Тёмный

கடக்நாத் நாட்டுக்கோழியா இல்லையா kadaknath chicken 

Breeders Meet
Подписаться 524 тыс.
Просмотров 45 тыс.
50% 1

கடக்நாத் கோழி நாட்டுக்கோழியா இல்லையா - kadaknath chicken
கடக்நாத் சிக்கன்-மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, எலும்பு என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை என்பதால், இதை 'காளி மாசி' (காளியின் தங்கை) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.

Опубликовано:

 

8 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
The Kadaknath or Kali Masi is an Indian breed of chicken local to Jhabua and Dhar districts of eastern Madhya Pradesh, where it is known as "Kali masi" ("fowl having black flesh").
@thangarajlibrary7702
@thangarajlibrary7702 6 лет назад
It's true information. Thanks.
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you so much Thangaraj for watching Kadaknath video. Please share this video to your friends so that they can aware what is true.
@DrDKR_Farms
@DrDKR_Farms 6 лет назад
Description la black colour egg irukum nu potu irukinga
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
நன்றி. பிழைகளை சரி செய்துவிட்டோம்
@sivaganapathy4416
@sivaganapathy4416 5 лет назад
Kadaknath kozhi um siruvidai kozhi um onraga vallarthaal cross aagumaa Eathum proplem irukka
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Kandippa cross aagum. Appuram atha Kalapina kozhi thaan
@sivaganapathy4416
@sivaganapathy4416 5 лет назад
K bro thank u
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Welcome Siva
@logu0079
@logu0079 6 лет назад
அருமையான தகவல் நண்பா. கருங் கோழி வளர்ப்பு. வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Logu for watching native breed kadaknath chicken. Please share this video to your friends circle and they can know the truth.
@user-yp6tb3ry3g
@user-yp6tb3ry3g 6 лет назад
Sir naan muttaikalai fridge la segarithu vaidhu pinpu adai vaithean 23 days aguthu kunchu porikkavillai Enna karanam kunchu porikkuma porikkatha
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
அதாவது அடை வைத்த ஏழாவது நாளே சரிபார்க்க முடியும் ஸ்டார்ச் லைட் அடித்து பார்க்கும் போது மற்றும் நீங்கள் எவ்வளவு நாட்கள் சேமித்து வைத்தீர்கள் மற்றும் சேவல் நல்ல சேவலா? கோழி முழுவதும் அடை காக்கின்றனவா? 23-24 நாட்கள் மேலே போனால் கஷ்டம் தான் சகோ
@DrDKR_Farms
@DrDKR_Farms 6 лет назад
Natural ah epdi forest la ellam reproduce pannum bro
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
கண்டிப்பாக அடை படுக்கிறது.நானும் இதை வளர்க்கிறேன் கடந்த மூன்று வருடமாக. அதனுடைய தன்மை சிறிது வேறுபாடும் அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப
@tarikmohd3712
@tarikmohd3712 6 лет назад
Breeders meet good video. Pls try to make such a video for nicobari chicken in detail. Like it's characteristics,brooding nature,egg laying capacity , etc. As nicobari chicken detail is not much available .....
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
கூடிய விரைவில் வீடியோ போடுகிறோம் நண்பா. Thank you for watching Kadaknath video.
@tarikmohd3712
@tarikmohd3712 6 лет назад
Breeders Meet you are welcome bro. I didn't watch only kadaknath but I am watching every videos of your channel. Good job and keep doing it....
@A.F.Rajkumar
@A.F.Rajkumar 6 лет назад
Arumai enakum intha doubt irunthuchu ipa clear thanks
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Andrew for watching native breed kadaknath chicken. Please share this video to your known friends so that everyone can aware of kadaknath chicken.
@madhusudanan7449
@madhusudanan7449 6 лет назад
sir what price per kg??
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
வளர்ப்பதற்கு யாரும் கிலோவில் விற்பனை செய்ய மாட்டார்கள் மற்றபடி கறிக்கு என்றால் வாய்ப்பு இருக்கு. இதற்கு முக்கிய காரணம் கோழி அதிக எடை வருவதில்லை. நீங்கள் ராஜ கு போன் செய்து பாருங்கள். Thanks for watching Kadaknath video.
