Тёмный

கடந்த ஒரு வருஷத்துல நான் கடந்து வந்த பாதைகளும் கடமைகளும் கஷ்டங்களும் சந்தோஷத்துடன் உங்களுடன் நான் 

NAN KATRATHU நான் கற்றது
Подписаться 745 тыс.
Просмотров 142 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@ApsaraIllam
@ApsaraIllam Год назад
இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உழைக்கும் நீங்க என்னைக்குமே மாஸ்தான் சகோதரி💞
@mohana2386
@mohana2386 Год назад
சகோதரி உங்க தன்னம்பிக்கையும் உழைப்பு, விடாமுயற்சியும் விரைவில் உங்களை மேன்மேலும் உயர்த்தும்.வாழ்க வளமுடன் .❤️🙏💐👍
@maragathamk172
@maragathamk172 Год назад
அக்கா இந்த ஒரு வீடியோல கதைய சொல்லி முடிச்சிட்டீங்க ஆனா எங்களுக்கு நினைச்சாலே தல சுத்துது 💪நீங்க சிங்கப்பெண் தான் 🙏
@murukanthuni104
@murukanthuni104 Год назад
உன்மையான பாக்கியலட்சுமி சிஸ்டர் நீங்கள்
@kumudharamanan5693
@kumudharamanan5693 11 месяцев назад
சரியாக சொன்னீங்க
@veeralaxmi190
@veeralaxmi190 Год назад
அக்கா நீங்க பேசறது கேட்டு எனக்கு மூச்சு அடைக்குது....... எப்போதும் நல்லா இருக்கணும் நீங்க....🙌🙌🙌🙌🙌✨✨✨
@namagiriramki1546
@namagiriramki1546 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤👏🌹 உங்க நல்ல மனசுக்கு விரைவில் பெரிய வளர்ச்சி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். 👍👍
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 Год назад
உங்களை வர்ன்னிக்க வார்த்தை இல்லை அம்மா அற்புதமான தேவதை நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyakalimuthu488
@saranyakalimuthu488 Год назад
உங்களை பார்க்கும் போது தன்னம்பிக்கை வருகிறது அக்கா 👌👍
@onlinemiss2023
@onlinemiss2023 Год назад
மிகவும் அழகான உணர்வு புர்வமான பேச்சு.... இவ்வளவு வேலைகளையும் எளிதாக செய்கிறீர்கள்..உங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் அம்மா ❤
@Ammapayanworld
@Ammapayanworld Год назад
தங்கப் பெண்மணி சிங்கப்பெண் தன்னம்பிக்கை பெண் இன்னும் எத்தனை சொன்னாலும் தகும் கண்மணி வெற்றி உங்கள் பின்னால் இல்லை உங்கள் கூடவே இருக்கிறது நீங்கள் தனி ஆள் கிடையாது உங்களுடன் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறோம் இன்னும் மில்லியன் மெம்பர்ஸ் இணைவார்கள் தைரியமாக செயல்படுங்கள் சகோதரி என்றும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்🌹🌼👍❤️❤️❤️❤️👐
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
சகோ ரொம்ப ரொம்ப சந்தோசம். நான் இந்த வருஷத்த விரிவா சொல்லணும்னா அதுக்கு கண்டிப்பா ஒரு வருஷமே ஆகும். அவ்ளோ கஷ்டங்கள் வலிகள் வேதனைகள் ஆனா அதெல்லாம் எனக்கு எதுவுமே பெருசா தெரியல உங்களோட (subscribe) சப்போர்ட் கிடைச்சதனால .நான் கண்டிப்பா உங்க எல்லாரோட பிரார்த்தனையும் நான் மற்றும் நிறைய சகோதரிகளோடு பெரிய சாதனை புரிவோம் .பாராட்டுதலுக்கு மிக்க மிக்க நன்றி சகோ
@kalavathisivamani621
@kalavathisivamani621 Год назад
சிங்கப்பெண்ணே மனித நேய சகோதரியே எறும்பின் சுருசுருப்பே எங்கள் புத்துணர்ச்சி யின் பிறப்பிடமே நீங்கள் அமோகமாக வாழ வாழ்த்துக்கள்.
