Тёмный

ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் ஒவ்வொரு சர்ப்ரைஸ் - ஜி7 மாநாட்டை கலக்கிய பிரதமர் மோடி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 311 тыс.
50% 1

#modi #g7summit #g7countries
Uploaded On 29/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 853   
@SMRaja-rz4qy
@SMRaja-rz4qy 2 года назад
திரு. மோதி அவர்களின் மீது சில மனக்கசப்பும் வருத்தமும் இருந்தாலும் இந்தியாவை மற்ற நாடுகள் மதிக்காமல் இருந்த நிலை மாற்றி நம் நாட்டை முன்னிறுத்தும் அளவுக்கு மாற்றிய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி🙏💕
@gogogogokul
@gogogogokul 2 года назад
Dei... congress periods la nala tha iruthuchu
@மு.கலையரசன்-ற3ச
பிரதமர் நரேந்திர மோதி😁😁
@evm_edits
@evm_edits 2 года назад
Nice 🥰🥰
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 года назад
😄🤣
@allen7632
@allen7632 2 года назад
Yapa mathilkala...ipa enna mathikiranga
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 2 года назад
நம் தாய்நாடான இந்திய நாட்டின் பெருமை நமக்கே இப்போது தான் தெறிகிறது..
@sampathkumar5936
@sampathkumar5936 2 года назад
Rocky bhai
@lathadevi5210
@lathadevi5210 2 года назад
Really true
@b.priyadharshini7840
@b.priyadharshini7840 2 года назад
Yes😳😳😳😳
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 2 года назад
India la Uttar Pradesh mattum ma iruku.
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 года назад
Athu sollithara ippadi oruthar vendi irruku ....
@krishnaKrish-c1u
@krishnaKrish-c1u 2 года назад
இத்தனை கைவினை தொழில்களும் இனி முன்னேறும் ஆஹா எவ்வளவு நுணுக்கமான அறிவு கொண்ட பிரதமர் ❤️வாழ்க பாரதம்
@suppergopalgkgopal2543
@suppergopalgkgopal2543 2 года назад
Correct bro
@MR-mw4cy
@MR-mw4cy 2 года назад
Punda baratham
@iamnothing1974
@iamnothing1974 2 года назад
Sangi
@anandakannan4040
@anandakannan4040 2 года назад
@@MR-mw4cy இதை உன் அம்மாவிடம் சொல்லுடா!!!
@UNKNOWN.887
@UNKNOWN.887 2 года назад
@@MR-mw4cy mariyathaya pesu... If u hate that party... Criticize that... Not my country...
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
உலகமே இவர் தான் தலைமைப் பண்பு கொண்ட தலைவன் என்று சான்று அளித்தது பொய் இல்லையே👌👍!!!
@jomaniram
@jomaniram 2 года назад
😂
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 года назад
மற்ற நாட்டுத் தலைவர்களுக்கு பரிசு கொடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ஆனால் அதை கைவினைப் பொருட்களாக இருப்பது தான் ஆச்சரியம்!!!. அருமை ,அருமை.
@aadil_1998
@aadil_1998 2 года назад
Can do something better for the people of his own country
@vasudevans4586
@vasudevans4586 2 года назад
@@aadil_1998 he is doing already lot of things if you don'tknow anything go to saudi arabia
@aadil_1998
@aadil_1998 2 года назад
@@vasudevans4586 Hahaha.... You people only know this tagline 'Go to Saudi Arabia or Go to Pakistan'😂 India is not your immovable property so that you decide whom to keep here or whom to leave... If you're receiving everything from Modi, it's fine... But if someone is not receiving let them ask and you're no one to say them that tagline
@vasudevans4586
@vasudevans4586 2 года назад
@@aadil_1998 if someone is not receiving anything they will ask you shut your dirty mouth
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 года назад
யாரும் சண்டை போட வேண்டாம். இந்திய என்பது நமது தாய்நாடு , மோடி நமது பிரதமர் (பிரதிநிதி) அவ்வளவுதான். நமக்குள் சண்டையிட்டால் எதிரிக்கு தான் கொண்டாட்டம்
@Ellarumsiringa
@Ellarumsiringa 2 года назад
மோடி அவர்கள் எது செய்யுறாரோ இல்லையோ அயல் நாடுகளிடம் நல்லுறவை மேம்படுத்துவதில் முழு முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது
