Тёмный

ஓரம்போ ஓரம்போ || Orampo Orampo ||Ilaiyaraaja ,Chorus || H D Song 

PS TAMIL SONG
Подписаться 3,5 млн
Просмотров 3,6 млн
50% 1

Orampo Orampo ||ஓரம்போ ஓரம்போ ||Ilaiyaraaja ,Chorus ||H D Song

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 808   
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
சுதாகர்... அடேங்கப்பா 80"களில் .... இவரது உடை அலங்காரம் சிகை அலங்காரம் அப்படி இருக்கும்... அந்த பெல் பாட்டம் பேண்ட் சர்ட் ‌அனிந்து திரையில் வந்து நின்றாலே அந்த ஸ்டைல் அந்த லுக் சூப்பராக இருக்கும்... இந்த பாடல் ஏதாவது விசேஷங்கள் என்றால் ஊருக்கு ள் கோன் ஸ்பீக்கரில் இந்த பாடல் கேட்டால் ஒரே பரவசமாக இருக்கும் .. இனிஅந்த நாட்கள் இனி கனவில் மட்டுமே கான முடியும் ... கண்ணீர் சிந்தும் நினைவுகள் ,.. நன்றி வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே..
@kmkannan-n8i
@kmkannan-n8i 9 месяцев назад
❤❤❤❤❤
@Kennworld20
@Kennworld20 7 месяцев назад
❤❤❤
@user-xd9px2kg5h
@user-xd9px2kg5h 4 месяца назад
@sssvragam
@sssvragam 2 года назад
அருமை இதில் உள்ள சிறுவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருப்பார்கள் .இறைவன் அருளால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்
@r.sangeethaselvendran114
@r.sangeethaselvendran114 2 года назад
வாழ்த்துகள் நன்றி உங்கள் எண்ணம் வாழ்க.
@arkishore9318
@arkishore9318 2 года назад
Avargal ellam ipp 50 plusil irupargal
@V.Vishaal
@V.Vishaal 2 года назад
Inda kala kuladagel pavam intha valkai vala
@AR-1305
@AR-1305 2 года назад
@@arkishore9318 yes
@suppiahgopal1911
@suppiahgopal1911 2 года назад
இந்த பாடல் ழநீண்டணாள்‌ ஆனாலும் இனிமையாக‌ இருக்கிரது அருமை.❤
@thirunavukkarasunatarajan2351
எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த சொர்க்க பூமி கிடைக்குமா. இசை கடவுளே உங்கள் இசை கேட்டே வளர்ந்தோம்
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 3 года назад
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@salimsheriff4359
@salimsheriff4359 2 года назад
Nanum taan nanba🙏
@PammalRaaja
@PammalRaaja 2 года назад
Nice one mate very sensible and you are musically inclined by our Maestro...Greetings from London.
@selaya80
@selaya80 3 месяца назад
அன்றைக்கு ஓட்ட ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதும் தொடர்கிறது. பாடலில் வருவதுபோல எல்லா இசை அமைப்பாளர்களும் அவர் பின்னால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறர்கள்.
@senthilkumarvs8955
@senthilkumarvs8955 3 года назад
இன்றைய காலத்தில் எவ்வளவு அலப்பறை ஆனால் அன்று எவ்வளவு எளிமையான முறையில் எடுத்து மெகா ஹிட் செய்திருக்கிறார்கள்
@kannanraj1173
@kannanraj1173 2 года назад
Gh
@varadhanvaradhan9076
@varadhanvaradhan9076 2 года назад
V
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 года назад
அலப் பறையா செய்கிறார்கள் கேவலம்பாட்டு புரியவில்லை
@umapathiumapathi5795
@umapathiumapathi5795 2 года назад
​@@kannanraj1173 asa😂
@MohanMohan-rl1sd
@MohanMohan-rl1sd 2 года назад
ஆமாம் சார்
@shanthakumarr7987
@shanthakumarr7987 Год назад
எங்கிருந்தோ... தேனி, பாளையம், கம்பம், குமுளி - னு கேட்கும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது.
@mathavanmagee3226
@mathavanmagee3226 Год назад
1997 ல் சைக்கிள்களில் 15 நண்பர்களுடன் பள்ளி பருவத்தில் கிராமம் கிராமமாக சுற்றியுள்ளதை கண்ணீருடன் நினைக்க வைக்கும் பாடல்....அருமை.......