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
அன்பு சகோதரியே இவ்ளோ பெரிய பாராட்டுக்கு நான் நன்றின்னு சொல்றத தவிர வேற என்ன வார்த்தை சொல்றதுன்னு எனக்கு தெரியல சகோதரி. உங்கள் பாராட்டு என்னை மேலும் பெருமை அடைய செய்தது. மிக்க மகிழ்ச்சி. நல்ல கவிஞராவதற்கான அனைத்து திறமையும் உங்களிடம் உள்ளது சகோதரி 👌👌
@vijayalakshmithirunarayana580
வாழ்த்துக்கள் டா தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை நீ கடந்து வந்த பாதை நிரூபித்து விட்டது. உன்னுடைய நல்ல மனதிற்கும் உழைப்பிற்கும் நீ இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
@Moon_editor_
@Moon_editor_ Год назад
'நீ நதி போலே ஓடிக்கொண்டிரு' அந்த சாங் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் 👍👏👏👏👏ஓடிக்கிட்டே இருக்கீங்க நிச்சயம் ஒரு நாள் வெற்றியடைவீர்கள் பல பெண்களுக்கு முன் உதாரணம் நீங்கள்🙏👍👏🙏
@sathyapriya1569
@sathyapriya1569 Год назад
நீங்க வேற லெவல் மா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீடியோவை பார்க்கறதுக்கு நீங்கள் இன்னும் வளர்ச்சி பெறுவதற்கு வாழ்த்துக்கள்.....
@roslinanbarasan9721
@roslinanbarasan9721 11 месяцев назад
உங்கள் அழகு முகம் நல்ல குணம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கவலை படாதீர்கள்❤
@yamunadeviragupathiraja9476
உங்கள் திறமை சத்தியமா எனக்கு இல்லை.முயற்சியின் பிறப்பிடம்.உங்களை நினைத்து வெட்கப் படுகிறேன்.தழைதாழ்ந்த வணக்கம்.🙏❤️💯❤️🙏
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Год назад
🙏முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை இன்மை புகுத்தி விடும். நீங்கள் சோர்வின்றி பிறருக்கும் குறைந்த செலவில் சோறிடுவதால் எவ்வளவு எளிய மக்கள் பலனைடைகிறார்கள். உங்கள் முயற்சி தொய்வின்றி மென்மேலும் சிறந்து வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன். 🌹🌹🌹🌹
@rainbow4848
@rainbow4848 Год назад
Nambikkai nayagi nan matrathu chanallukku engal anbarntha nandrigal ippadikku rainbow channel ungal valiyil sadhanai padaikkum nan kaathu valthukkal nandri ungal sadhanai thodarum...
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks ma
@SubhaRks-wi1iz
@SubhaRks-wi1iz Год назад
அம்மா உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் இவ்வளவு போராட்டங்களையும் கஷ்டங்களையும் தாண்டி இன்று பல பேருக்கு முன் உதாரணமாக இருக்கிறீர்கள்
@PraveenJeevi-fo9ci
@PraveenJeevi-fo9ci Год назад
🙏🙏👏👏👏👍👍
@masamasa7064
@masamasa7064 Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் விடாமுயற்சிக்கு என்றும் வெற்றி தான்
@drkapax
@drkapax 11 месяцев назад
அற்பமான ஆரம்பம் சம்பூர்ண மாய் முடியும். *கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்* லூக்கா 16:10. God bless you and your family abundantly sister.
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 3 месяца назад
சகோதரி உங்கள் நிலையை நீங்கள் கூறியதை கேட்கும் போது மிகுந்த கவலை அளிக்கிறது வறுமையும் வாட்டிஎடுத்தபோதும் பல வேதனைகளையும் கடந்து முன்னேறி வந்தற்கு உங்கள் விடாமுற்சியே வெற்றியினை தந்துள்ளது நீங்களஎத்தனை சோதனைகளை சந்தித்து இந்நிலையை அடைந்து இருப்பீர்கள் என்பது உங்களுக்குக்கும் அந்த கடவுளுக்குந்தான் தெரியும் நீங்கள் நிறைவான நல்ல வளமாக வாழவும் ஆரோக்க்கியத்தோடும் வாழ இறைவன் துணை புரிவார் ஏழைகளின் பசியினை போக்கிவரும் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் சகோதரி❤❤❤
@radhavenkat3245
@radhavenkat3245 Месяц назад
வாழ்க வளமுடன் அம்மா உங்களை இன்னும் இந்த உலகத்தில் மேலும் மிக சிறந்த இடத்தில் பார்க் வேண்டும் .... பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉🎉
@bathurnisha8119
@bathurnisha8119 Год назад
மேலும் மேலும் முன்னேற எங்கள் இறைவனிடம் வணங்குகிறேன் சகோதரி
@mohamedsaleem3111
@mohamedsaleem3111 Год назад
NO OTHER CONT DO LIKE YOU.GOD BLESS YOU...
