Тёмный

"ஓசி பஸ்" முதல் "நீ வாய மூடு வரை"- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி | Minister Ponmudi 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,6 млн
50% 1

Download ffreedom app and apply coupon “THANTHI” to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
"ஓசி பஸ்" முதல் "நீ வாய மூடு வரை"- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி | Minister Ponmudi
#MinisterPonmudi #TNGovt #DMK '
குறை கூறிய மூதாட்டியிடம் வாயை மூடு என்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
Uploaded On 16.03.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,5 тыс.   
@ammukuttyArunofficial
@ammukuttyArunofficial Год назад
தரங்கெட்ட அமைச்சர்க்கு உயர்கல்வி துறை அமைச்சர் பட்டத்தை கொடுத்தால் இப்படி தான்........இது ஆரம்பமே......😡😡
@jaim4379
@jaim4379 Год назад
Looks mm
@AshaAsha-zz2kp
@AshaAsha-zz2kp Год назад
Padavi: varumbodhu Panimattumalla Amaaichar Yaragairuppinumpanivudanthalaivarukku Thunivumvaravendummt
@welcome-co4yw
@welcome-co4yw Год назад
இவனெல்லாம் தமிழ்நாட்டில் அமைச்சராக இருப்பது சாபக்கேடு 👍❤️❤️
@cadetkarthik5065
@cadetkarthik5065 Год назад
Then do something about it
@anish4775
@anish4775 Год назад
Athuvum higher education minister vera
@mani.kamala
@mani.kamala Год назад
Idhukku sombhu thookitu varuvaanunga u too Brutus pondra you tubers
@sureshsrisri7867
@sureshsrisri7867 Год назад
​@@mani.kamala ஆமாம் சகோ அதுலயும் அந்த u2புருடா இருக்கானே எப்பா அவன மாரி முட்டு குடுக்க முடியாது....
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
இந்த தத்தி முதல் அமைச்சரே ஒரு சாபக்கேடு
@sivasankarr253
@sivasankarr253 Год назад
கல்வி அறிவு தேவை அமைச்சரே...
@dharmadevakp8046
@dharmadevakp8046 Год назад
தகுதியில்லாதவர்களை.அமைச்சராக.போட்டால்.இப்படித்தான்.நடக்கும்.
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Год назад
Avera ya soluringa kaasu vangithana vote potanga annupavikatum
@xyz1401
@xyz1401 Год назад
தகுதியற்ற முதல்வரின் அமைச்சர்களும் அப்படிதான் இருப்பார்கள்
@anish4775
@anish4775 Год назад
​@@Ajay-zj4ve true
@RLVELU
@RLVELU Год назад
பொன்முடி இவன் குடிச்சிட்டு தெருவிலே படுத்திருந்த பையன் இவனுக்கு உயர் கல்வி பதவி ,தூ
@skannathason1623
@skannathason1623 Год назад
​@@Ajay-zj4ve உண்மை
@rambeliever1010
@rambeliever1010 10 месяцев назад
தற்போது குற்றவாளி என தீர்ப்பு வந்ததால்'ஓசி'யாக காரில் பொருத்தப்பட்ட தேசிய கொடி அகற்றப்பட்டது..... காலம் வலிமையானது....ஓசி அமைச்சரே.....
@Asc-w2l
@Asc-w2l Год назад
தகுதி இல்லாத அமைசர்🤮🤮🤮🤮
@tamizhan9686
@tamizhan9686 Год назад
Oc bus thane ..oc bus venamnu solla venama
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Год назад
துப்புகெட்ட வாக்காளர்கள்.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
Amaichermai pesanum 😂😂😂
@weather245
@weather245 Год назад
அமைச்சரவை பட்டியலில் இருந்து பொன்முடி உடனடியாக நீக்க வேண்டும்
@eliyaseliyas5931
@eliyaseliyas5931 Год назад
Yes
@kkannan6344
@kkannan6344 Год назад
இதை தந்தி நியூஸ்யில் போட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏🙏 இதை போல் நடுநிலையாக செயல் பட்டால் நல்லாருக்கும் 👏
@sukeekeerthi7062
@sukeekeerthi7062 Год назад
வீடியோவில் மட்டும்தான் இப்டி. போய் தினத்தந்தி வாங்கி படிச்சு பாருங்க அப்ப தெரியும்
@vijaykumar-mh4lk
@vijaykumar-mh4lk Год назад
🔥🔥🔥
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 Год назад
தந்தி நியூஸ் is actually a pro-dmk news. The people behind Thanthi is a dmk-supporters and have goven of money to dmk. This is not a honest channel/newspaper. These news about PonMayir is allready out, so Thanthi is using this to buy credibility amoung the people who does not know Thanthi`s real face or background.
