Тёмный

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை  

Bestwishes Devotional Cuts
Подписаться 2 тыс.
Просмотров 411 тыс.
50% 1

சிவவாக்கிய சித்தரால் இயற்றப்பட்ட மிக முக்கிய சிவவாக்கியம் பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Song Credits
Song : Om Namachivaya Om- Lord Shiva ( From "Ghibran's Spiritual Series")
Artist: Ghibran, Gold Devaraj
Album: Om Namachivaya Om- Lord Shiva ("From Ghibran's Spiritual Series ")
ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய
ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய
சரியை விலக்கல்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஞான நிலை
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
இதுவுமது
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
யோக நிலை
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
விராட்சொரூபம்
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
தெய்வ சொரூபம்
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
தேகநிலை கூறல்
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அக்ஷர நிலை
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
இதுவுமதி
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஞானநிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஞானம்
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அக்ஷர நிலை
அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பிரணவம்
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பஞ்சாட்சர மகிமை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
கடவுளின் உண்மை கூறல்
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
இராம நாம மகிமை
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்றபுண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அத்துவிதம்
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அம்பலம்
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பஞ்சாட்சரம்
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
பஞ்சாட்சர மகிமை
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
- சித்தர் சிவவாக்கியார்
#shiva #omnamashivaya#om#trending #viral#om #tamil

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@mathavanthenaiyah82
@mathavanthenaiyah82 2 месяца назад
பிரபஞ்ச உண்மையை மெல்ல மெல்ல ஆத்மத்திற்குள் செலுத்தும் வல்லமை படைத்த வரிகள்.... பூத உடலையும் உள் இருக்கும் ஆத்மத்தையும் வேறு வேறாக உணர வைக்கும் வரிகள்... பிரபஞ்ச இயக்கத்தில் இணைய மறுக்க வைக்கும் வரிகள்... மொத்தத்தில் இயற்கை சக்தியை உணர வைக்கும் உன்னதமான எம்பெருமான் சிவபெருமான் தந்த வரிகள்.. 🎉🎉
@arunn848
@arunn848 2 месяца назад
Wow idhula ivlo visayam iruka?? Indha varigaluku artham epadi therindhu kolvadhu ?? Please therinja solunga?? ❤
@GayathriKrishna-km1de
@GayathriKrishna-km1de 2 месяца назад
Very nice interpretation bro. Pl describe the meaning of this song
@balajiveerasamy7972
@balajiveerasamy7972 Месяц назад
❤🎉
@mathavanthenaiyah82
@mathavanthenaiyah82 Месяц назад
@@GayathriKrishna-km1de வேறு ஒன்றும் இல்லை... இந்த பாடலை நான் உள்வாங்கி சிந்தனை செய்தபோது தானாக எழுந்த வரிகள் இது. சிவவாக்கியர் சிவபெருமானை நினைத்து உள்வாங்கி அவருக்கு என்ன தோன்றியதோ அதையே மேற்பட்ட வரிகளால் ஈசனை நினைத்து விட்டு சென்றுள்ளார். பரம்பொருள் மீது பற்று வைத்து.. உலகின் உயிரியல் வாழ்வை உற்று நோக்கி பாருங்கள். ஞானம் வெளிப்படத் துவங்கும். பரம்பொருளுக்கும் உங்களுக்கும் இடையிலான தூரம் மெல்ல மெல்ல குறைவதை அறியலாம். சிவவாக்கியர் போல நாமும் நமது ஆழ்ந்த கருத்துக்களால் இறைவனை தட்டி எழுப்பலாம்.....மன நிம்மதியை உணரலாம்... மீண்டும் பிறவாத தன்மையை ஈசனிடம் மனம் கேட்டு கொண்டே இருப்பதையும் உணரலாம்.. நம் அன்றாட வாழ்வும் பாதிக்காமல்... இப்படி உணர்வு வந்து விட்டால்.. நாம் இருக்கும் இடமே கோவில். சிவவாக்கியர் பாடல் அர்த்தம் நாம் விவரிக்க இயலாது. அது சிவவாக்கியருக்கும் எம்பெருமானுக்கும் இடையில் நடந்த விவாதம்.... நாமும் எம்பெருமான் மீது பக்தி செலுத்தி நம்முடைய வழியில் ஞானம் பெற்று முக்தி பெறுவதே வெற்றி... ( வாழ்வையும் நல்ல முறையில் கடந்து செல்ல வேண்டும்) நன்றி🙏
@ponmanid-xk9xz
@ponmanid-xk9xz 9 дней назад
Om nama sivaya
@user-qs7pz4mt8n
@user-qs7pz4mt8n 2 месяца назад
ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤😊
@selvakumarraji3649
@selvakumarraji3649 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@doni-papa1aj3a3y
@doni-papa1aj3a3y 2 месяца назад
❤❤❤ ஓம் நமசிவாய அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏿❤️❤️🥰🥰🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shalaniranchala9110
@shalaniranchala9110 4 дня назад
P😮pâáCc
@shalaniranchala9110
@shalaniranchala9110 4 дня назад
P😮pâáCc
@shalaniranchala9110
@shalaniranchala9110 4 дня назад
P😮pâáCc
@Ashma-dz9ul
@Ashma-dz9ul 2 месяца назад
ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏 ஓம் நாமச்சிவாய 🙏
@prabhuanbalagan9961
@prabhuanbalagan9961 16 дней назад
Om namashivaya
@AathiSivan-r6o
@AathiSivan-r6o 7 дней назад
எனக்குள் நீ உனக்குள் நான் ஆதிசிவனே
@arjunnair5560
@arjunnair5560 3 месяца назад
Om Namah Shivaya ❤🙏 Raja yoga Meditation ❤️🙏 Shivaya Namaha 🙏❤️
@jeevijeevi9553
@jeevijeevi9553 3 месяца назад
Sivan song very nice picture super❤❤❤❤
@Mahesh55555.