@user-zr7em6ct6r
@user-zr7em6ct6r 11 месяцев назад
அதெல்லாம் ஒரு காலம் இன்னிமேல் அந்த மாரி வருமா
@AbdulRahim-cg6re
@AbdulRahim-cg6re 9 месяцев назад
Anne ninaivugal,,,🥳🥳🥳
@rithanbabu7744
@rithanbabu7744 8 месяцев назад
90s life best life
@AnbuAzahagan-nr8lp
@AnbuAzahagan-nr8lp 8 месяцев назад
1:33 1:36 ​@@AbdulRahim-cg6re
@p.palraj3930
@p.palraj3930 Год назад
என்ன பாட்டு ,இந்த மாதிரி பாட்டு கேட்டு உயிர் போகணும்.வாழ்க ராஜா அய்யா.
@esther67893
@esther67893 Год назад
தேனி மாவட்டத்தில் பிறந்ததற்கே பெருமை பட வேண்டும் நான் தேனி காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அருமையான மறக்க முடியாத பாடல்
@Auro11111
@Auro11111 Год назад
Off course
@user-zr7em6ct6r
@user-zr7em6ct6r 11 месяцев назад
நான் தேனி மாவட்டம் தர்மாபுரி டூ வீரபாண்டி க்கு சைக்கிள் ல போய்ருக்கோம் அதெல்லாம் 2006
@YuvaEdits-ez1tz
@YuvaEdits-ez1tz 10 месяцев назад
Naan chinnamanur Theni dt
@kanakarajn7481
@kanakarajn7481 7 месяцев назад
Super
@mohameddeen6720
@mohameddeen6720 Год назад
இலங்கைல பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிலப்பிய பாட்டு இலங்கை அரசாங்கம் தடை செய்யும் அலவுக்கு பிரபலமான பாடல்
@vamana4239
@vamana4239 7 месяцев назад
இப்பாடல் இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டதா?
@santhoshg9874
@santhoshg9874 4 дня назад
En ban pannaga bro
@nagaRajan-zv1ff
@nagaRajan-zv1ff 3 месяца назад
பாளையம் பண்ணைபுரம் சின்னத்தாயி பெத்த மகன் ராசா என்றென்றும் அழிவில்லாத இசைகளை தந்தவர் எங்கள் இளையராஜா கிங் ஆப் மியூசிக்
@ponrajponraj7282
@ponrajponraj7282 2 года назад
ஒரு காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய பாடல்.....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....
@vasudomesan4984
@vasudomesan4984 Год назад
சூப்பர்
@venkatraja9879
@venkatraja9879 2 года назад
டப்பாம்குத்து பாடலாக இருந்தாலும் காது 👂 இரையவில்லை ரசிக்க வைக்குது இப்பையும் பாட்டு போடுறானுங்க வெளங்காத பசங்க 80 களில் பொறந்த நாங்க கொடுத்து வச்சவர்கள்டா
@RajaRaja-ww4bm
@RajaRaja-ww4bm 2 года назад
❤❤❤❤❤
@xaviermartin6658
@xaviermartin6658 Год назад
சரியாக சொன்னீர்கள் உண்மை
@nambirajan5121
@nambirajan5121 Месяц назад
This song is based on kharagarapriya ragam and not just a kuthupattu
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 14 дней назад
நான் 1972ல்பிரந்தவன்
@AD-fq2dc
@AD-fq2dc Месяц назад
இளையராஜாவின் இசையை மிஞ்ச எத்தனை ஏ ஆர் ரகுமான் வந்தாலும் முடியாது
@chandrasekarmkg6556
@chandrasekarmkg6556 2 года назад
சிறு வயதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கண்ணாத்தா பேருந்தில் நான் என் மதி மயங்கி பாடி ஆடி மகிழ்ந்த பாடல். எனக்காகவே பேருந்து ஓட்டுநர் மீண்டும் மீண்டும் இசைக்கவிட்டதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை
@Sezhian
@Sezhian 2 года назад
Esai manathin osai
@ganasanpalaniappan9249
@ganasanpalaniappan9249 2 года назад
சக்கை போடு போட்ட பாடல்
@balukrishan1551
@balukrishan1551 Год назад
U
@sathism
@sathism Год назад
Super.nonpa
@AjaataShatru
@AjaataShatru 4 месяца назад
Nimakka Kannada vaa Tambi. Namakka kannada ra tamma. 😊😊😊
@rajasekar8497
@rajasekar8497 10 месяцев назад
இந்தபாடல்காளையெல்லாம் கேட்கும்பொழுது நம்முடையஅந்த காலஸ்டைல் ,கால நிகழ்வுகளை பாடல்கள் நம் கண்முன்னே கொண்டுவந்து நிற்க்கவைக்கிறது.உதாரணம் *வாடகைசைக்கிள்*
@nagarajanr4694
@nagarajanr4694 3 месяца назад
இசையின் வேந்தன்.உங்கள் இசையால் மன அழுத்தம் குறைகிறது.