@mugilanganesan1246
@mugilanganesan1246 Год назад
Illa ETHA stalin thati kekuramari than podranga .So they support DMK only
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
well said 👌
@thamilanharan
@thamilanharan Год назад
ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை,,, இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவத்தும் ன்னு அன்றே கூறிவிட்டார்கள் ...🤦🤦🤦
@Subbiramani-op3rv
@Subbiramani-op3rv Год назад
😂
@thamilanharan
@thamilanharan Год назад
@@Subbiramani-op3rv ena ilippu
@sivam9181
@sivam9181 Год назад
மற்ற அமைச்சர்களுக்கும் பாடமாக அமைய வேண்டுமென்றால் முதலில் பொன்முடியின் அமைச்சர் பதவியை முதல்வர் பறிக்க வேண்டும்.
@svpremkumar
@svpremkumar Год назад
வாய்ப்பில்லை
@aravindh5216
@aravindh5216 Год назад
இந்த தத்தி பய லாம் ஒரு முதலமைச்சர்😂
@nagarajraji3172
@nagarajraji3172 Год назад
nermaiyanavan yarukkum anjuvathillai......
@musthafamusthafa4427
@musthafamusthafa4427 Год назад
உண்மை யை சொன்னீர்
@senthilmurugan9766
@senthilmurugan9766 Год назад
Super கருத்து sir
@muthumuthu9692
@muthumuthu9692 Год назад
தவறு அவர் மேல் இல்லை.நம் மீது தான். நம்மை ஆளும் உரிமையை அவருக்கு கொடுத்தது நாம் தானே
@pathmasirir
@pathmasirir Год назад
Unmai sagoo
@hariganesh6455
@hariganesh6455 Год назад
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது 2026 தேர்தலிலும் சூரியன் மீண்டும் உதயம் ஆகும்
@kokila6611
@kokila6611 Год назад
யாரு எப்படின்னு தெரியாமல் தான் ஓட்டு போட்றோம். அதற்காக இப்படியா பேசுவது. கல்வி துறைக்கும் இழுக்கு, கற்றவர்களுக்கும் இழுக்கு.
@madhumithaedits1780
@madhumithaedits1780 Год назад
Correct 💯
@mysteryman5150
@mysteryman5150 Год назад
Kodutha urimaiya parikira urimai nammakitta irukku aana seekiram sokusa vaalanum saathi mathamnu pirunkidakurathaala intha maathiri aalu gala kelvi kekurathu illa onna iruntha dhairiyama kelvi kekalaam
@saravananasaravanana9956
@saravananasaravanana9956 Год назад
நாம் செய்த தவறுக்கு ஐந்தாண்டு கஷ்டப்பட வேண்டும்
@s.a.n8328
@s.a.n8328 Год назад
பொன்முடி இப்படியே பேசிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஓட்டு போட்ட மக்களை தரை குறைவாக பேசுகிறார்
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Год назад
Potanga kaasu vangituthana potanga appiditha pesuvaru
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Год назад
இன்னும் 3வருஷம்...இவரும்.இப்படியே...பேசிகொண்டிருப்பார்... ஸ்டாலின் பார்த்து கொண்டிருப்பார்.... மூன்று வருடம் கழித்து ஸ்டாலின் பேசிகொண்டிருப்பார்... தோல்வியில்...
@theman6096
@theman6096 Год назад
ஆமா ஒட்டு போட்டு கிழிகிழினு கிழித்துடிங்க 😂😂😂
@thresnathannathan5967
@thresnathannathan5967 Год назад
இதுதான் அவருடைய கடைசி வெற்றி இனிசெல்லாது. அவருக்கு சீட்டு கொடுத்தால் கழகம் நிச்சயமாக ஒரு தொகுதியை இழந்துவிடும்.
