கடலில் செம்பராமீன்குழம்புக்கு இணை வேற எதுவுமே இல்லை/middlesea cooking at FISH gravy very tastiest #fishing #nagaimeenavan #deepsea #seafood #trending #நாகைமீனவன் #மீன்குழம்பு #fish #கடலில்சமையல் #tnfishermen
அண்ணன் உங்கள் வீடியோ நான் தினமும் பார்ப்பேன் ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணன். அண்ணன். எங்கள் ஊர். சீர்காழி. நாகைமாவட்டம்.அண்ணன். எனக்கு கருவாடு வேண்டும் அண்ணன் கிடைக்குமா அண்ணன் ப்ளீஸ் பதில் சொல்லுங்க ப்ளீஸ்
ஐஸ் வைத்து பதப்படுத்தாமல் பிடித்த உடனே சமைத்து சாப்பிடும் போது சுவை அதிகமாகுதோடு....சத்துக்கள் நிறைய உடலில் சேர்கிறது...நோய் எதிர்ப்பு கூடுகிறது....🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🐟🐟🐟🐟🐟🐟🐟🐟