Тёмный

கடன்சுமையை விலக்கி விலகிய குடும்பத்தை சேர்த்த சற்குரு | Pon Parameswara Samigal 

Pon Parameswara Samigal
Подписаться 23 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@v..754பாக்கியராஜ்
ஓம் ஸ்ரீசற்குருவே சரணம் அய்யாஎன்னுடைஅம்மாவின் கடன் சுமைகுறையஅருள் புரிவாயகஅய்யா🙏🙏🙏🙏
@VallavanS-h9p
@VallavanS-h9p 6 месяцев назад
ஓம்சற்குரு பகவானே சரணம் ஐயனே எங்களை நோய்நொடியில்லாமல் கடன்தொல்லையில்லாமல் வியாபாரம் சிறப்பாக நடக்க அருள்பாளியுங்கள் ஐயனே சரணம் ஐயனே சரணம்
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 года назад
உன்மைதான் ஐயா அப்பாசாமி கனக்கன்பட்டி ஐயா அவர்களின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் நற்பவி நன்றிகள் பல பொன் பரமேஸ்வரசுவாகளே சரணம்
@rajeswariramdass4229
@rajeswariramdass4229 10 месяцев назад
எங்கள் கடன் அனைத்தும் அடைய வேண்டும் குருவே
@Saravanabava_YouTuber
@Saravanabava_YouTuber Год назад
என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் சற்குரு நாதனே போற்றி
@AshokKumar-pw3do
@AshokKumar-pw3do 2 года назад
தலைப்பே அருமை.நம்பிக்கை.ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா திருவடிகள் சரணம், போற்றி, போற்றி
@MuthumariB-f6i
@MuthumariB-f6i 24 дня назад
சற்குரு அய்யா என்னோட கடன் பிரச்சினை தீர உங்கள் பாதம் தெட்டு வணங்குகிரோன் அய்யா
@shirdisrianandhasaiappaill1578
சத்குருவே என் கடன் எல்லாம் அடையனும்.. என்னால முடியலையா அப்பா.. என் மீது உங்கள் கருணை பார்வை காட்டுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻
@balajis2410
@balajis2410 2 года назад
🙏🙏🙏சத்குரு பழனிசாமி அய்யா.....🙏 என்னோட கடன் சுமை படிப்படியாக குறைய அருள் புரிவாயாக 🙏 உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏 ஐயா.
@maheswaridevaraj87
@maheswaridevaraj87 2 года назад
🤩👧🤴
@VIJAYKUMARSHARMA-xf1ns
@VIJAYKUMARSHARMA-xf1ns 9 месяцев назад
😂
@jayanthikrishnamoorthy3903
@jayanthikrishnamoorthy3903 2 года назад
சற்குருவே சரணம் கணக்கம்பட்டிபழனிசாமி திருவடிகளே சரணம் சரணம் கடன் சுமையை குறைக்க வேண்டும் என்குடும்பத்தில்நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்
@r-yz3de
@r-yz3de 3 месяца назад
அய்யா...எனக்கு...உங்களை...நேரில்..பார்க்கும்...வரம்...மட்டும்...போதும்...சற்குருவே...சரணம்..
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 2 года назад
ஓம் சச்சிதானந்தரே சற்குருவே சரணம் நன்றி அய்யா அப்படியே ஆகட்டும் சற்குருவே சரணம் 🙏
@SekarRajathi-uu4dh
@SekarRajathi-uu4dh 4 месяца назад
எங்கள் கடன் அனைத்தும் அடைய வேண்டும் சர் குருவே சரணம்
@RajathiEswaran
@RajathiEswaran 9 месяцев назад
கணக்கம்பட்டி என்அப்பனே திருவடிசரணம்
@deivakkannansrinivasan7058
@deivakkannansrinivasan7058 Год назад
கடன்கள் அனைத்தும் இல்லாமல் போக அருள் புரிங்கள் ஓம் ‌‌கணக்கம்பட்டி சற்குரு பகவானே
@78054
@78054 2 года назад
சாய்ராம் கணக்கன்பட்டி மூட்டைசுவாமிகள் திருபொற்பாதங்கள் போற்றி போற்றி சற்குருவே சரணம் சாய்ராம் நற்பவி
@malligak2790
@malligak2790 2 года назад
Thanks
@sundarneethish3951
@sundarneethish3951 Месяц назад
ஓம் சரணம் ஓம் சரணம் கணக்கம்பட்டி ஐயாவை நன்றி
@thilagavathig5137
@thilagavathig5137 2 года назад
சுவாமிகள் நன்றி ஐயா வழிகாட்டியதற்குநன்றிகள்கோடி
@prabahari9756
@prabahari9756 4 месяца назад
Satguruve Saranam. Palani Swami Potri.bless me to be healthy and positive thinking. Bless me to have a job and Bless me come out from finace problems.
