Тёмный

ஓய்வெடுக்கும் வயதில் உழைத்து வாழும் சிங்கப்பெண்கள் 

Rolling Sirrr
Подписаться 529 тыс.
Просмотров 426 тыс.
50% 1

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@RollingSirrr
@RollingSirrr 3 года назад
PARASAKTHI NILAYAM Nanganallur 45th Street, Nanganallur, chennai, Tamil Nadu. Nrear GRT thangamaligai, Phone : 7358511564 Hai friends, for those who want to help these hardworking ladies, their G pay detail had been given.. 73585 11564
@Abhi_Vp21
@Abhi_Vp21 3 года назад
Thanks for providing their Gpay number sir ... please continue this habit by furnishing their details so that we can lend our helping hand ... nandriiii
@deepideepi1017
@deepideepi1017 3 года назад
Thanks rolling sirr for posting video about these old grannies!
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 года назад
Kq
@sushmasush9465
@sushmasush9465 3 года назад
Sir really great appreciate to you
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 3 года назад
அந்த 99பாட்டியின் மகன் கையில் இரண்டு லட்சம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..அவர் குடி போதையில் நிறைய பணம் விரயமாகும் ஆசாமி..கூடவே இருப்பார்..ஜாக்ஙிரதை..73 அவர்களின் சகோதரர்
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 3 года назад
இந்த வயதிலும் உழைக்கும் அம்மாவின் பாதங்களை வணங்குகிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 3 года назад
அந்த 99பாட்டியின் மகன் கையில் இரண்டு லட்சம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..அவர் குடி போதையில் நிறைய பணம் விரயமாகும் ஆசாமி..கூடவே இருப்பார்..ஜாக்ஙிரதை..73 அவர்களின் சகோதரர்
@gopalakrishnand97
@gopalakrishnand97 3 года назад
🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 3 года назад
🙏🙏🙏🙏🙏🌹
@venkat374
@venkat374 3 года назад
Maami's hands are shivering so much.. their family should really help her...
@nsundu123
@nsundu123 3 года назад
Hope they see the video and Realise their folly !!!!
@kumarnatarajan8566
@kumarnatarajan8566 3 года назад
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏
@divyaparasuram7009
@divyaparasuram7009 3 года назад
Enaku 32 yr thaan aguthu bt baby pathuttu wrk panna tired agiduthu bt ivangala pakkum pothu namma laam onnume ila hatts off to them
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
உங்கள் உழைப்பு...உழைக்காமல் இருக்கும் உதவாக்கரை களுக்கு சிறந்த எடுத்து காட்டு... உங்கள் உள்ளம் இளமை அதனால் தான் நீங்கள் இளமையோடு இருக்கீர்... உங்கள் உணவில் அன்பு...பாசம்...சேர்த்து இருப்பதால் உங்கள் வெற்றி பெற்றது உங்கள் உணவு தொழில்...நீங்கள் நீடுழி வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறோம்
@murumuru5639
@murumuru5639 3 года назад
உங்களை பார்பதற்கு ரொம்ப பெருமையை இருக்கு உங்களுக்கு கடவுள் ஆசி என்றும் இருக்கும். உங்கள் சேவை மேலும் தொடரனும் 🙏🙏
@mohamedimran4225
@mohamedimran4225 3 года назад
Young generation must learn from this old lady. God bless.
@kumar7297
@kumar7297 3 года назад
உழைக்கும் இந்த தாய் சேய் இருவருக்கும் மனமாற வாழ்த்துக்கள்
@mrsjsbhat8905
@mrsjsbhat8905 3 года назад
Oh god really great grandma. My eyes r filled with tears after seeing this episode.
@gopinathr3496
@gopinathr3496 3 года назад
தாய் மற்றும் அவரது மகளை வாழ்த்த வயது இல்லை, அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@renukarajendran4769
@renukarajendran4769 3 года назад
乳房?