@bhaskarji9200
@bhaskarji9200 Год назад
1970 ஆம் ஆண்டு மாடல் Atlas சைக்கிளை இன்று வரை ஞாபகமாவே வைத்துள்ளேன்.Ralie ராளி சைக்கிளும் உள்ளது..
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 4 месяца назад
அருமை
@kjagadeesan2776
@kjagadeesan2776 3 года назад
*45 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட இந்த மிதிவண்டி பாட்டு இன்னும் பஞ்சர் ஆகாமல் இசை வீதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது..
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 3 года назад
அந்த வண்டிக்கு ரசிகர்கள் அதிகம்
@sakthiramachandran3357
@sakthiramachandran3357 3 года назад
@@lakshmishankarsh3251 ஆமாம்
@palaniveluak3846
@palaniveluak3846 3 года назад
Qa1
@GopiGopi-fx1zq
@GopiGopi-fx1zq 2 года назад
@@sakthiramachandran3357 q
@gayleraja3410
@gayleraja3410 2 года назад
S
@erk.venkatesan748
@erk.venkatesan748 3 года назад
எண்பதுகளில் நான் சைக்கில் ஓட்டி பழகிய அந்த நாட்கள் நினைவுகள் வருகிறது .
@mohanrajraj896
@mohanrajraj896 3 года назад
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@DineshDinesh-kw7oq
@DineshDinesh-kw7oq Год назад
இனிமை சூப்பர்
@kopikakarthika2851
@kopikakarthika2851 2 года назад
இசைஞானி இளையராஜா இசை எப்போதும் நான் ஒரு அடிமை ❤️❤️❤️❤️❤️❤️
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 3 года назад
இசையால் ஈசனையும் ஈர்த்து விடுவார் இசைஞானி இளையராஜா
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 года назад
ஈசன் ராஜாவின் இசையில் அடிமை
@bhaskarji9200
@bhaskarji9200 3 года назад
இந்த பாட்டுக்கு நடனமாடிய சிறுவர்கள் எல்லாம் இப்போது எங்கு உள்ளார்கள்...
@sasikumar6883
@sasikumar6883 3 года назад
அவர்களுக்கு வயது 45 இருக்கும்
@imsairaja866
@imsairaja866 3 года назад
அதில் ஒருவர் குள்ள மணி
@vikayaragavannandu0191
@vikayaragavannandu0191 3 года назад
😪
@RS-ze2df
@RS-ze2df 2 года назад
I m one of them.. 😊
@karunakaranp1078
@karunakaranp1078 Месяц назад
​@@RS-ze2dfGod bless you brother
@muralimunusamy6416
@muralimunusamy6416 3 года назад
ராஜா அய்யா... உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் உங்க ஊர்ல இருக்கிற ஆளுக்கு எல்லாம் அது நல்லா புரியும் 👍👍👍👍👍
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 года назад
வயசே கிடையாது எப்பவும் இளமையான பாடல்
@TamilTamil-gv3zi
@TamilTamil-gv3zi 2 года назад
அந்த கோவணத்துடன் நடனம் ஆடும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@chandankumarsaw3394
@chandankumarsaw3394 2 года назад
adura antha Anna Peru murugan ipa tirpurala work panuraga..
@noc982
@noc982 2 года назад
Now his age around 58
@p.palraj3930
@p.palraj3930 Год назад
God bless all this Children
@guna4880
@guna4880 10 месяцев назад
நானும்அந்தகோவனகாரனுக்குவாழ்த்துசொல்கிறேன்
@pugazhm8136
@pugazhm8136 3 года назад
200 வருஷம் ஆனாலும் என்றுமே ராஜா ராஜா தான்
@iyarkaishakthi8197
@iyarkaishakthi8197 2 года назад
அந்தக் காலத்தில் மிதிவண்டி ஓட்டுதல் பெரிய அளவிலான ஒரு சாதனை
@nm-ri1ve
@nm-ri1ve 3 года назад
சாமானிய மக்களின் இசை பொக்கிஷம் எங்கள் ராசா... இசை ராஜா.. இளைய ராஜா...
