இத்தனைக்கும் வாலிப வயதில் நடிக்க ஆர்வம் இல்லாமல் டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த கமலை குறத்தி மகன் என்ற தன் படத்தில் வற்புறுத்தி இரண்டாம் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து கமலுக்கு இரண்டாம் இன்னிங்சை தொடக்கி வைத்தார் கலைஞானம் ஐயா அந்த நன்றி கடனை நினைத்து எதாவது உதவி செய்து இருக்கலாம் கமல். இன்னும் கலைஞானம் அந்த " ஒரு கிராமத்தில் ரொம்ப நாளாக திருவிழா நடைபெறாமல் கோயில் கதவில் இரண்டு பூட்டுகள் பூட்டப்பட்ட சீன்" பற்றிய பதிலை கமலிடம் எதிர் பார்த்து கொண்டுருக்கிறார். அவர் வயதை நினைத்து மரியாதைக்காக அவரை சந்தித்து பேசி எதாவது செய்து தர வேண்டும் பல கோடிகளுக்கு அதிபதியான கமல். தன்னை கதாநாயகனாக பைரவி படத்தில் அறிமுகப்படுத்திய கலைஞானம் ஐயா கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வாடகை கட்ட இயலாமல் அவதிப்பட்ட போது அதை கேள்வி பட்டு ரஜினி தன் சொந்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய வீட்டை வாங்கி கொடுத்தார். இது நல்ல ஒரு எடுத்துக்காட்டு தயாரிப்பாளர் பணத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கிய பெரிய ஹீரோக்களுக்கு.
அந்த வீட்டுக்கு பாதிபணம் நடிகர் சிவகுமார் காசு..ஸ்கூல்ல வேலை செய்யறவன் ரோட்டுல நிக்கறான் முதல்ல அவங்களுக்கு சம்பளத்த கொடுக்க சொல்லுங்க பாவம்..ஜப்தி ஆக வேண்டிய இயக்குனர் ஜி.ரங்கநாதன் வீட்ட சம்பளம் வாங்காம நடிச்சி கொடுத்து மீட்டு கொடுத்தது கமல். வடபழனி வேங்கீஸ்வரர் தெருவில் "கமல் இல்லம்" என்ற பெயரிலேயே இன்னும் உள்ளது. விருகம்பாக்கத்தில் அமுதினி பிளாட்டில் கலைஞானத்திற்கு கொடுக்கப்பட்ட வீட்டின் பத்திரம் யாரிடம் உள்ளது? மாறாக வயதானவருக்கு பின்பு அந்த வீடு திரும்ப கைமாறப்படுமா? இல்லை ஏற்கனவே ராகவேந்திரா மண்டபம் பொதுவிற்கு என்று உயில் எழுதியது போலவா?எந்த ஏழை அல்லது நடுத்தரவர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா? ரஜினி நதிநீர் இணைப்புக்கு பேங்கில் டெபாசிட் செய்த 1 கோடி என்னவானது? ரஜினி 30 வருடமாக கட்டமைக்கப்பட்ட போலியான காமெடிபீஸ் அவரை யாருடனும் ஒப்பிடாதீர்கள். ஒரே கவுண்டமணி..ஒரே செந்தில்...ஒரே வடிவேலு..ஒரே ரஜினிகாந்த்
Kallainenam story one line One Temple two lock That's all Only one line story Rs 25000 Screenplay Kamal Haasan Direction bharathan I will you good story Any director give 10000 Many more good story writers waiting please give chance
Yes.Kalaignanam has spoken about this in his TV programme Thiraikku Pinnal .The scene comes in Aamir khan film Lagaan where British collector asks tge local Ruler to eat Cow meat to allow opening of Temple door.
vignesh nagarajan sir, Kamal movies are all copycat from either hollywood movies or from other tamil writers. Kamal always is jealousy of Superstar Rajini. Rajini has done Murattu Kalai and Ejamaan, both village subjects, but with variety, but Kamal movies always boring and not exciting to watch for common people like us.
'கரகாட்டக்காரன்' படம் 1989-ல் வெளிவந்தது அதே ஆண்டில் 'அபூர்வ சகோதரர்கள்' உட்பட கமல் பல வெற்றி படங்களை தந்தவர் அதற்கு பின்பும் 'சிங்காரவேலன்' (1992) வெற்றி பெற்றது..! 1992-ல் "தேவர் மகன்"
எனக்கு கமல் அரசியல் மீதும்,ஒழுக்கமற்ற வாழ்வின் மீதும் கடும் வெறுப்பும்,கோபமும் உண்டு, ஆனால் கலைஞானம் சொன்ன ஒன் லைன் கதையை வைத்து இது காபியடித்த கதை,சுட்டக்கதை என்பது அவதூறாகும், தேவர்மகன் வெற்றிக்கு அதனுடைய திரைக்கதை அமைப்பே காரணமாகும்,அதன் பெருமை கமலையே சேரும்,
ஏம்மா.தேவர்மகன்.கதையை கமல்ஹாசன்.எடுத்துமிகபெரிய வெற்றி பெற்றதால்.என்கதைஇது என்று கங்கை அமரன்.கலைஞானம்போன்றோர் சொல்கிறார்கள்.படம்தோல்வியடைந்திருந்தால்என்கதையெனன்று.சொல்வார்களா?