@Booboochamp
@Booboochamp 2 года назад
இந்திய நாட்டின் பிரதமருடைய வேலையே வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது தான்.. தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மோடிஜி அய்யா அவர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 года назад
மோடி நம் நாட்டின் காலசாரத்தை கலைநயத்தை வெளிநாடுகள் அறியும் படி செய்யும் விதம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳
@naveennattar1438
@naveennattar1438 2 года назад
Good joke 😂
@vigneshvignesh.m3332
@vigneshvignesh.m3332 2 года назад
@@naveennattar1438 k joker
@naveennattar1438
@naveennattar1438 2 года назад
@@vigneshvignesh.m3332 seri da komali 😂
@vigneshvignesh.m3332
@vigneshvignesh.m3332 2 года назад
@@naveennattar1438 handcrafts pathi unaku Enna theriyum da komali
@naveennattar1438
@naveennattar1438 2 года назад
@@vigneshvignesh.m3332 unaku GDP India economy growth pathi theriyuma da tharkuri naaiyae
@baskaranbaskaran888
@baskaranbaskaran888 2 года назад
நலிந்த கலைஞர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் மோடிஜி.ஏற்றுமதியின் இருப்பிடம் பாரதம் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது
@AkKumar-pp4iy
@AkKumar-pp4iy 2 года назад
உத்தரபிரதேச இதுல மட்டும்.. கைவினை பொருட்கள் செய்றாங்கள..மற்ற மாநிலங்களில் ஒன்றும் இல்லை யா..
@kabils4919
@kabils4919 2 года назад
இதுதான் உண்மையான காரணம்
@mr.arputham8758
@mr.arputham8758 2 года назад
உலகம் போற்றும் தலைவர் மோடி 🔥🇮🇳
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 2 года назад
அப்படியா...
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
உலகமே இவர் தான் தலைமைப் பண்பு கொண்ட தலைவன் என்று சான்று அளித்தது பொய் இல்லையே👌👍
@leenasingh2793
@leenasingh2793 2 года назад
hello useless person go an say Modi give won money gift that all Indian s public money do t proud of your self
@kumaravelk4837
@kumaravelk4837 2 года назад
@@shaikdawoodhabibmohamad9129 நொப்பிடித்தான்.எரியுதா தளவா
@sekkuradha55
@sekkuradha55 2 года назад
@@shaikdawoodhabibmohamad9129 appadi than thulukkare
@abhiabhilash4673
@abhiabhilash4673 2 года назад
இதேபோன்ற அருமையான பரிசு இந்தியாவிற்கு பெருமையை நிலைநாடும். Jai hind
@johnpeter528
@johnpeter528 2 года назад
இத்தகைய பொருட்கள் சிற்பங்கள் நம் வீடுகளில் பெரும்பாலும் இல்லை மற்ற நாடுகளில் தயாரித்த பொருட்கள் அனைத்து வீடுகளிலும் உள்ளது நிதர்சனமான உண்மை
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 2 года назад
தாய் மதமே இங்க வாழ முடியவில்லை. மற்ற நாட்டு மதம் தான் இருக்கு. முதல்ல மதம் உள்ள வந்துச்சு. பிறகு நம் கலாச்சாரம், சொந்த பந்தங்கள் அழிந்தது. இப்ப இந்து நாடே இல்லையாம் ! !
@mohanrkr7360
@mohanrkr7360 2 года назад
உலகின் தலைசிறந்த தலைவன் எங்கள் மோடி ஐயா❤❤❤❤❤
@As9999-ms
@As9999-ms 2 года назад
தமிழ்நாடு சார்பாக அழகான கழுத்து கொண்ட சிறிய கோட்டர் பாட்டிலை வழங்கி இருந்தால் பெருமையாக இருந்திருக்கும்.
@brazilpr1300
@brazilpr1300 2 года назад
Becoz , that is only produced by our government nd politicians 😂😂
@Ganesh-xr1ws
@Ganesh-xr1ws 2 года назад
அப்படியே வண்ணக் காகிதத்தில் பதியப்பட்ட ஊறுகாய் பாக்கெட்கள் டிராவிட மாடல் தமிழகம் சார்பாக குடுத்து இருக்கலாம்
@brazilpr1300
@brazilpr1300 2 года назад
@@Ganesh-xr1ws 😂😂
@srinivasang1972
@srinivasang1972 2 года назад
@@Ganesh-xr1ws 😅😅😅🤦🤦
@Suresh-do1pj
@Suresh-do1pj 2 года назад
Ha ha good one
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 2 года назад
பாரதப் பண்பாடு தெரிந்த உன்னத தலைவர்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
உலகின் தலைசிறந்த தலைவர் மோடிஜி அவர்கள் மட்டுமே. 🙏🏽🙏🏽
@thangasamy7629
@thangasamy7629 2 года назад
அருமையான பரிசுகள். நம் பிரதமர் நரேந்திர மோடியின் செயல் பாராட்டுக்குரியது.