@SB-dw4ru
@SB-dw4ru 11 месяцев назад
உங்கலுடையவை பார்த்து மனம் மிக & மிக வேதனையாக உள்ளது கடவுள் உங்கலுக்கு கோடி & கோடியாக கொடுப்பார்10000000ஒரு கோடி பேர் லைக் போடுவார்கள் உங்கள் மனவேதனை சொல்லும்பொழது உங்கள் விடியோ பார்ப்பவர்கள் அனைவரும் கடவுளை வேண்டிக்கொள்வர்கள்
@kamalaganesan8710
@kamalaganesan8710 8 месяцев назад
உழைப்பு வீண்போகாது. நிச்சயம் கடந்த காலத்தை நாம் மறக்க கூடாது. நம் உழைப்பு நம் பிள்ளைகளுக்கு சேரும். இது என் அனுபவம். வாழ்த்துக்கள் அம்மா.
@erodemeharajrecipes5735
@erodemeharajrecipes5735 11 месяцев назад
உங்களுடைய வாழ்க்கை கதை தான் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் இத்தனை தடைகளையும் அகற்றி விட்டு வெற்றி பெற்றீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏🤝🤝🤝
@muthukuttyk4315
@muthukuttyk4315 Год назад
Nijamavae solren sis neenga dan enaku inspiration ah irukinga vera level sis 🤠🤠🥳🥳 hat's off sis 🎉🎊💐💐
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks dear
@ashasgopalan5042
@ashasgopalan5042 3 месяца назад
Vigneshwari Enakku 70 yrs. Nan mama niraivodu bless panren. Enakku 3 times cancer vandirukku. Ippavum under treatment. Ippadan unga u tube parka start panren. But I am very much impressed by your videos and your talk, your food items, your story. Really impacted me. For making money people are doing all unwanted things but you are GREAT. You are doing genuine works which will definitely bring you and your family very high in the society. ALL THE VERY BEST MA.
@ashasgopalan5042
@ashasgopalan5042 3 месяца назад
Nan romba
@thulir
@thulir Год назад
விடாமுயற்சி வெற்றி தரும் இது உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இன்னும் நல்லா வருவீங்க sister
@vijayalakshmiravindran2664
@vijayalakshmiravindran2664 Год назад
தங்கமே உனக்கு எனது வாழ்த்துக்கள். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை நிரூபித்து விட்டாய். சித்திரம் எழுத சுவர் அவசியம் எனவே உடல் நலம் மனநலம் இரண்டையும் பராமரித்து கொள்ள வேண்டும்.நீங்களும் உங்களது குழந்தைகளும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்களோட பாராட்டு எனக்கு ரொம்ப பெரிய ஊந்துதலை அளித்தது 🙏🙏
@sengodieasykitchen4569
@sengodieasykitchen4569 Год назад
அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் தொடர்ச்சியாக பாக்குறேன் அக்கா உங்களை மாதிரி என்னாகும் சமையல் ஆர்வம் அதிகம் நான் உங்களை மாதிரி செய்யன்னும் ஆரவம் இருக்கு அக்கா கடின உழைப்பு வீண் போகாது வாழ்த்துகள் அக்கா 💐💐💐🎊
@shanthiphilip8542
@shanthiphilip8542 Год назад
பைபிளில் ' நீதிமொழிகள்' என்னும் புத்தகத்தில் குணசாலியான ஸ்திரீ வியாபாரக் கப்பலைப் போலிருக்கிறாள் : தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்: என்றுள்ளது: சகோதரி அது நீங்க தான்: இரட்சகர் இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாக:
@thangarani7250
@thangarani7250 Год назад
நேர்மைக்கு கிடைத்த வெற்றி அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@aaa_aaa123
@aaa_aaa123 Год назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா 🙏🙏🙏 இந்த வயதிலேயே எவ்ளோ கஷ்டப்படுறீங்க. உங்க பிள்ளைகளையும் நல்ல வழியில் கொண்டுபோறீங்க சூப்பர் அக்கா. உங்களை நேர்ல பார்க்கணும். கண்ணு கலங்குது. நீங்க எப்பவுமே மாஸ் தான் அக்கா 🥳🥳🥳 எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க 🙏🙏
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks ma
@maheswariravndran221
@maheswariravndran221 Год назад
நீங்கள் உண்மையிலேயே பெரிய மாஸ் தான்
@baghiyasekar1028
@baghiyasekar1028 Год назад
Hats off you sister. "Unadhu vetriyai naalaya sarithiram sollum. Ippadai thorkin eppadai vellum". 🌹💚🌹💜🌹❤️💯
@mohankrishnan3480
@mohankrishnan3480 8 месяцев назад
சகோதரி நான் இன்று தான் முதன்முறையாக உங்கள் சேனலில் காணொளியை பார்த்தேன் மிகவும் நன்றாகவே இருந்தது . உண்மை,உழைப்பு , உயர்வு இவைகளை நோக்கமாக கொண்டு செயல் படும் நீங்கள் நீண்ட காலம் நோய் இன்றி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 👍👍🙏🙏 பின் குறிப்பு-- உங்கள் மனதும் உங்கள் எண்ணங்களும் மிகவும் வெள்ளந்தியாக(எதர்த்தமாக) இருக்கிறது..வாழ்க நீங்கள் பல நூறு ஆண்டுகள்.