காலை வணக்கம் இதெல்லாம் திரையுலகிலே சகஜமு ங்க. இப்பிடி பார்த்தாக்கா 'இலங் கையின் வடமாகாணத்தி(தலை நக ரம் யாழ்ப்பாணம்) ல் அமைந்துள்ள புங்குடுதீவில் பிறந்து வளர்ந்து, தற் சமயம் அகதியாக இருந்த (தற்போ து உயிருடன் இருக்காராங்கிறது தெரியாதுங்க) ஒரு கவிஞர் எழுதி ய பாடலை பணம் கொடுத்து வாங் கிய அமர், அதைத் தன் பாடலாக்கி யிருக்காருங்க. இதை அவர் நேரடி யாக (உண்மைக் கவி) சொன்னாரு ங்க. இது போன்ற பல தரப்பட்ட தில் லு முள்ளு எல்லாம் 1958 இல் இருந் தே கோடம்பாக்கதில் நடந்து வருவ தை கண்கூடாகப் பார்த்து வருகிறே னுங்க நான்.மணி ரட்ணம் கூட 'இரு வர்' படத்தை உள்ளபடியே இயக்கா து கதையை சொதப்பவில்லியாங் க? - நன்றிங்க - பிரான்ஸ் 2022/10/2
This story original version was kalaignanam sir story someone had stolen it and they changed the name and started the shooting later this came to be known by kalaignanam and compensation was made from kamal sir and kalaignanam this was told in youtube by kalaignanam himself
Kamal did the same for Hey Ram. He shot the entire move and just before releasing the movie, he called the original author Ra.Su. Nallaperumal, gave him some money to make him keep quiet. He added the author's name with a very small font in title. Such a mean and spoiled brat of Tamil Cinema.
Cunning fellow is this Kamal, always copies from other writers and never gives credit to that people. Always selfish fellow this Kamal. His movies are also boring and headache to watch for common people like us because no interesting narration of stories.
if anyone thinks devar magan story is all about temple lock, then every movie made in tamil is copied from some where. regarding other clueless comments here, Kamal had helped so many struggling artists ( kaka radhakrishan, Kallapattu Natarajan in this movie), then any one including Rajani, Kalaijanam ever done in their life.
Cousin brothers ' feud and fight story is very old from Mahabharata times. This is not a new invention. It is the screen play that matters. Thevar Magan success relates to Sivaji Kamal , Nazer s action, music, screen play camera etc. One line story of kalagnanama alone is not responsible
படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது இப்ப வந்து கதறுகிறார்கள் என் கதை என் கதை அப்படின்னு நீங்கதான் கலைஞான வாயா நீங்கதான் கங்கையமரன் வாயா நீங்கதான் சங்கிலிமுருகன் வாயா
Sir Cinema is collection of ideas , moreover sangili murugan clarified in a interview when kamal sir gave the script it was complete he was from devar community suggested many inputs, kalaimani one line was one temple two lock.. If movie failed this people will be calm since it's a major success everyone claims Moreover people like you please dont comment without having complete clarity.. Kamal know how to handle this that's the reason he was calm about these, post thevar magan till date Kamal is in industry, what about kalaianam and gangai amaran.
Dei vellasamy ....en kelvi ku bathil sollu!!!... Oru kathalan, kathalie, oru kappal laa meet pandraanga anaa antha kappal kavunthu du thu...kathalan ,kathalie senthangala nu .....oru one line unakkum, kangai amaran, kalaizhanam kum sonna??!!! Neenga TITANIC edutthu kizhippingala daa nathari gala??? Poi velaa yaa paru daa en masuru.
தேவர்மகன் கதைய கங்கை அமரனிடம் சுட்டாங்களா..? என்னாங்கடா டேய்... அந்த கதையே காட்ஃபாதர் கதையின் இன்ஸ்ப்பிரேசன் என கமலே சொல்லியிருக்கார்பா... அளத்தாலும் அளவோடு அளங்க....
ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் கதை இருக்கிறது ஒருவர் நினைத்தது இன்னொருவர் நினைக்க முடியாது என்று இல்லை அவர்கள் சொன்ன ஓரிரண்டு சீனை வைத்து படம் உருவாக்க முடியாது படத்தின் கதை வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது என்பதன் கருவே. கோவில் பிரச்சினை டேம் உடைப்பது இந்த இரண்டு காட்சிகளை வைத்து இந்தப் படம் பேசப்படவில்லை.
போடா.. நீயும் உன் விளக்கமும்.... மயிறுமாதிரி.... இப்போ நா சொல்றேன்.. ரெண்டு பேரு லவ் பன்றாங்க.. இடைல சில பிரச்சனை வருது.. அத சமாளிக்கிறாங்க.. இதுதா கதை.... இது என்னோடது.. இனி எவனாவது இதுபோல படம் எடுத்தான்னா அந்த கதை என்னோடது.... இப்படியே எல்லாம் சொல்லிட்டித்திரிய வேண்டியதுதா....
அவர்கள் வருத்தப்படுகிறார்கள் இல்லையோ கேடுகெட்ட நீங்களெல்லாம் தான் வருத்தப்படுகிறார்கள் இதைப் பற்றிப் பேசுகின்ற உனக்கு அந்த படம் வரும்பொழுது நீ கூட நின்று பார்த்தவன் போலப் பேசும் திருடனாக இருக்கிறாயே உனது வயது இந்தப் படம் வரும் பொழுது அம்மணமாக சுற்றி திரிந்து இருப்பான் இவன் எல்லாம் விமர்சனம் செய்ய வந்துவிட்டான் எந்த இடத்திலும் கங்கைஅமரன் சொன்னதாக தெரியவில்லை இந்த நாய்களுக்கு ஏதோ ஆதங்கம்