@tsk712
@tsk712 Год назад
ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் சரணம் எல்லாம் நியே 🙏🌺🦋🌹🙏 வாழ்க வளமுடன் என்றார் வழி நடத்தும் கடவுள் நீர் சரணம் ஐயா 🙏 வணக்கம் 🙏🦋🌺🙏
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@suppukbs8875
@suppukbs8875 2 года назад
சற்குருவே சரணம் சற்குருவேபோற்றி சற்குருவே துணை நறபவி நற்பவி நற்பவி
@karunakarang8769
@karunakarang8769 Год назад
நல்ல தகவலை தந்த ஐயா உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.தாங்கள் சொல்வது போல் இந்த மாதம் செல்கிறேன் ஐயா.நன்றி வணக்கம் 🙏
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@pitchaimutthumutthu7341
@pitchaimutthumutthu7341 2 года назад
ஓம் சத்குருவே சரணம் சச்சிதானந்த சத்குருவே ஞான வள்ளலே சிவநாதரே கந்தகுருவே சாய் குருவே சரணம் சரணம் சரணம்
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
நாங்கள் என்றும் நலமோடும் வளமொடும் வாழ எல்லாம் வல்ல குரு கருணை காட்ட வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
VAZHA VAZHAMUDAN SURESH
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld Год назад
நன்றிகள் கோடி ஐயா.. 🙏
@vijayprabha3283
@vijayprabha3283 2 года назад
Thank you for ur guidelines, Swamiji.
@jamunasekar5281
@jamunasekar5281 2 года назад
நன்றி ஐயா சற்குரு சரணம்
@Ahila586
@Ahila586 5 месяцев назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருக்கின்றது மிக்க நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vembaipalanivaithiyalingam6061
@vembaipalanivaithiyalingam6061 4 месяца назад
எனது கடன்கள் அனைத்தும், இல்லாமல் போகனும் சற்குருவே சரணம் சரணம் போற்றி போற்றி ஓம்
@anpuponmaniponmaniponmani3528
@anpuponmaniponmaniponmani3528 2 года назад
நன்றி ஐயா. கடன் சுமையில் 20 வருடம்மாக தவித்து வருகின்ற எனக்கு ஒரு நல்ல வாக்கு சொன்னீர்கள் . ஊருக்கெல்லாம் அல்லிகுடுத்து விட்டு எனக்கென்று ஒரு இடம் வாங்கி 2011 வீடு கட்ட துவங்கினேன் 11வருடம்மக வீடும் முடியவில்லை கடனும் அடையவில்லை நன்றி ஐயா காரைக்குடி பொன்மணி
@kayyappankayyappan8871
@kayyappankayyappan8871 Год назад
🙏🙏🙏ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி ஞானவள்ளல் பழனிசாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நின் திரு பாதங்கள் சரணம் சரணம் நமோ நமஹ வள்ளலார் நகர் பட்டாம்பாக்கத்தில் என்னுடைய இடம் விரைவில் விற்று உடனடியாக எனக்கு பணம் கிடைக்க அருள் புரியணும் ஓம் ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி ஞானவள்ளல் பழனிசாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நின் திரு பாதங்கள் சரணம் சரணம் நமோ நமஹ🙏🙏🙏
@rajiraji-pz1jd
@rajiraji-pz1jd Год назад
ஐயா என்கடன்களை முடித்துகொடுங்கள் ஐயா.ஓம்சற்குருபோற்றி.ஐயா நிம்மதியாக வாழ வைக்க ஐயா
@alaguvalliv6242
@alaguvalliv6242 2 года назад
நற்பவி நன்றி குருஜி
@muruganperiyasamy9273
@muruganperiyasamy9273 2 года назад
கணக்கம்பட்டி ஐயா சற்குருவே துணை
@parithasan930
@parithasan930 Год назад
ஐயா உங்கள் தெளிவான விளக்கம் என் ஐயம் நீக்கியது ஐயா கண்டிப்பாக கடைப்பிடித்து என்னை காத்து கொள்கிறேன் சற்குருவே வாழ்க வாழ்க..
