Тёмный

கடனை தீர்க்கும் திருப்புகழ் ! | Arunagirinathar Thirupugal Tamil | Murugan Thirupugal | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 832 тыс.
Просмотров 86 тыс.
50% 1

#arunagirinathar #thirupugazh #thirupugal #murga #murugarsongs #murugan #murugansongs #thiruvanamalai #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
கடனை தீர்க்கும் திருப்புகழ் ! | Arunagirinathar Thirupugal Tamil | Murugan Thirupugal | IBC Bakthi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@JayaPrakash-os9me
@JayaPrakash-os9me Год назад
மதலை மனகுமுறல் கொண்டேன் என நன்றாய் அறிந்திருந்தும் நான் சோதிப்பதில் மட்டுமே வல்லவன் என முருகன் இருந்து கொண்டு இருக்கிறான் என்ன திருப்புகழ் பாடி பாராயணம் செய்தும் எனக்கு வாழ்வு தர மறுக்கிறார் என் அப்பன் முருகன் இருப்பினும் சாகும் நிலை வந்தாலும் அவன் திருவடிக்கே போகட்டும் என் ஆன்மா 🙏💔😭
@GreensunGreensun
@GreensunGreensun Год назад
கவலைப்பட வேண்டாம் முருகன் துனை இருப்பார் சும்மா இருக்க
@elamathi6054
@elamathi6054 Год назад
Negative comments
@saigurusaiguru
@saigurusaiguru 4 месяца назад
கவலை வேண்டாம் முருகன் நிச்சயமாக கை விட மாட்டார் கஸ்ட்டம் தருவது ந நமக்கு மனப்பக்குவம் வருவதற்கே அதை உணருங்கள் நாங்கள் மூன்று வருடங்கள் கஷ்டம் பட்டேன் நம்பிக்கையோடு உன் காலை விட மா இந்நிலை எப்போதும் நம்மனதை விட்டு போக கூடாது ட்டேன்
@arulkumarramesh36
@arulkumarramesh36 3 месяца назад
கர்மா கரையட்டும்
@sujithvenkat56
@sujithvenkat56 Год назад
திருப்புகழ் படித்து முடித்தபின் யூடியூப் சற்று நேரம் பார்கலாம் என்று வந்தால். யூடியூபில் நான் உள்நுழைந்த உடன் இந்த காணொளி முதலில் வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.திருப்புகழின் அருமைகள் குறித்து கூறியமைக்கு நன்றி அண்ணா.
@storyofgods5149
@storyofgods5149 Год назад
திருப்புகழ் எந்த பாட்டு படிப்பீங்க
@canadianfantasies12
@canadianfantasies12 11 месяцев назад
Book link anupunga please
@sujithvenkat56
@sujithvenkat56 11 месяцев назад
@@storyofgods5149 ஒவ்வொரு பாடலாக படித்து வந்து கொண்டுள்ளேன்.
@sujithvenkat56
@sujithvenkat56 11 месяцев назад
@@canadianfantasies12 கடையில-புத்தக கடையில் வாங்கிட்டு வந்தேன் பா.அந்த புத்தகம் அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய பாடல்கள்.
@Prakash-8105pranavam
@Prakash-8105pranavam Год назад
விழும் போது முருகா எனச்சொல்லி விழுந்தார்
@rajaramn9974
@rajaramn9974 3 месяца назад
அற்புதமான ‌பேச்சு 😮 நன்றி முருகா நன்றி 🙏
@jeyatheepan6706
@jeyatheepan6706 Год назад
ஓம் சரவணபவ "திருவண்ணா மலையானே போற்றி" "திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வழுவாதே; ஒருத்தரை மதிப்பதில்லை உந்தன் அருளாலே; பெறுப்புக மிக பெறுத்து சென்று மயில் மீதே; தரித்து ஒரு திருத்தணியில் நின்ற பெருமாளே" நற்பவி நன்றி 29-06-2023
@abarnas6377
@abarnas6377 3 месяца назад
பழநி இருக்கு.. ஊர், மலை மற்றும் தெய்வம் ஒரே பெயர் 🙏⚜️🎊
@happywork369
@happywork369 Месяц назад
கடவுள் பெயர் - பால தண்டாயுதபாணி
@parandhamant5090
@parandhamant5090 6 дней назад
@@happywork369 Arunachala Eswarar in Tiruvannamalai
@priyadarsini6937
@priyadarsini6937 Год назад
Arputham .... Arumaiyaana pathivu..thodarattum unggal Aanmeega payanam...❤Om Muruga sharanam❤
@ramkrishnan2818
@ramkrishnan2818 2 месяца назад
Om saravana pava murugan
@anithaea9602
@anithaea9602 Год назад
ஒம் நமோ குமாராய நம
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj Год назад
ஓம் சரவண பவ
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg Год назад
Om muruga saranam gurumurugasaranam🙏🙏🙏🙏🙏🙏
@abiabi5607
@abiabi5607 Год назад
ஓம் சரவண பவ 🙏🦚
@abiabi5607
@abiabi5607 Год назад
🙏
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp 5 месяцев назад
Om Kadeeergamam Muruga Potri
@srigayathri6e696
@srigayathri6e696 Год назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா.