@superpast3046
@superpast3046 Год назад
நீக்கம் செய்!!!நீக்கம் செய்.........பொன்முடியை நீக்கம் செய்.✊✊✊✊
@உதயகுமார்.பி
இப்படிப்பட்ட நபர்களை கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் கூட வைத்துக்கொள்ளாமல் இருந்தால் தான் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
@nogutsnoglory5129
@nogutsnoglory5129 Год назад
தரங்கெட்ட ஆட்சி தரங்கெட்ட முதல்வர் தரங்கெட்ட அமைச்சர் இருந்தால் இப்படித்தான் நடக்கும் 😢
@suryakumaric8739
@suryakumaric8739 Год назад
True words
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 11 месяцев назад
தரம்கெட்டவர்களாய் நம்மை ஆக்கிகொண்டோம். அவர்கள் தரமானவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நம்பி ஏமாந்துவிட்டோம். அப்போ தரம்கெட்டவர்களை த்தான் தேர்ந்தெடுக்க முடியும். நாமும் அத்தவறுக்கு காரணமா இருந்துகொண்டு வருகிறோம். நாம் முதலில் தெழிவா இருக்கணும்.
@kavijovikalata3142
@kavijovikalata3142 Год назад
முதலமைச்சர் இவருக்கு நிரந்தர விடுமுறை கொடுத்து வீட்டில் ஓய்வு எடுக்க சொல்ல வேண்டும்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Год назад
திமுக கட்சி யில் இருந்து 50+...வெளியே..போகவேண்டும்...
@thilakarthilakar7888
@thilakarthilakar7888 Год назад
என்னடா இது நடப்பது கனவா நினைவா எங்கிருந்து வந்தது திடீர் தைரியம் இந்த தந்தி டிவிக்கு
@தர்மமுனீஸ்வரன்
முதலமைச்சர் to பொன்முடி : இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றானே... எனக்குனே வருவீங்களாடா 😂😂😂😂😂
@krishnadevi2138
@krishnadevi2138 Год назад
இவரை சொல்லி எந்த பயனும் இல்லை முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும் ஜெயலலிதா மாதிரி....
@Vanicia
@Vanicia Год назад
The CM should warn this guy to tender his Apology in News media. Very indecent guy in DMK Party!🤔
@indhu5004
@indhu5004 Год назад
சரியான பதில்
@indhu5004
@indhu5004 Год назад
Very good akka
@rajaudhay888
@rajaudhay888 Год назад
​@@Vanicia CM😂😂😂
@dhayanidhid4906
@dhayanidhid4906 Год назад
💯💯💯💯💯
@ravimuthiah2149
@ravimuthiah2149 Год назад
மரியாதை தெரியாதவர்களுக்கு அரசு பதவி வழங்கிய தமிழ் மக்களுக்கு நல்ல மரியாதை. இது தான் திராவிடம் .தமிழ் மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
@rprasannakrish
@rprasannakrish Год назад
செருப்பு தெருவுல தான் இருக்கணும்.
@hariganesh6455
@hariganesh6455 Год назад
சங்கி 😂
@abbass8167
@abbass8167 Год назад
@@hariganesh6455 sangi stalin ,sangi modi😅
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Год назад
@@hariganesh6455 aluvade arivalaythula kakkos kaluvittu va
@hariganesh6455
@hariganesh6455 Год назад
@@subramanisujayvinsen4100 nee வந்து ஊம்பி போடா kandara oli
@tamilnesanbahrudeenismail5100
இவன் போன்ற அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் 😡😡😡
@karikalandhaveedu7027
@karikalandhaveedu7027 Год назад
முதலமைச்சர் - அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டியது அல்ல இப்போ - மக்கள் தான் முதலமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும் … 😅
@SakthiGovind
@SakthiGovind Год назад
வா்ககளித்ததற்கு இதுவரை புடுங்குனதே போதும்!!!!
