Тёмный
No video :(

கடனை அடைக்க சில வழிகள் | DrAndalPChockalingam | SriAandalVastu 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Год назад
*ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை,* *முனைவர்.ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்களிடம் ஷேர்சாட் வாயிலாக உங்கள் கேள்விகளை கேட்கலாம்...* *28.06.2023 புதன் அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்* sharechat.com/chatroom/7554e582-3fd5-49e0-b540-82ea5750c445?d=n
@Sakthivel-t9t
@Sakthivel-t9t Год назад
நன்றி அண்ணா🙏
@pathmaram
@pathmaram Год назад
❤❤❤
@pathmaram
@pathmaram Год назад
🙏🙏🙏
@ambikamohan4910
@ambikamohan4910 Год назад
Thank u sir
@sathishs3331
@sathishs3331 Год назад
சார் எத்தனை லட்சங்கள் கடன்இருநதாலும் உங்கள் அருமையான வார்த்தைகள் கேட்கும் போது செநதூர்முருகன் என் வாழ்க்கையில் வழி காட்டுவது போல் இருக்கும் நன்றி சார் பெளர்ணமியில் சந்திப்போம் சர்வம் கிருஷ்னார்ப்பனம
@srisrilaw6011
@srisrilaw6011 Год назад
நானும் எழுதி வைத்து கடனை அடைத்தேன் Sir. எப்படி என்றால் ஒவ்வொரு கடனையும் வரிசையாக எழுதி தண்டல் கூட அந்த தேதியில் இன்னும் எவ்வளவு என்று கூட்டி அதையும் எழுதி மொத்தத்தொகையை எழுதி சிறிய தொகை கொடுத்திருந்தாலும் வரவு வைத்துக் கொண்டே வருவேன் மீதித்தொகையை வேறு ஒரு பக்கத்தில் புதிதாக மீதியை மீண்டும் வரிசையாக எழுதுவேன்.ஒருவேளை மீண்டும் வாங்கி இருந்தாலும் அதையும் எழுதுவேன். அதை தினமும் அதை சிறிது நேரம் ஆராய்வேன்.சூப்பரா கடன் அடைந்தது.மகிழ்ச்சி Sir. நன்றி
@mrkumararaja3346
@mrkumararaja3346 Год назад
Sir, நல்லவனாய் பிறந்து, கர்மாவினால் கடனின் துன்பத்தை அனுபவிக்கும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் எண்ணமே மேலோங்கி நிற்கிறது, மலைபோல் வரும் சோதனை யாவும், பனிபோல் நீங்க பாறைக்குள்ளிருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன் தந்த அற்புத வழிகளாக காண்கிறேன், 🔑🔑🔑 நன்றிங்க Sir 🔑🔑🔑
@deepasdeepas2104
@deepasdeepas2104 Год назад
ஐயா! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
@ramakrishnandhanalakshmi659
நன்றி சார். தன்னம்பிக்கையூட்டும்அற்புதமானபதிவு.கேன்சர் குறித்து அரசாங்கம்நடவடிக்கைஎடுத்தால்சிறப்பாகஇருக்கும். வாழ்க வளமுடன் சார்
@saravanabava9741
@saravanabava9741 Год назад
கடன் பட்டாற் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன் இது பழைய பழமொழி கன்னியத்தோடு கடனை(கடமையை) எதிர் கொண்டால் உமக்கெதிராக புவியில் ஏது மாந்தர் இது என் அண்ணனின் புத்துணர்வு மொழி நன்றி அண்ணா 🙏
@thangamrass328
@thangamrass328 Год назад
Nandri🌹 Vankkam Vazhtukkal Valka Valamudan 🙏🙏🙏
@BESTKANNABEST
@BESTKANNABEST Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வளர்க.... நன்றி அண்ணா
@kalaiselvichandrabose8040
@kalaiselvichandrabose8040 Год назад
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா 🙏🙏🙏
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 Год назад
தங்கள் அறிவுரைகள் அனைத்தும் "Extraordinary and very superb". மிக்க நன்றி அண்ணா🙏💐
@porkodic5208
@porkodic5208 Год назад
Chokarey Ur Great, Proud follower.
@balasubramaniam.p1870
@balasubramaniam.p1870 Год назад
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@mohanriswanth3840
@mohanriswanth3840 Год назад
வாழ்க வளமுடன்.sir ❤🌿🌾🌱🌴🪴
@ravichandrank4296
@ravichandrank4296 Год назад
🙏 நல்ல கருத்துக்கள் நன்றி ஐயா 🙏🏻
@Raja-hg4ks
@Raja-hg4ks Год назад
எங்களை வாழ்த்தும் நீங்களும் வாழ்வாங்கு வாழ்வீங்க சார் நன்றிகள் சார்
@vadivelnallapanomalur-bi8yz
Thank you Anna super very good night sri Ramajayam
@subathrakalyani251
@subathrakalyani251 Год назад
அருமை ஐயா. நன்றி
@SasiSasi-pw8lb
@SasiSasi-pw8lb Год назад
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
@indiraindira2
@indiraindira2 Год назад
vanakkam sir🙏🙏🙏
@ramarajsriram5439
@ramarajsriram5439 Год назад
Vanakam anna nantri 🙏 ♥️
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Great way of delivering points. V useful. Thankyou. Ca .will see the best Preventive measures soon.
