ஐயா இதற்கு முன் எங்கே இருந்ததுங்கே! போனுங்கே! நீங்கள் பேசிய பேச்சை பாராட்டி நான் தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன் , இதேபோல் எப்போதும் துணிச்சலாக பேசுங்கள் வாழ்த்துவதற்கும் சேர்வதற்கும் பலபேர் உங்கள் பின்னால் வருவார்கள் .சக்தி (புதுக்கோட்டை ) சவூதி
ஐயப்பா பழ கருப்பையா உங்களுக்கு நன்றி இந்தத் துணிச்சலான வார்த்தைகள் எல்லா மனிதர்களுக்கும் வரவேண்டும் இனி தமிழ்நாட்டில் உள்ள இபிஎஸ் ஓபிஎஸ் இருக்கக்கூடாது நல்ல ஒரு புதிய கட்சியும் நாம் தமிழர் கட்சி அடுத்து வரவேண்டும்
இதையும் சிறிது கவனிக்கவும் ஹிந்தி படித்துவிட்டால் அறிவு வளர்ந்து விடும் என போதிக்கும் இந்த மூட சமூகத்தில் எத்தனைதான் உருண்டு உருண்டு புரண்டாலும் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பது நமக்கே புரியவில்லை. அறிவை வளர்க்க தேவையானது அவனுடைய படிப்பினை. ஒருவனுக்கு பல மொழி தெரிவதனால் அவன் பெரிய புத்திசாலியும் ஆகிவிட முடியாது, அவன் ஒன்று இரண்டு மொழிகள் மட்டும் அறிந்ததனால் அவன் முட்டாளும் இல்லை. தமிழன் ஹிந்தி மட்டும் படித்து விட்டால் அணுகுண்டு ஏவும் விஞ்ஞானி ஆகிவிட முடியுமா என்ன, அவனுடைய அறிவை வளர்க்க போதுமான கல்வியே ஒருவனை அணுகுண்டு விஞ்ஞானியாகவும், உலகம் போற்றும் மேதாவி ஆகவும் ஆக்க முடியுமே தவிர ஹிந்தி மொழி அல்ல. நமது நாட்டைப் பொருத்தவரை மேல்நிலைக் கல்வி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. நாம் பெருமையாக நினைக்கும் மேலை நாடுகளான ஜப்பான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அவரவர்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. அதனால் தான் அவன் அறிவை மெருகூட்டிக் கொண்டு உலகில் முதல் நாடுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறான். ஆனால் பாவம் நமது நாட்டிலோ பல மொழிகள். எனக்குத் தெரிந்து ஆங்கிலம் கூட கடினமானதே' தாய்மொழியை காட்டிலும்.. நமக்கு ஆரம்பக் கல்வி முதல் மேல்படிப்பு அதாவது மருத்துவ கல்வி வரை தமிழிலேயே போதிக்கப்பட்டால் புரிந்துகொள்வதற்கும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நம் வளர்ச்சியடைவதற்கும் தடையேதும் இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இப்பொழுதே இருமொழிக் கொள்கை இன்னும் ஒரு மொழியை சேர்த்து ஏதோ கொஞ்சம் கொஞ்சம் படித்து வளர்த்துக் கொண்டிருக்கும் நம் அறிவை முழுமையாக மழுங்கடிக்க மூன்றாவது மொழியோ என்று எண்ணத் தோன்றுகிறது . இதையெல்லாம் பார்க்கும் பொழுது நம்மை வளர்ச்சி பாதைக்காக கொண்டு செல்கிறோம் எனக் கூறிவிட்டு நம்மை படுபாதாளத்தில் தள்ள பார்க்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகிறது. பெ. பாபு காட்டாங்குளத்தூர்
What kind of Tamilian is this guy? If he is the moral representative of Tamil and Tamilian, I feel ashamed of being a Tamilian. His language, calling opponents as dogs, goes against the highest standards of spiritual and social standards set by the great Sidhas of Tamil Nadu. Fellows like this guy are a shame on Tamil culture!!!
Ne naai unka Appan naai Un komma naai un kutumpame naai kutumpam Pota naai naikku piranha naaye🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
Mr. Karuppaiah, I had some respect for you but now you have joined the biggest bandit group the DMK and you are now accusing the AIADMK. You were licking them earlier and now you are licking the DMK. Why dont you just quit politics and remain neutral?
VAIDYNATHAN S if he quit politics, who will save his family . like everyone he is also working . instead sitting simply in home he talk some thing & earn some money for his family needs . let him due his duty.
kalaignar is the root of all the problems in tamilnadu. we did not forget sarkar commission, 2g scam. if kanimozhi and Raja can bcome MP anyone can enter politics
jayalalita , karunanithi , idathai nirappa , marati karnatikan , rajini rao getko taan vara vaendum , perum talaivar kaamaraajar idathai nirappa , naam tamilar kolgai taan , cm maaga , vara vaendum ,appa taan, tamilnaadu uruppadum ,. ha ha ha ha , siruppu varuthu , siruppu varuthu , ninakka ninakka siruppu varuthu , ha ha ha ha ha ..........