@thillaipalam4170
@thillaipalam4170 2 года назад
Old is gold. கிராமிய எளிமையான வலுவான பாடல். இளையராஜாவின் முன்னேற்றத்துக்கு இதுவும் ஒரு படிக்கட்டு.
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
அந்த " கோவணம் " போட்ட பையன் சூப்பரா ஆடுகின்றான்
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 года назад
உண்மையாக இளையராஜா திரை உலகத்திற்கு வீர நடை போட்டு வருவதை அதிகாரமாக குறிக்கும் பாடல் இது.. ஏனென்றால் இந்த பாடலில் வரும் பண்ணை புரம் சின்னத்தாய் பெற்றெடுத்த மகன் பிச்சைமுத்து என்று வரும் ராசையா என்ற இளையராஜா.... என்று வரும் நன்றாக கேட்டுப் பாருங்கள்.... அதான் இளையராஜா....
@AjaataShatru
@AjaataShatru 4 месяца назад
Namakka 1977 daan tiriyum. Nimakka ippadi thaan voru nalla vishayam sollaandi.😊😊😊
@ganeshbabu8885
@ganeshbabu8885 2 года назад
இந்த படம் வந்த போது ஒரு மணி நேரத்திற்கு வாடகை பத்து பைசா எவ்வளவு கஷ்டப் பட்டு வண்டி எடுப்போம் இன்று நினைத்தாலும் கண்ணீர் வருகிறது
@vaviuejayasri6993
@vaviuejayasri6993 2 года назад
Ss
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 Год назад
Nahum thaan annan 1977 .
@prasannakumar3385
@prasannakumar3385 Год назад
Which film is this?
@arumugasamyarumugasamy2501
@arumugasamyarumugasamy2501 Год назад
@@prasannakumar3385 பொண்ணு ஊருக்கு புதுசு
@mayersounds
@mayersounds Год назад
Kalaila pona mathiyamtham vandi kidaikkum
@balachandranvaradhan9110
@balachandranvaradhan9110 Год назад
வாழ்த்த வார்த்தைகளே இல்லை. வாழ்க இளையராஜா.
@prabakar7832
@prabakar7832 3 года назад
1976-77 லாம் ஒரு பழைய சைக்கிள் வாங்குவது பெரிய கனவு.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
உண்மையான தகவல் தான் நண்பா.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
1978 by cyigal rate 650 rs
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 года назад
Great true
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 2 года назад
ஆண்களுக்கு ஒருநாள் கூலி ₹5 சினிமா ticket 65பைசா சைக்கிள் பாஸ் 20 பைசா ஒரு டீ 20 பைசா தரை டிக்கெட் 45பைசா
@mohammedikbal4626
@mohammedikbal4626 2 года назад
Cycle Kinnear varuthu en 11 age pavam my father very very poovet nangal
@sjamesantonysamy45
@sjamesantonysamy45 Год назад
வெகுளியான கிராமத்து வாழ்வை பாழ்படுத்திய அரசுகளை ஞாபகம் படுத்தும் பாடகர்.
@narasimhana9507
@narasimhana9507 Год назад
அரசுகள் என்ன செய்வது
@ruthras6757
@ruthras6757 5 месяцев назад
இன்னும் 50 வருடம் ஆனாலும் அந்த மிதிவண்டியின் இளையராஜா பாடலும் இருந்து கொண்டே தான் இருக்கும் ஒரு எளிமையான பாடல்
@rajadurai6804
@rajadurai6804 3 года назад
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை கலைஞர்கள் முக்கியமாக அந்த சிறுவர்கள் ஆட்டம்
@thalavinoth9265
@thalavinoth9265 2 года назад
அந்த கிழவி voice கங்கை அமரன்
@kuttymagas9696
@kuttymagas9696 Год назад
Semmai
@vivekanandans9844
@vivekanandans9844 2 года назад
சுதாகர் நடிப்பு என்பது ஒரு எதார்த்தமான நடிப்பு
@vivekanandans9844
@vivekanandans9844 2 года назад
ஒரு காலத்தில் அதிக முறை ஒலித்த பாடல் இது தான்
@sundararaju.r5231
@sundararaju.r5231 3 года назад
கிராமியப்பாடலில் மறக்கமுடியாத பாடல்.
