Тёмный
No video :(

கடலில் குளிக்க ஆசைப்படும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 489 тыс.
50% 1

Опубликовано:

 

6 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@vadivelua9205
@vadivelua9205 2 месяца назад
நன்றி நண்பரே! உம்மை போன்ற பொதுநலன் சிந்தனையும் அனுபவமும் கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய பதிவை வெளியிட முடியும் அவசியமான முக்கியமான நல்ல பதிவு ஒரு வேண்டுகோள் இன்னும் இதுபோன்ற உங்கள் அனுபவங்களை யும் மற்றவர்களின் அனுபவங்களையும் சிரமம் பாராது தொகுத்து தொடர்ந்து வழங்கினால் சமுகத்திற்க்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@user-uy1yn9cr5i
@user-uy1yn9cr5i 2 месяца назад
அண்ணா உங்கள் பதிவுக்கு நன்றி
@rajag7087
@rajag7087 2 месяца назад
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள். பல பேருக்கு இதை தெரியாமல் கடலில் நீந்தி உயிரை மாய்த்து விடுகிறார்கள். இதைப்பார்த்தாவது உணருங்கள்
@annuradhang7273
@annuradhang7273 2 месяца назад
நிச்சயமா பல உயிர்களைக்காக்கும். நன்றி தம்பி. நிறைய செய்திகள் போடவும். இளைஞர்களுக்கு விவரம் தெரியாததால் ஆர்வத்தில் அருகில் போய் உயிரிழந்து எல்லோருக்கும் பெரும் வேதனையை தந்து விடுகிறார்கள். நீங்கள் கடலில் சிறிது தூரம் நடந்த பிறகு திடீறென்று பள்ளத்தில் மூழ்கி பின் வெளியே வந்த காட்சி சத்தியமா வயிறு கலங்கி விட்டது. உங்களுக்கு ஒன்றும் ஆகாது னு தெரியும்போதே பகீர் என்கிறதே மாட்டிக்கொண்டவர்களுக்கு எப்படி இருக்கும்? உனக்கு கோடி கோடி புண்ணியம். வாழ்க.❤❤
@garnishwithlove
@garnishwithlove 2 месяца назад
சுழல்,அடிகடல், மிக அருமையான பாதுகாப்பு தகவல்கள். நன்றி 🙏
@antonyedisonraj9221
@antonyedisonraj9221 Месяц назад
நன்றி அண்ணா
@revathisegar8268
@revathisegar8268 3 месяца назад
பொது நலம் கருதி இந்த பதிவை அழகான விளக்கத்துடன் பதிவிட்ட மீனவ நண்பனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் 👌👌👌
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 2 месяца назад
மீனவ நண்பரே, பொதுமக்களின் உயிருக்காக ஒரு வீடியோ போட்டு பல பேருக்கு விழிப்புணர்வை தந்த உண்மையான ஹீரோவே, வாழ்த்துக்கள். எவ்வளவோ பேர் தேவையில்லாத காணொளிகளை வெளியிடும் பொழுது, ஒரு உருப்படியான மக்களின் உயிருக்கு பயன்படும் வகையில் வெளியிட்ட மீனவ வீரன் வாழ்க
@Ssgpan162
@Ssgpan162 Месяц назад
Really very very useful message. Thanks bro
@w-vb3jr
@w-vb3jr 2 месяца назад
ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு நாட்டின் ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் புள்ளி விவரங்கள் தகவல்கள் ஆகியவற்றை செயல்முறை காட்சிகளுடன் தெளிவாக விளக்கிய மூக்கையூர் மீனவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤
@PC_GAMERR
@PC_GAMERR 2 месяца назад
ISTATHUKU URUTAATHA BRO 😂😂😂😂
@Catman007
@Catman007 2 месяца назад
Konjam overa koovura Mari iruku bro
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 2 месяца назад
🥰💯
@PC_GAMERR
@PC_GAMERR 2 месяца назад
@@Catman007 MAARI LAAM ILLA OVERA THAN KOOVURAAINGA 😂😂😂🤣🤣🤣
@amirlingam3889
@amirlingam3889 2 месяца назад
😊
@syedibrahim6558
@syedibrahim6558 3 месяца назад
தற்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய தோழர்கள்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sureshram5697
@sureshram5697 3 месяца назад
என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்கள் அதோடு விளையாடினால் அது உனது ஆட்டத்தை முடித்து விடும்!😂
@revathykeshav8429
@revathykeshav8429 3 месяца назад
Yes
@chaahassemblyofgod5760
@chaahassemblyofgod5760 3 месяца назад
Thank u sir
@user-yr9yr1sp7j
@user-yr9yr1sp7j 3 месяца назад
Good.