@Mahesh55555. 3 месяца назад
Our Great Bharat culture from Kumari Continental says, " Our True and Real Relation is only Sivan ".
@user-uz4lj7eg5y
@user-uz4lj7eg5y 2 месяца назад
I love you appa❤❤❤❤❤❤❤
@MrRajeshgovindan
@MrRajeshgovindan 2 месяца назад
ஓம் நம சிவாய
@starunpandian204
@starunpandian204 3 месяца назад
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@ELUMALAIELUMALAI-rp5ol
@ELUMALAIELUMALAI-rp5ol 2 месяца назад
ஓம் நமசிவாய🙏🙏🙏
@Arumugamthala-ud3wb
@Arumugamthala-ud3wb 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சிவாய போற்றி❤❤❤❤❤
@NishanthanRaju-rx7co
@NishanthanRaju-rx7co 14 дней назад
ஓம் நமசிவாய வாழ்க
@vashikutty
@vashikutty 2 месяца назад
Supper😊😊😊
@SangeethaMurali-jm5qt
@SangeethaMurali-jm5qt Месяц назад
Om nama sivaya🙏🙏🙏
@sasik7462
@sasik7462 2 дня назад
om namasivaya ❤❤
@manjusaravanan52
@manjusaravanan52 Месяц назад
ஓம் நமசிவய போற்றி
@chinnacaptain8142
@chinnacaptain8142 2 месяца назад
Om NamAShivaya📿 🔥🔱🪐💞
@sarathkumarsarathkumar7419
@sarathkumarsarathkumar7419 2 месяца назад
🙏om namah shivaya 🙏🙏🙏🙏🙏🧘
@Shainpapa..727
@Shainpapa..727 2 месяца назад
Om namahshivaya🙏
@sriramshankar9195
@sriramshankar9195 Месяц назад
ஓம் நமசிவாய நமஹா ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவ சிவ நம ஓம் ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@subhamohan206
@subhamohan206 27 дней назад
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subhamohan206
@subhamohan206 27 дней назад
Appane thiru foods nalla poganum ayyane❤❤❤❤❤❤❤❤❤❤
@revathiviswanathan2395
@revathiviswanathan2395 2 месяца назад
Om Namasivayah........heartmelting
@natarajv2897
@natarajv2897 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@kalaikalai4258
@kalaikalai4258 3 месяца назад
Song and pictures super🎉
@sharadhad6867
@sharadhad6867 2 месяца назад
Om namah shivaya
@user-go1og2hm6z
@user-go1og2hm6z 2 месяца назад
Om namaha sivaya pottri
@aaronraj73
@aaronraj73 2 месяца назад
❤🙏ஓம் நமசிவாய ❤🙏
@SaravanaThiru-rm1tg
@SaravanaThiru-rm1tg 2 месяца назад
ஓம் நமசிவாய அந்த ஈசன் என் அன்பு உயிரில் ரத்தத்தில் கலந்த என் அன்பு மகனை இராமேஸ்வரத்தில் வில்வ மாலை போட்டு அந்த கைலாஷ மழைக்கு அழைத்துச் சென்று விட்டார் அந்த சிவபெருமான் இந்த சிவசிதம்பரம் தையும் கூட்டிச்சென்று விட்டார் அது மாதிரி இந்த அம்மாவையும்எப்பொழுது கூட்டிச் செல்வார் அந்த சிவபெருமான் ஓம் நமசிவாய
@VigneshVignesh-yk8ot
@VigneshVignesh-yk8ot Месяц назад
😊
@VigneshVignesh-yk8ot
@VigneshVignesh-yk8ot Месяц назад
😊😊😊😊😊
@VigneshVignesh-yk8ot
@VigneshVignesh-yk8ot Месяц назад
G VV plop😊😊😊😊😊😊
@krishnamoorthy9595
@krishnamoorthy9595 2 месяца назад
எங்க அப்பன் ஓம் நமச்சிவயா
@gayathrimohan2008
@gayathrimohan2008 3 месяца назад
Om namah shivaya 💐🌹🌺🪷🌷🌸❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@MuruganA-lw1yw
@MuruganA-lw1yw Месяц назад
Om namah shivaya potri potri ❤✨🩵🌟
@Sumathi-k7l
@Sumathi-k7l 3 месяца назад
Sivan song and picture is superb 🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@kabuleswarik8327
@kabuleswarik8327 2 месяца назад
💝💝💝💝💘💘💘💘💘💘👍
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 8 дней назад
Very excellent. Limitless meaning and limitless philosophy. But I want to tell everyone that Lord Shiva is pure white or red like Manickkam. Ambikai is Blue like Mha Vishnu. Everybody putting opposite, I noticed in so many places. Thank you. Om Namah Sivaya.