@chidambaranathanarunachala4893
பழனி
@user-zo7ze8tw6z
@user-zo7ze8tw6z Год назад
ஓம் முருகா🦚🦚🦚
@vedahichinnaiah8349
@vedahichinnaiah8349 Год назад
மிகவும் நன்று தொடரட்டும் உமது சேவை 🌹🌹🙏
@knatarajan8081
@knatarajan8081 Год назад
ஆகா அருணகிரிநாதர் பாடல் அற்புதம். நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்
@rajalakhsmilakhsmi422
@rajalakhsmilakhsmi422 Год назад
Yong ageil ivalavu azhaga thirupugal vilakkam tharukirer arumai nantri
@maxyoumax9106
@maxyoumax9106 Год назад
Om Katheergamam Muruga Potri
@pandirajendran7280
@pandirajendran7280 2 месяца назад
சத்தியமாநான்மக்கு
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Год назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@LUCK8434
@LUCK8434 Год назад
om saravana bava
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 3 месяца назад
வெகி சிறப்பான கருத்துரை.
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 4 месяца назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw Год назад
Sivasiva sivasiva
@jayasreer3577
@jayasreer3577 Год назад
Excellent, 🙏
@sarojinidas8410
@sarojinidas8410 Год назад
ஓம் சரவணா பவ. திருவண்ணா மலையானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகார வெற்றி வேல் முருகனுக்கு அரோகார வெற்றி வேல் முருகனுக்கு அரோகார வெற்றி வேல் முருகனுக்கு அரோகார வெற்றி வேல் முருகனுக்கு அரோகார வெற்றி வேல்.. வணக்கம் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadivelsamikannu1273
@vadivelsamikannu1273 Год назад
அருமை அய்யா......மாற்றி சிந்தனை செய்திருக்கிறீர்கள் வளர்க உங்கள் சேவை.....
@srinivasana6614
@srinivasana6614 8 месяцев назад
யோவ் 1331 பாடல்தான் கிடைத்துள்ளது. ஓருத்தரை மதிப்பதில்லை என்பதர்க்கு அர்தம் எமனுக்கு பயமில்லை . வளரவேண்டிய பருவம் deep பா சிந்தனை செய்
@kazhagesan2366
@kazhagesan2366 Год назад
ஓம் நமசிவாய போற்றி
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg Год назад
Om muruga saranam gurumurugasaranam🙏🙏🙏🚩🚩🚩
@Lallissamayalarai
@Lallissamayalarai Год назад
Pramadham.