@chellapandip5105
@chellapandip5105 6 месяцев назад
இளையராஜா தேனீயின் பொக்கிஷம்
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 3 года назад
ஒரு ஊர்ல ஒரு ராஜாவா, இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவா
@ampandiyan1155
@ampandiyan1155 3 года назад
இந்த பாடல் வரும்போது நான் கிராமத்துகார எங்க கிராமத்தான் எப்படிஇசைஅமைச்சார் பார் என்று மார்தட்டிக்கொண்டேன் பின்னாளில் இவர்சங்கியாக மாறும்போது மனதுஉடைந்துவிட்டேன
@kubendranp2519
@kubendranp2519 3 года назад
நெஜம்தான்.
@prabakaran6145
@prabakaran6145 3 года назад
Thalaiva unmai
@prabakaran6145
@prabakaran6145 3 года назад
@@ampandiyan1155 ennada sangiya marittaru
@lihtnesganesh
@lihtnesganesh 3 года назад
எப்பவும் ராஜாதானாம்.
@sudhakark7586
@sudhakark7586 Год назад
இப்போது என்னதான் நவீன வண்டிகளில் பயணித்தாலும் 50 பைசா, 1 ரூபாய் கொடுத்து வாடகை சைக்கிளில் சுற்றிய சந்தோஷம் கிடைப்பதில்லை...
@mst3173
@mst3173 3 года назад
இசையின் கடவுள் இளையராஜா
@yogeshyogesh2885
@yogeshyogesh2885 2 года назад
இந்த பாடல் மூலம் தமிழனின் இசை திறமை ஓரம்போ போகாமல் சோரம் போகாமலும் உள்ளது
@Kumar-ej4op
@Kumar-ej4op Год назад
என் மகளுக்கு ரொம்ப பிடித்த பாடல் அருமையான பாடல்
@nagendranrajendran4659
@nagendranrajendran4659 2 года назад
இந்தப்படத்தில் காட்ட பட்டவிடு பழைய நினைவுகள் நினைவு வருது
@ramaswamyramaswamy9760
@ramaswamyramaswamy9760 Год назад
80 களில் வாழ்ந்தது சொர்க்கம்
@anithaa3560
@anithaa3560 3 года назад
என் பெயர் இளையராஜா என் அப்பா இளையராஜா வின் ரசிகர் .இந்த பெயரை வைத்ததால் நான் பெருமை கொள்கிறேன்
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 3 года назад
சின்ன இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்! வணக்கம்!
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
Congratulations Happy New year bro.
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 2 года назад
👏👏👏👏
@SathishKumar-vb9xl
@SathishKumar-vb9xl 2 года назад
தல பால சுப்பிரமணியம் தாமரபாக்கம கூட்ரோட்ல இருக்குடா ஆன மொக்கய இருக்கு டா நா இன்னைக்கு பாத்தா
@SathishKumar-vb9xl
@SathishKumar-vb9xl 2 года назад
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது
@localunboking
@localunboking 3 года назад
இந்த பாட்டு படமாக்கப்பட்டது தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள அழகர்நாயக்கன்பட்டி..தம்மிநாயக்கன்பட்டி பகுதியில் எடுக்கப்பட்டது.எனது தந்தையின் சிறுவயது காலம் ..இப்போது இதில் வரும் ரோடுகளில் தான் பஸ் போகும் . இந்த பாட்டில் வரும் பெரிய மரம் இன்றும் உள்ளது.