@speedlighting-o8e
@speedlighting-o8e Год назад
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் கழுதைக்கு கூட நம் தமிழ் நாட்டில் வாக்களிப்பார்கள்!!!
@திருச்சிற்றம்பலம்-சிவ
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@srtdinesh5741
@srtdinesh5741 Год назад
Correct anna
@elamvazhuthin8434
@elamvazhuthin8434 Год назад
Correct
@chandraboses1017
@chandraboses1017 Год назад
மக்களில் அதிகமானோர் அயோக்கிய ர்கள்
@SUVARNALATHA426
@SUVARNALATHA426 Год назад
💯 True
@devikasabidevikasabi1695
@devikasabidevikasabi1695 9 месяцев назад
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபின் பார்பவர்கள்❤
@pricitamil7340
@pricitamil7340 Год назад
உயர்கல்வித்துறை பாவம்.இவர் வழிகாட்டில் உயர்கல்வித்துறை செயலர்,இயக்குநர்கள்,முதல்வர்கள்,பேராசிரியர்கள்,மாணவர்கள் சூப்பர் 😂
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 6 месяцев назад
இவனெல்லாம் அமைச்சர். இவனை போலவே தலைமை.
@randomxyz1484
@randomxyz1484 Год назад
எந்த அமைச்சரும் தன் பதவிக்கு வந்து விட்டால் தன் வேலை காட்டி விடுவார்கள். இது போன்ற ஆட்களை இருப்பது நம் தேசத்துக்கு அசிங்கமான செயல்.
@rajahs5676
@rajahs5676 Год назад
பிறக்கும் போதே அமைச்சராவே பிறந்ததாக நினைப்பு.. மக்கள் போட்ட பிச்சையில பதவி வாங்கியவர்கள்
@vijaycnn
@vijaycnn 10 месяцев назад
திரு.பொன்முடி - தண்டனை உட்பட முடி மற்றும் பொன் இரண்டையும் இழந்தார்.
@prasadb1610
@prasadb1610 Год назад
பதவி, அதிகாரம் இருக்கிறது என்ற ஆணவம்......
@ulaganathankaliyaraj4924
@ulaganathankaliyaraj4924 Год назад
பதவியில் இருந்து நீக்க வேண்டும்
@gopalakishnanv6381
@gopalakishnanv6381 Год назад
முதல்வர் இவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ஆபத்து தான்...
@shyam9416
@shyam9416 Год назад
இது தான் திருடர் முன்னேற்ற கழகத்தின் சமூக நீதி ஊடகங்கள் அடிமைப்பட்டு கிடக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது 🤦😡
@ideamanisathyanarayanan2709
@ideamanisathyanarayanan2709 9 месяцев назад
இதை மேடையில் பேசியது ku அமைச்சரவை கூட்டத்தில் பேசிருக்களாம்
@Whitemoon00789
@Whitemoon00789 Год назад
இதில் உயர்கல்வி துறை அமைச்சர் வேறு👏🏻👏🏻 தற்போதைய மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் வருமே எங்கே காணோம்… அமைச்சரே இப்படி என்றால் .கல்வி துறையின் நிலை👌🏻
@ganesamoorthyganesamoorthy3600
அதிகார்கள், ஊழியர்கள் தவறுசெய்தால் மட்டும் தண்டனை. இவர்கள் செய்தால் ஒன்றும் இல்லையா 😠
@rajanirmal5432
@rajanirmal5432 Год назад
அடிகாரிகள் லஞ்சம் வாங்குவது, மக்களை நாய் போல அழைகளிப்பது எல்லாம் தப்பா boss.....
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 9 месяцев назад
மணமகன் பொன்முடி மற்றும் மணமகள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வாழ்த்துக்கள்.
@balacr7947
@balacr7947 Год назад
கலைஞர் எவ்வழியோ அவ்வழியே அமைச்சர்கள் 😂😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Год назад
அப்போ கருணாநிதி திருட்டு ரயிலேரி வந்தவன் என்றால் அமைச்சர்களும் அப்படித்தான் வந்தார்களோ ? 😜
@prabaharan2119
@prabaharan2119 Год назад
இவருக்கு ஆணவம் அதிகம்,
@drajan4406
@drajan4406 Год назад
Yes
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Год назад
இந்த வீடியோ மக்களிடம் அதிகமாக சென்றுள்ளது நன்றி தந்தி டிவி 🎉🎉🎉
@pitchiahp2853
@pitchiahp2853 Год назад
தந்தி டிவி க்கு பாராட்டுகள்...,.👏👏👏👏👏👏👏👏👏
@musiclover7076
@musiclover7076 Год назад
தலைவன் வழியில் அமைச்சர்கள்..