@theresap5980
@theresap5980 Год назад
Hello Sis உங்கள் கடின உழைப்பும்,தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களை மென் மேலும் உயர்த்தும் வாழ்த்துக்கள் சகோதரி, எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்த ஒன்று உங்கள் அமைதியான சிரிப்பு தான்,
@mariansingh3009
@mariansingh3009 3 месяца назад
தமிழ் இறை ஐயணாரும்..! சுடலை ஆண்டவரும்.! உங்கள் கைகளை..! வலுவேற்றட்டும்..! உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தட்டும்..! அக்கா..! அம்மா..! தாயம்மா..! நின் உழைப்பு பெரிதம்மா..! பசிக்காக.. ஓடி ஓடி.. உழைத்த உணவு உழைப்பு வேறு..! பகை தீர்க்க.. ஓடி.. ஓடி.. உழைத்த உழைப்பு.. வேறு! பொறுத்து.. இரக்கப்பட்டு.. பிறர் வயிற்று.. பசிக்கு.. உணவளிக்க..! நின்று.‌. யோசித்து.. எல்லைக் கோட்டை எட்ட.. விடா முயற்சியுடன்.. ஓடி.. ஓடி.. வந்த உழைப்பு...! நீதியையும்.. உண்மையை கூடவே உடன் கூட்டு உழைப்பாளியாக கூட்டிக் கொண்டு.. வருமே..! உண்மை+ நீதியுடன் சேரும் போது..! உயர் நீதி ஆணார்..!ராசாங்கத்தை..! கூட நம் பக்கம் நிற்க வைக்குமே..! நம் தமிழ் குடும்ப கட்டமைப்பில் உள்ள அன்னையர்களின் உழைப்பு.. மிகப் பெரிது..! தொய்வில்லா..! இடைவிடா..! உழைப்பு..! ஓர் நாள்..! ஓர் நாள்..! "விதியை.. பின்னோக்கி அழைத்து..! கூலி பெற்றே..!....!!..!!! நிச்சயம் தீர்க்கும்!" சில சமயங்களில்... உடன் உள்ள.. சொந்த உறவுகளே..!..? நம் திறமைகளை..! புரிந்து கொள்ள முடியாத..!!..?? தெளிவற்றவர்களாய் இருப்பதும் கூட..!!..?? நமக்காக போராடி.. நிற்காமல்..!..?நம் திறமையை.. குறைத்து மதிப்பிட்டு.. தடுமாறும் போது..!..? சிறு வலியும் தானே.? தானே..! என்றாலும்... மனதில்.. பெரும் வலியின்.. வடு போலாகாதா.. யென்ன..? இதுவும்.. சற்று பின்னோட்டத்திற்கு.. இதுவும் ஓர் பெரும்.. காரணமாகலாமே..! ஆம்! மனதிற்கு..! ஆறுதல் இன்றி.. தூக்கி விடுவார் யாருமில்லா.. பல்வேறுபட்ட.. பெண் சக்திகளுக்கு..! உங்கள் நிசத்தின்..! நிச வாழ்வின்..! வழிச்சுவடுகளின்..! அடையாளக் வாழ்க்கைக் வரலாற்று.. கதைகள்..! சற்று.. ஆறுதலாக..! தன்னம்பிக்கை..! காட்டும்.. வழிப்பலகையாக..! இருக்கும தானே..! நன்றி! நன்றி! அன்னபூரணி தாயே..!
