Тёмный
No video :(

ஒளி ' Aura ' அகலமானால் அற்புதங்கள் நிகழும் | KAVANAGAR KARJANAI 

KAVANAGAR KARJANAI
Подписаться 132 тыс.
Просмотров 54 тыс.
50% 1

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@kumaravel6988
@kumaravel6988 2 года назад
கலிகாலத்தின் கடைசி அவதார புருஷர் ஐயாவின் வழியில் செல்வதே நாம் பல ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா திருவடிகள் போற்றி
@SenthiVelmurugan-by8bo
@SenthiVelmurugan-by8bo 19 дней назад
❤❤❤ தாங்கள் எங்களோடு எப்போதுமே இருக்கனும். தேசம் காக்க வேண்டும் இந்து மதம் காக்க வேண்டும். தமிழகம் அண்ணாமலை மத்தியில் பாஜக வே வேண்டும். தங்கள் அருளால் தொடரவே வேண்டும். ❤ஐயா குருவே சரணம் சரணம் ❤
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 2 года назад
மிக அருமையான பதிவு அய்யா செடிஸ்களை மிருகங்கள் கூட ஒப்பிடமுடியாது அதைவிட கொடூரமான பிறவிகள்.
@sivaunamalai3709
@sivaunamalai3709 2 года назад
ஓம் சிவ சிவ ஓம் ஒரு மனிதனுக்கு ஆதார் கார்டு அவசியம் அது போல் அய்யாவழியில் சிவ சிற்சபையில் சேர்ந்தவர்களுக்கு அம்மை அப்பன் கருணையால் உயிர் பாதுகாப்பு நிச்சயம்.நன்றி அய்யா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவகடாச்சம் பரிபூரணம்
@sasimoorthy5724
@sasimoorthy5724 2 года назад
SSS இல் எப்படி சேருவது அய்யா
@francisxavier4866
@francisxavier4866 2 года назад
ஐயாவின் கருத்துகள் அருமை. கவனகர் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 2 года назад
நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம்.
@Vshu_hope
@Vshu_hope 2 года назад
ஐயா தாங்கள் கூறிய படியே நடப்போம். தங்களின் அறிவுரையும் ஆசிர்வாதமும் எப்போதும் எங்களுக்கு வேண்டும். மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 2 года назад
மந்திரத்தை மீண்டும் பலப்படுத்தி கொடுத்தற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@venugopalganesan4076
@venugopalganesan4076 2 года назад
பதினாறு கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பேசிவம் உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி .ஓம் நமச்சிவாய
@yasinthajase4031
@yasinthajase4031 2 года назад
Om nama sivaya🙏guruve kodana kodi nanrigal ungal paatham thottu vanaggukiren sivanai naan vanaggi sivapuranam padugiren niraivaga ullen nanri gurve🙏
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 года назад
ஐயா சொல்வதும் முற்றிலும் உண்மை எனது 6வயது மகன் அமானுஷ்ய சக்திகள் கூட விளையயாடிக்கொண்டிருப்பான் நான் தியானம் செய்யும் போது அவனே ஒரு பேப்பர் எடுத்து முக்கோணமாக மடித்து ஒரு மூலையில் கடிப்பான் என்னால் தியானம் செய்ய முடியாமல் போகும் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் எனது மகன் ஏதாவது கறுப்பு நிறம் அல்லது வெள்ளை நிற வட்ட வடிவங்களை வைத்து கடிப்பான் உடனே சண்டை வரும் எனது மகன் ஒரு சிறப்பு குழந்தை நான் சிவன் அப்பாவை சரணடைந்தால் உயிருடன் இருக்கிறேன் நிறைய சவால்களை சமாளிக்கிறேன் சிவாய நம 🙏
@karuna6589
@karuna6589 2 года назад
நீங்கள் தியானம் செய்யும் போது தியானநிலையில் ஆழ்ந்திருக்கையில் மகனின் புருவ மத்தியில் கண்களை மூடியவாறே உங்கள் முன் உட்கார வைத்து பாருங்கள்... மூன்று நாட்களில் எதிர்மறை நிகழ்வுகள் நின்று விடும்...
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 года назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
அற்புதமான பதிவு நன்றி
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 2 года назад
வணக்கம் ஐயா. மிக அருமையாக உள்ளது. நன்றி. தங்களது உபதேசம் எல்லாமே உயர்ந்தவை ஆகத்தான் இருக்கும். இது சூப்பர். யாரும் இந்த தலைப்பில் சொல்லவில்லை. அருமையான விளக்கம்
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 2 года назад
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
நாகப்பன் மிக அருமை நன்றி
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 2 года назад
பதினைந்து நிமிடங்கள்,முப்பத்தைந்தாவது நொடியில்!!அருமையான உரை,, நன்றிகள் ஐயா..ஜெய்ஹிந்த்...