@rajawin1
@rajawin1 2 года назад
தமிழ்நாட்டில் வெவ்வேறு கலர்களில் சைசில் காலி மது பாட்டில் கள் மிகவும் சிறப்பு.... திராவிட model ஆட்சியின் அறிய படைப்பு......
@gurusrinath1280
@gurusrinath1280 2 года назад
😆😆😆
@abilashrs4133
@abilashrs4133 2 года назад
🤣🤣🤣🤣
@shreeharish1799
@shreeharish1799 2 года назад
Karnataka la bjp tha anga innum spr spr ah bottle design irukkum 🤪
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
அந்த மதுபான கடைகளை நடத்துபவர்களிடமிருந்தும் பாஜக என்ற தமிழக ஒட்டுண்ணி கட்சிக்கு கட்டிங் போகுதாமே....😃😃
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
ஏண்டா தம்பி ... ராமனின் கதைகளை பரிசளித்தவருக்கு எம் கண்ணகியின் வரலாற்றை எடுத்துரைக்கும் சிற்பத்தை கொடுக்கமுடியாமல் போனது ஏனோ...?
@m.rajendranm.rajendran9577
@m.rajendranm.rajendran9577 2 года назад
இப்படி பட்ட தலைவனை தந்த rssக்கு கோடி நன்றிகள்
@sirajddin5193
@sirajddin5193 2 года назад
Jny5
@jothiramalingamjothi5679
@jothiramalingamjothi5679 2 года назад
கேட்சே rss தந்தார்கள் நன்றி சொல்லுடா இன பிறவி
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 года назад
ஜெய் RSS 🚩🚩🚩🚩
@xAntonyx123
@xAntonyx123 2 года назад
😂
@BETechTamil
@BETechTamil 2 года назад
மோடி உண்மையிலேயே நல்ல தலைவர்
@GuruTamil
@GuruTamil 2 года назад
உலக தலைவர்களுக்கு எங்கள் விடியல் முதல்வர் கோட்டரூம் . காஞ்சாவும் தருவார் அப்படியே பண பரிசாக ரூ 200 தருவார்
@solomonduraisamy9034
@solomonduraisamy9034 2 года назад
Yenga muthalvar, modi devadiya mavanukkey alwa koduppaar daa sangi naayee
@sureshsuresh1324
@sureshsuresh1324 2 года назад
Poda
@hdhehus7331
@hdhehus7331 2 года назад
Semma bro........🤣🤣😅😅 Ithukku peru taan vechi seiyirato
@hindu_makkal_purachi6748
@hindu_makkal_purachi6748 2 года назад
😂😂
@sathishsatz4383
@sathishsatz4383 2 года назад
😂😂
@ramarramar4232
@ramarramar4232 2 года назад
தாயகத்தின் தங்கமகன் எங்கள் மோடி ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kingdom4493
@kingdom4493 2 года назад
Marvelous, fantastic gifts...Modi ji the great..👌👌👌👌
@govindarajs4249
@govindarajs4249 2 года назад
தாய் நாட்டை நேசிக்கும் ஒரே தலைவன் மோடி ஜி
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 года назад
உலகம் போற்றும் தலைவர் ஸ்ரீ மோடிஜி
@subramaniang3671
@subramaniang3671 2 года назад
நம் இந்தியாவின் கைவினை பொருட்களுக்கு இனி அயல் நாட்டிலும் மவுசு கூடும் இந்த வாய்ப்பினை நம் பாரதபிரதமர் திரு .மோடி ஜி அவர்கள் மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் இதுதான் ராஜதந்திரம் என்பது நன்றி திரு .மோடி ஜி 🙏🙏🙏🙏🙏 வாழ்க பாரதம்🙏🙏🙏🙏🙏👍👍👍
@subramaniank9476
@subramaniank9476 2 года назад
👏👍Modiji Best marketing Manager.Expecting good order and revenue from respective countries.👌😂
@samuelchristopher9966
@samuelchristopher9966 2 года назад
To do what 😂 where is all that had already come in 😂 what happened to all the black money that was promised to be brought back...instead the common man is made to suffer every day...now the new gst raise by our fm..we may soon be the next Sri lanka
@prime5816
@prime5816 2 года назад
@@samuelchristopher9966 ricebags alwYs want bribing looting congress to rule india…
@gobalakrishnanrajoo8328
@gobalakrishnanrajoo8328 2 года назад
# Jai Hind Jai Bharat Jai Modiji 🙏 🇮🇳 . # 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
@vishwa-TN787
@vishwa-TN787 2 года назад
Modi 🔥
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
Modi is best for ever 🎉🎉🎉🎉👌👌👌
@leenasingh2793
@leenasingh2793 2 года назад
Modi pm big virus of Indian he not give won money gift that is public money gift
@vijaiarwindan5387
@vijaiarwindan5387 2 года назад
Really a great man.