@jothig9204
@jothig9204 3 года назад
அருமை.. வாழ்த்துக்கள்... நன்றி...... கடவுள் நல்ல ஆரோக்கியம் தரவேண்டும்...பாட்டிக்கு
@arulanthuvanmadhan4554
@arulanthuvanmadhan4554 3 года назад
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றி
@shakilajaani6191
@shakilajaani6191 3 года назад
இந்த இரண்டு தெய்வத்துக்கும் நீண்ட ஆயுளை கொடுக்கணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா
@gopinathan1984
@gopinathan1984 3 года назад
They are gifted by GOD. Very hard working and active at this age.
@sriramakumarmandava3486
@sriramakumarmandava3486 3 года назад
Kudos to their self esteem and self respect. I have seen lots of hard working people but not at this age. Great woman. We should show to our children
@gsivakumar1242
@gsivakumar1242 3 года назад
அம்மா நீங்களும் உங்கள் உழைப்புக்கு சொல்ல வார்த்தைய இல்லை அம்மா....,, நீங்களும் உங்கள் மகளும் இன்னும் 100 வருடம் வாழ... நான் அந்த கடவுள் உங்களை வாழ வைக்க நான் வேண்டிகாள்ளுகிறான்
@subramanianraghu6506
@subramanianraghu6506 3 года назад
I could not control my tears while watching this video. Bravo. Those in the Nanganallur area can help them by having their morning tiffin there
@kannankannan-bm7vy
@kannankannan-bm7vy 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அரசு மூலம் இவர்களுக்கு தேவையான பண உதவியை செய்ய யாராவது முபற்சி செய்யுங்கள் .
@sreenathganapathy5089
@sreenathganapathy5089 3 года назад
No management institute can teach you this. The sheer motivation and hard-work at the same time her belief in god. ❤️🙏🏻
@m.r.zahidabegum2962
@m.r.zahidabegum2962 3 года назад
சிங்கப்பென்னே எங்கள் ரோல் மாடல்😍
@RaviRavi-kg3wj
@RaviRavi-kg3wj 3 года назад
அம்மா பாட்டி இறைவன் உங்கலுடன் இருப்பார்
@jagadeeshkumar8606
@jagadeeshkumar8606 3 года назад
Indha vayasule ivlo kastapattu ulachi avanga sontha kaal le nikkanum nu nanikiranga.. hats off.. paati.. maami.. neenga romba nalla irukanum
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 3 года назад
உண்மையில் சிங்க பெண்தான் பாட்டி❤️
@vijaykumarnanjappa9055
@vijaykumarnanjappa9055 Год назад
Nothing more than tears in my eyes…struggle to understand as I do not know Tamil much….GOD puts down test on such people and they pass with destination 👍👍👍 lots to learn
@syedfareedahamed6938
@syedfareedahamed6938 3 года назад
Once back to Chennai..need to try here...food look delicious and for their hard work....need to taste their food...hats off to both of them...
@om-od1ii
@om-od1ii 3 года назад
இந்த.வயதான.பாட்டியை பார்த்தாள். என் அம்மாவைப் போலவே இருக்கிறாங்க அவர்களும் சாகும்வரை வேலைசெய்து சாப்பிட்டார்கள் இரண்டு பேருக்கும் செய்வார்கள். நாம் வாழும் காலத்தில் இரண்டு பேருக்காவது உதவியாக இருக்க.வேண்டும்.என்பதை நான்.நன்றாக.உணர்வேன்🙏🙏😭😭🙏❤️❤️❤️❤️.ஐ.லவ்.யூ.அம்மா
@shahima-zc6de
@shahima-zc6de 3 года назад
வாழ்த்த வயதில்லை போற்றுகிறோம் 🙏🙏🙏
@jalakandeswarreddy5204
@jalakandeswarreddy5204 3 года назад
I have come to this shop from Ramapuram in March 2019 I was happy to see them they took care of me like a their children happy for them took blessing from them and went home with parcel all the people are happy with their hospitality they serve good food and quality food
@budworld9398
@budworld9398 3 года назад
I dont know whether i will meet this two Ammas, but i pray for them and may Almighty be with them.. Lots of love and Respect to u both❤️
@ananths7352
@ananths7352 3 года назад
Salute to paati who may be an inspirational figure to many.