@MaKala-z5d
@MaKala-z5d 20 дней назад
மூச்சு தந்த சிவமே போற்றி ❤❤
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 2 года назад
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி
@mnallusamy2327
@mnallusamy2327 2 года назад
வெற்றி
@kannansraja
@kannansraja 2 года назад
ஓம் சிவ சிவ ஓம்... நன்றி அய்யா 👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍😊👍
@parvathikandasamy563
@parvathikandasamy563 2 года назад
Vanakkam ayya,Nan seita punniyam ayyavin arutsodkal en seviyil kedpatadkku.kodana Kodi nandri ayya, Ayya tanggalin nyana potanai en athmavai nyana sudarai pirasikkirathu. Ayya tanggalin nyana pokkisam Nan adaya mihamiha nandri🙌🙌🙏🙏🙇‍♀️🙇‍♀️
@garudanji5095
@garudanji5095 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 года назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா தங்களின் சொல்படிகேட்டுநடக்கமுடிவுஎடுத்துவிட்டேன்அடியேனுக்குதங்களின்ஆசீர்வாதமும்ஈசனின்அனுக்கிரகமும்கிடைத்துவிட்டது.நன்றிஅய்யா🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 года назад
ஓம் நமசிவாய🌏 ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் வெற்றி நிச்சயம் அய்யா தமிழ் நாட்டிற்கு ஓம் சிவாயநம🌏
@sathishmanickam4256
@sathishmanickam4256 2 года назад
வணங்குகிறேன் வள்ளலே
@karnansvive2239
@karnansvive2239 2 года назад
குருவே சரணம் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 Год назад
அருமையான பதிவை எடுத்து கூரிய அய்யாவை வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 года назад
Age and experience lead to knowledge and knowledge leads to realisation.And that leads you to liberation!This gentleman is a living example!
@rathnakumar3tailar589
@rathnakumar3tailar589 2 года назад
Vazhga valamudan 🙏 ♥ iyyaa
@samyvp3889
@samyvp3889 2 года назад
உண்மை உண்மை உண்மை ச அய்யா . நன்றி குருவே
@smvelu4570
@smvelu4570 2 года назад
Very Important & valid information about SIVAYA NAMA. Thanks Gavanagarji.
@sengamalais317
@sengamalais317 2 года назад
சரியான விலக்கம் ஐயா குருவே சரணம்
@kaladevi3176
@kaladevi3176 2 года назад
Om Siva Siva om you're message sivam nandri ayya
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 года назад
ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌿🌿🌿🌿🌿
@vksrinivasan7311
@vksrinivasan7311 2 года назад
பயனுள்ள கருத்துகள் நன்றி ஐயா
@m.brajaram4287
@m.brajaram4287 2 года назад
Your video speaks of the present social atmosphere & how. to protect oneself. Very valuable infn. Thanks
@mangochannel367
@mangochannel367 2 года назад
Om gurudevaray sharanu 🙏🙏🙏🍓🍏🥀🌾🍋🌻🍅🥑💐🥝🌽🥕🥕🌹🏵️🏵️🍇🍇🍠🍆🍁🌱🌸🌸🍐🍂🍂🌺🐆🥒☘️💮🍃🥦🌿🦚
@renganathang3463
@renganathang3463 2 года назад
சிவ சிவ.
@krishnamurthy5526
@krishnamurthy5526 5 месяцев назад
நன்றி ஐயா சரியான விளக்கம் 🙏🙏🙏
@srkrishna4035
@srkrishna4035 2 года назад
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
@rathnaselvi2368
@rathnaselvi2368 2 года назад
Ayyaa vanakkam vaalga unga si a thondu🌹🌺🙏
@garudanji5095
@garudanji5095 2 года назад
நன்றி நன்றி நன்றி.
@shanmughamchaniyapan7704
@shanmughamchaniyapan7704 2 года назад
சிவ சிவ
@garudanji5095
@garudanji5095 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@srk8360
@srk8360 2 года назад
ஓம் நமசிவாய 🙏💐💐
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@prasanths5759
@prasanths5759 2 года назад
ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏
@thamgopina8044
@thamgopina8044 2 года назад
nala anmakalai uruvaki tharumm ayya vvien vetri varum
@manonmanirani5736
@manonmanirani5736 2 года назад
குரு சரனம் மிக்க நள்றி🙏🌷
@pachaiyappanj2556
@pachaiyappanj2556 2 года назад
சிவசிவ
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 2 года назад
ஆமாம், வள்ளல் பெருமானும் ஒத்த கருத்துடையவரிடம் மட்டுமே தொடர்பு வேண்டும் என்று சொல்லியுள்ளார்
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 2 года назад
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே
@sivabalan3577
@sivabalan3577 2 года назад
குருவே சரணம் குருவே வாழ்க
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 2 года назад
ஓம் சிவாய நம ஓம் நமசிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@karthikeyansivanpaathai9186
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@srinivasanap4091
@srinivasanap4091 2 года назад
வணக்கம் ஐயா. ஓம் நம சிவாய நமஹ
@venkattramanah6644
@venkattramanah6644 2 года назад
Bharatha Ratna Shri Kavanagar iyya
@pavithrapavi505
@pavithrapavi505 2 года назад
நன்றி அய்யா...💐👏👏👏👏👏👏😊🙏👍
@sansrirupra7723
@sansrirupra7723 2 года назад
Emperumaan karunaiyaal sonthosamaagha valghiren
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 2 года назад
Vanakam ayya
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 года назад
Ayya vanakkam ayya thiruchithampalam
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 2 года назад
நன்றி ஐயா.