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@sellwell8025
@sellwell8025 2 года назад
ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம்...
@kalaiselvivishwa3367
@kalaiselvivishwa3367 7 месяцев назад
நன்றி ஐயா
@shanthi8142
@shanthi8142 2 года назад
Om sarguruve saranam appa nan kadansumail thavithu kondu irukiren atharku oru Vali sonathuku thanks appa
@nkannannkannan2702
@nkannannkannan2702 2 года назад
சற்குருவே சரணம்
@muniyandimuthaiah2581
@muniyandimuthaiah2581 Год назад
M.Muthaiya.. peykkulam..sarguruvae..Saranam
@sarujeevijeevi4693
@sarujeevijeevi4693 2 года назад
Mikka nantri iyya, sarguru ve saranam
@ramakrishnakumarsuperamani2277
@ramakrishnakumarsuperamani2277 2 года назад
சற்குருசரணம்
@sadhanaagencies9257
@sadhanaagencies9257 2 месяца назад
ஓம் சர்குருவே சரணம் 🙏🙏🙏
@madhumitha4136
@madhumitha4136 2 года назад
Thanks your help
@sudakararumugam6621
@sudakararumugam6621 3 месяца назад
ஓம் சற்குருவே சரணம்
@abiakshu2916
@abiakshu2916 2 года назад
Sir your advice very help ful thank you sir
@GaneshKumar-kk7se
@GaneshKumar-kk7se 2 года назад
போ பழனி கணக்கம்பட்டி சாமி சற்குருவே சரணம் பரமேஸ்வர சுவாமி சரணம் வாழ்க வளர்க விவசாயம் கோடி கோடி நன்றி நன்றி நன்றி
@nagarajk876
@nagarajk876 2 года назад
OM kanakanpattai PALANI Sammy sarnam sarnam
@nagarajk876
@nagarajk876 2 года назад
OM sargurve Saranam Saranam OM guruve sarnam sarnam OM Bagavan sarnam sarnam
@palanivijajapalanivijayapa3528
சர்குருவே சாரணம் ஐயா உங்கள் கடன் பிரச்சினை திரணம் குடும்பத்தில் நோயி நோ டி இல்லாவல்வு குரைவேற்ரா செல்வாம் குடும்பாம் நால்லா இருக்குனும் சர்குருவே சரணம் சர்குருவி சரணம் சர்குருவே சரணம்
@VallavanS-h9p
@VallavanS-h9p 6 месяцев назад
ஓம் சற்குரு பகவானே சரணம்
@tsk712
@tsk712 Год назад
🙏🦋🌺என் கடன் அடைய வேண்டும் சற்குரு பழனி சுவாமிகள் அப்பா சரணம் ஐயா 🙏 வணக்கம்🙏🦋🌺🙏
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 2 месяца назад
மூட்டை சாமி எனது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யுங்க சாமி
@appusamy8413
@appusamy8413 8 месяцев назад
Iya engal kadan sumajyai niraiya varumathai thadaiillamal koduthu mahilchiyana nilaikku nanum en manaivi en mahan Vara arul seiyungal mahan drinks use pannuvathai innimel pidikkamal velaiyil mulu kavanam selithi engal varthayai kettu engaludaya muyachiyil marupadi. Tirumanam seithu Nan en manaivi mahan marumahal perakulandaigalaigaludan magilchiyaga irukka iyavin tiruvadigalil engaludaya korikkayai ungal padatthil samarpikkiren nanum en manavi engal mahanudam ungal jeevasamathikku tarisanam seidu avanani. Pidicha ketta sakthiyai avani vittu neeki engalai magilchiyudan vala aasirvadam seiyungal iyyavin tirvadiye potri potri
@karpagambaskar4762
@karpagambaskar4762 Год назад
Ennudaiya kadamgal muzhumaiyaga adaiya vendum ayya om sathguru kanakan patti ayya saranam🙏🙏🙏
@umamaheswari1585
@umamaheswari1585 2 года назад
Om sarguru saranam 🙏🙏🦋🌺🌺🏵️🙏🦋🌺🌺🏵️
@arulpandiyan3585
@arulpandiyan3585 Год назад