@vuma7539
@vuma7539 Год назад
Good and motivation speech sister neenga nalla munnukku Vara vazhthukkal.
@vians8130
@vians8130 Год назад
True
@Vyuvrajrani
@Vyuvrajrani 2 месяца назад
பாரதி கண்ட புதுமைப்பெண் ❤❤❤❤❤❤ சிங்கப்பெண் 🎉🎉🎉🎉🎉🎉 சிகரம் தொட வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sheelaanandhi1456
@sheelaanandhi1456 Год назад
Super mam. May God bless you more and more.
@sujathajai9138
@sujathajai9138 10 месяцев назад
Excellent motivation...God bless you 🎉
@karthik.k2782
@karthik.k2782 Год назад
பிரியா அம்மா..மூச்சு விட நேரம் முடியாமல் உழைச்ச உழைப்பு ..இப்படி மூஞ்சு விடாமல் போசும் போது அவ்வளவு வலி .ஆனா எவ்வளவு சந்தோஶம் அம்மா..
@Katta_durai_mukul
@Katta_durai_mukul Месяц назад
சூப்பர் கா நீங்க சொல்லக்கூடிய விஷயம் எல்லாமே நல்லா இருக்குக்கா🎉🎉 நீங்க மாஸ்க்🎉🎉
@JeevisLens
@JeevisLens 11 месяцев назад
Romba kashtapatu vandhurukinga!!! Many way to go!!!! ❤
@hariniharini587
@hariniharini587 Год назад
Great ma .nenga arokiyama eruka na kadaula vendikuren. Kandipa nanum sathipen. Thank you so much ma
@sowmyapg4980
@sowmyapg4980 Год назад
Vaazhthukkal akka... Unga kadhaya ketta odambu silirkudhu,kannu kalangudhu..oru chinna financial problem vandha samalikka vazhi theiyama muzhikrom aana ivlo adi pattu neenga samalichirkinga great akka neenga ungala paathu neraya kathukanum... Vaazhga valamudan ❤️
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks ma
@vijianu4647
@vijianu4647 11 месяцев назад
சகோதரி விடாமுயற்சி விஸ்வருப வெற்றி இன்னும் பல சிகரம் தொட வாழ்த்துக்கள்
@rubymuthukrishnan9190
@rubymuthukrishnan9190 Год назад
உங்க நல்ல மனதிற்கு நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இப்பீங்க நீங்க வந்த பாதையை மற்றவர்க்கு சொல்லி அவர்களை ஊக்கு விக்கும் மனது யாருக்கு வரும் ஒரு கடையில குறைவான விலையில் ஒரு ஜாக்கெட் எடுத்த அத மற்றவர்களிடம் சொன்ன அவங்க போய் எடுத்து விடுவார்கள் என்று அதை சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்க வளர்ந்து வந்த பாதையை சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி 🙏🤝
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks your support ma
@user-ku8vi9qh2q
@user-ku8vi9qh2q 11 месяцев назад
சகோதரி உங்கள் உழைப்பு உன்னதமானதும்மா.சென்னையில் தோசைக்கல் கடை எனபிரபலமான ஹோட்டல் வளர்ந்து வந்த விதம் உங்ஙளைப் போன்றதும்மா.மிகவும் உயர நீங்கள் வரவேண்டும் என வாழ்த்துக்கள்
@sudhanagaraj6778
@sudhanagaraj6778 Год назад
All the best sister. 🎉🎉 Your hard working n self confidence is very nice.
