Apo ethuku enoda frd oru christian tha avaluku inum oru baby kudukala ethana year achu theriyuma evlo treatment pathuruka thayavusenju kadavul pathi pesathiga avaga pavam elarum onutha ungalukum blood red tha engalukum red tha ok va
உங்களை காய படுத்த நான் சொல்ல வில்லை நாம் நிறைய மருத்துவரை பார்கிறோம் அதில் ஒரு சிலர் தான் நல்ல மருத்துவம் கொடுப்பார்கள் அவர்களிடம் சென்றால் நோய் குணமாகும் அது போல்தான் அந்த மருத்துவர் இல்லை என்றால் இந்த மருத்துவர் நமக்கு வேண்டியது உடல் சுகம் தானே உடம்பு சரி ஆச்சினா நல்லது தான அப்போது யாரும் சொல்ல மாட்டார்கள் தான நீ அந்த மருத்துவரை மாத்தி பாத்து சரி ஆகிட்ட அது தப்பு என்று .நமக்கு முக்கியம் நன்மை தான் எந்த மருத்துவர் என்பது இல்லை