. இரணியன். உன்னருகே நானிருந்தால். ஏழையின் சிரிப்பில். வல்லரசு. குஷி. அப்பு. வெற்றி கொடி கட்டு. உயிரிலே கலந்தது. என் புருஷன் குழந்தை மாதிரி. சாக்லேட். கடல் பூக்கள். ரெட். பஞ்சதந்திரம். பகவதி. சொக்கதங்கம். தம். தேவதையை கண்டேன் இன்னும் பல படங்களில் எவ்வளவு சூப்பர் பாடல்கள் 90s காலங்களில் நன்றி திரு தேவா சார். தேனிசை தென்றல் என்றும் வீசும் 👍
@7pkutty
@7pkutty Год назад
ஆணவம் இல்லாத இசையமைப்பாளர் ஐயா தேவா அவர்கள்.வாழ்த்துக்கள் ஐயா 💐💐
@vrbalakumar9614
@vrbalakumar9614 2 года назад
நேருக்கு நேர் ஆசை முகவரி காலமெல்லாம் காதல் வாழ்க ect என்றென்றும் இனிமை
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 года назад
செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா நீங்க வேற லெவல், உங்கள் இசையில் வந்த அனைத்து பாட்டிற்கும் நாங்கள் அன்பு அடிமை, வாழ்த்துக்கள் அண்ணா 💪💪💪💪👍❤️😎🙋‍♂️
@jayakumar5871
@jayakumar5871 2 года назад
அண்ணாமலை தீம் மாறி வேற எந்த theme மும் தமிழ் சினிமா வில் இது வரை வந்ததில்லை,,, செம்ம மாஸ் theme
@jailaniit
@jailaniit 2 года назад
unmai 100%
@premap1000
@premap1000 Год назад
True
@yakeskyak870
@yakeskyak870 Год назад
The first BGM
@BharaniKumar-op3ho
@BharaniKumar-op3ho 2 года назад
இப்ப வரைக்கும் அண்ணாமலை theme music தான் ரஜினியோட best டைட்டில் theme music..
@gani382
@gani382 2 года назад
2006 ல சேலம் பூக்கூடை காம்பளெக்ஸ் ல உங்களை நேர்ல பாத்தேன் தேவா sir ரொம்ப ரொம்ப சிம்பில் நீங்க
@Disha87
@Disha87 2 года назад
அந்த பாட்ஷா flashback first scene ரஜனியோட shoe sound + தேவா மியூசிக்.... பாட்ஷா..பாட்ஷா பாட்ஷா.. 'ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பட்டாளத்து நடைய பாரு' உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை என்னைக்குமே அத அடிச்சுக்க முடியாது
@arunchallenges9678
@arunchallenges9678 2 года назад
@Hollywood Movies 😂😂😂😂😂 Bangam
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
தேவா உடை மட்டுமே வெள்ளை இல்லை, உள்ளமும் தான் 🙏🏿🙏🏿
@SALEMU1boys1090
@SALEMU1boys1090 2 года назад
⭐⭐இசையின் சூப்பர் ஸ்டார் தேவா சார் ⭐⭐
@skraj82
@skraj82 2 года назад
Thenisai Thendral Deva should be celebrated more. He deserves it.
@kumara.s9347
@kumara.s9347 2 года назад
Yes
@Simson615
@Simson615 2 года назад
He would have been if he hadn't copied lot of tunes. He is a great music director but could have avoided copying stuff
@skraj82
@skraj82 2 года назад
@@Simson615 May I know how many tunes he composed and how many has been copied out of it. If your claim LOT meaning the numbers should be at least 50%
@Simson615
@Simson615 2 года назад
@@skraj82 You can find it online. It is certainly not 50% may be like 2-3% but still it lowers his value and creates a form of doubt towards his own original songs.. Terminator 2 theme for Basha theme and Age of loneliness as Anthony's bgm.
@kumara.s9347
@kumara.s9347 2 года назад
@@Simson615 if he did not bring that tamil, I would have missed such a music like kushi...
@s.k.soundarpandi3259
@s.k.soundarpandi3259 2 года назад
தளபதி விஜய் க்கு தேவா ரசிகன் ப்ரியமுடன் நேருக்கு நேர் நெஞ்சினிலே நினைத்தேன் வந்தாய் குஷி மின்சார கண்ணா பகவதி அனைத்து பாடல்கள் சூப்பர்
@PrashantGokul
@PrashantGokul 2 года назад
Cant wait for next episode. Deva sir kuda pesitey irukalam. Inum 100 episode pota kuda pakalam.