@anbuprem2877
@anbuprem2877 11 месяцев назад
வாழ்க வளமுடன் கடவுள் இருக்கான் குமாரு நடந்த தை பற்றி பேச வேண்டாம் நல்ல தே நடக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கை போய்க்கொண்டே இருங்கள் காதை மூடி கொண்டு மனசு சொல் வதை மட்டும் கேளுங்கள் நீங்கள் நல்லா இருப்பீங்க நற்பவி😊
@usharanirani310
@usharanirani310 Год назад
வணக்கம் சகோதரி உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் அருளால் உங்கள் தொழில் வளர்ச்சி வெற்றி பெற்ற என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌😍😍💐💐💐🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 Год назад
கடுமையான உழைப்பாளி மா நீங்கள்.ஆண்டவனுடைய அருள் உனக்கு நிறைய நிறைய உண்டு மா வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@MrNedunchezhiyan62
@MrNedunchezhiyan62 Год назад
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.வாழ்க்கை ஒர் அழகான பயணம். வாழ்க வளமுடன் சுகமே சூழ்க. கடவுள் அருள் எப்போதும் உண்டு தங்களுக்கு,
@jayaharini9979
@jayaharini9979 Год назад
உங்க உழைப்பு நிச்சியமாக நல்லதே நடக்கும் சகோதிரி வாழ்க வளமுடன்
@daisymanoj3227
@daisymanoj3227 Год назад
உங்கள் உண்மையான உழைப்பிற்கு கடவுள் துணையிருப்பார் சிஸ்டர் வாழ்க வளமுடன்
@ponmudirajangam9268
@ponmudirajangam9268 11 месяцев назад
Head off to your hard work and for your wonderful service. God bless you and your family.. 👍👍👍👍
@hellojega
@hellojega Год назад
You are Maas sister. U r my inspiration. Good hearted person. Will meet akka soon.
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv 11 месяцев назад
வணக்கம் அம்மா உங்கள் உழைப்புக்கு முதல் நாள் தலை வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா வாழ்க வளமுடன்🎉🎉🎉
@bhuvanasinfopedia3384
@bhuvanasinfopedia3384 4 месяца назад
உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லா இருப்பீங்க கா 🙏🏻🙏🏻🙏🏻
@sabarimanimani15
@sabarimanimani15 Год назад
அம்மா நீங்கள் தன்னம்பிக்கை பெண்மணி கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்
@rajeswariraji7115
@rajeswariraji7115 Год назад
Akka ignore all negative comments all th best for future success
@SoulArtzz7693
@SoulArtzz7693 9 месяцев назад
அம்மா நீங்க எப்போதும் கடவுள் ஆசியுடன் நல்லா இருப்பாங்க அம்மா🎉❤❤
@shanmugapriyas2499
@shanmugapriyas2499 6 месяцев назад
Real backiyalakshmi negatha. Hats off ❤
@kuzhanthainagaraja5673
@kuzhanthainagaraja5673 Год назад
You still have to win a lot in life, sister 💐💐💐👍
@kavithaponnan3514
@kavithaponnan3514 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sowndariyasubramaniam8250
@sowndariyasubramaniam8250 Год назад
Confident amma uinga positivity engalaloda blessings
@sarrveshsk8101
@sarrveshsk8101 11 месяцев назад
வாழ்க வளமுடன்
@SaraApr24
@SaraApr24 Год назад
I had watched your other videos mam. On seeing ur story is greatly inspiring. Thanks for sharing
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks a lot
@yogalakshmi7916
@yogalakshmi7916 Год назад
😊🤝💐 First of all congratulations aunty... U r the great women... Such a talented person... God is always with u... I like ur smiley face... நீங்க சாதாரண பெண்மணி அல்ல, சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் பெண்மணி... வாழ்க்கையில் எவ்வளவு அடி விழுந்தாலும் துவளாமல் எழுந்து நிற்கும் சிங்கப்பெண்... கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் துணையாக இருப்பார்...
@rajeswaranv5895
@rajeswaranv5895 11 месяцев назад
👏 கடின உழைப்பு வீணாகக் போகாது. வெற்றி நிசசயம்.vathukal சகோதரி
@arulsangeeth3542
@arulsangeeth3542 Год назад
சூப்பர் அக்கா உங்களை பார்த்து எனக்கு நம்பிக்கை வருகிறது.❤
@DJ-vr3xv
@DJ-vr3xv Год назад
You are my inspiration 🔥.. truly felt boosted up..