@gorgeouscollections1946
@gorgeouscollections1946 3 года назад
இந்த தள்ளாத வயதிலும் தளராமல் ஓய்வில்லாமல் உழைக்கும் தங்கள் இருவருக்கும் இறைவன் அனைத்து தேவைகளையும் ஆரோக்யத்தையும் தந்து அருள் புரிய மனதார வேண்டிக் கொள்கிறேன்.
@rajasekaran416
@rajasekaran416 3 года назад
தங்கமான உழைக்கும் இவர்களுக்கு சென்னைவாசிகள் குறிப்பாக இளைஞர்கள் உதவி செய்யவேண்டும்,உழைக்கும் இந்த நல்ல பெண்களுக்கு உதவி செய்தால் புண்ணியம் மட்டுமல்ல நல்ல உணவும் கிடைக்கும்!வாழ்க!வளர்க!!வெல்க!!!
@shakti5609
@shakti5609 3 года назад
Senchuruvom😎
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 года назад
🙏🙏
@MyAthavan1
@MyAthavan1 3 года назад
Gpay details gas been given in the description sir .. We will do support to those God's children 😊
@indirapriyadharshini4907
@indirapriyadharshini4907 3 года назад
So nice pattima, many would have been sooooooo Lucky to eat in her shop. Many lesson to all the lazy people.....
@deekshithavlogs3518
@deekshithavlogs3518 3 года назад
Super grandma's... U r inspiration in all womens
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 года назад
I salute to the great two ladies. Really, I wondered how they manage this small scale type of hotel. They wake up early 3.30 am in the morning and start their preparation work. OMG. Amazing. I can't imagine that I will be alive or not at this age. God must bless them to get all healthy and wealthy future.
@Bala.922
@Bala.922 3 года назад
God bless you mum...pls support everyone..tks
@Rajasrish
@Rajasrish 3 года назад
No words to say my eyes filled with tears. Hats off to their hardwork
@hariblack143
@hariblack143 3 года назад
30 vayasulaye muthugu vali varuthu. Antha kaalathu food than best. Great paati
@vimalkrishn
@vimalkrishn 3 года назад
I saw lot food related videos..this is wonderful.tears in my eye with positive attitude.well done and respect to them
@btsarmyjk4247
@btsarmyjk4247 3 года назад
கண்ணீரை தான் உங்களுக்கு உங்கள் பாதங்களுக்கு காணிக்கை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Krishvasu09
@Krishvasu09 3 года назад
Many people think Brahmins lead a luxurious life. There are many families like these leading their lives based on hard work and service alone. It’s important to recognize these kind of people barring religion, caste. Shows that the caste politics is not showing the true picture today.
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 года назад
Engae naanum paakkaraen nallavangalayirukkira indha madhiri familiyae thittaradhae dk dmk seeman avan ivanukku vaelai....
@karthicks859
@karthicks859 3 года назад
ஆமாம் அரசியலுக்காக சொரியாசிஸ் மூத்திரம் கூட்டம் திக திராவிட இயக்க ஆளுக உபயோகித்தான்.. இப்போது விழிப்புணர்வு வந்திருக்கு ஏன்னா காலம் 2020😂they are also working heavily
@parthibanr9440
@parthibanr9440 3 года назад
Very great amma ungal patham thotu vangukeran 🙏🙏🙏🙏👍👍👍👍💪💪💪👌👌👌my heart full thanks for rollingsir rr
@SamayalSnegithiyae
@SamayalSnegithiyae 3 года назад
Age is just a number. God bless you ma .
@suveetha561
@suveetha561 3 года назад
வாழ்த்துக்கள் உங்களை முன் உதாரனமாக வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையில் அனைவரும் முன்னேற்றம் கிடைக்கும்
@victorponniah5803
@victorponniah5803 3 года назад
She is a iron lady. We are nothing at their feet. They are a role model for us. People should learn from them
@shilpasriramaswamy6877
@shilpasriramaswamy6877 3 года назад
Seeing strong ladies working at the age really my eyes fill with tears and salute them plz help them
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 года назад
Once again very nice review Rolling sir💐💐 இந்த வயோதிகர்களின் உழைப்பு அசர வைக்கிறது ..அதே நேரம் இந்த வயதில் இவர்களின் உழைப்பு கண்கலங்க வைக்கிறது நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
@arirag2richest470
@arirag2richest470 3 года назад
Vanakkam Amma 🙏 God testing you for your better.... nothing to worry...Baaba is with you..