@BenBen-rl2we
@BenBen-rl2we 3 месяца назад
😂😂 💯
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 3 месяца назад
Crt
@mohamedyunus4387
@mohamedyunus4387 2 месяца назад
கடலில் குளிப்போருக்கு சரியான விளக்கம். கோடி நன்றிகள்........
@user-eg9kh4ye3t
@user-eg9kh4ye3t 3 месяца назад
சகோதரரே நாம்ம எவ்ளோ சொன்னாலும் நா செய்யறது தான் செய்வேன் என்று சொல்லும் இனம் நம் இனம்.திருந்த மாட்டார்கள்.உங்கள் விழிப்புணர்வுக்கு கோடான கோடி நன்றிகள்.மக்கள் பார்த்து பயன் பெறட்டும்
@padmadevi3359
@padmadevi3359 3 месяца назад
அந்த சுழியில் நீங்க போனதை பார்க்கும் போதே தெரிந்தது அனுபவம் மிக வேண்டும் அது இல்லாமல் இறங்கவே கூடாது. விபரமாக விழிப்புணர்வு கொடுத்தமைக்கு நன்றி.
@Europejob74
@Europejob74 3 месяца назад
இப்பொழுது கடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது எனவே கடலில் குளிப்பது அனுபவம் தேவை...இப்படிக்கு எண்ணூர் மீனவன்.......💐👍
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 месяца назад
Anbullame Vongal commentai 3 murai yezhuthunga! Unarrurangalannu paappoom!
@kabilanyuvamithran915
@kabilanyuvamithran915 2 месяца назад
இன்று உள்ள இளம் தலைமுறையினருக்கு, ஏற்ற விழிப்புனர்வு பதிவு, வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன் 🙏🙏🙏...
@josephduriraj4045
@josephduriraj4045 3 месяца назад
இயற்க்கை பற்றி பள்ளி பாடங்களில் 3,4,5, வகுப்புகளில் கற்றுதரவேண்டும் நன்றி
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 месяца назад
எங்க அப்பா மகனே சிங்கம்டா உடன் பிறவா சகோதர, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு, வானொலி அறிக்கையும், ராக்கெட் வரை படமும், உன்னிடம் முதல் அனுபவத்தை பெற்று கொள்ள வேண்டும். மீனவர்கள் கடலின் பிள்ளைகள் , கடல் அன்னை உங்களை என்றும் காக்கட்டும் சிறப்பான காணொளி மகிழ்ச்சி
@Soul007devil
@Soul007devil 2 месяца назад
நன்றி நண்பரே.அவர் சொல்வது அனைத்தும் நீச்சல் தெரிந்தவர்களுக்கு தான்.நீச்சல் தெரியாதவர்கள் முழங்கால் தண்ணீர் அளவோடு திரும்பி விடுவதும் நல்லது நமது இளைய சமுதாயத்திற்கு தான் நீச்சல் தெரியாதே
@recipestime6984
@recipestime6984 3 месяца назад
மூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 3 месяца назад
நல்ல அறிவுரை ஆழம் தெரியாமல் கால்வைக்காதே என்பது இதுதான் என்பதை தெளிவாக அக்கரையோடு விளக்கிய நீங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤
@CreativeStudiozIndia
@CreativeStudiozIndia 3 месяца назад
மூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@Kannan_28
@Kannan_28 3 месяца назад
கடல் அலைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தெளிவாக எடுத்து சொல்லிய சகோதரர்க்கு மிக்க நன்றி... மக்கள் கடற்கரைக்கு சென்றால் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
@ambikakd352
@ambikakd352 2 месяца назад
Nandri thambi.
@bharathib7724
@bharathib7724 2 месяца назад
உயிர்காக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு மிக்க நன்றி.
