அற்புதமான திட்டமாக இருக்கிறதே எல்லா காதலர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலரை வாழவைக்க இந்தப் பதிவை வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அடுத்த ஒரு புது படைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிக கோடிகளில் நானும் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன் 😊
டேய் தம்பி நீ பயங்கரமான ஆளா இருப்ப போல இருக்கே அதிகாலை 3:00 மணிக்கு இந்த காமெடி வீடியோவை பார்த்து சத்தம் போட்டு சிரிச்சிட்டே ன்டா தம்பி. உன் திறமைக்கு வாழ்த்துக்கள் நல்லா இரு