@socialjustice8020
@socialjustice8020 3 года назад
மகிழ்ச்சி
@MuruganMurugan-kq9fn
@MuruganMurugan-kq9fn 3 года назад
Super
@vijaysarathi6160
@vijaysarathi6160 3 года назад
Super
@rajaneswary5896
@rajaneswary5896 3 года назад
Nice
@praveenjehovah3357
@praveenjehovah3357 3 года назад
எந்த ஊர் என்று சந்தேகம் இருந்தது ..இப்பொழுது இல்லை நான் தேனி மாவட்டம்
@time-direction
@time-direction 9 месяцев назад
ராஜா என்னும் இசை இப்போதும் எப்போதும் நம்மோடு இருக்கும்
@anilmayil
@anilmayil Год назад
வாடகைக்கு சைக்கிள். காலை 9 மணிக்கு மேல், கிராமத்தில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் போன பிறகு, தெருவெல்லாம் அமைதியாக இருக்கும். வீட்டில் கிழவிகள் இருப்பார்கள். 12 மணிக்கு தொலைவில், பஞ்சாலை சங்கு சத்தம் கேட்கும். நவீன கைபேசி, சமூக வலைத்தளம் இல்லாத, பொற்காலம்
@user-fv4vp3qd3r
@user-fv4vp3qd3r 4 года назад
செம பாட்டு...ராஜா ராஜா தான்
@sowndharya4193
@sowndharya4193 3 года назад
ருக்குமணிய பின்னால உட்க்கார வச்சு, மருத டவுன எல்லாம் அழகா சுத்தி வருவேன்..
@sddhamodharan8
@sddhamodharan8 2 года назад
அந்த காலத்துல ரசித்து கேட்ட பாடல் இது. திரும்ப இளமை திரும்பியது போல் உள்ளது
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 11 месяцев назад
45 வருடங்களுக்கு முன்பே எத்தனை விதமான இசை கருவிகளின் இசை
@muralibabu7799
@muralibabu7799 7 месяцев назад
எங்கோ ஒரு மூலையிலிந்த ஒரு ஆளை 80களில் உச்ச நட்சத்திரமாக்கிய இந்த சினிமாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நலிந்து போன நடிகர்.😢
@subbarajsreenivasan8539
@subbarajsreenivasan8539 4 месяца назад
1980 நான் இந்த படத்தை சென்னை அலங்கார் தியேட்டர்ல் பார்த்த ஞாபகம். 👌
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 месяца назад
THANJAVUR KUMARAN THEATRE.
@senthillathika7398
@senthillathika7398 2 года назад
எங்க ஊரு போடி தேவாரம் பண்ணபுரம் பாளையம்
@seyedmeeranmuzzammil
@seyedmeeranmuzzammil 2 года назад
தமிழ்நாட்டை முனுமுனுக்க வைத்த பாட்டு
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 6 месяцев назад
என்ன ஒரு நேர்த்தியான இசை....!
@ssuresh1418
@ssuresh1418 Год назад
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற்ற தந்த காலங்கள் 80s &90s
@TheAsanali
@TheAsanali Год назад
மிதிவண்டி தான் சூழல் கேடில்லாத உடல் பயிற்சிக்குறிய உண்ணதவாகனம்.
@palanisamyr3213
@palanisamyr3213 2 года назад
சின்ன வயசுல, மிதிவண்டி ஓட்டி பழகும்போது "இந்த பாடல்கல், எங்களுக்கு, ரொம்ப புடிக்கும்.......இதுதான்.சைக்கிலின்... பெருமை ...அன்று ...
@SundaramRaathika
@SundaramRaathika 9 месяцев назад
ஒரு நெகிழியைகூட பார்க்கவில்லை இந்த பாடலில் வரும் கிராமத்தில்
@jawaharbabu123
@jawaharbabu123 2 года назад
சைக்கிள் போகும் சுகம்....எந்த வண்டிக்கும் வராது...10..பைசா கத்தடிச்சி..ஒரு வாரம் ஓட்டலாம்...
@jayaseelan3766
@jayaseelan3766 2 года назад
இளையராஜா இசையமைப்பு அருமை.
@neelakandans4682
@neelakandans4682 2 года назад
இதுபோன்று படம் பார்பதற்கு நம் வாரிசுகளுக்கு கொடுத்து வைக்கவில்லை...