@subramaniananitha5525
@subramaniananitha5525 3 года назад
Inspiring to see how both of them live by working hard at this age. I’m concerned about both of theirs health and safety, especially Patti should stay in door until Covid situation gets better. People don’t realise they can be a silent carrier of the virus and put the vulnerable people at risk. I’m sure gods grace is showering on them and they will do really well!
@dk-ju2yo2311
@dk-ju2yo2311 3 года назад
Countless salute 🙏 💯 ❤ I love my india
@dk-ju2yo2311
@dk-ju2yo2311 3 года назад
Thanks for hearty reply and for this catching video to eveOne...must watch for good lesson and respect .✊👍✊
@v.narayanamoorthy3810
@v.narayanamoorthy3810 3 года назад
I salute this great ladies👏
@ishwarya9533
@ishwarya9533 3 года назад
எனக்கு 26 vayasu ஆகுது... 1 வயசுல ஒரு பையன் இருக்கான்... அவன பாத்துட்டு வீட்டு வேலை பாத்தாலே tired ஆயிடும்... ஆனால், நீங்க 2 பேரும் இந்த agela எவ்ளோ energetic ah இருக்கீங்க... அம்மா... Inspiration... 💪👍
@alexandermathews3835
@alexandermathews3835 3 года назад
Wow Grandma working still at 99. God BLESS her and her daughter. hope some nice people will join to help them all. All best wishes. Watching your channel first time from California. What an inspiring life at this age
@pavithrat5958
@pavithrat5958 3 года назад
Really one of the inspiration to all grand maas and all of us also . Good luck for both GRAND MAAS. Go a head such great to seen this best of luck grand maas.
@sendilkumars7937
@sendilkumars7937 2 года назад
No words to say my eyes filled with tears.🥺🥺🥺🙏🙏🙏
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 года назад
I proud of yours service. You must live long time for your mother. Vazhdukal parattukal.
@mrvikki018
@mrvikki018 3 года назад
Two ammas is an inspiration. I salute them let god bless them Hardwork never fails sure after seeing this video many hands will join together im sure god will help them
@d.gopalakrishnan5313
@d.gopalakrishnan5313 3 года назад
கௌசல்யா அம்மா,கமலா அம்மா இருவரும் நல் ஆரோக்யத்துடன் வாழ்க நலமுடன்...
@darshan0098
@darshan0098 3 года назад
Super paati💓🔥👏I salute u paati at this age.
@Mannaangkatti
@Mannaangkatti 3 года назад
ஏண்டா இந்த வீடியோவை கூட வ டிஸ்லைக் போடு ரிங்கா 🤛🤛🤛🤛
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 года назад
God bless them with lots of happiness and health and wealth
@shyamalamurugesan8170
@shyamalamurugesan8170 3 года назад
I wish I can be of help.waiting for gods blessings to help.I am 66 years lld.will save this MY SINCERE PRAYERS.I BOW DOWN TO THESE TWO GREAT SOULS.
@viswasree7478
@viswasree7478 3 года назад
வாழும் இரண்டு தெய்வங்கள் இவர்கள்.🙏🙏🙏🙏
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 3 года назад
Stunning...Yt they r really great...Her hand is shivering... still they earn ... feeding many🙏🙏🙏
@ashokanish9060
@ashokanish9060 3 года назад
Rolling sir you should have done a great job keep encourage this type of shops in upcoming vedios .love from coimbatore .💞🔥💞
@kannanr1950
@kannanr1950 Год назад
Haai parashakti nilayam two grandma valthukal valga valamudan
@rathyhasan3178
@rathyhasan3178 3 года назад
Ayyoo rendu ammavum romba alaga erukkange🌹❤️
@48roselin
@48roselin 3 года назад
All lazy bumps learn hardwork from this 2 hero's hats of superwoman's 🙏🏼
@hemaksn
@hemaksn 3 года назад
Role model for all the young and lazy ppl in this world. God bless these 2 mom and fulfill their wish. Take care..