@sswathi4145
@sswathi4145 Год назад
Vazga Valamudan Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@loganathanv7181
@loganathanv7181 Год назад
@vijaykuppusamy9975
@vijaykuppusamy9975 Год назад
நன்றி ஐயா
@nallathambithurairasa1087
@nallathambithurairasa1087 Год назад
இறைவன் உங்களை படைத்த பலனைபெற்றது ஐயா இறைவனை உங்களுடன் பலவித்தையை காட்டுகிறான்
@kumuthsvslli3774
@kumuthsvslli3774 Год назад
Thank you very much sir 🙏 OMSAIRAM
@jothirameshk2230
@jothirameshk2230 Год назад
நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@jalajaakshikatare3167
@jalajaakshikatare3167 Год назад
Vazhga valamudan Good afternoon sir🙏
@p.ranjani9579
@p.ranjani9579 Год назад
👍👍👍🤝🤝🤝💖💖💖💖thank you anan
@mathiyalaganp6163
@mathiyalaganp6163 Год назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்......
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Год назад
நன்றி அண்ணா
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Год назад
Super Anna.Thank you Anna
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@kalanithinath8111
@kalanithinath8111 Год назад
💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Valka valamutan Sarvam Krishna arpanam
@jayanthip2029
@jayanthip2029 Год назад
ரொம்ப ரொம்ப நன்றி சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kasinathkr7650
@kasinathkr7650 Год назад
Jai sree ram thank you
@mohanasundaris1124
@mohanasundaris1124 Год назад
Thank you brother🌹🌹🌹👌👌👌👌💐💐💐🙏🙏🙏
@SelviSelv
@SelviSelv Год назад
🙏🙏🙏❤நன்றி அண்ணே
@jayapriyapriya5447
@jayapriyapriya5447 Год назад
அண்ணா மிகுந்த கடன் உடன் மன அழுத்தமான சூழ்நிலையில் இந்த வீடியோ பார்த்தேன்.முடிவில் கண்டிப்பாக கடனில் இருந்து வெளியேறி விடுவேன் என்ற தைரியம் வந்துவிட்டது
@srisrilaw6011
@srisrilaw6011 Год назад
God bless you🙏
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Год назад
Thank you sir 🙏 🙏
@RajRaj-cm7qe
@RajRaj-cm7qe Год назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அண்பு வணக்கம் அண்ணா
@sanromcx7407
@sanromcx7407 Год назад
Thanks 🙏 anna valka valamudan
@subramanianb422
@subramanianb422 Год назад
Thanks sir valued speach star 5 this channel ♥️
@pandi865
@pandi865 Год назад
Thankyou sir.
@ranjanachander6752
@ranjanachander6752 Год назад
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பிறர்க்கு கொடுத்து உதவுங்கள் அனைத்திற்க்கும் வழி பிறக்கும் என்றது மிகச்சிறந்த அனுபவத்தின் ஆராய்வு. நன்றி நன்றி. கொடுப்போம் வாழ்வில் உயர்ந்து மற்றவரையும் உயர்த்த முயலுவோம் ! 👍😍👌
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Год назад
Thanks anna
@balasubramanian4102
@balasubramanian4102 Год назад
Thank u sir to jump over credit to debit
@devisriram889
@devisriram889 Год назад
Correct answer anan
@dinakarthulasi1531
@dinakarthulasi1531 Год назад
Mission possible when we hear your voice sir, with love and affection, thank you sir 🙏🙏🙏
@pollachifoods6471
@pollachifoods6471 Год назад
Thank you so much sir.
@KVelam
@KVelam Год назад
அண்ணா நன்றி அண்ணா.