@mddass9047
@mddass9047 3 месяца назад
கன்னியாகுமரியில் மருத்துவ மாணவர்கள் இறந்த இந்த நேரத்தில் சரியான பதிவு நண்பா 🤔
@teekaram4127
@teekaram4127 3 месяца назад
விழிப்புணர்வு சரியாக செய்தார். செய்தும் காட்டினார் .அவர் பேசிய தமிழ் அருமை. அவர் ஒரு பயிற்சி கூடம் அமை ததால் நிறைய பேர் பயன் பெறுவார்கள்.
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 2 месяца назад
FOR THAT INCIDENT ONLY THIS VEDEO
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 3 месяца назад
சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.
@krishnankonar644
@krishnankonar644 2 месяца назад
நல்ல ஒரு விழிப்புணர்வு. இந்த தம்பிக்கு வாழ்த்துகள்.
@natureworld217
@natureworld217 3 месяца назад
நன்றாக பொது மக்களுக்கு விளக்கி அலைகளின் நடுவில் நின்று எப்படி கரைக்கு வர வேண்டும் என்பதை செய்தும் காமித்தீர்கள். மிக்க நன்றி. உங்களுடைய இந்த பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பார்த்தா வது மக்கள் விழுப்புணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 3 месяца назад
உங்கள் மீீனவர் நணபருக்கு நன்றி இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் கடல் தாயை நாம் மதித்து நடக்கவேண்டும்
@kalyanib1757
@kalyanib1757 3 месяца назад
மிக தெளிவாக பயன்தரும் தகவல்களை அழகாக சொல்கிறார். நன்றி தம்பி
@lakshmidevanathan2132
@lakshmidevanathan2132 2 месяца назад
நல்ல மனத்தின் அருமையான எச்சரிக்கை❤❤❤ வாழ்க வளமுடன்!
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n 3 месяца назад
எவ்வளவு சோண்ணாலும் கேக்க மாட்டாங்க நம்ம மக்கள் கடோலோர பாதுகாப்பு படையினர் எவ்வளவு சோண்ணாலும் கேக்க மாட்டாங்க
@amwithonegod
@amwithonegod 3 месяца назад
கிணத்தில் நிச்சம் அடித்தால் கடலில் நிச்சல் அடிக்கலாமா.
@MuthalaguKumar
@MuthalaguKumar Месяц назад
உண்மை அண்ணா நானும் என் கணவரும் திருச்செந்தூர் கடலில் விளையாடும் போது விழுந்து விட்டோம். மீண்டு எந்திரிக்கவே முடியல பக்கத்துல இருந்தவுக நாங்க விளையாருறோம்னு நினச்சு சிரிச்சாங்க. அப்புறம் என் கணவர் எழுந்து என்னய தூக்குனாங்க. அதுல இருந்து நான் கடலுக்கு போனாலும் கால் நனைத்து விட்டு வந்துருவேன். நாங்க பிழைத்தது மறு பிறவி தான் 😞முருகனுக்கு நன்றி 🙏
@muthukumar.mkumar185
@muthukumar.mkumar185 3 месяца назад
பொதுநலப் பதிவு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 3 месяца назад
நாகர்கோவில். இது புரியாமல் தான் ஐந்து டாக்டர்களை இழந்தோம்
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 3 месяца назад
S😭😭😭😭
@mel_media102
@mel_media102 3 месяца назад
Yes brother.
@vidyabala2455
@vidyabala2455 2 месяца назад
😢
@mohamedriyas4527
@mohamedriyas4527 2 месяца назад
Yesterdy here in pambam
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 2 месяца назад
Ennah sollureenga
@tharar3081
@tharar3081 3 месяца назад
எதுக்காக கடல்ல இரங்கனும் இயற்கையை தல்லி நின்று ரசிக்கலாம்.பயனுள்ள தகவல் மக்கள் புரிஞ்சு நடந்தால் நல்லது.பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்.தம்பி நல்லா சொல்ரிங்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்.