@tamiljothi5775
@tamiljothi5775 2 года назад
இவர் கொடுத்த பாடல்களை இன்றுவரை கேக்கிறார்கள் அந்தளவுக்கு அருமையான பாடல்களை தந்தவர் தேவா சர் இவருக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை அதுதான் கவலை 90 இருந்து 2000 ஆண்டு வரையும் இவர் கிங்
@atjothi
@atjothi Год назад
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்
@weirdwackyKV
@weirdwackyKV Год назад
Carbon film available in ott sir
@naganandakumar2467
@naganandakumar2467 2 года назад
ஹேய் ஹேய் ஹேய் இந்த மியூசிக் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெஸ்ட் பீஜீயெம்
@KrishnaKumar-tx5gf
@KrishnaKumar-tx5gf 2 года назад
One of the best interview in Balcksheep network.. especially anchor Bala.. no regular questions.. bringing back their memories.. so good..
@musiclover1549
@musiclover1549 2 года назад
14:20 Nan thaan da inimelu vanthu ninnan dharbaru.. Sema deva sir..
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 2 года назад
good observation
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 2 года назад
Kamal in PANCHATHANTHIRAM movie meet, mentioned that " if I had brothers like Deva I would have achieved more than what I am now"
@gokulg4351
@gokulg4351 2 года назад
Rajini sir Title card Music indha Title card music vera level grace Deva sir Always great
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
பண்பாளர்.மனித நேயமிக்கவர்.மரியாதை தெரிந்தவர்.பணிவு இயல்பாக இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.சர்சையில் சிக்காதவர்.நான் இது வரை தேவா சாரை பார்த்ததில்லை.ஆனால் இவரைப்பற்றிய Observations எனக்குள் இவ்வளவு உள்ளது. அரசாங்கத்தில் Honorary post (இசை சம்மந்தமாக) வழங்கினால் நன்றாக இருக்கும். மண்ணின் மைந்தன் தேவா வாழ்க வளமுடன்.
@gokulnivas6858
@gokulnivas6858 2 года назад
I love deva sir...not only for his music...also for his down to earth character....evlo jejchalum ivaroda gunam varanum enaku...
@commonmank
@commonmank 2 года назад
80s and 90kid favourite music director Deva sir.Annamalai Arunachalam aasai ......master piece
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 года назад
Honey music director Deva ji 👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏
@nagavignesh51
@nagavignesh51 2 года назад
Thanks for interviewing this Great human. Humongous Musician
@covaibharathisongs663
@covaibharathisongs663 2 года назад
I m very happy deva sir ungal pugazh ongattum🙏🙏🔥🔥🔥🔥
@athinarayanan9894
@athinarayanan9894 2 года назад
Thalaivar🔥 Super💪 Star💥
@ommuruga786
@ommuruga786 2 года назад
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 தயவு வரும் கேஸட் பேசா வையுங்கள் இவர்கள் இருவரும் பள் தெரியும் படி சிரிப்பு தாங்க முடியவில்லையே
@bodysoda7860
@bodysoda7860 2 года назад
எல்லா comment டும்....positive ah இருக்கு...
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 2 года назад
ரெண்டு பேரும் லூசவிட கேவலமா சிரிச்சி இந்த அழகான பேட்டியோட சுவாரசியத்த கெடுத்து புட்டீங்க.......
@saravananyathra1281
@saravananyathra1281 2 года назад
Im waiting for next episode bro 🥰😍
@SIVAKUMAR-wj2vp
@SIVAKUMAR-wj2vp 2 года назад
23 நிமிசம் போனதே தெரியல.. நல்ல இன்டர்வியூ..❤
@powpiaa
@powpiaa 2 года назад
Goosebumps while telling u r doing movie for Rajinikanth , Amma na pass ayitan Vera level sir neega. Still now unga songs while travelling with friends
@hahaha1749
@hahaha1749 2 года назад
தேவா always மாஸ்
@jolinsonrichi4465
@jolinsonrichi4465 2 года назад
Deva again music pananum coz he's the 1st guy who did lotta sequencial Synth programs in Indian cinema
@arikir1915
@arikir1915 2 года назад
தேனிசை தென்றல் தேவா
@thalarasigan6852
@thalarasigan6852 Год назад
Love panna vatchathe unga song thaan 👌👌👌 Thalaivar Anna malai Bgm 💐💐💐
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 2 года назад
Deva is also one of the Tamil Cinema's music ruler
@santhanvj477
@santhanvj477 2 года назад
Deva sir my most fav music composer great human being... Kaana deva nu namma nenaikurom aana melody king Deva sir 💯💯💯💯💯❤️❤️❤️❤️👌👌👌👌👌
@thenidjnazikbeets2389
@thenidjnazikbeets2389 2 года назад
Yar isai pottaalum super star kku potta unga title music than best sir..