@SathishKumar-xd3kv
@SathishKumar-xd3kv Год назад
எல்லா சரிதான் இவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பாங்க? இவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.....!😡🤬
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
ஒன்றுக்கும் கையாலகாத முதல் அமைச்சர் இருக்கும்வரை இந்த மாதிரி அமைச்சர்களும் இருப்பார்கள். தமிழகத்தின் சாபக்கேடு
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 Год назад
24 ஆம் புலிகேசி..
@theman6096
@theman6096 Год назад
வாய மூடு 😅😅😅
@babusingh5701
@babusingh5701 Год назад
என்னதான் இருந்தாலும் டெட்பாடி மாதிரி வராது. டெல்லியின் நிரந்தர. அடிமை டெட்பாடி வாழ்க. சங்கிகளுக்கு புடித்த. முதலமைச்சர் டெட்பாடி அவர்கள்.
@Rana_2390
@Rana_2390 Год назад
@@babusingh5701 தத்தியை விட அவனுக பரவாயில்ல
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
ஒண்ணுக்கும் உதவில நீ பார்த்தா...
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns Год назад
தவறு யாரு செய்தாலும் சரி சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்னு சொன்ன ஸ்டாலின் இப்போ ஏன் பம்புறான் 😁😁😁🤣🤭
@harig812
@harig812 Год назад
என்னங்க நீங்க அவர் புலம்பியதை எல்லாம் கட்டளைகள் என்று நினைத்து விட்டீர்களா ஒரு பயலும் நம்ம பேச்சை கேட்க மாட்டேங்குது என்று பள்ளியில் ஆசிரியர் புலம்புவது போல தான் முதல்வர் கூறினார் அதையெல்லாம் நீங்க சீரியஸ்ஸாக எடுத்து கொள்ள கூடாது ஏதோ பாவம் இப்படி பேசியதாவது மனசை அவரு ஆத்திக்க வேண்டியுள்ளது தான் வேற என்ன பண்றது
@Suresh_Viji
@Suresh_Viji Год назад
🤣🤣
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Год назад
அவர் யார் செய்தாலும்னு சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க அவர் சொன்னது மற்ற கட்சி காரங்களை மட்டும் தான்...
@AP-ii5on
@AP-ii5on Год назад
முதல்வரை ஒருமையில் திட்டாதிங்க பிரதர்
@gowthamgr9992
@gowthamgr9992 Год назад
Neenga muthalavalarai orumayil thitrathu naagarigama? Ponmudi pesnathu anagarigama?
@ghayathribalamurugan5506
@ghayathribalamurugan5506 6 месяцев назад
Atleast hereafter Tamilnadu people should correct their mistake
@kariskhan4160
@kariskhan4160 Год назад
ஓட்டு போட்டிங்களடா.உங்களுக்கு இதுவும் வேனும் இன்னமும் வேனும்
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 Год назад
ஆமாம் உண்மை.. அனுபவிக்கட்டும்..
@varshinichennai
@varshinichennai Год назад
நம்ம தலைவர் தான் social media la எப்போவும் trending..😂
@stophatrial
@stophatrial 9 месяцев назад
Anyone after ponmudi arrest
@ramakrishnanramakrishnan749
நீங்க அமைச்சராகி எல்லாவற்றையும் கிழிச்சு
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 Год назад
இந்த கட்சியே இப்படித்தான். இவர்கள் இப்படி பேசலனாதான் ஆச்சிரிய படனும்...