@mohamedhamza2620
@mohamedhamza2620 2 месяца назад
உங்கள் உபதேசம், பாராட்டக்கூடியது, மிக்க நன்றி சகோதரனே ❤️👍🇱🇰
@chandru_ammu887
@chandru_ammu887 2 месяца назад
❤❤❤ tamil nadu 🎉
@drvs5992
@drvs5992 3 месяца назад
மிக்க நன்றி தம்பி. 🙏🙏🙏உங்கள் வீடியோ நிச்சயமாக எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். 🙏
@umaprabakar692
@umaprabakar692 3 месяца назад
நல்ல விழிப்புணர்வு விபரமாக கடலில் உதாரணம் கூறியதற்கு நன்றி
@krishnankonar644
@krishnankonar644 2 месяца назад
இந்த தம்பியை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். இந்திய எல்லா மொழிகளிலும் பரப்ப வேண்டும். நன்றி.
@berylisaac5296
@berylisaac5296 3 месяца назад
சரியான நேரத்தில் மிகவும் அருமையான (wonderful ) and பிரயோஜனமான (useful ) பதிவு தம்பி. News ல 5 doctorக்கு படிக்கிற மாணவர்கள் கடலில் குளிக்கப் போய் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மனசுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. God bless you. Keep posting important informations like this 👍🙏
@kothandaraman571
@kothandaraman571 3 месяца назад
ரொம்ப நன்றி நண்பா உங்கள் வீடியோ பதிவு களை பார்க்க கூடிய வர் கள் கண்டிப்பாக கவனமாக இருப்பார்கள்.
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 Месяц назад
அண்ணா இந்த மாதிரியான மக்கள் சம்மந்தபட்ட தேவையான முக்கியமான வீடியோ விழிப்புணர்வை ஏற்படுதியதர்க்கு ரொம்ப நன்றி நன்றி
@user-gm2bl9xo5f
@user-gm2bl9xo5f 2 месяца назад
அனுபவ சொற்பொழிவே சிறந்த பல்கலைக்கழகம்🙏🙏🙏
@antonyraj4999
@antonyraj4999 3 месяца назад
மிக்க நன்றி உங்களது சேவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.❤வாழ்க பல்லாண்டு.
@inthushanthurairajasingam8103
@inthushanthurairajasingam8103 2 месяца назад
உங்களுடைய அனுபவம் நிறைந்த பதிவு எமக்கு தெளிவூட்டியது, மிக்க நன்றி அண்ணா🙏❤🇱🇰
@chandru_ammu887
@chandru_ammu887 2 месяца назад
❤❤❤❤ love from tamil nadu 🎉
@A.NARMADHAA.NARMADHA-hf7hm
@A.NARMADHAA.NARMADHA-hf7hm 2 месяца назад
ஆனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நந்தரக விளக்கிய மீனவருக்கு மிக்க நன்றி.🌿🍁🌻
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg Месяц назад
நன்றி அற்புதமான தொகுப்பு கடல் விஞ்ஞானிக்கு பாராட்டுகள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்தற்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய தோழர்கள்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்கள் அதோடு விளையாடிமூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்னால் அதோடு உனது ஆட்டத்தை முடித்து விடும்சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்
@sankaransankar6809
@sankaransankar6809 3 месяца назад
பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இந்த காணொளி கொண்டு செல்ல வேண்டும்
@yuvarajyuvan3515
@yuvarajyuvan3515 3 месяца назад
நன்றி நண்பா கடல் பற்றிய தக்க சமயத்தில உண்மையான தகவலுக்கு நன்றி உங்களை பார்த்து பேச ஆவலாக உள்ளது
@murugavideos8797
@murugavideos8797 Месяц назад
அருமை சகோதரா கடலை பற்றி அற்புதமா சொன்னீங்க எச்சரிக்கையாக இருந்தது கடல் ஆபாத்தானது வெளிய இருந்து வேடிக்கை பார்த்துட்டு போயிடனும் அலையில கூட கால் வைக்க கூடாது அதுதான் நமக்கு பாதுகாப்பு
@karthikeyanu2717
@karthikeyanu2717 3 месяца назад
எப்படி இருக்கீங்க நண்பா உன்மையில் இந்த விடியோ மிகவும் பயன் உள்ளது இனிய இரவு வணக்கம் 🙏
@anbuanbui
@anbuanbui 2 месяца назад
பல மனித உயிர்கள் உங்களால் காப்பாற்றபடுகின்றனர். நன்றி நண்பரே
@A_L_Narayanan
@A_L_Narayanan 3 месяца назад
பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் இப்பக் கூட இது தெரியாம பயிற்சி டாக்டர்கள் ஐந்து பேர் கன்னியாகுமரி கடலில் முழ்கி அலையினால் இறந்து விட்டார்கள்..இது கண்டிப்பாக அருமையான பயனுள்ள வீடியோ...நன்றி நன்றி நன்றி...🙏🏻🙏🏻🙏🏻
@yuvi056
@yuvi056 3 месяца назад
மிக முக்கியமான மற்றும் உயிர் காக்கும் தகவல் சகோதரரே. எங்களுக்கு கல்வி கற்பித்ததற்கு ஒரு பெரிய நன்றி. 🙏
@musthafa9405
@musthafa9405 3 месяца назад
மக்களின் நலன் கருதிய உங்கள் செயல் அருமை உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்❤
@parthibanrenganathan7407
@parthibanrenganathan7407 2 месяца назад
மிகவும் பயனுள்ள.. அனைவருக்கும் தேவையான பதிவு. அடுத்த முறை கடலுக்கு செல்லும் போது உங்கள் அறிவுரைகளை நினைவில் கொள்வேன். நன்றி தோழர்.