@madhusudanan7449
@madhusudanan7449 6 лет назад
Breeders Meet bro naan ipothan college mudichuruken....en kaila 10 acre land irukku...naan periya farm pannalamnu irukken
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
முதலில் 10 பெட்டை மற்றும் 2 சேவல்களை தேர்வு செய்யுங்கள். ஆறு மாதத்திற்கு பிறகு குறைந்தது உங்களிடம் 50-75 குஞ்சுகள் வரும் அப்புறம் அப்படியே பெருக்குங்கள். முதலில் ஆரமிக்கும்போது ஒரு இனத்தை மட்டும் தேர்வு செய்யுங்கள்(உங்களால் உங்கள் அருகாமையில் எது அதிகம் விற்பனையாகிறதோ). அவசரப்பட்டு 100-200 கோழிகளை வாங்க வேண்டாம். அனுபவமே சிறந்த ஆசான்
@kannigaparameshwari6265
@kannigaparameshwari6265 6 лет назад
Sir இந்த கடகநாத் கோழிக்கு நோய் ethippusakthi குறைவா சார்? நான் வளர்க்கற கோழி எல்லாம் திடீர் திடீர் என இறந்து போகுது ஏன்,? 3,மாத குஞ்சுக்கு வடித்த சாதம் கொடுக்கலாமா ?
@godwinjeni2843
@godwinjeni2843 6 лет назад
Liver tonic koduingak bro
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
ஆங்கில மருந்தே இல்லாத கீரை மற்றும் மூலிகைகளை பற்றி அடுத்த வீடியோவில் போடுகிறோம் நண்பா. 100% இறப்பை தவிர்க்கலாம். கோழி இறப்பதற்கு காரணமே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆங்கில மருந்து தான் காரணமே. இதை சொன்னால் என்னை முட்டாள் என சொல்லும் உலகத்தில் தான் வாழ்கிறோம். Thanks Kanniga Parameshwari for watching native breed kadaknath chicken
@kajareva1292
@kajareva1292 4 года назад
Sir.. itha sapta namalum karuppairuvoma... pls sollunga
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இல்லைங்க
@kajareva1292
@kajareva1292 4 года назад
@@BreedersMeet thank you for the reply 😊😊
@tchalla1611
@tchalla1611 6 лет назад
Bro unglta karunkozhi eggs kedaikuma Na ariyalur pakkam than please sollunga
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
As of now we are not selling eggs since everyone selling cross chicken eggs with less price and if we give original egg with reasonable rate and no one ready to buy so we have avoided to sell eggs.
@dhanalakshmi2626
@dhanalakshmi2626 4 года назад
Only chicks call 7010402899
@amarns100
@amarns100 6 лет назад
Arumaiyana padivu nanba...
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Amar for watching native breed kadaknath chicken. Please share this video to your friends circle and they can know the truth.
@amarns100
@amarns100 6 лет назад
Of course i do....
@p.asaisounder9102
@p.asaisounder9102 6 лет назад
Hi bro. தூய சிறு vedai கோழி and சேவல் photo anupunga. Close up la
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Please visit farm Asai Pasu
@ajaybalaji372
@ajaybalaji372 6 лет назад
nattu Koli la yendha breed la farm ku best
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
உங்கள் அருகில் எதற்கு விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கோ அல்லது எந்த கோழியை உங்களால் விற்பனை செய்ய முடியுமோ அதை வளருங்கள். எந்த கோழியை வளர்த்தாலும் தூய நாட்டு கோழியை வாங்கி வளருங்கள்.
@ajaybalaji372
@ajaybalaji372 6 лет назад
Breeders Meet kkk
@baranitharanr9983
@baranitharanr9983 5 лет назад
Please send your Number Bro
@santhoshasokan5910
@santhoshasokan5910 6 лет назад
Bro ennoda kadaknath adai vutkaramaatuthu help pannunga please
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Please call to Raja
@saleemchamp4753
@saleemchamp4753 5 лет назад
Kadaknath koli adai kaakadhu nu sonnanga, check pannikonga bro...