@RithikaMbbs
@RithikaMbbs Год назад
Yen pa orutharu pesunadhukku oru katchiye karanam na epdi Avar mela thana thappu
@rajtamil4034
@rajtamil4034 Год назад
தகுதியற்ற அமைச்சர் தகுதி இல்லாத அரசு
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 Год назад
இதே மாதிரி அம்மா ஆட்சியில் பேசியிருந்தால் என்றோ இவர் முன்னாள் அமைச்சர் ஆயிருப்பார். கட்சி பதவிகளும் பறிபோய் டம்மியாயிருப்பார். ஆனால் இந்த ஆட்சியில் மக்களை மதிக்கும் விதத்துக்கு இவர் நல்ல ஒரு உதாரணம். இவரை குறை கூறி பயனில்லை. ஓட்டு போட்ட நாம் தான் குற்றவாளிகள்
@TP-fr7sv
@TP-fr7sv Год назад
மக்களை சிந்திக்க விட்டால்தானே, டாஸ்மாக் எலக்‌ஷன் நேரத்துல பணம் என மழுங்கடித்துவிடுவதால் விழிப்படைவது கடினம். மாற்று கட்சிகளை நோக்கி மக்கள் நகரவேண்டியது அவசியம்.
@lokeshwaran.s3734
@lokeshwaran.s3734 Год назад
Yes Amma cm seat la irrunthu ethana minister itha Pola pesa mudiyuma illa pesina irrupangala
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Год назад
பொன்முடிக்கு திமிர் மட்டும் இன்னும் குறையவில்லை...
@jakeerhussain7953
@jakeerhussain7953 Год назад
மக்களை தன் குடும்பத்தில் ஒருத்தராக பார்க்க கூடிய ஒரே தலைவன்...நமது கேப்டன் மட்டும் தான்🥺
@RithikaMbbs
@RithikaMbbs Год назад
Idhu ennada pudhusa irukku
@jakeerhussain7953
@jakeerhussain7953 Год назад
@@RithikaMbbs enna bro pudhusa iruku
@RithikaMbbs
@RithikaMbbs Год назад
@@jakeerhussain7953 thaangal padhivitta karuthai koorinen
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
நாம் தமிழர் 💥
@balajigautham181
@balajigautham181 Год назад
Vijayakanth nallavaru than... But avar ndatti fraud... Ipo avaru dummya than irukaru... Control avaru pondattikita iruku
@arunagiriv9840
@arunagiriv9840 Год назад
முதலில் பேசியது அடுத்த முறை பேசுவதற்கு ஊக்கம் கொடுத்தது போல் இருந்துள்ளது???!
@ramarajanravi5479
@ramarajanravi5479 Год назад
4:00 முதல்வர் இனி அறிவுரை கூற கூடாது , நடவடிக்கை எடுக்க வேண்டும்
@முருககுமார்
Ivarum Stalin um veliyoorla niraya onnaa room potavanga jalsa pannaa.
@useless_yet_usefull
@useless_yet_usefull Год назад
இவர் உயர் கல்வித்துறை அமைச்சர்☕🤣😂 இவருக்கு இதுதான் வேலை
@Unicorn-rj6go
@Unicorn-rj6go Год назад
ஜெயலலிதா அவர்கள் இருந்தால் இன்நேரம் இந்த பொன்முடி சிறையில் தான் இருப்பான்
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Год назад
மக்கள் சிந்திக்க வேண்டும் இவர்களை மாற்ற முடியாது மக்கள் தான் மாற்றத்தை சிந்திக்க வேண்டும்
@aravindhanr858
@aravindhanr858 Год назад
பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
@viswanathanm1097
@viswanathanm1097 Год назад
DMK is facing a serious setback from the speech of this senior minister . Makkal thalai ezhuthu ! Tamil nattin thalai ezhuthu !
@jayakumara5874
@jayakumara5874 Год назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 !!!
@Leoshorts-f4h
@Leoshorts-f4h 10 месяцев назад
Yes 1000 rupees thantha Thalai nalla thhokum
@justindiraviam683
@justindiraviam683 Год назад
He doesn't seem to be an educated person. He is in charge of education. Shame on us.😭😭😭
@elangovannatarajan1286
@elangovannatarajan1286 Год назад
Public mistake after voting this person for money and gifts,quarter…
@BalakrishnanP-gs4kj
@BalakrishnanP-gs4kj Год назад
பொன்முடி திமிரை அடக்கவேண்டும்
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 Год назад
I can't expect decent talking from any DMK ministers..