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 года назад
Always loveable darling.. all times favourite music director Thenisai thendral Deva Sir... Love you so much Sir... Best human... Royal salute Sir... 🥁🥁🥁🙏🙏🙏🙏🎸🎸🪕🪕🪕🎻🎻🥰🥰🥰❤️❤️❤️😍😍😍😍😘😘😘😘😘
@KRISH-bp6bv
@KRISH-bp6bv 2 года назад
18:40 aathaaa naan pass aagitaen 😂😂😂😂
@radhakrishnan3601
@radhakrishnan3601 2 года назад
Deva sir songs all arumai
@arunmc4142
@arunmc4142 2 года назад
Proves Deva musics has comic sense, speaking from his heart, full meals of natural comics,Like that & Great Deva
@tamilmusic24
@tamilmusic24 2 года назад
90s Two busy musicians 1.ARR 2.DEVA
@abce007netrate4
@abce007netrate4 2 года назад
You are one of the best music director sir and ur BGM FOR THAlaivars made history
@nandagpllll
@nandagpllll 2 года назад
Ending music Vera level 🔥 🔥 🔥
@nanthagopalbalusamy9417
@nanthagopalbalusamy9417 2 года назад
இவர பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு, அப்புறம் இவரு எளிமை 👌👌👌👌👌👌great person best wishes sir...
@josenub08
@josenub08 Год назад
Deva gave an extraordinary, heartfelt speech that was brimming with delicate nuances and precise details, which authentically conveyed his love and enthusiasm for his music.
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 года назад
கலகலவென்று பேசும் இசையே... அருமை அருமை
@charlesa9967
@charlesa9967 Год назад
Nijamave rekka Katti song semma romantic duet... ippa varaikum...my fav..and kizhaku karai movie la neenga potta yenakenna piranthava song ketta love pannathavangalukum love varum..appadi Oru composition antha song 👌👌👌👌
@7pkutty
@7pkutty Год назад
தேவா ஐயா இல்லை என்றால் ரஜினிக்கு பேரும் புகழும் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை ஆகும்.
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 года назад
What a friendly man!!!! ❤️ how experienced he is My God!!!! Very jovial 👏🏻
@sureshsankar1877
@sureshsankar1877 2 года назад
Deva is one of my favourite music director
@estherdecorators9884
@estherdecorators9884 2 года назад
20:01 🤟🤟🤟👌👌👍
@amar7869
@amar7869 2 года назад
About Annamalai from 18:00
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
8:31 செம
@carvlogs5097
@carvlogs5097 2 года назад
Talent with Humanity ❤️
@aravindhanr.g3593
@aravindhanr.g3593 2 года назад
Fulfilled interview
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 2 года назад
மிகச் சிறப்பான பதிவு..
@rajnirajan9162
@rajnirajan9162 2 года назад
தேனிசை தேவா.. அவர்கள் படைத்த.. இசைகள் அனைத்தும் அருமையான படைப்பு கள் ஆனால் எப்படி இவரை ஒதுக்கினார் கள்.. என்று தெரியவில்லை.. ஆண்டவனுக்கே வெளிச்சம்...
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 2 года назад
ஐயா தேவா அவர்களின் இசை மிகவும் அருமை இன்னுமும் சொக்கத்தங்கம் பாடல்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கேன்
@rajudheena2310
@rajudheena2310 Год назад
Deva Sir is very humble, down to earth and jovial person , God bless him with good health and prosperity... Long live
@surya__26
@surya__26 2 года назад
Aayutha pooja nu vanthale auto stand ful ah ivvaru song than
@sasi6428
@sasi6428 6 месяцев назад
தேவா அவர்கள் தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்
@dineshthirusulam9401
@dineshthirusulam9401 2 года назад
உழைப்புக்கு கிடைத்த வெற்றி 👍👍👍
@lokeshd5753
@lokeshd5753 2 года назад
Deva sir supera pesuringa 😂😀 fun than
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 месяцев назад
வேற லெவல் இசை!