@chandalnarasimhula1310
@chandalnarasimhula1310 2 года назад
🤝 bro
@sakthimathi5129
@sakthimathi5129 4 года назад
Enna uru bro nan kadur
@karthikpalamalai818
@karthikpalamalai818 2 года назад
Enakum venum
@rajeshsekar5833
@rajeshsekar5833 5 лет назад
அண்ணா, இந்த கோழி எத்தனை நாளுக்கு ஒருமுறை எத்தனை முட்டை இடும் ,எத்தனை வருடத்திற்கு இடும்?
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
சாதாரண சிறுவிடை கோழிகளை போலத்தான்
@stephenjebaraj7590
@stephenjebaraj7590 6 лет назад
சகோ உங்களுது விளக்கத்திற்கு மிகவும் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Stephen for watching native breed Kadaknath video. Please share this video to your friends and will be helpful to others.
@p.asaisounder9102
@p.asaisounder9102 6 лет назад
Bro kondaila red வருது. Original ah
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
சிகப்பா இருந்தா அது கிராஸ் கோழி நண்பா
@p.asaisounder9102
@p.asaisounder9102 6 лет назад
கீழே தாடையில் வந்தால்
@adolfbenito7089
@adolfbenito7089 6 лет назад
Bro chicks rate evalu
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Adolf for watching native breed kadaknath chicken. Please call Raja and get the rate-8526714100
@adolfbenito7089
@adolfbenito7089 6 лет назад
Ok bro
@MRB123-x
@MRB123-x 6 лет назад
Where to buy this chick
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
உங்கள் அருகாமையில் விசாரித்து வாங்குங்கள்
@dhanalakshmi2626
@dhanalakshmi2626 4 года назад
Call 7010402899 At 3.30
@factoryofknowledge1157
@factoryofknowledge1157 6 лет назад
நீங்கள் சொல்வது மிக சரியான தகவல்
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you so much Delta Appliances, thank you for watching country chicken video. Please share this video to your friends circle so that everyone can aware
@DrDKR_Farms
@DrDKR_Farms 6 лет назад
Ithu adai padukuma
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
கண்டிப்பாக அடை படுக்கிறது.நானும் இதை வளர்க்கிறேன் கடந்த மூன்று வருடமாக
@girupakaran6426
@girupakaran6426 6 лет назад
கடகநாத் நாட்டுகோழி தாண் ஆணால் நீங்கள் வளர்ப்பது கலப்பு
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
இந்த வீடியோவில் இருக்கும் ஒரே ஒரு கோழியை மட்டும் வைத்து சொல்கிறீர்கள், நீங்களும் தொடர்ந்து வளர்த்து பாருங்கள் உண்மை என்னவென்று தெரியும். One again thanks fro watching Kadaknath Video.
@nehrusaran9099
@nehrusaran9099 5 лет назад
கடக்நாத் கோழி அடை காக்குமா நண்பரே பதில் தரவும்
@sagotharan
@sagotharan 5 лет назад
எப்படி வேறுபாடு கண்டுபிடிப்பது கிருபா?
@kbruce19771
@kbruce19771 5 лет назад
எனக்கு வேணும் ஒரு ஜோடி என்ன விலை? அரியலூர் எங்கே இருக்கு இந்த பண்ணை? நான் ஜெயங்கொண்டம்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Hello Mr. Brucelee, please call to Raja. Thanks for watching Kadaknath chicken
@jhfarm1213
@jhfarm1213 6 лет назад
நன்றி
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you J H Farm for your time and watching Kadaknath video
@divagar98
@divagar98 6 лет назад
1 st view and 1 st like
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you Divagar for native breed Kadaknath Video.
@thamilselvan6716
@thamilselvan6716 6 лет назад
👍👍👍👏👏👏👏💪💪💪💪
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks for watching Kadaknath video.