@bhuvaneshwariarvindkumar8011
Very very nicely said 👏 👏
@kanchanamalanavaneetham4217
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@innovationsineducation
@innovationsineducation 3 месяца назад
அற்புதமான பேச்சு❤
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 11 месяцев назад
முத்தமிழும் முருகனும் சேர்ந்தயிடம் அருணகிரியின் thirupugal
@95NK23
@95NK23 Год назад
🕉️🦚🛐🧘🙏👤🙏OM Muruga Saranam 🛐🙏👤🙏
@JayaramJayaram-mo7xn
@JayaramJayaram-mo7xn Год назад
Om Saravana Bhavaya Namaha
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj Год назад
Ungal Thirupugal speech Amirtham solla solla Inikkuthu Thzmbi Nandri
@nandhiniannamalai443
@nandhiniannamalai443 Год назад
🙏🙏🙏❤️
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Год назад
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Год назад
Ommuruga
@ananthmariananth7960
@ananthmariananth7960 Год назад
Murugan thunai
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
என் அப்பன் முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@phantomdrone
@phantomdrone 4 месяца назад
@Siva Sathishkumar: திருப்புகழ் பற்றிய அழகான மற்றும் ஆற்றல்மிக்க விளக்கத்திற்கு நன்றி @IBC Bhakthi: Please check image at 4:24, it is Shanischara Bhagavan image, not Lord Murugan. Hope this was unintended edit
@user-fl3kp5hx6h
@user-fl3kp5hx6h Год назад
Om muruga saravan bava 🙏 🙏🙏
@JackhardlyHardly
@JackhardlyHardly Год назад
ஐயா கந்தக் கடவுள் நேரில் வந்து சொல்லுவது போல் நீ யார் ஐயா
@sssvragam
@sssvragam 11 месяцев назад
அருமை
@amulsuresh5430
@amulsuresh5430 Год назад
Om namo kumara namaha 🙏🏼🙏🏼🙏🏼
@radhikadevu1117
@radhikadevu1117 Год назад
Thank you so much ❤️
@thenmozhim3395
@thenmozhim3395 Год назад
Super speech
@geethamenon8255
@geethamenon8255 Год назад
🙏🙏🙏🙏🙏
@rsuguna1166
@rsuguna1166 Год назад
Super anna
@chandras6494
@chandras6494 Год назад
❤❤❤❤❤❤
@allinallgp2407
@allinallgp2407 Год назад
Screen எழுத்து வடிவத்தில் போடுங்கள்
@renganayakirajendran7164
@renganayakirajendran7164 Год назад
Palani
@rukumanisevasahtian9
@rukumanisevasahtian9 6 месяцев назад
Then Palani? Same, right? 😊
@sriram.forever
@sriram.forever Год назад
சகலாம் தொதுனு . அவள்ளோ மன கஷ்டம்..daily. அழுறேன்
@thilakmd4693
@thilakmd4693 Год назад
நண்பா.. இதுவும் கடந்து போகும்... மறந்தும் கூட அந்த முடிவு எடுக்க வேண்டாம்..
@allinallgp2407
@allinallgp2407 Год назад
ஆன்மீக சொற்பொழிவு நன்றாக உள்ளது பாடல்கள் Screen (அ) description போட்டால் .பெண்கள் பாட நன்றாக இருக்கும் Sir
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 Год назад
👌🏻👍🎶🎶😊🙏🙏🙏
@poyyadhurangathan613
@poyyadhurangathan613 Год назад
Arunakiri nathar murga peruman solliya padalgal thiru pugaz by murugan adiyar poyyathu
@venkatesanchinnasamy9729
@venkatesanchinnasamy9729 Год назад
ஐயா திருப்புகழ் 1336 பாடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளது
@shenever
@shenever Год назад
Palani also same.
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 Год назад
Thirupugalukku artham puriya book irukkaa(porulurai)
@srinivasana6614
@srinivasana6614 8 месяцев назад
இவரு தான் பார்த்தார்
@kotteswarankrs6781
@kotteswarankrs6781 Год назад
Bro Neenga Sonnadhu Endha Thirupugazh pls sollunga
@skrishnamusic9637
@skrishnamusic9637 5 месяцев назад
Kindly give lyrics in description box😊
@SundarVadivu
@SundarVadivu 5 месяцев назад
Neenga padina first and second thirupugal song number pls sir, i shall read it by seeing lyrics
@nandhinian1331
@nandhinian1331 14 дней назад
Muthaitharu - 1st song
@prabhup2424
@prabhup2424 9 месяцев назад
@sampathkumar3018
@sampathkumar3018 9 месяцев назад
4448
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
செப்புதல்தமிழ்தான்
@jothikannan953
@jothikannan953 Год назад
🙏🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🔥🔥🙏🔥🔥🙏🙏🔥🙏🔥🙏🙏🔥🔥🙏🔥🙏🔥🙏🙏🙏
@shobnavijay4561
@shobnavijay4561 Год назад
Not Hindu Matham.Tamilar Matham Aaseevagam🙏🙏🙏.
@ganisan42
@ganisan42 4 месяца назад
There is no such wrongful act by Arunagirinathar to proof…. So let’s not forget he is saint of Murugan.. please 🙏 stop spreading false information
@tamilyou408
@tamilyou408 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@vedhavengat7691
@vedhavengat7691 Год назад
Palani
Далее
Muthai tharu - Thiruppugazh
4:09
Просмотров 9 млн