@Sps90kids
@Sps90kids Год назад
No sir..
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 Год назад
What about admk it all normal in Indian politics
@itachi-.
@itachi-. Год назад
@@selvarajramasamy6100 tell example bro
@sat0532
@sat0532 Год назад
​@@selvarajramasamy6100 please do not normalise these behaviors
@muniappans8595
@muniappans8595 Год назад
குடிகாரர்கள் அமைச்சர்கள் இப்படிதான் பெசுவாங்கல் .திராவிட மாடல். விரைவிலேயே ஆட்சி மாற்றம் வரும்.வெல்வான் விவசாயி நா.த.க.கரூர்.👍💪
@gowthamgr9992
@gowthamgr9992 Год назад
Kathite irukavendyathan..
@nvsudharsan2315
@nvsudharsan2315 Год назад
DMK , AIADMK - RENDUME THIRUDARGALTHAN , ROWDY KATCHI THAN
@kakapoochi1279
@kakapoochi1279 Год назад
சூப்பர் ஜீ சூப்பர்
@manikandank4076
@manikandank4076 Год назад
பொன்முடி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் இப்படிக்கு முதல்வர் ஸ்டாலின்
@vimala6041
@vimala6041 6 месяцев назад
வீணாகப்பட்ட விந்து🤬
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 Год назад
திமிர் ரவுடி‌தனம் அடாவடி .
@prakashc3498
@prakashc3498 Год назад
பின்னாடி உக்கார்ந்து சிரிப்பு வேற அல்லகைங்க😡😡😡😡
@Eagle753
@Eagle753 Год назад
Yes 😅
@kumarr9834
@kumarr9834 Год назад
இனி வரும் காலங்களில் நல்ல, யோக்கியமான, எப்போதும் நிதானமாக இருக்கும், ஊழல் செய்யாத, பணிவான நபராக பார்த்து வாக்களிக்க வேண்டும். பணம் பெற்று கொண்டு வாக்களித்தால் இது போன்ற சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும்.
@thangadurai4295
@thangadurai4295 Год назад
அருங்குறுக்கை கிராமம் எங்கள் ஊர் தான் நண்பர்களே...DMKஅமைச்சர் க. பொன்முடி பேசியது குறித்து என் கிராம மக்கள் மனக்கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்...
@angamuthu5336
@angamuthu5336 Год назад
அருமையாக.பேசுகிறார்.உயர்.கல்வி.கல்வி.துரைஅமைச்சர்
@sathish5202
@sathish5202 Год назад
மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் கூட இல்லை இவர்லாம் பேராசிரியர்? அமைச்சர் 🤔
@samrajvoorhees
@samrajvoorhees Год назад
நாகரிகம் தெரியாத அமைச்சர், ஏழை எளிய மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத இவருக்கு தக்க படிப்பினை நம்முடைய முதன்மை அமைச்சர் கற்பிக்க வேண்டும்
@thiyakesthiyakesakumar6093
@thiyakesthiyakesakumar6093 Год назад
இந்த அமைச்சரை நாடு கடத்த வேண்டும்.
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Год назад
இன்னுமா முதலமைச்சர் க்கு விஷயம் தெரியல... ஓசி ன்னு சொல்லும் போது தூக்கியிருந்தால்... நல்ல முதலமைச்சர்... ஸ்டாலின் வேஸ்ட் ஆட்சி
@kalaivanivani3459
@kalaivanivani3459 Год назад
முதன்மை அமைச்சர் அல்ல நாம் தான் கற்பிப்போமா
@ramanujam2309
@ramanujam2309 Год назад
ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ். ஏண்டா இன்னுமாடா இந்த முட்டாள்கள் கூட்டம் நம்மை நம் புது.
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 Год назад
அவர்கள் அவர்களை தாழ்த்திக்கொண்டிருக்கிற விஷயம் அவர்களுக்கு தெரியவில்லை
@nothing9647
@nothing9647 Год назад
இப்போ இதை பார்த்ததும் நாங்கள் நடக்கிறதுக்கு முதலமைச்சர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் நல்லவர் என்று நம்பனும்.... நம்பிட்டேன்..