@bavanr2405
@bavanr2405 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உணவு தானம் தரும் போது தண்ணீர் பாட்டிலுடன் கொடுத்தால் கர்ம வினை குறையும்
@shakiladeviravichandran
@shakiladeviravichandran Год назад
நீங்கள் லூஸ் இல்லக்கா மாஸ் க்கா நீங்க ரொம்ப திறமைசாலிக்கா உங்க கடின வேலையிலும் உங்கள் புன்முறுவலான சிரிப்பை பார்த்தாலே எனக்கு சந்தோஷம் சூப்பர் க்கா
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா உங்களுடைய பயனுள்ள நேரத்தை செலவு பண்ணி இவ்ளோ பெரிய வீடியோ பார்த்ததுக்கு
@lravindhiran4959
@lravindhiran4959 Год назад
You're great and good 😊
@swarnambalc1834
@swarnambalc1834 11 месяцев назад
Sagothari ungal vidamuyarchi mikka perumayaha ulladu. Menmelum sirakka vazthukkal
@jesicbe22
@jesicbe22 Год назад
Veta murchi ad hard work God bless you and your family 💐💐
@DeepikaMadeshwaran
@DeepikaMadeshwaran Год назад
Hardwork never failed Amma life long happy nimathiya healthy god blessings success
@priyag9071
@priyag9071 Год назад
Your very hardworking person. Very soon you will become an Icon for women 👍🥰🥰🥰🥰🥰
@Moon_editor_
@Moon_editor_ Год назад
சாதனை பெண் அக்கா நீங்க உங்களை எத்தனை வார்த்தை யில் பாராட்டினாலும் பத்தாது பாராட்டிட்டே இருக்கலாம் 👍
@Nan_katrathu
@Nan_katrathu Год назад
Thanks ma
@sakinabymazid3560
@sakinabymazid3560 Год назад
Vanakam amma konja nalathan unga wideo parkiren ungal sritha mougam enakou rombo pidikoum vazthukal mouyarchi thiru vinai akkoum 😊😊
@maadhusvlogs
@maadhusvlogs Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் விடா முயற்சிககு salute
@jawithjeshima5968
@jawithjeshima5968 Год назад
Super speech sister.. All the best..
@kayathrimathavan6234
@kayathrimathavan6234 Год назад
, கடவுள் நம்பிக்கை வைக்க இனி நல்லதை நடக்கும்
@KarthikaDeepa-ru6ju
@KarthikaDeepa-ru6ju 4 месяца назад
U r so great sister vry inspiring me 🙂 good soul
@pankajam-rl6qi
@pankajam-rl6qi Год назад
பாக்கியலட்சுமி சீரியல் மாதிரியே இருக்குது நீங்க சொல்றது மேலும் மேலும் வாழ்க்கையில நீங்க உயிரை என்னோட வாழ்த்துக்கள்
@backyaramesh2079
@backyaramesh2079 11 месяцев назад
அருமை அக்கா உளி தாங்கிய சிலை அக்கா நீங்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
@neharikarajan1465
@neharikarajan1465 Год назад
All the best sis ❣️ Unga manasuku ini varum kaalangal Vera level la irupinga sis Vaalthukkal
@ranjitharanji5636
@ranjitharanji5636 Год назад
Super amma ana unga hotel cooking vefio pakanu romla asi amma
@kamachikannan8069
@kamachikannan8069 Год назад
Super aunty ungala mari than yella women um irukanum
@vempuvempu8539
@vempuvempu8539 Год назад
வாழ்க வளமுடன் 👌👌👌🌹🌹🌹🙏🙏🙏
@blacklover5827
@blacklover5827 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்க கடைக்கு வரனும் PRS தான் நான் இருக்கிறேன்
@rajinidevi218
@rajinidevi218 11 месяцев назад
அக்கா நான் ஒரு கேள்வி கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க உங்க வீட்டுக்காரங்க எங்க தப்பா நினைக்க வேண்டாம் என் மனசுக்கு கேக்கணும் தோணுச்சு அதான் கேக்குறேன் அக்கா தயவுசெஞ்சு சொல்ல முடியுமா 🙏
@vashikutty
@vashikutty Год назад
உங்க வீடியோ எனக்கு பிடிக்கும்அக்கா
@pavazhamp7310
@pavazhamp7310 11 месяцев назад
Vazhthukkal sister.unha speech romba arumai.
@narendrakumarb8776
@narendrakumarb8776 11 месяцев назад
Saium tholila thaivem. Mahala thaivem unedathil ullaghal.thaivethin arulal neenda aul, arogeyathuden erukka thaivethy 🙏🙏🙏🥰
@sivasathya9300
@sivasathya9300 Год назад
unmaiyana singappen neenga than sister 👍👏 Neenga entha oru sister
@kumarkumarlatha5944
@kumarkumarlatha5944 11 месяцев назад
உங்கலபார்க்கசந்தோசமாகஇருக்கு❤
Далее
தல தீபாவளி ஸ்பெஷல்
8:59
Мама знает где все документы
00:21
Самое неинтересное видео
00:32
Просмотров 704 тыс.