@user-yv6vo9in1k
@user-yv6vo9in1k 3 месяца назад
Leave ல டுர் போற புள்ளைங்களாம் கவனமா இருங்க கடல் ல குளிக்கவேண்டாம், நல்ல அறிவுரை அண்ணா,
@user-cu4bw5lb8c
@user-cu4bw5lb8c 2 месяца назад
நண்பருக்கு நன்றி .மக்களுக்கு விழிப்புணர்வு.வாழ்த்துக்கள் நண்பரே.
@UVTAMIL
@UVTAMIL 2 месяца назад
உங்கள் விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 2 месяца назад
சூப்பராக சொன்னீர்கள் தம்பி ...👌👌👍 மிக்க நன்றி ... God bless ... 👌💐🙏🏼
@MarimuthuVee
@MarimuthuVee 3 месяца назад
பயனுள்ள பதிவு சகோதர
@koor3199
@koor3199 3 месяца назад
மிக மிக முக்கியமான தகவல் bro .
@muruganastro2605
@muruganastro2605 2 месяца назад
அருமையான விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து அனைவருக்கும் நல்ல முறையில் எடுத்துச்சொல்லிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉
@natarajansukumar681
@natarajansukumar681 Месяц назад
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. புதுப்புது விஷயங்கள் எல்லாம் கத்துக்கிட்டோம். மிக்க நன்றி.
@prasad2899
@prasad2899 3 месяца назад
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. மிக்க நன்றி 🙏
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 3 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
@sscreations1383
@sscreations1383 2 месяца назад
மிக அருமையான பதிவு. ஆழம் தெரியாமல் காலை வைக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் எங்கள் குடும்பத்தினருக்கு பாண்டிச்சேரியில் ஒரு சம்பவம் நடந்தது. கரையிலிருந்து சிறிது தூரம் தள்ளி மேடாக இருந்தது அலையடிக்கும் போது அனைவரும் குதித்தோம். திடீரென நான் மட்டும் கரையை நோக்கிச் செல்லும் இடத்தில் பள்ளத்தில் இருக்கிறேன். நீந்த முயற்சி செய்தும் முடியவில்லை. ஒவ்வொருவராக தண்ணீரில் மாட்டிக் கொண்டோம். நான் நிற்கும் இடத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறம் ஒரு மீட்டர் தொலைவிலேயே மேடு இருந்தது. எனது கணவர் நீருக்கு அடியில் சென்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி விட்டார். ஒருவழியாக மேடு ஏறி வந்துவிட்டேன். இதுபோலவே நீருக்கடியில் சென்று ஒவ்வொருவராக காப்பாற்ற முயற்சி செய்தார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றே நினைத்தனர். சிறிது நேரம் கழித்தே நாங்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து ஒருவர் ஓடி வந்துகாப்பாற்றினார். ஐந்து நிமிட போராட்டம். உயிர் போய் உயிர் வந்தது. எங்களுக்கு நல்ல பாடத்தை கடல் கற்றுக் கொடுத்தது.