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 Год назад
சமூக நீதி ஆட்சி
@காயத்ரிகாயத்ரி-ன7த
இனிமே எங்கள் வாக்கு நாம் தமிழருக்கு தான்
@rajasekarsampath1
@rajasekarsampath1 Год назад
இதுவே ஜெயலலிதா அமைச்சரவையில் பொன்முடி இருந்திருந்தால் வீட்டுக்கு பேக் பண்ணி இருப்பாங்க
@thalapathyajish241
@thalapathyajish241 Год назад
பொன்முடி பணிநீக்கனும் ஐயா
@RajKumar-to4df
@RajKumar-to4df Год назад
10000 வாங்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 Год назад
முதல்வர் எப்போது சர்வாதிகாரி ஹிட்லர் ஆக ஆக ஆக ஆக மாறுவார்
@sgovindaswami8166
@sgovindaswami8166 Год назад
ஓசி யிலேயே இப்படி சம்பாதித்துட்டார்.... பேமானி கடவுள் ......என்னா பன்ற...
@selvaprabhu8561
@selvaprabhu8561 Год назад
தமிழ் மக்களை இன்னும் கிழி கிழி பன்னா தான் புத்தி வரும் போல.
@ajithkishore412
@ajithkishore412 Год назад
அரசியல் நாகரிகம் சொல்லி கொடுத்த அண்ணா அவர்களே வெட்கப்படுவார்கள். ஒரு அமைச்சர், அதுவும் உயர்கல்வி துறை அமைச்சரே இப்படியிருந்தால்.... ச்சே 🤦‍♂️
@varadharajann2797
@varadharajann2797 9 месяцев назад
Anyone watching in Dec 2023😂
@panneerselvama.l6031
@panneerselvama.l6031 Год назад
இவர்தான் உயர் கல்வி துறை அமைச்சராம் கர் த்த்த்தூதூ
@selvarajraj4157
@selvarajraj4157 Год назад
திமுக கலி
@r.samuelselvadurai
@r.samuelselvadurai Год назад
Cheeeeeeeeeee
@Thalapathy4750
@Thalapathy4750 Год назад
Ponmudi waste minister
@lokeshwaric6959
@lokeshwaric6959 Год назад
Evaru mattum thana solrangala bus la kuda than solranga
@venkatesanthangaiyan4870
@venkatesanthangaiyan4870 Год назад
இப்போ தான் தந்தி டிவி நடுநிலையாக நடந்து ஐயா ஆதித்தனார் பெயரை காப்பாற்றி இருக்கிறது வாழ்க பத்திரிகை தர்மம்
@trehannoamsky435
@trehannoamsky435 Год назад
தலை சரி இல்லை....... வால் ஆடுது...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@56dby5
@56dby5 Год назад
He is a bad name for DMK
@murugabm
@murugabm Год назад
இதுவே J அமைச்சரவை அமைச்சரா இருந்தா நிலமையை வேறு மாதிரி இருக்கும்
@eswaranr2665
@eswaranr2665 Год назад
மக்களே இனிமேலாவது சிந்தியுங்கள்.மறுபடியும் இவர்களுக்கு ஓட்டு போடுவிங்களா.மறுபடியும் இவர்களை நம்ப வேண்டுமா
@hatereligion621
@hatereligion621 Год назад
குவார்ட்டர் கோழி பிரியாணி ஆயிரம் ரூபாய் பணம் வாங்குற வரைக்கும், சிந்திச்சி ஓட்டு போட வாய்ப்பில்ல ராஜா
@k.s.s.4229
@k.s.s.4229 Год назад
Thimiru
@c.palanikumar-yk2wz
@c.palanikumar-yk2wz Год назад
தினத்தந்தியா இதெல்லாம் பேசுது பேச மாட்டீங்களாப்பா இப்படி எல்லாம் நடுநிலையாக மாறுகிறீர்களோ வாருங்கள் மாறுங்கள் நல்ல மாற்றம்
Далее
Это было очень близко...
00:10
Просмотров 2,7 млн
Это было очень близко...
00:10
Просмотров 2,7 млн