வாழ்க வளமுடன் சகோதரர்களே நாங்கள் பார்ப்பதர்க்கு சந்தோஷமாக இருக்கு ஆனால் இதில் உள்ள கஷ்டம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் இப்படி வாழ்வதர்க்கும் மன தைரியம் வேண்டும் எல்லோர் உடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் உள்ளது ஆனால் யாரும் மனிதர்கள் இல்லாமல் கடல் அன்னையுடன் பாதுகாப்பில் சந்தோஷமா வாழ்கிரிர்கள் கடல் மாதா உங்களுடன் இருந்து பாதுகாப்பாள் வாழ்க வளமுடன்
Next time, when you are coming to deep fishing 🎣, kindly bring the following items with out fail. 1.Kerosine gas Stove. 2.Sufficient kerosene oil. 3.Match box. 4.knifes 5.Rice 6.Masala power 7.Salt. 8.Tea powder / Sugar. 9.All vegetables, onion,tomatoes, Chilly, garlic, curry leaf/ Corridor leaf,Tamarine. 10. Some tin shade to protect the wind while cooking, your food. 11.Sufficient drinking water and lime. Very good 👍 👏 video 👍 CONGRATULATIONS to Thoothukudy meenavan brother ❤🎉😊
Unga video iputha 1st time pakkura video super interest ah iruku innum naraiya video potunga anna ennakum thoothukudi tha enga oorulaiyum ipdi oru nalla menavan irukurathu santhosama iruku😊 nanga ungata meen vanga varalama
மீன் பிடிப்பது, சமைப்பது மற்றும் ஆழ்கடல் நீச்சல் போன்றவற்றுடன் நீங்கள் ஒரு நாள் கடல் பயணத்தைத் தொடங்கினால் அது சிறந்த வணிக வாய்ப்பாக இருக்கும். எளிதாக ஒரு நாளைக்கு 10000
இந்த வேலையில் ஒற்றுமையாக பணிகளை ஆர்வத்துடன் செய்கிறீர்கள் பாராட்டுக்கள். இதேபோல சகமீனவர்களிடமும் விரோதம் பாராட்டாமல் கடல்நீரில் கிடைக்கும் மீன்களை அதிரஷ்டம் இருந்தால் அள்ளுங்கள் ஒருகுழுவிற்கு இன்று கிடைக்கும் இன்னொரு குழுவிற்கு மறுநாள் கிடைக்கும். எனவே கடல்பகுதிகள் யாருக்கும் பட்டாபோடுவதில்லை. யார்வேண்டுமானாலும் மீன பிடிக்கலாம் முதலில் முந்துபவருக்கு அப்பகுதியை விட்டு விலகிவிடவேண்டும் இதுதான்நடைமுறையா விளக்கம்தேவை!?
படகோட்டி சினிமாவில் எம் ஜி ஆர் உங்களைப் பற்றி ஒரு பாட்டு பாடுவார் 😱 மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுவதை விடவும் , கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது உயிருடன் மீன் பிடித்து குழம்பு வைத்து சாப்பிடும் போது ஒரு அலாதி ருசி இருக்கும் என்று பார்த்தாலே தெரிகிறது 🤪 நீங்கள் இப்படி சாப்பிட்டு தெம்பாக நிறைய நல்ல மீன்களை பிடித்து வந்தால் தான் நாம் சாப்பிட முடியும் 💪 👏 🙏 மீனவர்களே நீங்கள் வாழ்க 👍 வளர்க 🙏
Fresh fish will taste better anyway you cook it will taste I too like to taste Fresh fish let the Lord Jesus Christ be with all of you for a safety reach take care Shakthi nice and interesting video
Sema bro.... comedy ya irukku....Meena epdi eduppa...nu ketta bro athuku oru thatta kattunaru.... super vera level... Appappo comedy m pannunga... Parka beauty ya irukku.... sakthi bro.... God bless you. Valga valamudan. Naa tuticorin vantha neenga enakku oru vela sappadu kodunga unga la avvlo pidikkum. Thank you 😊❤❤❤
Very super kulambu anna Aana engaluku mattum 3days kalichu tha fish varuthu........romba palaya fish tha market ku varuthu am in chennai na,......am a lover of vanjaram fish