@kiranshiva5175
@kiranshiva5175 2 года назад
Nantri ayya
@JayaLakshmi-rw3wk
@JayaLakshmi-rw3wk 2 года назад
வணக்கம் ஐயா ஓம் சிவ சிவ ஓம் நன்றி ஐயா
@sathiyanisha6959
@sathiyanisha6959 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@vijayak1868
@vijayak1868 2 года назад
Ayya vanakkam ayya nandri
@nithyanantham9885
@nithyanantham9885 10 месяцев назад
அய்யாவிடம் ஒரு சிறிய கேள்வி வடநாட்டில் வாழ்கிறார்களே அகோரிகள் இவர்கள் உண்மையில் சிவனடியார்களை இன்னும் ஒன்று ஹர ஹர மகாதேவ் என்கிறார்களே இது சிவனைப் பற்றி சொல்லுவது இல்லை என்று கூறுகிறார்களே உண்மை என்ன என்று சற்று ஐயா விளக்க வேண்டும்
@umabaranidharan8110
@umabaranidharan8110 2 года назад
நன்றி ஐயா
@smanoharan5368
@smanoharan5368 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்.
@cosmonaut3684
@cosmonaut3684 2 года назад
Nandri Ayyah
@selvamaungnaing4992
@selvamaungnaing4992 2 года назад
NANDRI INTHA VILAKAM.AADMA VANAKAM.
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 2 года назад
நன்றி அய்யா.....
@suryanarayanangodblessyou132
@suryanarayanangodblessyou132 2 года назад
Thanks AYYA. Makeup arakkan's rule is going worst. Devotional punishment is needed to them.
@parvathikandasamy563
@parvathikandasamy563 2 года назад
Valga valga kavanagar ayya🙏🙏
@haribalu423
@haribalu423 2 года назад
நன்றிஐயா
@kandhan3569
@kandhan3569 2 года назад
ஓம் சிவாய நமக ....
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 2 года назад
Mikka nantri ayya
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 года назад
ஓம் நமசிவாய🌏 அன்பு பெருகினால் இறைவன் அன்பு பெருகும் ஓம் நமசிவாய🌏.
@duraisamy3511
@duraisamy3511 2 года назад
VANAKKAM AYYA
@selvarajmani1208
@selvarajmani1208 2 года назад
Nandri
@manonmanirani5736
@manonmanirani5736 2 года назад
சிவசிவசிவ ஓம்🙏❤
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 2 года назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@sivasami.k9284
@sivasami.k9284 2 года назад
Om Namah shivaya 🙏🎉
@sathyaseelan8647
@sathyaseelan8647 Год назад
ஓம் நமசிவாய நம
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 года назад
Vanakkam iya
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி ஐய்யா
@radhamanikannan5329
@radhamanikannan5329 2 года назад
ஐயா வணக்கம் ஐயா ஆன்லைன் கிளாஸ் இருந்து ஆறு மாசம் ஆக போதுங்க வீடியோவே வரவே இல்லை ஐயா🙏 நன்றி
@seenuvasan1463
@seenuvasan1463 2 года назад
siva namam entrum aruputham than ayya
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 года назад
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 2 года назад
sivaya nama
@sajeevnair620
@sajeevnair620 2 года назад
Aum Namashivaya 🙏🙏🙏
@paulraj2905
@paulraj2905 2 года назад
அய்யா வணக்கம் 🙏🙏🙏
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 2 года назад
ஓம் சிவ சிவ ஓம்
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 года назад
ஐயா ❤️🙏🙏🙏
@gunasekar9763
@gunasekar9763 2 года назад
Om siva Siva ayya 🙏💐
@Vishalgaming1807
@Vishalgaming1807 Год назад
சூப்பர் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
@rahu1472
@rahu1472 Год назад
சூப்பர்
@murughanathamm3322
@murughanathamm3322 2 года назад
Thanks iyya
@baranidharan1047
@baranidharan1047 2 года назад
Nandri iyya
@saro9808
@saro9808 2 года назад
Very good advice sir for everyone . Every word you said is valuable .Thanks jaihind
@ramum9599
@ramum9599 2 года назад
ஐயா இருள்=மருள்...அருள் பற்றி அருமை விவரிப்பு !!! ஓம் நமச்சிவாய !!!!!🙏🙏🙏🙏🙏🙏
@kathiresanmohan9556
@kathiresanmohan9556 2 года назад
Sri,, Andalusia nasal Siva Siva Siva🙏🙏🙏
Далее
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 70 тыс.
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 484 тыс.
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 70 тыс.