ஐயா கணக்கம்பட்டி சித்தர் அவர்களே உங்கள் ஆலயத்திற்கு நான் வந்து உள்ளேன் என் கடன் பிரச்சினை பற்றிய குறைகளை கூறியுள்ளேன் என் கடன் அடைவதற்கு ஒரு வழியே இல்லையா இருக்கு இருக்க மனதாலும் உடலாலும் அடிப்பட்டு அடிபட்டு நொந்து போகிறேன் ஐயா என் கடன் பிரச்சனை எப்படியாவது தீர வேண்டும் என்று உங்கள்மீது நம்பிக்கையில் உங்கள் விசுவாசி உங்கள் பொற் பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@n.thangavel9226
@n.thangavel9226 2 года назад
Omsarguruvesaranam
@krishnavenia-hy9om
@krishnavenia-hy9om Год назад
ஐயா எங்களது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வையுங்கள் அப்பா😮
@v.saisanjanansn7954
@v.saisanjanansn7954 2 года назад
Om sarguru palanichamy swamigal patham saranam appa bless us sarguru sairam
@kumarswathi2900
@kumarswathi2900 2 года назад
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ந்ன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@priyadharshinimuthusamy8511
@priyadharshinimuthusamy8511 2 года назад
Satguru saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@supertraders9564
@supertraders9564 2 года назад
ஓம் பழனிச்சாமி சித்தர் அய்யா நமஹா
@ponnusamyponnusamy2218
@ponnusamyponnusamy2218 2 года назад
கணக்கன்பட்டி சத்குருவே சரணம் 🙏🙏 ஐயா கொடுத்த பணம் திரும்ப வர ஏதாவது வலி சொல்லுங்கள்
@madhankumar7796
@madhankumar7796 Месяц назад
என் கடன்கள் படிப்படியாக குறைக்கணும் ஐயா நீங்கதான் எங்களை காப்பாத்தணும்😢
@gomathisankari9133
@gomathisankari9133 6 месяцев назад
Tq swamiji
@thenmozhi9009
@thenmozhi9009 2 года назад
Om sachithanantha sarkuruve saranam narpavi narpavi narpavi
@Alagulakshmi777
@Alagulakshmi777 Год назад
Nandri. Eathanai kadan irunthalum nermaiya irunthu naan adaiganum. Arul tharum ayya
@vijiviji7232
@vijiviji7232 10 месяцев назад
ஓம் சத்குரு நாதனே போற்றி போற்றி
@sairamhealthycooking3882
@sairamhealthycooking3882 2 года назад
Om sairam
@ragupathigr3946
@ragupathigr3946 Год назад
Sri Sarguruve Saranam🌈👣🙏🦋
@sadhusadhana8195
@sadhusadhana8195 Год назад
என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஐயா கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா போற்றி
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@VijayS-z1q
@VijayS-z1q 8 месяцев назад
Ayya siddhare ennoda kadan sumaiya koraitthu vidu ayya ennala mutiyalai ayya omm sarkuruve saranam🙏
@venkadesh5574
@venkadesh5574 2 года назад
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
@VallavanS-h9p
@VallavanS-h9p 6 месяцев назад
ஐயனே சரணம்
@lovelygaming3209
@lovelygaming3209 Год назад
நன்றி ஐயா நன்றி ஐயா
@ushalingam1826
@ushalingam1826 Год назад
நன்றி ஐயா
@blacklover2242
@blacklover2242 2 года назад
Sargurve saranam🙏🙏🙏🙏🙏🙏
@muruganc8660
@muruganc8660 Год назад
முருகன் ❤🙏🙏🙏🙏🙏
@tabmurugan
@tabmurugan Год назад
🙏 ஓம் சற்குருவே சரணம் 🙏
@sathisamutha5134
@sathisamutha5134 Год назад
Om sarkurve saranam ayya potri
@h.sundarh.sundar9509
@h.sundarh.sundar9509 Год назад
Sadguruve ennoda kadan ellam adaiyanum appa
@mahalingammaha5381
@mahalingammaha5381 2 года назад
OM SRI SARGURUVE SARANAM
@PriyaPrakash-qo5uj
@PriyaPrakash-qo5uj 2 дня назад
En katan sumaiya anaithaium thirthu vituga sar guruve
@madhankumar7796
@madhankumar7796 Месяц назад
என் கடன்கள் போகன் சாமி ஐயா எனக்கு தொழில் வரணும் ஐயா சாமி