@RameshRamesh-vq3fn
@RameshRamesh-vq3fn 2 года назад
தமிழ் நாடு ஒன்னும் இல்லையா ஸ்டாலின் அய்யா ஆட்சி பெரிய அவமானம்
@selvin3161
@selvin3161 2 года назад
இந்தியா பொருளாதாரத்தை சீரளித்த modi
@ronaldraj4802
@ronaldraj4802 2 года назад
Correct bro same like modi government
@polestar5319
@polestar5319 2 года назад
ஏவண்டா வேலை செய்றீங்க எல்லோரும் டாஸ்மார்க் சினிமா கட்சி என்று சுத்துறீங்க
@selvin3161
@selvin3161 2 года назад
@@polestar5319 வாரணசி ஜி தொகுதி டாஸ்மாக்
@selvin3161
@selvin3161 2 года назад
@harish sridharan tasmac in UP, Uttarakhand
@kanthang836
@kanthang836 2 года назад
அப்படி ஆனால் டாஸ்மாக் தவிர தமிழ் நாட்டில் எந்த பாரம்பரியம் இல்லை என்று முடிவு செய்து விட்டாரா மோடி
@subramanianperumal9952
@subramanianperumal9952 2 года назад
இதில் என்ன சந்தேகம் உன்மை உன்மை! தமிழக மக்களை பிச்சை எடுக்க வைத்து குடிகார மாநில மக்கள் என்று பட்டம் பெற்றுள்ளது.தமிழ்நாடு
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 2 года назад
tasmac um cinema um cricket um serthu
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 года назад
Wine shop only?
@hdhehus7331
@hdhehus7331 2 года назад
Saraayam kodukkalaam🤣🤣🤣🤣🤣
@thangammrgn1957
@thangammrgn1957 2 года назад
Abcourse
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 года назад
Modiji you are welcome... Congratulations. God bless you.
@yagnar6869
@yagnar6869 2 года назад
From Tamil Nadu should send TASMAC full bottles to all leaders.
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
அதுவும் கொடுத்திருக்கலாம்... அதனைபோன்று வருணாசிரம அடிப்படையில் மனித கட்டமைப்பை பிரதிபலிக்கும் 4 வர்ணத்தையும் பரிசாக கொடுத்திருக்கலாம்.... தங்களின் உள்நோக்கம் உணர்ந்து பதிவிடுகின்றேன்...
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
மேலைநாட்டு அண்ணன்கள் வரும்போது கொடுப்பார் என நம்புகிறேன்... காரணம் இதற்கு முன்பாக மாட்டுகறி உணவு பரிமாறபட்டது குறிப்பிடதக்கது ....
@santhoshv3028
@santhoshv3028 2 года назад
@@christobermichael3550 😂😂 onnum theriyatha moothevi lam varnasram pathi pesuthu.
@khannahhaasan9582
@khannahhaasan9582 2 года назад
எதற்கு? நாங்கள் வர்ணாசிரமத்தை பின்பற்றவில்லையே? பறையருக்கு ஒரு சர்ச் சக்கிலியருக்கு ஒரு சர்ச் கட்டியபோது பாஸ்டர் பாவாடைக்குள் தலைய விட்டுகிட்டு இருந்தீரோ? நானும் உங்கள் உள்நோக்கம் தெரிந்துதான் சொல்கிறேன்.