@ckamsa8846
@ckamsa8846 Год назад
Superb anna
@NirmaladeviNagarajan-it4dz
@NirmaladeviNagarajan-it4dz Год назад
❤❤❤❤
@vadivarasik8600
@vadivarasik8600 Год назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💙💙💙💙
@sathishkrishnan936
@sathishkrishnan936 Год назад
Sir thanks
@udhayayoga
@udhayayoga Год назад
❤️ ❤️ ❤️ Very nice anna
@eshaanthyaso3428
@eshaanthyaso3428 Год назад
அண்ணா வணக்கம்
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 Год назад
👌🙏🙏🙏🙏🙏
@rajivrajiv6089
@rajivrajiv6089 Год назад
Nantri sir
@Neelaveni.s
@Neelaveni.s Год назад
இப்படி பட்டவர்கள இந்த பூமியில் இ௫க்கிறார் வியப்பாக. உள்ளது சார் சிங்கப்பூர் சிறிய நாடு இன்று அனைவராலும் பேசப்படுகிறது காரணம் சுத்தம் சுகாதாரம் அரசாங்கம் மக்கள் ஒற்றுபட்டால் கேன்சரை முற்றிலும் ஒழிப்போம் கடன் அன்பை முறிக்கும் உறவுகளையும் முறிக்கும் சார் வாழ்க வளமுடன் 👍👌
@mrkumararaja3346
@mrkumararaja3346 Год назад
Sister, கடன் சில சமயம் எலும்பையும் முறிக்கும்,🙏🙏
@parthiparthi8299
@parthiparthi8299 Год назад
Thankyou bro
@ponmalarrangasamy4478
@ponmalarrangasamy4478 Год назад
சார் வணக்கம்
@lion.p.r.radhakrishnan3732
@lion.p.r.radhakrishnan3732 Год назад
🙏🙏🙏🙏🙏
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np Год назад
Choka ana my husband aim teashop I am waiting 👍👍
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@m.brindhamuruganantham1584
@m.brindhamuruganantham1584 Год назад
👏👏👏🙏🙏🙏💐💐💐
@justapple1956
@justapple1956 Год назад
Anna
@SriveniSuresh-yl3vt
@SriveniSuresh-yl3vt Год назад
கடனோடு காலையில் எழுவதை விட பட்டினியோடு இரவில் படுப்பது மேல் தங்களை போல் உறக்கம் பாராது உழைப்போம் உதவுவோம் நன்றி அண்ணா சிங்கம்புணரி சேவுகமூர்த்தி ஐயனார் கோவில் திருவிழா நடக்கிறது வாருங்கள் ஐயா நன்றி
@vpav6333
@vpav6333 Год назад
சார் வணக்கம். நீங்கள் சொல்வதைப்போல என்னுடைய சிறுவயதில் எங்க அத்தை சொல்லுவாங்க. படுத்த பாயும் தலையணையும் எடுத்து உதறி மடிச்சு வைசுட்டு அடுத்த வேலைய பார்.அன்று முதல் இன்று வரை அப்படிதான் இருக்கேன்.நன்றி
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Год назад
❤❤❤
@rameshu3808
@rameshu3808 Год назад
🙏❤❤❤👌👌👌❤❤
@sasikalamohan4417
@sasikalamohan4417 Год назад
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@AjayKumar-uv9ro
@AjayKumar-uv9ro Год назад
அண்ணா நீங்க சொல்றது எல்லாமே என் அப்பன் முருகன் சொல்வது இது சத்தியம் நான் உணர்ந்தேன்
@chandranchandran2437
@chandranchandran2437 Год назад
அண்ணா வணக்கம்! Without makeup with vishwa- episode 23 and 20, எதேச்சையாக காண நேர்ந்தது. சில பகுதிகளில் கேன்சர் அதிகம் ஏற்பட, தற்காலத்தில் மட்டுமே அதிகரிக்க இதுவே காரணம் என்று அறியப்படுகிறது. நம் வாழ்வியல் முறைகளை தவறவிட்ட தவறே! முடிந்த அளவு நாம் முயன்றாலே இந்த நோயை முறியடிக்கலாம்.
@BlackMedia-tc8su
@BlackMedia-tc8su Год назад
En kadam adaiya valiya ila sir by bama thanjavur.
@jothimuthu4685
@jothimuthu4685 Год назад
செக் கவுணக்குஉறக் கம்தேவை
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Год назад
🙏❤️🌞❤️🙏❣️👌❣️👌❣️👌❣️👌❣️👌❣️🌍❣️👍❣️👍❣️👍❣️👍❣️👍❣️🕉️❣️💯💯💯💯❣️🇮🇳❣️👌👍💪❣️🙏
@kumuthsvslli3774
@kumuthsvslli3774 Год назад
Good evening sir, can I do one game in our thiruvansmalai meeting this game co incidence to all our business after half an hour our lunch sir it will take 25 min everybody's will enjoy and very useful.if it's possible sir thank you very much
@maniganesh1340
@maniganesh1340 Год назад
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@Agneepoo2003
@Agneepoo2003 Год назад
சார் நான் அனுப்பிய comments வரவில்லை சார்
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Год назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@palanisamy5982
@palanisamy5982 Год назад
நன்றி ஐயா
@kandasamysm1219
@kandasamysm1219 Год назад
நன்றி அண்ணா
@arulselvi7284
@arulselvi7284 Год назад
🙏🙏🙏🙏🙏
@user-ut5jx3dl1x
@user-ut5jx3dl1x Год назад
நன்றி அண்ணா
Далее
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 6 млн
버블티로 체감되는 요즘 물가2
00:15
Просмотров 1,6 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 6 млн