@venishraja4888
@venishraja4888 2 месяца назад
ஒரு செயலை செய்யதே என்பதை விட பாதுகாப்பாக எப்படி செய்வது என்று சொல்வது தான் சிறந்தது
@kidsvideos-mq7bb
@kidsvideos-mq7bb 3 месяца назад
அருமை சகோதரா. அடிக்கடி இதுபோன்ற விளக்கப் பதிவு போடுங்கள்
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 месяца назад
மிக மிக நன்றி பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்
@krishnasamy8018
@krishnasamy8018 2 месяца назад
மிகவும் நன்றி நண்பரே இந்தத் தகவல் பல உயிர்களை காப்பாற்ற போகும் செய்தி நண்பரே
@WriterGGopi
@WriterGGopi Месяц назад
நன்றி நண்பரே நல்ல தகவல் அதோடு மீனவ வாழ்க்கையின் துயரங்கள் பற்றியும் தெரியப்படுத்துங்கள். கடல் பற்றி தெரிந்து கொண்டது ஆர்வமாக இருந்தது.
@priyankabenitto9355
@priyankabenitto9355 3 месяца назад
Super அண்ணா அருமையான பதிவு பயனுள்ள தகவல்
@manibalgovindou3141
@manibalgovindou3141 3 месяца назад
வெளிநாடுகளில் தொடக்க பள்ளிகளில் அரசாங்கமே நீச்சல் பயிற்சி தாங்க இந்தமாதிரி பயிற்சிகள் நம்ம ஊர்லையும் கட்டாயமாக்கும் நீங்கள் ஒரு யூட்டிபரா இருப்பதால் உங்கள் நிறைய பேர் பார்க்கிறாங்க இத ஒரு பதிவாக போடுவிங்களா தமிழக அரசு பார்க்கனும் நன்றி
@baskarans7874
@baskarans7874 3 месяца назад
ஹே ஹே அந்த நீச்சலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லே, கடலில் சிக்கி உயிரிழப்பவர்கள் அனைவருமே நீச்சல் தெரிந்தவர்களே.
@sivapradeepa5715
@sivapradeepa5715 2 месяца назад
Correct 👏👏👏👏​@@baskarans7874
@palanik1960
@palanik1960 2 месяца назад
தங்களின் பொது மக்களின் நன்மைக்காக விழிப்புணர்ச்சி குறித்த இந்த காணொளி மிகவும் பாராடதிற்கு உரியது. நல் வாழ்த்துக்கள். 👌🙏. மிகவும் சிறந்த மனிதர் நீங்கள்.
@manipk55
@manipk55 2 месяца назад
Well done bro. அருமையான பதிவு. உயிர் காக்கும் பதிவு. சுழி என்பது எப்படி பட்டது என்பதை அழகாக நேரிடையாக காண்பித்து சொன்னது ப்ரம்மாதம்
@user-tp9hy6bi9l
@user-tp9hy6bi9l 3 дня назад
தெளிவான அழகான தமிழ் விளக்கம் நன்றி சகோதரரே
@lillymalar132
@lillymalar132 2 месяца назад
Very very useful message for the people. Thankyou so much anna. For your king information
@VijayKumar01234
@VijayKumar01234 3 месяца назад
2:50 5:20 உங்களது ஆன் வீரம் மெய்சிலிர்க்கவைக்கிறது. 👌👏
@mohandhas6863
@mohandhas6863 2 месяца назад
அன்பு சகோதரனுக்கு வணக்கம் அருமையான செயல் விளக்கத்தோடு யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வழங்கியதற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏
@jayanthiravi2273
@jayanthiravi2273 3 месяца назад
நல்ல பதிவு தம்பி நன்றி
@saisai4464
@saisai4464 3 месяца назад
சூப்பர், நல்ல பயனுள்ள செய்தி நண்பரே
@bsmnramu123
@bsmnramu123 2 месяца назад
நன்றி நண்பரே. கரையோரம் தவறி விழுந்தாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரியுது.
@kannan5559
@kannan5559 Месяц назад
அருமையான தகவல் அண்ணா பல வருடங்கள் காத்துக்கொண்டு இருந்தேன் இந்த தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏
@velmurugansundaramoorthy4623
@velmurugansundaramoorthy4623 3 месяца назад
Very useful message. Thanks for your sharing bro. God bless.