@yagnar6869
@yagnar6869 2 года назад
@@christobermichael3550 u people hv sick mind n will never grow up after changing religion also. Jesus also can never change you.
@moorthycm6299
@moorthycm6299 2 года назад
Modi ji know very well how to impress .... others heart....... one of the great ..pm of our India..... . ..
@johnkennady8981
@johnkennady8981 2 года назад
நீ ஒரு நடிகன் ரகசிய கலைஞன் சொந்த நாட்டு மக்களுக்கு பிச்சையோட்டை தராமல் தந்த உன்னத தலைவன்......
@covaigovinth1164
@covaigovinth1164 2 года назад
இந்தியாவுக்கு பெருமை சேர்பதில் மோடிக்கு இனை மோடிதான். நம் பிரதமரை நினைத்து பெருமை கொள்வோம்
@3rdeye686
@3rdeye686 2 года назад
உ.பி யில் மட்டுமே கைவினை கலைஞர்கள் இருக்கிறார்கள் என தெரியவச்சுட்டீங்கஜீ வாழ்த்துகள்
@nandhini9295
@nandhini9295 2 года назад
Crt..
@arunkris7299
@arunkris7299 2 года назад
Tn valartha manilam up valarum manilam
@hazel7025
@hazel7025 2 года назад
Konjam nalla uthu parunga..antha porulkal lam vera vera state la ullathu..ethathu kurai solnum apdithana,🤣
@arunkris7299
@arunkris7299 2 года назад
@@hazel7025 apa antha porul, indian origin kedaiyathu, other state separatists
@siva_subramaniam
@siva_subramaniam 2 года назад
Right
@suganyaganesan1936
@suganyaganesan1936 2 года назад
உத்திர பிரதேசம் ல இவ்வளவு செய்றாங்கன்னு எனக்கு இன்னக்கிதான் தெரியும். ம்ம்ம் இந்தியாவில் இன்னும் நிறைய மாநிலங்கள் இருக்கு மாண்புமிகு பிரதமர் மோடி ஜீ.....
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 года назад
Gift pala states la irrunthu poiriku .....fulla paarunga ...
@Rana_2390
@Rana_2390 2 года назад
இவர் தான் தலைவர்
@nagarajanm4898
@nagarajanm4898 2 года назад
தமிழ் நாட்டில் உழைப்பு என்பதை ஆட்சியாளர்கள் வேண்டாத வேலையாக்கிவிட்டார்கள்
@ValluvarReturns
@ValluvarReturns 2 года назад
Great people come from great places. Modi👌💪👍🔥🔥💥💥💥
@-Hari.prasath_
@-Hari.prasath_ 2 года назад
தமிழ் நாட்டில் ஒன்றும் இல்லை யோ !
@doctorstrange8607
@doctorstrange8607 2 года назад
Bottle eruku thala
@run_raja
@run_raja 2 года назад
What an idea modi ji..👍
@Akr-mohan
@Akr-mohan 2 года назад
Modiji God gift of india🇮🇳
@mermaidme7451
@mermaidme7451 2 года назад
Moonji
@AgkPropertieschennai
@AgkPropertieschennai 2 года назад
அருமை உலகம் போற்றும் தலைவரே
@abdulkuthoos2941
@abdulkuthoos2941 2 года назад
ஏன்டா. பொய் யன் .உனக்கு வெக்கமே இல்லை.அடச்சீ போடா.
@parameshwaran597
@parameshwaran597 2 года назад
மோடி
@BaraniPerumal
@BaraniPerumal 2 года назад
வேண்டும் மோடி..