@vaviuejayasri6993
@vaviuejayasri6993 Год назад
S
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 4 часа назад
ஆலமரத்தை அடைகிவிடலாம் என்று நினைத்தார்கள் அது முடியுமா எங்கள் இசைஞானி அவர் நிழலில் இன்றும் என்றும் இசை இளைப்பாருவோம் அது உலகம் உள்ள வரை அந்த இசை இருக்கும்
@vijayarajp.s9349
@vijayarajp.s9349 4 года назад
In the banned ‘Orampo‘ song, the lyrical references are unmistakable. Chinnathaayi was Ilaiyaraaja’s mother. Pannaipuram, his village. The song, written by Ilaiyaraaja’s brother Gangai Amaran, was a thinly-veiled message to their detractors in the Tamil film industry. In the early seventies, when Ilaiyaraaja and his brothers came to Madras looking for an opportunity to make music in films, the Tamil film industry was a bastion of upper caste dominance. Even after Ilaiyaraaja got his big break through Panchu Arunachalam’s Annakili, he continued to meet with opposition from large sections of the industry. Manimaran, a writer who contributes regularly on Tamil Film Music, writes that “oram poyiduvaan” (He will soon be sidelined) was the phrase most commonly employed by those that opposed Ilaiyaraaja. But barely three years after his first break, Ilaiyaraaja was the number one music composer in Tamil cinema. And the song was his message to detractors: Time For You To Give Way. Tamil cinema and the media that appraised it were controlled by the elite upper class - inevitably upper caste, and more often than not, Brahmin. A revolution was brewing, of which Ilaiyaraaja was a chief protagonist. However, victory was still years away for the revolution. All India Radio, run by upper class administrators who saw it as their responsibility to be the gatekeepers of culture, took exception to the song because this was interpreted as a clarion call from the irreverent, low class, folk-music peddling upstarts from a remote southern village. The ban led to a procession by Ilaiyaraaja supporters on Chennai’s Mount Road; and the controversies helped fuel the song’s popularity. The popularity was also fueled by a predominantly rural (and lower caste) vehicle: loudspeakers in tea shops across the state that played the song repeatedly, breaking AIR’s monopoly over the airwaves. Another song that All India Radio banned for vulgarity was ‘Kettele Inge‘. Again, the lyrics reveal no ostensible vulgarity, but the song was set to a folk tune, and the lyrics were in Brahmin dialect; this was enough for the establishment to take exception.
@prabakaran_murugan
@prabakaran_murugan 4 года назад
Fantastic. How come you knw all of this?
@TV-mj5vf
@TV-mj5vf 4 года назад
A very incisive review of the socio-political ecology of the song's time and the resistance that Raja faced from the elites of the music and media fields. I'm happy to note I was witness to all of this.👏👏👏
@murugeshan100
@murugeshan100 4 года назад
Really happened to ilayaraja but he is so bold and proved his supermacy against brahmin group At that time no new brahmin music director there and none of music director thinked like ilayaraja and he worked hard not to give way to anyone
@martylucas827
@martylucas827 4 года назад
So true bro..🙏🙏
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 3 года назад
True
@kumarparasuraman1587
@kumarparasuraman1587 Год назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் கேட்க கேட்க இனிமை
@hemachalamchalam5885
@hemachalamchalam5885 8 месяцев назад
இங்க இருக்கு பொக்கிஷமான கமெண்ட் படிக்கும் போது எனக்கு அந்த காலம் நினைவு வருது, நீங்களும் எல்லா கமெண்ட் படிங்க, உங்க சின்ன வயசுல நடந்தை இனிமையாக அசைப்போடவும்
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 4 месяца назад
இனி இப்படி ஒரு காலம் வருமா...???
@thavakumarv5725
@thavakumarv5725 3 года назад
இசைஞானி இசைக்கு எப்பவுமே நான் அடிமை......
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 3 дня назад
1980களில்.. சைக்கிள் வீட்டில் இருந்தாலே ஒரு பெருமை தான்
@Crime_Maaster_Gogo
@Crime_Maaster_Gogo 4 месяца назад
Ilayaraja music means South Indian village and it's beautiful life. Rumba Azhaga. 👌👌👌
@rajasekaran-gd3xy
@rajasekaran-gd3xy 3 года назад
1980s la cycle irunthale car vachirukkira mathiri oru feelings varum paarunga,athu oru sugam
@jafarhussain2495
@jafarhussain2495 2 года назад
இந்தபாட்டை அப்போது தமிழக ரேடியோவில் போடுவது இல்லை இலங்கை வானோலியில் மட்டும் போடுவார்கள் அந்தகால இளைஞர்கள்களுக்கு தெரியும் தெரியபடுத்துங்கள்
@RAj-vc5vc
@RAj-vc5vc 2 года назад
இதில் வரும் ஏட்டைய்யா ரோடு மேல னிக்குராரு என்ர வரிகலுக்கு தான் தடை செய்ய பட்டது
@veezakumar672
@veezakumar672 Год назад
இல்லை பாட்டேதடைசெய்யபட்டது
@majeethabdul2186
@majeethabdul2186 11 месяцев назад
Çorect bro.