@karthiagastya9143
@karthiagastya9143 3 месяца назад
நல்ல பதிவு அருமை
@Pugalendhiramalingam-jx4su
@Pugalendhiramalingam-jx4su 3 месяца назад
உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளது கடலில் குளித்து அனுபவம் இல்லாத ஆட்கள் கால்களை நினைத்துவிட்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்து கொண்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதே சிறந்தது எதற்கு வீரவசனம் பேசி விபரீதத்தை தேடுவானேன். நன்றி சகோ.
@ramamoorthyv2325
@ramamoorthyv2325 2 месяца назад
ரொம்ப நன்றி நண்பரே. ஆர்வ கோளாறினால் ஏற்படும் கடல் விபத்துக்கள் பற்றி தெளிவான பதிவு. நல்ல உபயோகமான பொது நலன் கருதிய பதிவு அருமை. வாழ்க வளமுடன்
@ramyadheivaraj2503
@ramyadheivaraj2503 3 месяца назад
❤anna kadal ah pathalea romba payama iruku anna😢nandri anna intha vizhipunarvuku❤❤
@malathimalathi178
@malathimalathi178 3 месяца назад
Good lesson.....brother....awareness vedio.....please .....keep this advice.....friends. ......god bless you brother.....
@malligababu4777
@malligababu4777 3 дня назад
அருமை யான பதிவு சகோ. மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் நன்றி சகோ
@chakravyuh
@chakravyuh 2 месяца назад
அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏. மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 3 месяца назад
Ithu mathiri videos adikkati podunga makkal kavanama eruppanga enakku neerrottam therium but suli theriyathu nenga sollithan theriuthu..
@sashoksashok-xx9sp
@sashoksashok-xx9sp 3 месяца назад
Anna intha video romba useful la irukku thayavu seithu makkale neechal therilanna kaddala irankathinga yenna ooyer vilaimathika mudiyathu onnu. Anna appuram kadalla yeppadi neechal adikanumnu makalluku new updation video post pannunga.
@saravanansoundarapandian7372
@saravanansoundarapandian7372 2 месяца назад
மிகவம் பயனுள்ள தகவல்கள். திருச்செந்தூர் கடலின் அமைப்பும் அங்குள்ள மணல் மற்றும் அலைகள் பண்புகளை விளக்கமாக கூறி எப்படி அங்கு பாதுகாப்பாக குளிப்பது பற்றி ஒரு காணொலி போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@smail2arun
@smail2arun 3 месяца назад
நன்றி.... நன்றி.... அருமையான பதிவு... உங்களின் பொறுப்பார்ந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றி சகோதரா. இதனை பார்பவர்கள் பொறுப்புடன் கடலை ரசித்தால் மட்டும் போதும்.
@VelooAlagarsamy
@VelooAlagarsamy 3 месяца назад
Arumayana vilakkam anayvarum paarkka vendiya pathivu
@Universal_visionss
@Universal_visionss 3 месяца назад
Bro ithu mathiri vizhipunarvu pathivugal adikadi podunga romba nandri👍
@alagesan7836
@alagesan7836 2 месяца назад
சிறந்த அறிவுரைகள் கடலைப் பற்றி நிறையாக அறிந்திருக்கிறீர்கள் நல்ல பதிவு நன்றி
@mowgleet
@mowgleet 3 месяца назад
மிக்க நன்றி. பல புதிய செய்திகள், கடல் அலையில் எப்படி இறந்தார்கள் என்ற பல நாள் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. மகிழ்ச்சி
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 3 месяца назад
வாழ்க வளமுடன் அருமையான அவசியமானது பாதுகாப்பு எச்சரிக்கை நன்றி !.
@bharathibharathiarul6562
@bharathibharathiarul6562 3 месяца назад
அருமையான விளக்கங்கள்
@mickelraj9308
@mickelraj9308 3 месяца назад
Good job..... Very informative bro👍🙏👍🙏
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Советы на всё лето 4 @postworkllc
00:23
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Склеил девушку-курьера ❤️
01:00
kanyakumari tsunami wmv
8:50
Просмотров 15 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00