@mixstation284
@mixstation284 Год назад
Love u deva sir. Still goosebumps for ur songs..ungge live showkage waiting in Malaysia..
@gloriayoutubechannel3940
@gloriayoutubechannel3940 2 года назад
நல்ல கலைகன்... மேலும் கொண்டாடவேண்டும்
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Prashanth. Sir. And. Deva. Sir. All. Hits. Very. Super. Hits.🎹🥁🎸🎷🎼🎺👍. 20.8.2021
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 9 месяцев назад
Very jolious discussion. Shri Deva is very simple and humble.
@sukaanth2009
@sukaanth2009 2 года назад
Great Deva …. I like his most songs…
@edwinharry3840
@edwinharry3840 Год назад
செம fun interview....
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 11 месяцев назад
பாட்ஷாமேல ஆசை. பட்டுஅண்ணாமலை. கும்பிட்டு விஜய்.....தேவா..நட்புக்காக உங்கள்ரசிகைஐயா
@sagadevanmadhanmohan8815
@sagadevanmadhanmohan8815 Год назад
Legend Deva Sir.... thanks for the efforts
@rajinigopi5988
@rajinigopi5988 2 года назад
மனித கடவுள் ரஜினி ♥️♥️♥️
@sarana3812
@sarana3812 2 года назад
மியூசிக் போட்ட அவரைவிட நீங்க ரெண்டு பேரும் ஓவரா பண்றிங்க.. கொஞ்சம் குறைங்க
@HariHaran-of9uh
@HariHaran-of9uh 2 года назад
Ajhit and Vijay Surya famous karanam Deva sir music than
@karthikeyanr8933
@karthikeyanr8933 Год назад
தகிடு னா தமிழ்நாட்டுக்கு தெரியும்... என் தலைவனோட தங்க குணம் ஊருக்கெல்லாம் புரியும்... தமிழ் திரை உலகம் தவற விட்ட மிக முக்கியமான இசையமைப்பாளர்.... தேனிசை தென்றல் தேவா
@manimms5717
@manimms5717 2 года назад
எனக்கு மிகவும் பிடித்தது கான தான் இவரைபோல் இனி வருவது சரித்தரம்
@mathivisu8554
@mathivisu8554 Год назад
All hard work & sincerity
@sravi955
@sravi955 2 года назад
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்
@estherdecorators9884
@estherdecorators9884 2 года назад
8:00 yes 🤣🤣🤣
@thiruswamy3634
@thiruswamy3634 2 года назад
Always super
@justinjayaraj8064
@justinjayaraj8064 2 года назад
Thalavar super
@rsmanidmekwm
@rsmanidmekwm 2 года назад
Deva sir so sweet.....
@sheelagovind3141
@sheelagovind3141 Год назад
Great brother's awesome sir
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
பேட்டி கொடுப்பவர் பெரிய மனிதனாக இருக்கும் போது, பேட்டி எடுப்பவரும் சிந்தனையில் பெரிய மனிதராக இருக்க வேண்டும். அதுதான் மரியாதை, அழகு.
@preethirh1440
@preethirh1440 2 года назад
Vararu vararu alagar vararu song one the best song
@sharathkodak
@sharathkodak 2 года назад
Love you Deva Sir... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@starmadhu0704
@starmadhu0704 2 года назад
Super sir 👌👌👌👍👍👍👍👍
@sriram19871
@sriram19871 2 года назад
Waiting for next part video
@sajeevan36
@sajeevan36 2 года назад
Anubavam pesugirathu ❤️❤️❤️
@indianfood9995
@indianfood9995 2 года назад
Super
@vasanthkumar707
@vasanthkumar707 2 года назад
Goosebumps. @ 21.59..
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
தேவா இசை காவியம்
@shaulkwt6906
@shaulkwt6906 Год назад
Deva really super star excellent music
@arun6061
@arun6061 Год назад
Deva sir great men I love deva music
Далее
20 часов ради СТРАДАНИЯ - Ultrakill
26:40
Vaali - Deva speech about vaali
8:50
Просмотров 187 тыс.