@majeethabdul2186
@majeethabdul2186 11 месяцев назад
@@RAj-vc5vc இல்லை நண்பா ( அடச்சீ குருட்டு நாய்ங்களா) என்ற வார்த்தை. இதேபோல் தான். பத்ரகாளி திரைப்படத்தில் வரும் ( வாங்கோண்ணா அட வாங்கோண்ணா) பாடலும் அன்றைய காலகட்டத்தில் எந்த இந்திய வானொலியிலும் ஒலிபரப்பு செய்யப் படவில்லை.
@raashidahamed8925
@raashidahamed8925 10 месяцев назад
இந்த பாட்டுக்காக இலங்கை வானொலி ஒலிபரப்புக்காக தவம் கிடந்திருக்கிறேன்.
@nijamdeen6470
@nijamdeen6470 5 месяцев назад
என் ஊர் திண்டுக்கல். இந்த பாடலை க‌ங்கை அமரன், மலேசியா வாசுதேவன். எங்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதன்முதலில் பாடினார்கள்.
@vetrivel8180
@vetrivel8180 2 года назад
என்றென்றும் இராஜா இராஜாதி இராஜா
@senthillathika7398
@senthillathika7398 2 года назад
இளையராஜா எங்க ஊர் தான்
@manickams7210
@manickams7210 Год назад
காலங்கள் கடந்தாலும் இந்தபாடல் இன்றும் இனிமை
@varadarajannallasamy6161
@varadarajannallasamy6161 2 года назад
25_5_2022 பொன்னு ஊருக்கு புதுசு படப்பாடல்கள் எவ்வளவு சுகமா இருக்கு
@rkrishnan3791
@rkrishnan3791 Год назад
பாடலை கேட்க கேட்க பழைய நினைவுகள் கண் முன் வந்து செல்கிறது
@VelusamyVelusamy-tq2cj
@VelusamyVelusamy-tq2cj Год назад
VELUSAMY oK
@sakthiganesh488
@sakthiganesh488 2 года назад
Chinna pullaya irukkum podhu ketta padal... Even musical chair game la intha song nichayam idam pidikkum
@jaco_christian
@jaco_christian 2 года назад
"வாங்கடா வந்தனம் பண்ணுங்க டா".... இந்த வரி பொறுக்க முடியாம இந்த பாட்ட தடை பண்ணாங்க....
@vamana4239
@vamana4239 7 месяцев назад
இந்த வரியில் அப்படி என்ன இருக்கு
@Shivakumar-jv3jz
@Shivakumar-jv3jz Год назад
அதுக்கு காரணம் எங்கள் இளையராஜா இசை ..
@Stranger2576
@Stranger2576 3 года назад
King of Music: one n only Maestro Illaiyaraaja Sir
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 9 месяцев назад
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@ramaniubbus
@ramaniubbus 3 месяца назад
2024 may 24
@tractorsforrentindia3137
@tractorsforrentindia3137 3 месяца назад
2024 jun 11
@kumarisakari6583
@kumarisakari6583 2 месяца назад
2024 July 7th
@vmurugan7484
@vmurugan7484 Месяц назад
நான் அடிக்கடி கேக்குறேன்
@GuruSubramani
@GuruSubramani 11 дней назад
Am 2024
@jaypee83ster
@jaypee83ster 3 года назад
The legend music director name and village 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️❤️❤️❤️
@MADAKULAM.M.JOTHILENINM.jothil
@MADAKULAM.M.JOTHILENINM.jothil 3 месяца назад
🎉இப்பாடல் பொது வெளியில் வானொலியில் ஒலிபரப்பக்கூடது என்று தடை செய்யப்பட்ட பாடல் ஆகும் அது ஏனோ இன்றுவரை நீடிக்கிறத
@Kumar-ej4op
@Kumar-ej4op Год назад
90 நினைவுகள் அப்படியே வந்து போகிறது
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 2 года назад
Kadaule nee irukurathu unmana 80"s 90"s kalathukku enkala kondu vitru ...🙏 Evlo jaliya irunthom ippa athu illa😒😔
@sasikumar.r3411
@sasikumar.r3411 2 года назад
Satisfy with what you've in hand, this song is best example . Must watch for this generation !!
@kesavankesu1170
@kesavankesu1170 2 года назад
நல்ல பாடல் அந்த காலத்தில் இந்த பாடலை தடை செய்துவிட்டார்கள்