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 2 года назад
modi ji ❤🙏🕉🇮🇳🕉
@தமிழன்.T
@தமிழன்.T 2 года назад
Super modi
@shivashankaranshiva7535
@shivashankaranshiva7535 2 года назад
மோடிஜீ always Great.💪💪💪💪
@sekarperumal6287
@sekarperumal6287 2 года назад
Jai Modi sarkar 👍👍👍
@lalluprasath8634
@lalluprasath8634 2 года назад
Super 👌👌👌💯💯💯
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 2 года назад
மாநாட்டில் 2 மணிநேரம் கரண்ட் கட் செய்து தமிழ்நாடு சார்பாக மோடி அவர்கள் வழங்க வேண்டும். 🤔🤔🤔
@ssbshorts8974
@ssbshorts8974 2 года назад
Jai modi ji.... ❤
@vasushrini2592
@vasushrini2592 2 года назад
Wow super Modi ji 🔥🔥🔥 🔥
@rpsajay9683
@rpsajay9683 2 года назад
சொந்த நாட்டில் வன்முறை. ஆனால் வெளிநாட்டில் நல்ல பெயர்
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 года назад
எவன்டா வன்முறை செய்யறவன் உட்ரா புல்டோசர. இனி எவனாவது வன்முறை என சொன்னான்னா அவன் மேல உட்ரா ரோடு ரோலர
@venkatachalam.a6686
@venkatachalam.a6686 2 года назад
மிகவும் பாராட்டுக்குரிய செயல்
@ponnuduraianandan5072
@ponnuduraianandan5072 2 года назад
I love ❤ modi ,
@muthusamy8415
@muthusamy8415 2 года назад
இந்திய மக்களுக்கு மட்டும் அல்வா
@Panda-cn5jk
@Panda-cn5jk 2 года назад
எல்லோருகும் ஒரு பரிசு கொடுத்த மோடி கனட பிரதமருக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்திருப்பார் எண நம்புகிறேன்.
@abdulkuthoos2941
@abdulkuthoos2941 2 года назад
மோடி வெளிநாட்டில் தலைவர் களுக்கு கை தொழில் பொருட்களை கொடுப்பது சிறப்பு தான். மோடியின் மத ஜாதி வெறி யு‌ம் மொழியி பிராந்திய துவேசம் மும் தாமும் தம்மை சார்ந்த 1, 2 பண பாவி களும் சுக வாழ்வு வாழ வேண்டும் என்பது ஒன்றே மோடி யின் இலட்சியம். பொய் பேசி பெய்யான திட்டங்களை வாக்குறுதிகளை அள்ளி வீ சி மக்களை முட்டாள்கள் என்று நினைத்து செயல் படு வது சாமி பூதம் என்று மடமையை அப்பாவி அன்றாடம் காய்ச்சி வடக்கத்திய பஞ்சை பராரி களிடம் ஏமாற்று ஆன்மீகத்தை சொல்லி அரசியல் பொம்ம லாட் ட்டம் ஆடி மோசடி வழியில் ஓட்டை பொரு ருக்கி ஆட்சி. யில் ஏறி மக்களை எட்டி உதைத்து மாலா துயரில் ஆழ்த்தி பாரா முகமாக இருந்து மீண்டும் மீண்டும் பொய் மூட்டை யை அவிழ்த்து விட்டு ஊ ரையும் உலகையும் ஏமாற்றுவது உழல் ஆட்சி செய்து கொண்டே உழலுக்கு எதிராக குறை ப்பது தான் மோடியின் நிர்வாகம். சங்கி பயல் கள் .மோடிய வானுயர தூரம் தூக்கி ஆடுகிறான் கள் அட பாத்து டா கீழே போட்டு சிதர அடிச்சுடா தீங்காடா .
@revathis5476
@revathis5476 2 года назад
மோடிஜி நல்ல marketing strategy உடைய ஆளுமை. +. கலாசாரத்தை விரும்பும் மேதகவிலாளர்
@pullinangalarun8105
@pullinangalarun8105 2 года назад
Modi Ayya❤️😍❤️😍❤️😍
@rathishgupta8429
@rathishgupta8429 2 года назад
Jai hind
@mhvamsimhvamsi9743
@mhvamsimhvamsi9743 2 года назад
Best prime minister Modi ji 🥰 i love the way he portrays India 🥰🥰🥰as a student i love his dadication 😌😌 my favourite person 😊🙏🏻🥰
@Santhoshkumar77
@Santhoshkumar77 2 года назад
👍👍👍
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 года назад
I love modi ji namo again 🇮🇳👍🔥
@neithal-8852
@neithal-8852 2 года назад
மோடிக்கு இந்தியா என்றால் உத்தரபிரதேசம் மட்டும் தான் போல🤔
@NRKumar-qj1kb
@NRKumar-qj1kb 2 года назад
Thalaiva India vi Nirandhra Pradhamare
@narumugaisaran1340
@narumugaisaran1340 2 года назад
மோடியின் அருமையான ராஜ தந்திரம் தலைவனுக்கு தன் நாட்டின் நலன் தான் முக்கியம்!