@RohithSelva-o9x
@RohithSelva-o9x 2 месяца назад
ஓம் நமசிவாய
@MegalaMegala-iu6sw
@MegalaMegala-iu6sw Месяц назад
❤❤❤❤❤❤
@ramasamyalagusundar4210
@ramasamyalagusundar4210 3 месяца назад
Om Namasivaya ❤🙏🌹
@SasiKumaran-xb8uf
@SasiKumaran-xb8uf 3 месяца назад
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💥💥💥❤️❤️
@pradeepkumaar1638
@pradeepkumaar1638 Месяц назад
Om namah shivaya 🙏 ❤🙏
@subhamohan206
@subhamohan206 27 дней назад
Thennanutaiya sivane potri Ennatavarukkum eraivaa potri❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KumarS-rv3to
@KumarS-rv3to 2 месяца назад
The God blessing you🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮
@jayanthilaljain5429
@jayanthilaljain5429 Месяц назад
ennoda erandu pasanga ennoda kanavar neenda aaulodu nalla erukanum appa🙏🙏🙏
@GuhanPriya-b7b
@GuhanPriya-b7b Месяц назад
🙏🙏🙏
@anandhpriya7378
@anandhpriya7378 2 месяца назад
Om namah shivaya
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji Месяц назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔱🔱🔱
@NineteenSpeed-pv7zm
@NineteenSpeed-pv7zm 29 дней назад
Har Har maha dewa 🙏🙏🤲
@SwethaSwetha-kd1fz
@SwethaSwetha-kd1fz Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤ om namacivaya
@VijayAnand-qj4vw
@VijayAnand-qj4vw 25 дней назад
Om namma siva ya 🙏🙏🙏🙏🙏🙏
@Manju-rf4hx
@Manju-rf4hx Месяц назад
Om namah shivaya appa 🙏🙏
@N.Sathya-cv3fk
@N.Sathya-cv3fk 2 месяца назад
@thalaprakash1109
@thalaprakash1109 Месяц назад
ஓம் நம சிவாய.........
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 21 день назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@user-ph7yl6op5m
@user-ph7yl6op5m Месяц назад
இறைவன் ஒருவனே அவனே சிவன் 🙏🙏🙏🙏🙏🙏
@gopalravi9262
@gopalravi9262 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@ShaheenaShaheena123
@ShaheenaShaheena123 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShaheenaShaheena123
@ShaheenaShaheena123 2 месяца назад
@SaravananM-pn5pn
@SaravananM-pn5pn 3 месяца назад
🙏🙏🙏
@Sridharv-jt8pz
@Sridharv-jt8pz Месяц назад
I Love sivaya
@narmathar3561
@narmathar3561 2 месяца назад
Addicted
@gkyarl557
@gkyarl557 3 месяца назад
What is the meaning for this song
@arutperumjothi1947
@arutperumjothi1947 2 месяца назад
Please let us know the meaning of this song
@prabhuanbalagan9961
@prabhuanbalagan9961 16 дней назад
En appan
@KarthikeyanS-ik7do
@KarthikeyanS-ik7do 2 месяца назад
ஓம் நமசிவாய போற்றி
@user-jr6jm4lt2n
@user-jr6jm4lt2n 2 месяца назад
ஓம் நமசிவாய ஓம்
@user-go1og2hm6z
@user-go1og2hm6z 2 месяца назад
Om namaha sivaya pottri