@pmrmohamedismail7413
@pmrmohamedismail7413 5 лет назад
கருங்கோழி வளர்ப்பவர் அதன் அருமை தெறியும் உடலுக்கு அதிக அரோக்கியம் தரும்
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
True
@ayyapparaja5835
@ayyapparaja5835 5 лет назад
சார் நான் திண்டுக்கல் எனக்கு கடகந்த் கோழிகுஞ்சு கிடைக்குமா விலை எவ்வளவு
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
You may call to Mr. Raja
@ramkumarr4485
@ramkumarr4485 5 лет назад
Kadaknath koli venduma cell no 9940929728
@sagotharan
@sagotharan 5 лет назад
திண்டுக்கல்லில் ராம் ஃபார்ம் இருக்கு. அங்கு கேட்டுப்பாருங்கள்.
@prasannavin8445
@prasannavin8445 5 лет назад
@@sagotharan Ram farm address kudunga sir, ennakku kadaknath kozhi venum sir,
@g.dinakarang.dinakar48
@g.dinakarang.dinakar48 4 года назад
ராஜா ராஜாதான்
@sivaanantham5073
@sivaanantham5073 5 лет назад
அருமை நண்பா
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you Siva.
@kvicky2808
@kvicky2808 6 лет назад
Bro chicks iruka
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Please call Raja-8526714100
@dhanalakshmi2626
@dhanalakshmi2626 4 года назад
Pls call 7010402899 At 3.30
@thennarasu7343
@thennarasu7343 5 лет назад
Koli
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
@muthuraman386
@muthuraman386 6 лет назад
கருங்கோழிக்கு வெள்ளைகழிச்சல் நோய் வருமா
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Hi Muthu Raman, thanks for watching Kadaknath country chicken video. பொதுவாக நாட்டுக்கோழியினங்களை நோய்கள் தாக்குவது இல்லை அதற்கு உரிய பராமரிப்பு இருந்தால். இதை பற்றி ஒரு வீடியோ போடா உள்ளோம். நோய் வரும் முன் இயற்கையான தீவனம் குடுக்க வேண்டும். நோய் வந்தால் ஆங்கில மருந்து குடுத்தால் இறப்பை தடுக்கலாம்
@ganeshgancy6917
@ganeshgancy6917 5 лет назад
I want kadanath 200 one month chicks please sent rate details
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Please call to Mr. Raja👍
@ganeshgancy6917
@ganeshgancy6917 5 лет назад
@@BreedersMeet give me a contact number
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
@Ganesh www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
@dhanalakshmi2626
@dhanalakshmi2626 4 года назад
Call 7010402899
@sooriyaulagam3770
@sooriyaulagam3770 5 лет назад
T Gopal contact number 9698403759 pudukkudi south Gopal karungkozhi pannai pudukkudi main road engalidam muttai vilai Rs 60,1day kunju Rs 80 ikku kidaikkum
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
Thank you @Sooriya Ulagam
@raghavaraghavan9071
@raghavaraghavan9071 6 лет назад
தூய நாட்டு கோழி இனம் இல்லை இது கழப்பின கோழி தான்
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Please give proper information and don’t give fake info. Please read all the messages about Kadaknath chicken
@jayachandranjayachandran9722
@jayachandranjayachandran9722 5 лет назад
Erukura koli pothupa
@BreedersMeet
@BreedersMeet 5 лет назад
புரியில நன்பரே
@ashokkannan807
@ashokkannan807 6 лет назад
தம்பி இதன் சிறப்பு இரும்பு சத்து அது தான் அதற்க்கு கருப்பு நிறத்தை கொடுக்கிறது, கால்சியம் அதிகம் என்பது தவறு.
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
சரி நண்பா. உங்களுடைய தகவல்களுக்கு நன்றி
@user-fs5fr8xe6p
@user-fs5fr8xe6p 6 лет назад
🐓🐓🐓+2(12)th Std) Biology Book"ல கடக்நாத் கோழி"ய பத்தி போட்டுருக்காங்க வாங்கி படிச்சி பாருங்க.....