@shivapriya6378
@shivapriya6378 2 года назад
தென்னிந்தியாவில் இருந்து ஒன்றையும் காணோம்
@memechannel3345
@memechannel3345 2 года назад
Bharat Matha Ki Jai 🇮🇳
@gururajat182
@gururajat182 2 года назад
Tamilnadu ல ஒன்னும் வாங்கவில்லையா
@thelivuu9813
@thelivuu9813 2 года назад
அற்புதம் ✨👌
@grm7358
@grm7358 2 года назад
Super Modi ji
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 года назад
Modi 🙏💪
@chandramurali2562
@chandramurali2562 2 года назад
Modi is great father of our nation
@krishkrishna2401
@krishkrishna2401 2 года назад
😍🙏
@Palanisankari2010
@Palanisankari2010 Год назад
மோடி அருமையான தலைவர்
@rathina1985
@rathina1985 2 года назад
Thalaiva
@ananthajothia3781
@ananthajothia3781 2 года назад
Nice surprise...
@anbalagan1661
@anbalagan1661 2 года назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@latharajaman1151
@latharajaman1151 2 года назад
All from uttar pradesh
@sweetcandy9784
@sweetcandy9784 2 года назад
Nee perum kalinyan nirandhara ilainyan❤️
@loverofnature4248
@loverofnature4248 2 года назад
பெரும்பாலான பொருட்கள் உத்திரபிரதேசத்தில்தான் ஒவ்வொரு மானிலத்திலும் உள்ள ஒவ்வொரு பொருட்களை வழங்கி இருக்கலாம்
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Год назад
பாரதத் திருநாடு தேசியம் தெய்வீக ஒரு இரண்டும் பின்னிப் பிணைந்த ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் நாடு இங்கே பிறந்து விட்டு நம் நாட்டின் பெருமையையும் வீரத்தையும் அறிவையும் ஆன்மீகத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள் சிந்திக்க வேண்டும் சித்தர்களின் வாரிசாக பல ஞானிகள் வம்சம் கனியாக அரிதிலும் அரிதாக தோன்றிய ஒரு மாமேதை🙏🏻
@manikandanj5234
@manikandanj5234 2 года назад
Arumai
@RamKumar-tf1lg
@RamKumar-tf1lg 2 года назад
Jaihind 🇮🇳
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 года назад
இந்தியாவின் மதிப்பு 🙂🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 2 года назад
Modiji is always great👏👏👏👍👍😊
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 года назад
ஓம் ஶ்ரீ சாய் ராம் மோடி ஜீ ஓம்
@dailystoleninformation7270
@dailystoleninformation7270 2 года назад
தமிழ்நாட்டு பக்கத்தில் இருந்து கொடுக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லையா .. எல்லாம் வடக்கே இருந்துதான் கொடுக்கணுமா..
@Elansugan
@Elansugan 2 года назад
பானை கொடுக்கலாம்
@doctorstrange8607
@doctorstrange8607 2 года назад
@@Elansugan saruku bottle tharalam
@Elansugan
@Elansugan 2 года назад
@@doctorstrange8607 💯
@kowsalyakowsalya7432
@kowsalyakowsalya7432 2 года назад
👍🙏🙏🙏
@ajayagain5558
@ajayagain5558 2 года назад
Modi 🔥🇮🇳🙏
@bharathinambi.c1239
@bharathinambi.c1239 2 года назад
Modi ji ❤️
@iamnothing1974
@iamnothing1974 2 года назад
சங்கி
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 года назад
Modi ji vazhga velga Annamalai ji vazhga velga Bharath matha ki jai jai hind jai hind jai hind jai hind
@Belleycatbelleycat
@Belleycatbelleycat 2 года назад
Up lay 80 mp seat conformed win BJP ✔
@balajienterprises9165
@balajienterprises9165 2 года назад
Jay modi ji
@sivaguru9974
@sivaguru9974 2 года назад
இதெல்லாம் எங்க நாட்டில் வாங்கி அனுபவிக்க வாங்க வேண்டும் நு யுத்தி யுடன்...செய்துள்ளார் மோடி ❤️🙏
@shyamkraju5679
@shyamkraju5679 2 года назад
Excellent
Далее
Интересный наборчик 😀
00:12
Просмотров 11 тыс.
БЕЛКА РОЖАЕТ#cat
00:19
Просмотров 1 млн
Scientific reasons to read story books! | Tamil | LMES
7:31