@Mahasai_27
@Mahasai_27 4 месяца назад
Sarguruvey charanam
@leelavathileelavathi9745
@leelavathileelavathi9745 2 года назад
Om sarguruve saranam🙏🙏🙏
@shekarbalaram6887
@shekarbalaram6887 Год назад
BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM. SWAMY. Sarguru. Vathankal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yamunarani2034
@yamunarani2034 Год назад
அப்பா கோவிந்தன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் எட்டு மாதங்களாக ஏமாற்றுகிறான் அவனை உடனே பணம் கொடுக்க சொல்லுங்க பா சரணம் சரணம் அப்பா 😊
@palanisundar8601
@palanisundar8601 2 года назад
கணக்கன்பட்டி ஐயா வணக்கம்
@vpoongodi8489
@vpoongodi8489 2 года назад
Sarguruve saranam engalukku kadan prachanai theenthu naanga nalla oru edam vaanga vendum kattanum iyya nanri saami
@thangamiamwaiting5271
@thangamiamwaiting5271 2 года назад
OM sarguruve Appa saranam🦚🦚🦚
@perumalpalani2467
@perumalpalani2467 2 года назад
Om Om sadguru
@shekarbalaram6887
@shekarbalaram6887 Год назад
BANGALORE SHEKAR kudumpam VANKAM 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BABU-h2o
@BABU-h2o 7 месяцев назад
Iya ennoda kadanum thera arul kodunga appa😢😢
@balu6545
@balu6545 Год назад
சர்குருவே சரணம் கடைசி வரைக்கும் என் துணை கூட எனக்கு துணையாக துணைய கடைசி வரைக்கும் இருங்க ஐயா
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@RamjanKhan-we2wj
@RamjanKhan-we2wj Месяц назад
Ayya yarum eamathuila en kadain adaiya vaile aruil purega appa
@jayasuthawhtpas
@jayasuthawhtpas Год назад
சாமி கடண் அதிகமாக அடைய வேண்டும்
@shanthikarthi3804
@shanthikarthi3804 2 года назад
Om sarguruve saranam 🙏🙏🙏🙏 ayya ungalukku nanri 🙏🙏🙏🙏❤❤
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 8 месяцев назад
Om,sharghuru,ka Nnakan,Patti,samikallalasaranam,saranam,paramesvara,samikalla,saranam,saranammuttai,samikallea,saranam
@shopananagapandi6825
@shopananagapandi6825 Год назад
Sarguruve saranam
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 2 года назад
சுவாமி வணக்கம் தமிழரசி வாழ்க்கை நல்லா இருக்கும் மாமனார் அவளை மனதார வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் அவளும் குழந்தையும் தனித்தனியாய் இருக்காங்க கணகன்பட்டி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பாவோட கருணையால் அவள் வீட்டுக்கு சென்று வாழ வேண்டும் உங்கள் பாதத்தில் விழுந்து கேட்கிறேன்
@mathnavijayan6520
@mathnavijayan6520 2 года назад
Pls pullangulal ,pp ,dnt play
@ramyakannan8280
@ramyakannan8280 2 года назад
Very good message for me , Thank u sir
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 года назад
Kandipa nadakum Tamilarasi senthu family👪 valzlum
@vekateshkumar5883
@vekateshkumar5883 Год назад
Iyaa ennudaya kadan sumaii kammi pannuga athukku ennakku work kutunga athu pothum kuruve🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@ponparameswarasamigal.
@ponparameswarasamigal. Год назад
NARBAVI
@kalaiselvidoraisamy9705
@kalaiselvidoraisamy9705 2 года назад
Sathguruve saranam.ayya foreign ullavargalukum kadan sumayai kurakka ethavathu vali sollunggal ayya
Далее
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37