ஐயா நான் குடும்ப தலைவி.கடந்த 8 மாதங்களாக ரொம்ப சிரமப்பட்டு அதே சமயத்தில் சாதிக்கனும்னு இஷ்டப்பட்டு படிக்கிறேன்.உங்கள் பேச்சு இன்னும் எனக்கு அதிக ஊக்கத்தை தந்துவிட்டது.ஜெயித்து காட்டுவேன் நன்றி ஐயா
நான் வழக்கறிஞர் ஆக பணியாற்றுகிறேன் அதே சமயம் நீதிபதி தேர்வுக்கும் தயாராகி கொண்டு இருக்கிறேன். நான் படிக்கப்போகும் முன்பு எப்போதும் உங்கள் வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு தான் படிப்பேன் . அவைகள் எல்லாம் ஒரு புத்துணர்ச்சியை தரும். நன்றி
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பேச்சு மிகவும் அருமை கோட் ஜாபுக்கு படித்துக்கொண்டு இருக்கிறேன் உங்கள் பேச்சை கேட்டவுடன் இன்னும் தெளிவு வருகின்றது நன்றி ஐயா
Same here...en husband thanni kooda avare poi kidikka mataru torture...padham lam Vali..I have one and half year kid..en mamiyar ku nal Vela pal tea cofee sudu thanni nu podanum ...rombha torture..oru help enakku panna matanga..have to cook three times .ootividamum paiyanuku..en paiyan kooda konjam neram Dan time spend panna mudiyudhu..Avan paavam..idhula avarku Nan pass pannanuma..epdinga mudiyum..😢
Sir na house wife but recently enaku ninaikakkuda mudiyatha oru periya ilzppu(En AMMA) enala adil irundu meendu Vara mudiyala but AMMA voda aasai nan ennodda life standard ah vazhanum.Please Sir na epadi padikurathu mind relax ah padikka mudiyala already padicchitu irunden ipo..😢
Rombha kashtam Dan..nanum en ammava ezhandhu rombha kashtapatten work kooda panna mudiyama...unga ammavuku neenga padicha Dana pidikkum and avanga aasaikaga padinga unga ammakitta pesura maadiri pesunga..photo kitta...kooda irukura maadiri nenachukonga...padinga..you will achieve success...unga kal la nikkanum..