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks Veera Tamilan. இதோ அந்த புத்தகத்தில் இருக்கும் பகுதி. இவ்வினக் கோழிகளின் கருமை நிறம் கொண்டதாக உள்ளன. இவ்வகைக் கோழிகள் மத்யபிரதேசத்தில் உள்ள மலைச்சாதியினரால் அதிகம் வளர்க்கப்பட்டு வருகிறது. இகோழிகளின் முட்டைகள் வெளிர்பழுப்பு நிறம் கொண்டவைகள். முதிர்ச்சியற்ற கோழிகளின் இறகுகள் வெள்ளி மற்றும் தூவிய பொன்னிறம் முதல் நீலம் கலந்த கருமை நிறம் வரையில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இவைகளின் கொண்டை, தலைக்குக் கீழ்த்தாடி மற்றும் நாக்கு போன்ற உறுப்புகள் ஊதா நிறத்துடன் காணப்படுகின்றன.
@user-fs5fr8xe6p
@user-fs5fr8xe6p 6 лет назад
Super நண்பா....
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thanks for your initiative வீர தமிழன்
@asbinraj1814
@asbinraj1814 6 лет назад
Original nattukozhi will bread... these is fake hen spreading fake information
@user-fs5fr8xe6p
@user-fs5fr8xe6p 6 лет назад
போய் +2(12)th Std) Biology Book"ல போட்டுருக்காங்க வாங்கி படிச்சி பாரு தம்பி....
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Mr. Asbin, தெரிந்தால் ஆதாரத்துடன் இங்கே சொல்லுங்கள், தவறான தகவல்களை கொடுத்து மற்ற நண்பர்களை சுற்றி விட வேண்டாம். தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழிகள் அதிக எடை வரும் அப்படி இந்த கடகநாத் கோழி எடை போடுகிறதா? எனக்கு நன்றாக தெரியும் நெறய பேர் சங்ககிரி கருப்பு மற்றும் கடகநாத் கோழிகளை கலப்பினப்படுத்துகிறார்கள் எதற்கு என்றால் எடை கூடும் மட்டும் முட்டையின் எண்ணிக்கை கூடும். அவர்கள் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு வேலை நீங்கள் வாங்கியது மற்றும் பார்த்தது கலப்பின கோழியா இருக்கலாம். எனவே கடகநாத் என்பது தூய நாட்டுக்கோழியே. இதோ அந்த புத்தகத்தில் இருக்கும் பகுதி. இவ்வினக் கோழிகளின் கருமை நிறம் கொண்டதாக உள்ளன. இவ்வகைக் கோழிகள் மத்யபிரதேசத்தில் உள்ள மலைச்சாதியினரால் அதிகம் வளர்க்கப்பட்டு வருகிறது. இகோழிகளின் முட்டைகள் வெளிர்பழுப்பு நிறம் கொண்டவைகள். முதிர்ச்சியற்ற கோழிகளின் இறகுகள் வெள்ளி மற்றும் தூவிய பொன்னிறம் முதல் நீலம் கலந்த கருமை நிறம் வரையில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இவைகளின் கொண்டை, தலைக்குக் கீழ்த்தாடி மற்றும் நாக்கு போன்ற உறுப்புகள் ஊதா நிறத்துடன் காணப்படுகின்றன.
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you வீர தமிழன்
@asbinraj1814
@asbinraj1814 6 лет назад
Breeders Meet bro iam saying kadaknath in Maharashtra is real but what sold in our tamilnadu is hybrid...forest bird kadaknath will breed...but hybrid kadaknath is created by Maharashtra govt to help the naxal hit area to help poor people
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
No the origin is Madyapradesh and now more breed comes from Maharastra
@stephenjebaraj7590
@stephenjebaraj7590 6 лет назад
கைராளி கோழி பற்றி விளக்கவும்
@BreedersMeet
@BreedersMeet 6 лет назад
Thank you for your interest Stephen...we have an video and will publish soon
Далее
Получили тысячи $$ на "старье".
20:10
Kadaknath chicken
10:30
Просмотров 129 тыс.