@பாரம்பரியகுடும்பசமையல்
நீங்கதான் சிங்கப் பெண் நீங்க பல்லாண்டு வாழ்க
@iyershivkumar2090
@iyershivkumar2090 3 года назад
Boss This one is the best coverage by you from your stable I have viewed. No words boss am speechless.
@shankar5229
@shankar5229 3 года назад
Rolling sirr.. best video on all your videos .. this is really melting .. 99 years patti
@dilanmohamed
@dilanmohamed 3 года назад
I love mother and daughter connection ❤❤
@mariappan6905
@mariappan6905 3 года назад
Super super super . excellent. I am mariappan from tenkasi dt. Best wishes. Thank you brother.
@antoooopiouss
@antoooopiouss 3 года назад
Great people... Great food... Great service... Admire their work 🙏
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அம்மா பாட்டிம ❤️👌👍
@tamilinfo9306
@tamilinfo9306 3 года назад
Bro rolling sirr and karthiks view your both channel s are helping poor people s hatsoff.
@selvamaniss4495
@selvamaniss4495 3 года назад
Amma Neeingaa kadavul thaan maa god is great amma
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl 3 года назад
Much love for her ❤️❤️❤️ God give her good health.
@muthulakshmirajan4929
@muthulakshmirajan4929 3 года назад
Amma...paatti...kodi namaskarangal...bagavan ungalukku balamum, neenda ayulum kudukkanum...engal prarthanai adhuthan...
@kawsalyap1858
@kawsalyap1858 3 года назад
Feel so guilty for all of my excuses in life ! God bless your both with good health and long peaceful life !
@radhapadmanabhan9071
@radhapadmanabhan9071 3 года назад
Great ladies. Salute to them for inspiring all. God help them with good health
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 6 месяцев назад
வாழ்த்துக்கள் உழைப்பாளி தாய்மார்களே
@Mbksrk
@Mbksrk 3 года назад
இந்த மாதிரியான வீடியோ க்கு கூட dislike கொடுக்க எப்படி மனசு வருது...உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
@navaneedhammuthu6098
@navaneedhammuthu6098 3 года назад
Paatima feeling very proud of you.
@Always_be_happy27
@Always_be_happy27 3 года назад
A great salute to grany long live. I don't know tamil but what a will power and energy gatheing she has.
@north_kannamma
@north_kannamma 3 года назад
Indha vayasulaiyum uzhachu sapidranga heads off to amma needudi vazhga 🙏
@arumugasamysamy9653
@arumugasamysamy9653 3 года назад
Amma.unkal.sevaikku.valthukkal
@srikanth5964
@srikanth5964 3 года назад
உங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@sibiya7601
@sibiya7601 3 года назад
No words ... வாழ்க வளமுடன்
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 3 года назад
they should be awarded for their hardwork
@eshwari.p4899
@eshwari.p4899 3 года назад
Amma...pati Ku ennoda vanakam Great🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 3 года назад
It is really wonderful to see these aged and hard working ladies. Must help them
@jalakandeswarreddy5204
@jalakandeswarreddy5204 3 года назад
Very good mother and grand mother
@santhithilaga2481
@santhithilaga2481 3 года назад
Vazthukal amma God with u🙏🙏🙏💯👌🌹
@arunkumarsekar4782
@arunkumarsekar4782 3 года назад
Really appreciate you bro for covering this hotel 👍👍
@rm.palaniappanpalamnee1966
@rm.palaniappanpalamnee1966 3 года назад
I am glad and god will give healthy to both women. valga valamudan.
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 3 года назад
so cute patti.nallarukanum avunga.ennum vallanum....patti i love u patti.
@lathasrikanth7404
@lathasrikanth7404 3 года назад
Super excellent job.have a nice day.vazhga valamudan.
@billabharathi6187
@billabharathi6187 3 года назад
துணிக்கு போடுற கஞ்சி ல... உப்பு போட்டு சாப்டுவிகலா.... 😰 Tha great ma 😍 வாழ்த்த வயதில்லை ..... 🙏
Далее
99 YEARS OLD GRANDMA GOT MONEY TO OPEN HER NEW SHOP
11:36
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 308 тыс.
99 YEAR OLD GRANDMA’S DREAM COMES TRUE
10:16
Просмотров 320 тыс.
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,9 млн